Technical words derived from 'horn'
diaphragm horn - மென்தகட்டு ஒலிப்பான்; dorsal horn - புறப்பக்கக்கொம்பு; cancer-horn - கொம்புப் புற்று; celiular horn - கண்ணறைக் கொம்பு; circular horn - வட்டக்கொம்பு; compound horn - கூட்டு ஊதுகொம்பு; conical horn - கூம்புக்கொம்பு; conical horn antenna - கூம்புக்கொம்பு-அலைக் கொடி; blow horn - ஊது கொம்பு; protective horn - பாதுகாப்புக் கொம்பு; horn tap - கொம்புச் சந்து; horn horse power meter - குதிரைத் திறன் அளவி; horn shoe magnet - லாடவடிவக் காந்தம்; shoehorn - புதைமிதி மாட்டி; shorthorn - குறை மோழை, குறுங்கொம்புக் கால்நடைவகை; stag-horn - சிதல் விதை உறைகள் கொண்ட பாசி வகை, பவளக்கொடி வகை; stink-horn - கவிச்சிக் காளான், முடைநாற்றம் வீசம் காளான் வகை; rams-horn - செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் போல் செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி; rams-horn, n; - செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் கோல்ட செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி; powder-flask, powder-horn - வெடிமருந்துப் புட்டில்; ink-horn - முற்காலங்களில் எழுதும் மை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறு கொம்புக்கலம், மைக்குப்பி; horn-bar - வண்டியின் குறுக்குக்கம்பி; horn-beak - நீண்ட ஈட்டி போன்ற உடலுடைய மீன் வகை; horn-footed - குளம்புகளையுடைய; horn-mad - முழுவெறி பிடித்த, எருதைப்போல் கொம்புகளால் பிறரைக் குத்திக்கொல்லும் அளவுக்கு வெறிபிடித்த; horn-mercury - இயற்கையிற் கிடைக்கிற பூரம்; horn-plate - இருப்பூர்தி வண்டி இருசின் பாதுகாப்புச் சாதனம்; horn-rimmed - மூக்குக்கண்ணாடி வகையில் கொம்பினால் செய்யப்பட்ட விளிம்புகளையுடைய; horn-shavings - எருவாகப் பயன்படும் கொம்புச் சீவல்கள்; horn-silver - வெள்ளிப்பாசகை; horn-spoon - கொம்புக்கரண்டி, ஆட்டுக்கொம்பினால் செய்யப்பட்ட கரண்டி; hornbeam - வயிரம் பாய்ந்த உறுதியான கட்டையை உடைய மரவகை; hornbill - அலகின்மீது கொம்புபோன்ற புற வளர்ச்சி உடைய பறவை வகை; hornblende - திண்பழுப்பு அல்லது கருமை அல்லது பச்சைநிறக் கனிப்பொருள் வகை; hornbook - (வர;) சட்டத்தில் அமைக்கப்பட்ட தாளும் அதைக் காப்பதற்கென முன்னால் மெல்லிய கொழுப்புத்தகடும் உள்ள குழந்தைகளுக்கான அரிச்சுவடி; hunting-horn - தாரை, வேட்டைக் கொம்பு, பக்கச்சேணத்தில் அண்மைப்பகுதியிலுள்ள இரண்டாவது புடைப்புக்குமிழ்; green-horn - அனுபவமற்ற இளைஞன், அறிவிலி, பேதை; fog-horn - மூடுபனிக்காலத்தில் கப்பல்களை எச்சரிக்கை செய்வதற்குப் பயன்படும் ஊதுகொம்பு; coach-horn - பழங்கால அஞ்சல் வண்டி வலவரின் குழலுத்து; basset-horn - ஓசை நயமுடைய நாதசுரம்போன்ற துளைக் கருவி; buck-horn - கத்தி முதலியவற்றின் கைப்பிடிகள் செய்யப்பயன்படும் மான்கொம்பு; bugle-horn - குவளை, பருகப் பயன்படுத்தப்படும் கொம்புக் கலம், வேட்டை ஊதுகொம்பு; spinal anterior horn cells - முள்தண்டுவட முன் கொம்பணுக்கள்; posterior horn cells - பின் கொம்பு அணுக்கள்; pulp horn - பற்கூழ்க் கொம்பு; pulpal horn - கூழ்க் கொம்பு; anterior horn cells - முன் கொம்பு அணுக்கள்; fog horn - பனிமூட்ட எச்சரிக்கைக் கொம்பு; angle horn - கோணக்கொம்பு; uterine horn - கருப்பைக் கொம்பு; horn fly - கொம்பு ஈ; bull horn strap - எருது கொம்புப்பட்டி; antelope, four horned (chowsingha) - நாற்கொம்பு மான்; spouting horn - மேல் திறப்புற்ற கடற்குகை; sand horn - மணல் கூர்ப்படிவு; sectoral horn - வட்டக்கூறு கொம்பு; reed horn - அதிர்தகடு ஒலிக்கொம்பு; parabolical horn - பரவளையக் கொம்பு; pole horn - முனை பிதுக்கம்; pyramidal horn - பட்டைக்கூம்புப் பக்கக்கொம்பு; miner’s horn - சுரங்கப் பணியாளர் கொம்புக்கரண்டி; multicellular horn - பல்கண்ணறைக் கொம்பு; horn angle - கூம்பு வடிவ உரு; horn antenna - கூம்பு அலைவாங்கி; horn arrester - கூம்பு மின்னல்தடுப்பி; horn buoy - கூம்பு மிதவை; horn equation - ஒலிக்கூம்பு சமன்பாடு; horn gap - கூம்புருவச் சந்து; horn loudspeaker - கூம்பு ஒலிபெருக்கி; horn socket - கூம்பு முனைசெருகம்; horn spacing - (பற்றவைப்பு) கூம்பு இடைவெளி; horn spoon - கூம்புக்கரண்டி; horn-gap switch - கூம்பு காற்று இணைப்புமாற்றி; hyperbolic horn - மீவளைய கொம்பு; feed, horn - கொம்பு அலை ஊட்டி; folded horn - மடிப்பு ஊதுகொம்பு; french horn - எக்காள வகை கொம்பு; electromagnetic horn - மின்காந்தக் கொம்பு; exponential horn - அடுக்க ஊதுகொம்பு; diagonal horn antenna - மூலைவிட்டக் கொம்பு அலைவாங்கி; cape horn current - கொம்புமுனை கடல் நீரோட்டம்; conical-horn antenna - கூம்புவடிவக் கொம்பு அலைவாங்கி; acoustic horn - ஒலிக்கொம்பு; air horn - காற்றுக்கொம்பு; ram horn nail - சுருள் நகம்; posterior horn - பின் கொம்பு; dorset horn - வளைந்த கொம்புள்ள இங்கிலாந்து ஆடு வகை; anterior horn - முன்புறக் கொம்பு.