over
‘above, upon, throughout, across, beyond’
Lexical development traced from the Tamil root:
O.E. ofer ‘beyond, above, in place or position higher than, upon, in, across, past, more than; on high’ < Proto-G. uberi < ohvuh < uper <Tamil uppu
over
‘above, upon, throughout, across, beyond’
Lexical development traced from the Tamil root:
O.E. ofer ‘beyond, above, in place or position higher than, upon, in, across, past, more than; on high’ < Proto-G. uberi < ohvuh < uper <Tamil uppu
Technical words derived from 'over'
employee tumover - ஊழியர்-செயல்பாடு; excess of income over expenditure - செலவினம்மீறியவருவாய்; directional over current relay - ஒரு திசை மிகையோட்டத் தொடர்ப்பியலி; change over - முறைமாற்றம்; cross over suppressor - குறுக்கேற்றம்-அடக்கி
cross over unit - குறுக்கேற்றவலகு; bank overdraft - வைப்பக மிகைப்பற்று; bind over - பிணையப்படுத்துதல்; actual turn-over - உள்ளபடியான விளைமுதல்; annual turn over - ஆண்டு-விற்புத்தொகை; thermal over current trip - மிகை மின்னோட்ட வெப்ப முறைத் திறப்பி; throw over switch - உயர்வீச்சுத் தொடர் மாற்றி; turn over - உற்பத்தி மதிப்பு; spark over test - தீப்பொறி பறப்பு சோதனை; stator over heating protection - நிலையக மிகை வெப்பம் பாதுகாப்பு; protection against rotor over heating - சுற்றக மிகை வெப்பக் காப்பமைப்பு; over bridge - மேம்பாலம்; over chutes - சரிவு வாய்க்கால் பாலம்; over commutation - மிகைத் திரட்டல்; over current - மிகை மின்னோட்டம்; over current circuit breaker - மிகை மின்னோட்டச் சுற்றமைப்புப் பிரிகலன்; over head conductor - மேனிலைக் கடத்தி; over head system - மேனிலை அமைப்பு; over load - மிகு சுமை; over load capacity - மிகு சுமை திறன்; over load relay - மிகைச் சுமை உணர்த்தி; over load release - மிகைச் சுமை நீக்கம்; over load trip - மிகைச் சுமை திறப்பு; over modulation - மிகை அலைக் குறிப்பேற்றம்; over potential - மிகை மின்னிலை; over power type - மிகை மின்திறன் வகை; over reach - மிகை அடைவு; over running - மிகை ஓட்டம்; over speed - மிகு வேக; over protection - மிகு வேகக் காப்பமைப்பு; over travel - மிகைப் பயணம்; over voltage - மிகை மின்னழுத்தம்; over voltage protection - மிகை மின்னழுத்தக் காப்பமைப்பு; over voltage relay - மிகை மின்னழுத்த உணர்த்தி; over voltage type - மிகை மின்னழுத்த வகை; over lap test - மேற்பொருத்துச் சோதனை; material over reach condition - பெரும் மிகை அடைவு நிலைமை; over relay - மிகை மின்னோட்ட உணர்த்தி; over damped - மிகை ஒடுக்க; over damping - மிகையொடுக்கல்; over excited synchronous motor - மிகை கிளர்வு ஒத்தியங்கு மின்னோடி; over head equipment - மேனிலைச் சாதனங்கள்; over head line - மேனிலை மின்தொடர்; over heating - மிகைச் சூடேற்றம்; walk-over - போட்டியில்லாத எளிய