Technical words derived from 'joint'
edge joint - விளிம்பு மூட்டு; elbow joint - முழங்கை மூட்டு; expansion joint - விரிவிணைப்பு; disease of joints - மூட்டு நோய்கள்; double-lap joint - இரட்டைமடிமூட்டு; double welt-joint - இரட்டை அணைமூட்டு; dove tail halving joint - புறா வாலரை மூட்டு; dove tail housing joint - புறா வால் செருகன்மூட்டு; dove tail joint - புறா வால் மூட்டு; dowel joint - இணைப்பாணி மூட்டு; dry joint - உலர் மூட்டு; cable joint - வடமூட்டு; cartilaginous joint - குருத்தெலும்பு மூட்டு; cast-welded rail joint - வார்ப்படப் பற்றாசிட்ட தண்டவாள மூட்டு; chain joint - தொடரிமூட்டு; choke joint - திணறி மூட்டு; chondrosternal joint - குருத்தெலும்பு-மார்பெலும்பு மூட்டு; coffin-joint - குளம்படுத்த கணுப்பொருத்து; cold joint - குளிர்மூட்டு; contact spot joint - தொடுகைப் பொட்டு-மூட்டு; contraction joint - சுருங்கல் மூட்டு; control joint - கட்டுப்பாட்டு-இணைப்பு; corner joint - மூலை மூட்டு; corner lap joint - மூலைமடிமூட்டு; cross joint - குறுக்கு மூட்டு; bal and socket joint - பந்து - கிண்ண மூட்டு; belt joint - வாரிணைப்பு; birdʼs mouth joint - அலகிணைப்பு; bolted joint - மரையாணியிணைப்பு; brazed joint - பற்றுவைத்த மூட்டு; breaking joint - முறிமூட்டு; bridle joint - கடிவாளமூட்டு; butt joint - முட்டிணைப்பு; butt rivetted joint - உதைப்புத் தறைந்த மூட்டு; angle joint - கோணமூட்டு; ankle joint - கணுக்கால் இணைப்பு; arch joint - வில்மூட்டு; welded fail joint - பற்றுவைத்த தண்டவாள இணைப்பு; weak joint - உறுதி குறைந்த மூட்டு; welded joint - பற்றுவைத்த மூட்டு; vertical joint - குத்துயா மூட்டு; universal joint - பொது மூட்டு; union joint - ஒன்றிய மூட்டு; transverse joint - குறுக்கு முட்டு; t-joint - t- வடிவ இணைப்பு; tongue & grove joint - நாக்குப் பிடிப்பிணைப்பு; saddle joint - தொட்டில் முட்டு; spacing of joint - இணைப்பு இடைவெளி; soldering joint - சூட்டிணைப்பு மூட்டு; scared and glued joint belt - மடித்தொட்டிய இணைப்பு நாடா; scarf joint - பொளி மூட்டு; scarfed & glued joint - பொளி மடித் தொட்டிய மூட்டு; soldered joint - சூட்டிணைத்த மூட்டு; rebated joint - மேல் வடிவ முட்டு; running joint - இயங்கு மூட்டு; river joint - தறை மூட்டு; riveted joint - தறைந்த மூட்டு; rolled joint - உருட்டு எஃகு உத்திரம்; plate slip joint - இணை நழுவு மூட்டு; pin joint - ஊசி மூட்டு; oblique shouldered joint - சாய்தோள் மூட்டு; oblique tension joint - சாய் இழுவிசை மூட்டு; notching joint - காடி மூட்டு; morticed joint - தட்டு மூட்டு; mitre joint - மூலையுறு மூட்டு; lab joint - தழுவு இணைப்பு; knuckle joint - கணுப் பிணைப்பு; joggle joint - மூட்டிணைப்பு; joggle tenon joint - அசைமுளை மூட்டு; ball & socket joint - பந்துக்கிண்ண இணைப்பு; firm joint - உறுதி மூட்டு; firm joint caliper - உறுதி மூட்டு இடுக்கி; construction joint - கட்டுமான இணைப்பு; birds mouth joint - அலகு இணைப்பு; braze joint - பற்றாசு இட்ட