up

'towards a higher place, aloft’

Lexical development traced from the Tamil root:

     O.E. up < Proto-G. upp ‘up’ < uhp upo < Tamil uppu

Technical words derived from 'up'

earthing up -  மண் அணைத்தல்; called-up capital -  கேட்கப்பட்ட முதல்; call up - வரவழைப்பு; clean up - முழுத்துப்புரவு; close-up - அண்மைநிலை; close-up photography - அண்மை ஒலிப்படவியல்; cock up - எழுச்சியெழுத்து; compulsory winding up - கட்டாயமுடிவுறுத்தம்; back up protection - பின்னணிக் காப்பமைப்பு; balanced make-up - சமநிலைப்பக்கஅமைப்பு; beating up - ஊடுபிணைய அடித்தல்; blow up -  படப்பெருக்கம்; bottom up approach - கீழ்மேல் அணுகல்; break up value - கூறுமதிப்பு; built-up area - கட்டுமானப் பரப்பு; built-up type - கட்டுமான முறை; air-break-up - காற்று மண்டலத் தகர்வு; step up transformer - ஏற்று மின் மாற்றி; stir up - கொக்கி; pick up weir - மீட்புச் சிற்றணை; hold up hook - கொண்டி; direct pick up - நேரடி உணரி; built up edge -  கட்டு முனை; when the balloon goes up - நடவடிக்கை தொடங்கும்பொழுது; wilnd-up - இறுதிக்கட்டம்; wrought-up - மிகு கிளர்ச்சி நிலையிலுள்ள; up-along - மேல் நோக்கி; up-and-coming - படுவிழிப்பான; up-coming - வர இருக்கிற; up-line - மையநோக்கிய ஊர்திகளுக்கான இருப்புப்பாதை; take-up - இறுக்கமைவு; tie-up - முட்டுப்பாட்டுநிலை; tip-up - தூக்கி நிறுத்தத் தக்க; turn-up - தலைகீழாக்கப்பட்ட பொருள்; two-up - இரு நாணயச் சுண்டாட்டம்; set-up - கட்டமைப்பு; shake-up - குலுக்கீடு; slap-up - நாட்பாணியான; slip-up - இழுக்கம்; smash-up - முற்ற முழுக்க நொறுங்கிப் பாழாகுதல்; stand-up - நிமிர்வான; stick-up - மடித்தவிடாமல் விறைப்பாக நிமிர்ந்து நிற்கிற; round-up - சுற்றிவளைப்பு; rumped-up - இட்டுக்கட்டப்பட்ட; run-up -  வேட்டைநாய் முகப்புப்போட்டி; pageup - ஏறுபக்கம்; pick-me-up - கிளர்ச்சி பான வகை; pick-up - தற்செயலாக அறிமுகமானவர்; pin-up -  பற்றார்வப்படம்; pull-up - பயணிகள் இடைத்தங்கல் மனை; put-up - இட்டுக்கட்டான; nailed-up - நன்கு கட்டமைக்கப்படாத; make-up - நடிகரின் வேடம்; let-up - நிறுத்துதல்; hook-up - தொடர்பு; get-up - கட்டமைப்புத் தோற்றம்; got-up - செயற்கையான; fit-up -  நாடக அரங்க வகையில் தற்காலிகமான  மேடையமைப்பு; flare-up - திடீர் அழல் எழுச்சி; follow-up -  தொடர் செயல்; clean-up -  முழுத்துப்புரவு; cock-up - மற்ற எழுத்துக்களைவிட உயர்ந்திருக்கிற முதலெழுத்து; bank up - அல்ர்த்தியாகு, செறிவாக்கு; build-up - சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல்; burst-up - முழு முறிவு, தகர்வு; act up to;  - கொள்கைக்கு ஏற்பச்செயற்படு, நிறைவேற்று; step-up transformer - உயர்த்து மின்மாற்றி; upthrust - மேலுதைப்பு, மேல் தள்ளுதல்; set up cost - ஆரம்பச்செலவு; pick up -  எடுப்பி; up in arms - தாக்க அணியமாயிரு; up to date -  இன்றுவரைக்கும், நாளிதுவரைக்கும்; winding up - முடித்தல்; step up - உயர்த்து, விரைவுபடுத்து; summing