வெற்றி; take-over - புதுப்பொறுப்பேற்றுபு, பொறுப்பு மாற்றீடு, (பெயரடை) பொறுப்பு மாற்றீடு செய்கிற; spread-over - விரிபரப்பீடு, நேர ஏற்பமைவாக்கம், இடுங்கிய மணிக்கூறுகளைத் தனித்தேவைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ளும் பாங்கு; stop-over - பயண இடைமுறிப்பு; pull-over - கம்பளிச்சட்டை, கம்பளித் தலைச்சீரா; once-over - (பே-வ) பீடிகையான நிறை ஆய்வு; over-colour - நுணுக்க விளக்கங்களையும் வருணனைகளையும் மிகைப்படுத்து; over-confident - மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்ட; over-credulity - எளிதில் எதையும் நம்புந்தன்மை, மட்டுமீறிய நம்பிக்கை கொள்ளுதல்; over-cunning - அளவுமீறிய சூழ்ச்சித்திறம், தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்; over-curious - பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத; over-excited - மிகு உணர்ச்சி வசப்பட்ட, மிகு உண்ணதிர்வுடைய; over-issue - இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வெளியிடப்பட்ட பங்கு; over-labour - மட்டுமீறி நுணுக்க விரிவுபடுத்து;
over-measure - தேவைக்கு அதிகமான அளவு, மிகையளவு; over-nice - நயத்திரிபு நுணுக்கங் காண்கிற, எளிதில் மனநிறைவுபடுத்த இயலாத; over-peopled - மட்டுமிஞ்சிய மக்கள் நெருக்கம் உடைய; over-populated - மட்டுமீறி மக்கள் நெருக்கமுடைய, அளவுமீறிய நெருக்கமுடைய; over-population - மக்கள் தொகைப்பெருக்கம், மக்கள் தொகை மிகுந்துள்ள நிலை; over-powering - தடுக்கவியலாத ஆற்றலுடைய, அடக்க முடியாத; over-produce - மிகுதியாக உற்பத்தி செய், தேவைக்கு மேற்பட விளைவி; over-production - மட்டுமீறிய விளைவு, தேவைக்குமேல் உற்பத்தி; over-read - மட்டுமீறி வாசி, வரம்புமீறிப் படி, திரும்பிப் பார்த்துப்படி; over-refine - கூர்நுண் வேறுபாடுகள் காண், கழிநுண் வேறுபாடுகள் கற்பி; over-rent - அதிக வாடகை வாங்கு, உழுவோர் முதலியோரிடம் அதிக வரி வாங்கு; overall - எல்லாவற்றையும் உள்ளிட்ட; overaols - அழுக்கு வேலை செய்யும்பொழுது தொழிலாளர் அணிந்துகொள்ளும் மேல் காற்சட்டை; overbear - பளுவால் அழுத்து, ஆற்றலால் நிலைகுலையச் செய், மேலாண்மையால் கீழ்ப்படுத்து, செல்வாக்கில் மிகைப்படு; overbearing - வீறாப்பான, அடக்கியார்ப்பரிக்கிற; overbid - மேற்கேட்பு, விஞ்சிய கேள்வி, (வினை) மேற்கேள்விகேள்; overblow - (இசை) அடிப்படைப் பண் எழுப்புவதற்குப் பதிலாக இசைவிணக்கமுடைய இசையுண்டாகும்படி மிகுந்த ஆற்றலோடு குழலுது; overblown - புயல் முதலியன வீசி ஓய்ந்து விட்ட, மலர்கள் வகையில் முழுதும் மலர்ந்த, மலர்ச்சிப் பருவம் கடந்துவிட்ட; overboard - கப்பலிலிருந்து வெளியே; overbrim - விளிம்புவரை பொங்கித் ததும்பு; overbuild - கட்டிடங்களால் நிரப்பு, மிகநெருக்க மாகக்கட்டு, மேற்கட்டுமானம் அமை, மட்டுமீறி மேலே கடடி எழுப்பு, மட்டுமீறி நம்பிக்கை வை; overbuilt - மிக அதிகமான கட்டிடங்களையுடைய; overbusy - மட்டுமீறி ஈடுபட்ட, மிகுதியாக வேலையுள்ள, வேலையில் மிக்க கவனம் செலுத்தியுள்ள; overbuy - தேவைக்குமேல் மிகுதியாக