இணைப்பு; abutting joint - முட்டு மூட்டு; water-joint - நீர்காப்பான இணைப்பு; toggle-joint - செங்கோணியக்கிப் பொருத்து; shackle-joint - கொளுவிமாட்டி எலும்பு; shoulder-joint - தோள்மூட்டு; stifle-joint - குதிரை பின்கால் மூட்டு; subjoint - துணைமைக்கண மூட்டு; sypher-joint - இழைப்பிணைப்பு; rule-joint - மடக்குவரை அளவுகோல்; lap-joint - தண்டவாளம்-கம்பம் முதலியவற்றின் வகையில் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை; joint-stock bank - கூட்டுப் பங்குப் பொருளகம்; joint-stock company - கூட்டுப் பங்குக் கழகம்; joint-stool - தச்சரால் பொருத்தப்பட்ட பாகங்களாலான மணை; knee-joint - முழங்கால் மூட்டு, மூட்டிணைப்பு; hip-joint - இடுப்புச்சந்து; coursing-joint - இரு வரிசை செங்கல்களுக்கிடையேயுள்ள இணைப்பு; shielded joint - கவச மூட்டு; rotating joint - சுழலும் மூட்டு; branch joint - கிளை மூட்டு; joint probability - கூட்டு நிகழ்தகவு; joint variation - இணைந்த மாறுபாடு; jointly continuous - இணைந்து தொடர்ச்சியான; joint probability density function - இணைந்த நிகழ்தகவு அடர்த்தி சார்பலன்; joint account - கூட்டுக்கணக்கு; joint committee - கூட்டுக்குழு; joint family - கூட்டுக்குடும்பம்; joint inspection - கூட்டாய்வு; joint patta - கூட்டுரிமை; joint purchase - கூட்டுக்கொள்முதல்; joint responsibility - கூட்டுப்பொறுப்பு; joint sector - கூட்டுத்துறை; joint session - கூட்டமர்வு; joint sitting - கூட்டமர்வு; joint stock - கூட்டுப்பங்கு; joint stock company - கூட்டுப்பங்கு முதலீட்டு நிறுமம்; joint venture - கூட்டுமுயற்சி; joint and several - கூட்டாகவும் தனித்தனியாகவும்; joint and several liability - கூட்டு மற்றும் தனித்தனி பொறுப்பு; joint committee - கூட்டுக் குழு; joint criminal liability - கூட்டுக் குற்றப் பொறுப்புநிலை; joint family property - கூட்டுக் குடும்பச் சொத்து; joint grant - கூட்டு இணை மானியம்; joint liability - கூட்டுப் பொறுப்புநிலை; joint ownership - கூட்டு உடைமை; joint possession - கூட்டு உடைமையுரிமை; joint tenancy - கூட்டு நிலச்சொத்துரிமை; joint tort-feasors - கூட்டாக தீங்கிழைப்பவர்கள்; joint trial - கூட்டு விசாரணை, இணைந்த விசாரணை; kartha, hindu joint family - இந்துக் கூட்டுக்குடும்ப கர்த்தா; tenancy, joint - கூட்டுநிலச் சொத்துரிமை; ulnar collateral ligament of elbow joint - முழங்கை அரந்தி இணை கிளைத் தசைநாண்; uniaxial joint - ஓரச்சு மூட்டு; unilocular joint - ஓரறை மூட்டு; weight bearing joint - எடை தாங்கு மூட்டு; xiphi sternal joint - கோண ஆகுர மூட்டு, மார்பென்புக் கீழ்முனை மூட்டு; talo calcaneal joint - கணுக்கால் குதிகால் மூட்டு; talo calcanean navicular joint - கணுக்கால்-குதிகால் படகு வடிவமூட்டு; temparo mandibular joint - தாடை மூட்டு; tempero mandibular joint - நெற்றிப்பொட்டு-கீழ்த்தாடை மூட்டு, பொட்டுச் சுபுக மூட்டு; tibio fibular joint - நளக முருந்த மூட்டு; sacro coccygeal joint - திரிக வாலிய மூட்டு; sacro iliac joint - செப்புத் திரிக மூட்டு; scapulo clavicular joint - தோள்பட்டைக்காறை மூட்டு; shoulder joint - தோள் மூட்டு; sterno clavicular joint - நெஞ்சுவிலாக் காரை எலும்பு மூட்டு, ஆகுரக் காரை மூட்டு; subtalar joint - கீழ்க்கணுக்கால் மூட்டு; superior radio ulnar joint - மேல் ஆரை அரந்தி மூட்டு; superior tibio fibular joint - மேல்மைய நளக, முருந்த மூட்டு; synovial joint - உயவு மூட்டு; radio carpal joint - ஆர மணிக்கட்டு மூட்டு, ஆரக் கைத்தல மூட்டு; radio ulnar joint - ஆரஅத்த மூட்டு; passive joint mistability - பணிப்புவகை மூட்டு நிலைப்புக் குறை; patello femoral joint - முழங்கால்சில்லு-தொடை எலும்பு மூட்டு; peg and socket joint - முளை, கிண்ண மூட்டு; pelvic joint loosening - கூபக மூட்டுத் தளர்ச்சி; pisiform joint - பயறுவடிவ மூட்டு; pivot joint - முளையச்சு மூட்டு; plane joint - தட்டை மூட்டு; polyaxial joint - பல்லச்சு மூட்டு; proximal tibio fibular joint - அண்மை நளிக முருந்த மூட்டு; proximal/superior radio ulnar joint - முன் ஆர அரந்தி மூட்டு; mandibular joint - கீழ்த்தாடை மூட்டு, சுபுக மூட்டு; manubrio sternal joint - நெஞ்சுப் பட்டை எலும்பின் மேற்பகுதி மூட்டு; meta tarso phalangeal joint - கணுவப்பாதவிரல் மூட்டு; middle radio ulnar joint - நடு ஆரை அரந்தி இணைப்பு; mixed joint - கலப்பு மூட்டு; movable joint - அசைவு மூட்டு; ligamentous joint - பந்தக மூட்டு; lumbosacral joint - அடிமுதுகு இடுப்பு மூட்டு; joint capsule - மூட்டுறை; joint complex - மூட்டுத் தொகுப்பு (கூட்டு மூட்டு); joint contractures - மூட்டு முடக்கிறுக்கம்; joint crepitus - மூட்டுச் சலசலப்பு; joint dislocation - மூட்டு விலகல்; joint fluid - மூட்டு நீர்மம் (ப் பாய்மம்); joint force - மூட்டு விசை; joint infection - மூட்டுத் தொற்று; joint instability - மூட்டு நிலைப்பின்மை; joint loading - மூட்டுச்சுமை; joint lubrication - மூட்டு உயவு; joint position - மூட்டு இருப்பு; joint position sense - மூட்டு இருப்பு உணர்வு; joint range - மூட்டியக்க வீச்சு (நெடுக்கம்); joint replacement - மூட்டு மாற்று, மூட்டு மாற்றம்; joint space - மூட்டுவெளி; joint space narrowing - மூட்டுவெளி குறுகுதல்; joint stability - மூட்டு நிலைப்பு; joint subluxation - மூட்டு நழுவல்; knee joint - முழங்கால் மூட்டு; immovable joint - அசையா மூட்டு; inferior (or distal) radio ulnar joint - கீழ் (அல்லது சேய்மை) ஆர அத்தி மூட்டு; inferior tibio fibular joint - கீழ்மைய அத்த முருந்த மூட்டு; inter metatarsal joint - இடை அடிக்கால் மூட்டு; inter phalangeal joint - இடை அங்குலிய (விரலிடை) மூட்டு; intercarpal joint - இடை மணிக்கட்டு மூட்டு; interphalangeal joint - விரலிடை மூட்டு; hinge joint - கீல் மூட்டு; hip joint - இடுப்பு மூட்டு; humeral joint - மேற்கை மூட்டு; humero radial joint - மேற்கை ஆரமூட்டு; humero ulnar joint - மேற்கை முட்டி மூட்டு; glenohumeral joint - மேற்கைப் பந்துக்கிண்ண மூட்டு; gliding joint - வழுக்கு மூட்டு; fibrocartilaginous joint - நார்க்குருத்து மூட்டு; fibrous joint - இழைம மூட்டு, நார் மூட்டு; frozen