up - தொகுத்துரைத்தல் தொகுத்துக்காட்டல்; follow up action -  தொடர் நடவடிக்கை; break up - கூறு கூறான; built up area - கட்டடப் பரப்பு; compulsory winding-up - கட்டாயக் கலைப்பு; lock-up - சிறைக் கொட்டில்; rolled up plea - ஒட்டுமொத்த வாதம்; taken up cervix - கருப்பைக் கழுத்து உள்ளிழுப்பு; called up capital - அழைப்பு முதல்; capital paid up - மூலதனச் செலுத்தம்; mark- up - ஏற்றப்பட்ட குறி; paid- up capital - செலுத்தப்பட்ட மூலதனம்; up market - மேல்நோக்கு அங்காடி; take up a bill - உண்டியலை ஒப்புக்கொள்; take-upfee - பொறுப்பு ஏற்புக்கட்டணம்; taking up the matter - செயற்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளல்; set up - அமைப்பு ; setting up a title - உரிமையைத் தோற்றுவித்தல்; shares, fully paid up - முற்றிலும் செலுத்தப்பட்ட பங்குகள்; start-up company - தொடக்கநிலை நிறுவனம்; step-up bond -   மேலேறு வட்டிவீத கடன்பத்திரம்; paid up - செலுத்தப்பட்ட; paid up capital - செலுத்தப்பட்ட மூலதனம்; paid up policy - பணம் செலுத்தப்பட்ட காப்பீட்டு ஆவணம்; paid up share capital - பெறப்பட்ட பங்குமுதல்; paid up stock - செலுத்தப்பட்ட இருப்பு; paid up value - செலுத்தப்பட்ட மதிப்பு; paid up value of shares - பங்குகளில் செலுத்திய தொகை மதிப்பு; pegging up - மிகை நிலையிறுத்தல்; pop-up advertisements   - மென்திரை தோன்று விளம்பரங்கள்; put up for sale   - விற்பனைக்கு வைத்திடு; make up - சரிக்கட்டு, ஒழுங்காக்கு, முழுமையாக்கு; marking up or down - விலை ஏற்றி/இறக்கி குறித்தல்; leg up - படர்வு; lighten up - பளுக் குறைத்தல்; limit up, limit down - வரம்பு விலை ஏற்ற, இறக்கம்; lock-up cds - பெட்டகம் உறை வைப்புச் சான்றிதழ்கள்; hold up - நிறுத்தி வைத்தல்; hush up the case - வெளிப்படாமல் செய்; give up for lost -  முற்றிலுமாக விட்டுவிடுதல்; fixing-up expenses -  செலவுகளை அறுதியிடல்; follow up contact - பின்தொடர்பு; follow up service - பின்தொடர் சேவை; forcing up rates - விலையேற்று உந்தல்; freed up - கட்டுப்பாடு நீக்கம்; evening up - வணிகநிலைச் சமமாக்கல்; double up -   இரட்டிப்பு இடர்; dressing up a portfolio - தொகுமுதலீட்டை நேர்த்தி செய்தல்; called-up share capital -  கோரப்பட்ட மூலதனம்; capital called up - கோரிய மூலதனம்; back up - பின் நகர்வு; bidding up - ஏற்பு விலையேற்றம்; bottom-up approach - கீழிருந்து மேற்செல் அணுகுமுறை; bust-up takeover - சிதைந்த கைப்பற்றல்; average up - சராசரி ஏற்றம்; mop up -   தீக்காப்புச் செயல்; greened-up - பசுமைமாறாத; right way up - தொல்பாறை மேலெழுதல்; link-up - விண்கல இணைப்பு; spin-up - துடிப்பு அலைவெண் திடீர் மிகுமை; upright cells - நேர் உயிரணுக்கள்; upstream - ஓட்டத்திற்கெதிர்; uptake - உட்கொள்ளுதல்; steaming up - முதிர்சினைப்பருவத்தில் சிறப்பு தீவனமளித்தல்; knocked up shoe - உயர்முழக்கு லாடம்; hick up - விக்கல்; followup - தொடர்கண்காணிப்பு; cut - up chicken - கோழியிறைச்சி