வேலையுள்ள; overcall - சீட்டாட்ட வகையில் மேற்கேள்வி கேள், மிகு கேள்வி கேள்; overcanopy - மேற்கட்டிபோல் மூடு, விதானம்போல் மேல் மறை; overcapitalize - மிகு முதலீட்டு அளவு உறுதிசெய்; overcare - அளவுமீறிய முன்னெச்சரிக்கை, மிகு விழிப்புடைமை; overcast - மூடாக்கு, (பெயரடை) மூடாக்கிட்ட, மப்பு மந்தாரமான, இருள் பரந்த, துயர்பரவிய, (வினை) மூடாக்கிய, மப்புப்போடு, இருள் பரப்பு, துயர்நிழல் பரப்பு; overcloy - தெவிட்டு; overcoat - மேலங்கி; overcome - விஞ்சி, மேம்படு, மேற்கவிவுறு, வெற்றிகொள், கீழடக்கி வெல்லு, வென்று ஆட்சிசெய்; overconfidence - மட்டுமீறிய தன்னம்பிக்கை; overcrop - விடாது தொடர்ந்து பயிரிடுவதனால் நிலத்தை வறிதாக்கு; overcrow - வெற்றிவீறாப்புப் பேசு, வெற்றி இறுமாப்புடன் நட; overcrust - திண்ணிய புற ஏட்டினால் மூடு, கடுமையான மேலுறையிற் பொதி, ஏடுமேற் படிந்திரு; overdo - அளவுமீறிச் செய், வரம்புமீறிச்செல், ஆற்றல் எல்லைமீறி உழைக்கச்செய், அளவுமீறிப் பக்குவங்கெடச்செய்; overdoor - கதவுமேல் ஒப்பனை; overdraft - பொருளகத்தில் இருப்புக்குமேல் பணம் எடுப்பு, பொருளகக் கணக்குவகையில் மிகைப்படுத்திக் கூறு; overdress - வரம்புமீறிப் பகட்டாக உடையணி; overdrive - களைப்படையும்படி குதிரையை ஓட்டு, களைப்புறும்படி ஆளை வேலைவாங்கு; overfall - நீரோட்டச் சந்திப்புக்களால் ஏற்படும் கொந்தளிப்பான கடற்பரப்பு, நீரடிப் பாறையருகே நீரோட்டத்தினால் ஏற்படும் கொந்திளிப்பான நீர்ப்பரப்புப் பகுதி, கொந்தளிப்பான நிர்ப்பரப்பு, திடீர்ச் சூழ்நிலை, மிகைநீர்வடி அமைவு, நீர்ப்பூட்டுத் தளநிலை காக்கும் மதகு; overfault - (மண்) எறிதிசை வழிச்சாய்வுடைய எதிர்நில மடக்கு; overfish - நீர்நிலையில் வரம்பின்றி மின்பிடித்து வறிதாக்கு; overflow - பொங்கி வழி, நிலமீது வெள்ளமாகப் பெருகு, மக்கள் கூட்டம் வகையில் அறைகள் முதலிய இடயெல்லைகளைக் கடந்து பரவு, கொள்கலன்-கிண்ணம் முதலியவை வகையில் நிறைந்து வழி, உணர்ச்சி ததும்பி வழிந்தோடு, செல்வம் கொழி; overfold - (மண்) உண்மடி, பாறை மடிப்பினுள் மடிப்பாக மடிப்புறு; overfront - மேலங்கியில் இணைக்கப்பட்ட கைப்பகுதியின் தொங்கல் மடி; overgovern - தேவையில்லாத கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்து; overgrow - மேற்கவிந்து படர், தொற்றிப்படர், மட்டுமீறி வளர்ச்சியுறுவி, பண்புநிலை தாண்டி வளர்ந்துவிடு; overgrowth - உடல் நலத்திற்குக் கேடான பெருவளர்ச்சி; overhand - தோளுக்குமேல் கைகளை உயர்த்திய; overhang - கவிந்திரு, தொங்கலாயிரு; overhead - வானத்தில், உயரமாக, மேலுள்ள மாடியில்; overhear - ஒட்டுக்கேள், ஒளிந்து நின்றுகேள், தற்செயலாகக் கேள்; overhouse - மின்கம்பிகள் வகையில் கம்பங்களுக்குப் பதிலாக வீட்டு உச்சிகளில் தாங்கப்படுகிற அல்லது கட்டப்பட்டுள்ள; overhoused - மிகப்பெரிய வீட்டில் வசிக்கிற; overjoyed - மிக்க மகிழ்ச்சிகொண்ட; overjump - குதித்துச் சுளுக்கு வருவித்துக் கொள்வி; overknee - முழுங்காலுக்குமேல் செல்லுகிற; overland - நிலவழியாக; overlap - பாதி மேற்சென்று