shoulder joint - உறைவுத் தோள்மூட்டு; degenerative joint disease - சிதைவு மூட்டு நோய்; distal radio ulnar joint - சேய்மை ஆரமேற்கை மூட்டு; distal tibio fibular joint - சேய்மை சேக முருந்த மூட்டு; calcaneo cuboid joint - குதிகால் மஞ்சிகை மூட்டு; capsule of the shoulder joint - தோள் மூட்டுப் பொதியுறை; cartilaguious joint - குருத்திடை மூட்டு; chondro sternal joint - குருத்தெலும்பு நெஞ்சக மூட்டு, குருத்து மார்பு மூட்டு; condylar joint - கண்டு மூட்டு, கணு மூட்டு; cracking joint - சொடக்கிடும் மூட்டு; cuboideo navicular joint - மஞ்சிகைப் பட்டிகை மூட்டு; cuneo-cuboid joint - மூவாப்பு மஞ்சிகை மூட்டு; cuneonavicular joint - மூவாப்புப் பட்டிகை மூட்டு; ball and socket joint - பந்து-கிண்ண மூட்டு; biaxial joint - ஈரச்சு மூட்டு; bilocular joint - ஈரறை மூட்டு; bone & joint tb - எலும்பு மூட்டுக் காசம்; acromio clavicular joint - கோடிமுனைக் காறை மூட்டு; atlanto axial joint - அட்லான்டோ அச்சு மூட்டு; atlanto occipital joint - அட்லான்டோ பிடரி மூட்டு; downing street joint declaration - டௌனிங் தெரு கூட்டுப் பிரகடனம்; joint-type village - கணபோக ஊர்; joint farming society - கூட்டுப்பண்ணைச் சங்கம்; demand, joint - கூட்டுத் தேவை; joint costs - கூட்டுச் செலவுகள்; joint products - கூட்டு விளைபொருள்கள்; joint profit - கூட்டு இலாபம்; joint profit maximization - கூட்டு ஆதாயப் பெருமமாக்கம்; joint stock banks - கூட்டுப் பங்கு வங்கி; joint supply - கூட்டளிப்பு; joint ventures - கூட்டுத் துணிவு முயற்சிகள்; joint husbands - கூட்டுக் கணவர்கள்; joint succession - கூட்டு வாரிசு; secretary, joint - கூட்டுச் செயலாளர்; securities joint stock - கூட்டு நிறுவனப் பிணையங்கள்; several liability, joint and - தனி, கூட்டுப் பொறுப்பு; joint and several bond - சேர்ந்தும் தனித்தும் பொறுப்பு ஏற்கும் பிணைமுறி(பத்திரம்); joint and several note - கூட்டாகவும் தனித்தனியாகவும் உள்ள பொறுப்புத் தாள்; joint and survivor annuity - இணை, வாழ்பவர் ஆண்டுத்தொகை; joint annuity - கூட்டு ஆண்டிறுதிமம்; joint auditor - கூட்டுத் தணிக்கையாளர்; joint bond - இணைப் பத்திரம், கூட்டுப் பத்திரம்; joint business - கூட்டு வணிகம்; joint clearing members - கூட்டுப் பணத்தீர்வாய உறுப்பினர்கள்; joint consultative committee - கூட்டுக் கலந்தாய்வுக் குழு; joint decree holder - கூட்டுத் தீர்ப்பாணை பெற்றவர்; joint farming - கூட்டுப் பண்ணை; joint holding - கூட்டுடைமை; joint interest - கூட்டு ஈடுபாடு; joint owner - கூட்டு உடைமையர்; joint property - கூட்டுச் சொத்து; joint rate - கூட்டு வீதம் (விலை); joint receipt - கூட்டுக் (கை) கொள் சீட்டு; joint return - இணைவு வருமானம்; joint return test - இணைவு வருமானச் சோதனை; joint rights - கூட்டுரிமைகள்; joint tax return - இணைப்பு வருமானவரிப் பட்டியல்; joint tenants - கூட்டு வாடகைதாரர்கள்; insurance, joint life endowment - கூட்டாயுள்/காலவரைக் காப்புறுதி; holder, joint - கூட்டுப் பொறுப்பாளர்; guardian