துண்டுகள்; built - up - litter - நிரம்பிய கோழி எச்சம்; mark - up pricing - சந்தை ஏற்றவிலை; catching up - மை ஏற்பு; backing up - தாங்கு கற்கட்டு; ball-up - மண்கோளப் பிடியிழப்பு; balling-up - பற்றாசு உலோகம் உருட்டு; blowing-up furnace - உலோக ஆவியாக்கு உலை; built-up edge - கட்டுமுனை; built-up mica - கட்டு அபிரகம்; built-up roof - பல்லடுக்குக்கூரை; lash-up - பதம்பார்ப்பு மாதிரி; latch-up phenomenon - தாழிடு நிகழ்வு; lay-up - குழைம வலுவூட்டி பிசின் முன்இடல்; lock up - அச்சுப்பூட்டல்; lock-up relay - வழி அடைத்த இடைமாற்றீடு; hang up - கசிவு கண்டுணர்வியில் கசிவு; head up - கசிவுதடுப்பு மரையிறுக்கம்; head-up display - வான்கல கருவிப்பலகை காட்சியமைவு; gear up - வேகமிகு பற்சக்கரம்; freeze-up - தொடர் பனிமூடல்; extreme close-up - மீமிகை நெருக்கம்; dial-up - அழைப்புச்சேவை; scale-up - பெருக்க அளவீடு; parametric up-converter - அளபுரு உயர் அதிர்வெண்மாற்றி; push-up - குழைமக்குழி அடிப்பகுதி; up arrow - மேல் அம்புக்குறி; up one level - ஒருநிலை மேல்; tilt up - மேலே சாய்; system follow up - அமைப்புத் தொடர் கண்காணிப்பு; page up key - மேற்பக்கச் சாவி; pop up menu - மேல்விரி பட்டி; power up - திறன் இணைப்புக் கொடு; push up list -  மேல் தள்ளு பட்டி; locked-up keyboard - பூட்டிய சாவிப்பலகை; dial-up adapter -  தொலைபேசிவழி தகவி; dial-up line - அழைப்புவழி இணைப்பு; dial-up modem - அழைப்பு மோடம்; dial-up networking - அழைப்புவழி இணையமுறை; boot up disk - இயக்கு வட்டு; bottom-up programming - கீழ்மேல் நிரலாக்கம்; bottom-up technique - கீழ்மேல் நுட்பம்; spray-up - தெளிப்புத் தொழில்நுட்பம்; table look-up device - பட்டிநோக்கல் அமைகருவி; up quark - மேல் குவார்க்; up-and-down method - மேல்-கீழ் முறைமை; up-converter - உயர்-மாற்றி; warm-up time - செயல்தொடக்க நேரம்; up rooter -  வேருடன் பிடுங்கும் கருவி; up stream - மேல் முகம்; health check up - உடல்நலச் சோதனை; built up channel - கட்டப்பட்ட வாய்க்கால்; carpet beat-up - கம்பளி விளிம்பு முடிச்சு; catch-up growth - விரைந்த வளர்ச்சி; cloth take-up - துணிப் பாவு; cut up - துண்டு துண்டாக்கு; bottom up processing - கீழ்மேல் புரட்டல்; built up column - கட்டுவித்த தூண்; warming up - வெதுவெதுப்பாக்குதல்; winding up activities - முடிப்புச் செயல்கள்; write up -  எழுது நிலை; take up - நெசவின் மேலேற்றம்; technology up gradation - தொழில்நுட்பத் தரமேம்பாடு; spring up - மேல்எழும்பிக் குதித்தல்; start-up stage - தொடங்கு கட்டம்; pent up feeling - உள்ளடக்கிய உணர்ச்சிகள்; picking up - எடுத்தல்; pin-up lamps - சுவரில் பொருத்தும் விளக்கு; psychological make up - உளவியல் ஈடாக்கம்; lack of follow up measure - தொடர் செயலின்மை; semantic make up - பொருண்மைக் கட்டமைப்பு; build up drill - கட்டுமானப் பயிற்சி; break-up figures - பிரிப்பு எண்கள்.

English words derived from Tamil uppu meaning 'rising'