கவிந்திரு, பகுதியொத்திரு; overlay - மேல்விரி, மேலே பூசு, மேலே கவி; overleaf - ஏட்டில் தாளின் மறுபக்கத்தில்; overleap - தாவு, தாண்டிக் குதி, ஏறிக் கடந்துசெல், விட்டுவிடு, புறக்கணி; overlie - மீதுகிட, குழந்தை வகையில் மேற்கிடந்து அமுக்கு; overlive - வயதுவகையில் கடந்து வாழ், மற்றொருவர் வகையில் வாழ்வெல்லைகடந்து உயிரோடிரு; overlook - மேலிருந்துநோக்கு, உயர்ந்திரு; overlord - குடிவார முதல்வர், பண்ணை முதல்வர்; overman - மீமனிதர்,; சீவன்முத்தர், இருவினை கடந்தவர்; overmantel - அடுக்களைத் தண்டயக்கட்டுமீதுள்ள ஒப்பனைத் தட்டு; overmasted - மிக உயரமான பாய்மரங்களையுடைய, மிகப் பளுவான பாய் மரங்களுள்ள; overmatch - மிகுந்த வலிமையோடிரு, வெல்லு, தோற்கடி; overnight - முன்னிரவில், முந்தியநாள் மாலையில், ஓரிரவுக்குள்ளாக; overpass - கடந்துசெல், குறுக்கே செல், தாண்டு, அடுத்த முனையை அடை, கட; overpassed, overpast - கடந்த, சென்ற, கழிந்த; overpay - மிகையாக ஊதியங் கொடு, மிகுதியாகக் கட்டு; overpersuade - விருப்பமில்லா நிலையிலும் மட்டுமீறி வலியுறுத்தி இணங்கச்செய்; overpitch - மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளுக்கு மிக அண்மையில் விழும்படி பந்துவீசு; overplus - கழிமிகை; overpoise - நிறையில் விஞ்சு, மதிப்பில் விஞ்சு; overpot - மிகப்பெரிய தொட்டியில் செடி நடு; overpower - கீழடக்கு, அடக்கி ஆட்கொள்ளு; overpressure - மிகை அழுத்தம், மிகுவேலை நெருக்கடி, மிகைநெருக்கடி; overpraise - மிகு புகழ்ச்சி, (வினை) மிகுதியாகப் புகழ், வரம்பு கடந்து புகழ்ச்சிசெய்; overprint - அச்சடித்த பக்கத்தில் மேலும் அச்சடி; overrate - மட்டுமீறி உயர்வான மதிப்புக்கொள்; overreach - குதிரை வகையில் பின்காற்குளம்பு பட்டு முன் கால் காயமுறச்செய், எட்டிப்பிடித்து மெற்செல்; override - குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய்; overripe - அளவுமீறிக் கனிந்த, கனிந்தளிந்த; overrule - ஒதுக்கித் தள்ளு, உதறித்தள்ளு; overrun - விஞ்சி ஓடு, பரந்து ஒழுகு; oversailing - கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற; oversea - கடல்கடந்து, கடலுக்கு அப்பால்; oversee - மேலிருந்து கீழ்நோக்கு; overseer - கண்காணி, மேற்பார்வையாளர்; oversell - வழங்கக்கூடிய அளவிற்குமேல் விற்பனை செய்; oversew - சாய்வரித் தையல இடு; overshadow - வெயில்படாது காப்பளி, நிழலடிப்புச் செய்; overshoe - புறக்காப்புப் புதைமிதியடி; overshoot - குறிகடந்து எய்; overshot - மேலாக எய்யப்பட்ட, மேலாக ஏவி எறியப்பட்ட; overside - படகில் எற்றி இறக்குஞ் சரக்குகள் வகையில் கப்பலின் பக்கவாட்டில்; oversight - புறக்கணிப்பு, கவனக்குறைவு, கருதாப்பிழை; overslaugh - (படைமூ பணிமுறை விலக்கு; oversleep - காலங் கடந்து தூங்கு; oversleeve - உடுப்பின் கைத்தொங்கல் உறைகாப்பு; oversoul - இயவுள், வான்பேருயிர்; overspend - கையிருப்புக்குமேற் செலவுசெய்; overspent - மிகவும்களைத்துள்ள; overspill - வடிந்து சிந்தியது; overspread - எங்கும் கலந்து பரவு, பரப்பில் கவிந்து பரவு; overstatement - உயர்வு நவிற்சி, மிகையுரை; overstate - மிகைப்படக் கூறு; overstay - வரவேற்பாளர் விருப்பஅளவிற்கு தங்கு; overstep - எல்லைகட, வரம்புமீறு; overstrain - மிகு களைப்பூட்டும் அளவில் கடும் உழைப்பு எற்றுக்கொள், கடுமயற்சி மேற்கொள்; overstrung - இசைக்கருவி வகையில் கம்பிகளின் தொகுதிகள் சாய்வாக ஒன்றையொன்று கடக்கிற; oversubscribe - கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து;
overtask - மிகுந்த வேலைகொடு, கடும்வேலை வாங்கு; overtax - மிகுவரி சுமத்து, மிகை வரியால் அழுத்து; overthrow - தோல்வி, தலைகீழ் எறிவு, நிலைகுலைவு; overthrust - நில மடக்கில் மற்ற அடுக்குகளின் மீதான மேலெறிவு; overtone - மேற்பூச்சின் எதிர்நிழல் வண்ணம்; overtop - உயிரிடம் பெறு, தர உயர்வுடையதாயிரு; overtrain - கேடு உண்டாகுமளவில் மட்டுமீறிப் பயிற்சியளி; overtrump - விஞ்சிய உயர்துருப்புச் சீட்டால் ஆடு; overture - உடன்படிக்கைப் பேச்சுத் தொடக்கம் நேசத்தொடர்பு முயற்சி; overwatched - மிகவும் விழித்திருந்ததால் அயர்வுகொண்ட; overweening - தருக்கான, தற்பெருமைமிக்க; overweight - தேவைக்கு மேற்பட்ட எடையுள்ள; overweighted - வரம்புமீறிச் சுமையேற்றப் பட்ட, எடை மீறிய; overwhelm - மூழ்கடித்துவிடு, மேலழுத்தி அமுக்கு; overwhelming - சமாளிக்க முடியா அளவு பெரிய; overwind - கடிகாரம் முதலிய வகையில் எல்லைக்குமேல் சுற்று; overwork - கடுமையாக வேலைசெய்யத் தூண்டு; overwrite - மிகையாக எழுதிப் பெயர்கெடுத்துக்கொள்; overbalance - சமநிலை இழந்து கீழேவிழு; overground - நிலத்திற்கு மேல் எழுப்பப்பட்ட; overproof - வடித்த சாராய வகைகளில் உள்ளதைவிட அதி அளவான வெறியச் சத்துடைய; half-seas-over - கடலின் பாதிவழியில், குடிமயக்கத்தில்; hang-over - எச்சம், குடியின் பின் விளைவுகள்; fly-over - பாதை தாவிச்செல்லும் பாலம்; carry-over - பங்குமாற்றுத்துறையில் வருதொகையை மறுபுறம் கொண்டு செல்லும் முறைமை; change-over - முறைமாற்றம்; cross-over - மேற்கவிபாதை, பாதைமேலாகச் செல்லும் பாட்டை; crossing-over - (உயி; ) இனக்கீற்றுக்கள் இணைகூடி மீண்டும் பிரியும்போது அவற்றின் உறுப்புக்கள் ஒன்றற்கொன்று மாறிப்போதல்; over pressure - மிகை அழுத்தம்; cross-over design - மீள் குறுக்குச் சோதனைத் திட்டம்; over flowing - நிரம்பி வழியும்; over-run method - மிகை ஓட்டமுறை; switch over - நெறிமாற்று; lie over - நிறுத்திவைக்க; all over - எங்கும், முழுவதும்; dominion over property - சொத்தின் மீது கட்டுப்பாடு; tenancy by holding over - இசைவுபெற்ற கெடுமுடிந்த குத்தகை; tenant holding over - கெடுமுடிந்த குத்தகையாளர்; compensation and over compensation - ஈடும் மிகையீடும்; over anxious disorder - மிகுபதற்றக் கோளாறு; over urbanisation - மட்டுமீறிய நகர்மயமாதல்; turn - over - செய்துமுடித்த அளவு;over full employment - மிகை வேலைப் பெருக்கம்; over saving - மிகைச் சேமிப்பு; over time - மிகை நேரம்; over time