joint - கூட்டுப் பொறுப்பாளர்; committee, joint consultative - கூட்டுக் கலந்துரைக் குழு; company, joint stock - பங்கு முதலீட்டு நிறுமம்; custody, joint - கூட்டுப் பொறுப்பு; account, joint hindu family - இந்து கூட்டுக்குடும்பக் கணக்கு; joint administration - கூட்டு ஆளுகை; joint forest management - கூட்டுக் கானக மேலாண்மை; joint forest management (jfm) - கூட்டுக் கானக மேலாண்மை; tension joint - இழுவிசை இணைப்பு; shear joint - நறுக்க இணைவு; revolute joint - சுற்றிணைப்பு; primary flat joint - மேல்நிலைத் தட்டை பாறைஒட்டு; nonsystematic joint - முறையற்ற இணைப்பு; master joint - முதன்மை இணைப்பு; joint block - இணைந்த பாறை; joint plane - இணைப்புத் தளம்; joint set - இணைவுக் கணம்; joint system - பாறைக் கூட்டமைவு; joint vein - இணைப்பு இழைவு; hexagonal columnar joint - அறுமுகத் தூண் இணைவு; feather joint - இறகுவடிவ இணைப்பு; fringe joint - சிறுகோண இணைப்பு; exfoliation joint - பொருக்குச் சிதைவு மூட்டு; diagonal joint - மூலைவிட்டப் பாறைமூட்டு; dip joint - சாய்வுப்பாறை மூட்டு; complete joint penetration - முழு இணைவு ஊடுருவல்; composite joint - கூட்டு இணைப்பு; cuboidal joint - பருஞ்சதுர மூட்டு (இணைப்பு); cup-and-ball joint - பந்துக்கிண்ண மூட்டு; joint cavity - மூட்டுக்குழி; artificial joint - செயற்கை மூட்டு; joint illness - மூட்டுநோய்; fetlock joint - முட்டிக்கால் மூட்டு; dislocations, hip joint - இடுப்புஎலும்பு விலகுதல்; carpal, joint - மணிக்கட்டு எலும்புமூட்டு; costo - chondral joint - விலாக் குருத்தெலும்பு மூட்டு; costo - verebral joint - விலாமுள்ளெலும்பு மூட்டு; composite joint - கூட்டு இணைப்பு; compromise joint - இணக்க மூட்டு; constant-velocity universal joint - மாறாத் திசைவேக பொதுவிணைப்பு; cottered joint - ஆப்பு இணைப்பு; coursing joint - அடுக்கிணைப்பு; crosslap joint - குறுக்கு மரவிணைப்பு; ball-and trunnion joint - பந்து தாங்குருளை இணைப்பு; ball-and-socket joint - பந்து கிண்ண இணைப்பு; bed joint - கமான் படுகையிணைப்பு; bedding joint - அடுக்குப் பாறையிணைப்பு; bell-and-spigot joint - மணிவடிவ மூடுகுமிழிணைப்பு; bell-joint clamp - மணிவடிவ இணைப்புப்பற்றி; bellows expansion joint - விரிந்து சுருங்கு குழாயிணைப்பு; bendix-weiss universal joint - பென்டிக்ஸ்-வீஸ் பொதுவிணைப்பு; blind joint - புலப்படா இணைப்பு; asbestos joint runner - கல்நார் வடக்குழாய்; joint bar - இணைப்புச் சட்டம்; joint buildup sequence - பற்றவைப்பு இணைப்புத் தொடர்; joint clearance - இணைவு இடைவெளி; joint communications - கூட்டுத் தகவல்தொடர்பு; joint compound - கூட்டுச் சேர்மம்; joint distribution - கூட்டுப்பகிர்வு; joint efficiency - இணைப்புத்திறன்; joint marginal distribution - கூட்டுச்சிறுப் பகிர்வு; joint penetration - பற்றவைப்பு ஊடுருவு ஆழம்; joint pole - கூட்டுமுனை; joint ring - இணைவு வளையம்; joint, lap - மேல் படிவு இணைப்பு; kidney joint - ரேடார் நெகிழிணைப்பு; knuckle joint press - கணுமூட்டு