wage - மிகை நேரக் கூலி; over differentiation - ஒலியன்களின் மிகை வேறுபாடு; voice over ip - இணையதள வழி குரல் மொழி பரப்பல்; take over the management - மேலாண்மை ஏற்க; taking over charge - பொறுப்பேற்றல்; responsibility over profitability - ஈட்டப் பொறுப்பு; payment, over - மிகுத் தொகையளித்தல்; profitability over responsibility - பொறுப்புணர்வுக்கு மேலான ஆதாயத் திறம்; over carry - இருப்பு மறுபக்கப்பதிவு; over cautious - மிகை எச்சரிக்கை; over charge - மிகைக் கட்டணம் தண்டு; over perform; out perform - மீச்செயல்திற; over specialization - மிகைச் சிறப்பறிவு; over subscribed - மிகு பங்குத்தொகை வரல்; over the counter (otc) - சந்தை நிறுவனம்சாராத நடவடிக்கை முறை; over trading - மிகு வணிகம்; over valuation of money - பணத்தின் மிகை மதிப்பு; over, hand - ஒப்படை; limit, over the - வரம்புக்கு மேலாக; invoicing, over - மிகைப் பட்டியலிடல்; handing over charge - பொறுப்பு ஒப்புவித்தல், பொறுப்பு ஒப்படைத்தல்; flip-over - பிற நிறுவனத்தின் பங்குகளை வாங்குதல்; excess of assets over liabilities - பொறுப்புகளுக்கு மேல் மிகைச்சொத்து; calling over - உரக்கக் கூவி அழைத்தல்; capitalization, over - மிகை மூலதனமாக்கம்; charge, taking over - பொறுப்பு ஏற்றுக்கொள்ளுதல்; control over expenditure - செலவினக் கட்டுப்பாடு; control, over company - நிறும ஆதிக்கம்; balance carried over - இருப்பு எடுத்தெழுதப்பட்டது; brought over the wall - சுவர் தாண்டிய தகவல்; unequal crossing over - சமமற்ற குறுக்கெதிர் மாற்றம்; over burden - மேற்சுமை; over thrust - மிகைத்தள்ளு விசைத்தளம்; logged-over forest - மறு காடுவளர்ப்பு; recombinant (crossover) gametes - மறுசேர்க்கைப் பாலணுக்கள்; overhunting - மிகை வேட்டையாடுதல்; overlapping genes - மேற்படிந்த மரபணுக்கள்; overpopulation - மிகை உயிரினத்தொகை; noncrossover (parental) gametes - பிணையற்ற இன உயிரணுக்கள்; global overpopulation - உலக உயிரினத்தொகை மிகைமை; enzyme turnover numbers - நொதிவினை மாற்ற எண்கள்; double crossover - இரட்டை(கலப்புக்) குறுக்கெதிர் ஏற்றம்; double-crossover phenotypes - இரட்டைக் குறுக்கெதிர் புறத்தோற்றம்; over - crowding - நெரிசல்; over - reaching - மிகையீட்டம்; feeding, over - மிகையூட்டல்; cross over - கடத்தல்; speed over the ground - தரைப்பயண வேகம்; switch-over travel - இணைப்பு-விடுப்புத் தண்டு இயக்கம்; slump over fold - கொக்கி மணற்கல் மடிப்பு; over - the - horizon radar - தொடுவரை தாண்டு ரேடார்; over a set - கணத்துள்; maximum over reach condition - பெரும மிகை அடைவு நிலைமை; kick over - (உள்ளெரி பொறியில்) எரிதல் தொடக்கம்; lead-over groove - மாற்றிசெல் குடைவரி;ionization arc-over - அயனியாக்கும் முனைப்பொறிவில்; hydrogen over voltage - நீரகம் வெளியேற மிகைமின்னழுத்தம்; flashing over - காப்புப்பிழை மின்சுடர்; flop over - தொலைக்காட்சி பிழை ஓட்டம்; fold over - பக்க உருக்குலைவு; drill-over - உழை சூழ் துளையிடல்; course over the ground - பயண இயல்வரை; advanced over burden - மேலிடு பெருஞ்சுமை; arc-over - தேவையற்ற மின் வில்; take over - மேற்கொள்; type over - மேல் தட்டச்சிடு; over drive socket - கூடுதல் இயக்கப் பொருத்துவாய்; over punch - மேல் துணையீடு; over run - மிஞ்சி ஓடு; over scan - மிகை வருடல்; over strike - மேலடி; over write - மேல் எழுது; overflow, arithmetic - கணக்கீட்டு வழிவு; overloading - பணிமிகுப்பு; water table over artesian aquifer - ஊற்று நீர்மட்டம், கீழ் நீர்மட்டம்; single crossing over - ஒற்றைக் குறுக்கேற்றம்; over dues - தவணை தவறிய கடன்கள்; over sensitiveness - எளிதில் உணர்ச்சிவசப்படு திறன்; multiple crossing over - பன்முகக் குறுக்கேற்றம்; linkage and crossing over - பிணைவும் குறுக்கேற்றமும்; cross over frequency - குறுக்கெதிர்மாற்ற நிகழ்வெண்; straight warp-over skirt - மேற்புற பாவுநூல் பாவாடை; pass over - தாண்டிச்செல்லுதல்; over activity - மிகைச்செயல்; over bleaching - மிகை வெளுத்தல்; over booking - மிகைப் பதிவு; over burdening - மேற்பளு; over capitalization - மிகை மூலதன ஆக்கம்; over coat - மேலங்கி; over coating - மேலங்கித் துணி; over colour - வண்ண மிகைமை; over controlled children - மிகை அடக்குமுறைக் குழந்தைகள்; over crowding - அளவுமீறிய கூட்டம்; over draft - மிகைப்பற்று; over due - தவணை தாண்டிய; over eating - மிகைத்தீனி; over emphasis - மிகை வலியுறுத்தம்; over extension - மிகை விரிவாக்கம்/நீட்டம்; over feeding - மிகை ஊட்டம்; over fine wool - மெல்கம்பளி இழை; over flow - நிரம்பி வழிதல்; over grown wool - மிகைநீளக் கம்பளி இழை; over growth - மிகை வளர்ச்சி; over handing - விளிம்புத் தையல்; over hang - தொங்கற்பகுதி, புறந்துருத்தம்; over lag - மேல் விரி; over lay - மேலே பொருந்து; over lay charts - மேற்பொருந்து அட்டவணைகள்; over learning - மிகையாக கற்றல்; over look - கவனிக்காமல் இருத்தல்; over nutrition - மிகையூட்டம்; over population - மிகை மக்கள்தொகை; over production - மிகை விளைச்சல்; over spun - மிகை முறுக்கு; over stimulation - மிகைத் தூண்டல்; over utilisation - மிகைப் பயன்பாடு; over weight - மிகை எடை; over whelming - திணறடிக்கிற, பேரளவிலான; over writing - அழித்து எழுதுதல்; labour turn over - தொழிலாளர் வருகை; left over - விஞ்சிய, மீதமுள்ள; left over food - மீதமான உணவு; fly over - (பல்வழி) மேம்பாலம்; employee turn over - பணியாளர் வருகை; cast-over - பின்னலூசி; control over notes - குறிப்புகளை ஆளும்திறன்; crossing over - குறுக்கே போதல்; alcohol over consumption - சாராய மிகைநுகர்ச்சி; all-over lace - நீள் வாரிழை; all-over pattern - ஒரேபாணி; authority over women - பெண்ணோச்சு அதிகாரம்.
English words derived from Tamil uppu meaning 'rising'