அழுத்தி, கணுப் பிணைப்பு அழுத்தி; lap joint - அணைவு மூட்டு; lead joint - காரீயக்குழாய் இணைப்பு; lengthening joint - நீண்ட இணைப்பு; lock joint - பூட்டு இணைப்பு; loose-joint butt - தளர் இணைப்புமூட்டு; heading joint - செங்கல் நேர் ஒட்டு, நேர்மரத்துண்டு ஒட்டு; hooke’s joint - ஹுக் இணைப்பு; glue-joint ripsaw - பசை இணைப்பு பிளப்பு ரம்பம்; ground joint - தரை இணைப்பு; fast-joint - நிலை இணைப்பு; firm-joint caliper - உறுதிமூட்டு இடுக்கி; fished joint - பிறைத்தகடு இணைப்பு; flexible-joint pipe - இளக்க இணைப்புக் குழாய்; free joint - இணக்க எந்திரன் இணைப்பு; exfoliation joint - பொருக்குச்சிதைவு இணைப்பு; double hooke’s joint - இரட்டை ஹுக் இணைப்பு; double-welded joint - இரட்டை பற்றவைத்திணைப்பு; dovetail joint - புறாவால் மூட்டு; dummy joint - வெற்று இணைப்பு; scarfed & glued joint belt - பொளியொட்டு நாடா; scarfed and glued joint - பொளியொட்டு மூட்டு; shift joint - பெயர்வு இணைப்பு; single welded joint - ஒருபக்கப் பற்றவைப்பு இணைப்பு; sleeve joint - இழையுருளை இணைப்பு; rail joint - தண்டவாள இணைப்பு; root of joint - மூட்டு அடி; rosin joint - ரோசின் பூச்சு இணைவு; rust joint - துரு இணைப்பு; prism joint - பட்டக நழுவு இணைப்பு; major joint - முதன்மை இணைப்பு; matheson joint - மேத்தீசன் இணைப்பு; miter joint - சரிவுமுனை இணைப்பு; jpeg - joint photographic experts group - ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு; starved joint - போதா மூட்டு; straight joint - நேரிணைவு; struck joint - அழுத்தச் செங்கல் இணைப்பு; swing joint - திருப்பு இணைப்பு; swivel joint - சுழல் இணைப்பு; t joint - t மூட்டு; tabled joint - வெட்டுக்கல் தளஒட்டு; tapered joint - சரிவுறு மூட்டு; tee joint - t வடிவ மூட்டு; tool joint - துளையிடு குழாய்ச் சேர்ப்பி; weather-struck joint - காரைபூசாத தளஇணைப்பு; water joint - நீர்ப்புகா மூட்டு; wiped joint - நீர்ம மூட்டு; strap joint - பட்டை மூட்டு; plug weld joint - அடைப்பு பற்றுவைப்பு இணைப்பு; open corner joint - வெளிமூலை இணைப்பு; joint gasket - இணைப்புத் தகடு; joint adventure - கூட்டு முன்முயற்சி; joint custody - கூட்டுப் பொறுப்பு; joint decision - கூட்டுத் தீர்மானம்; joint hindu family system - இந்துக் கூட்டுக்குடும்ப முறை; joint management councils - கூட்டு மேலாளுகை அவைகள்; joint stiffness - மூட்டு விறைப்பு; hunge joint - கீல்மூட்டு; family, joint - கூட்டுக் குடும்பம்; fleeting joint pains - தொடர் மூட்டுவலி; framed joint - சட்டக இணைப்பு; degenerative joint disease (djd) - சீர்கேடான மூட்டுநோய்; dislocation of joint - மூட்டு விலகல், மூட்டு நழுவல்; adventure, joint - கூட்டுமுயற்சி; temporal mandibular joint - பொட்டெலும்பு-கீழ்த்தாடைசார் மூட்டு; rebate joint - மேல்படிவு மூட்டு; peasent joint tenants - கூட்டு குத்தகைதாரராகவும் இருத்தல்; mortar joint - காரை இணைப்பு; mortise and tenon joint - துளைப் பொருத்து நாக்கு மூட்டு; company joint stock - கூட்டுப் பங்கு நிறுமம்.