cerebral

‘of or relating to the brain or cerebrum’

Lexical development traced from the Tamil root:

    F. cérébral < Lat. cerebrum ‘the brain’ < keres- < sehr < ker- < Tamil kaṭu

Technical words derived from 'cerebral'

cerebral abscess - மூளையச் சீழ்த்திரட்சி; cerebral aneurysm - மூளைய-நாளமுண்டெழுச்சி; cerebral aqueduct - பெருமூளை நீர்க்கான்; cerebral atrophy - மூளையச் சுருக்கம்; cerebral commissure - மூளைநரம்புச்-சேர்க்கை; cerebral compression - மூளைய-அமுக்கம்; cerebral concussion - மூளையதிர்ச்சி; cerebral cortex - பெருமூளைப் புறணி; cerebral edema - மூளைய எழுமி; cerebral embolism - மூளையத் தடுக்கை; cerebral fissures - மூளையப்பிரிவுகள்; cerebral fluid - மூளையப்பாய்மம்; cerebral fossa - மூளையக்குழி; cerebral ganglion - பெருமூளை நரம்பணுத்திரள்; cerebral haemorrhage - மூளையக் குருதிப்பெருக்கு; cerebral hemispheres - பெருமூளை அரைக்கோளங்கள்; cerebral peduncles - பெருமூளைக் காம்புகள்; cerebrals - முன்னண்ண வருடொலிகள்; cerebral thrombosis - மூளையக் குருதியுறைவு; cerebral tumour - மூளையக் கழலை; cerebral vein - மூளைய நாளி; cerebration - மூளை இயக்கம்; post cerebral a - பின் பெருமூளைத் தமனி; posterior cerebral artery - பெருமூளைப் பின்தமனி; middle cerebral artery - பெருமூளை நடுத்தமனி; central cerebral sulcus - மையப் பெருமூளை விடரிப்பு; cerebral anoxia - பெருமூளை வளியிலி நிலை, பெருமூளை ஆக்சிஜன்குறை; cerebral arteries - பெருமூளைத் தமனிகள்; cerebral infarction - பெருமூளை நசிவு, பெருமூளைத் திசுஅழிவு; cerebral ischaemia - பெருமூளைக் குருதிக்குறை; cerebral lesions - பெருமூளை நோய் நிலைகள்; cerebral metastasis - பெருமூளைத் துணைப்புற்று, பெருமூளை உகளம்; cerebral nerves - பெருமூளை நரம்புகள்; cerebral oedema - பெருமூளை நீர்க்கோப்பு; cerebral perfusion - பெருமூளை உள்ளோட்டம்; cerebral sedative - மூளை அமைதிப்படுத்தும் மருந்து; cerebral spinal fluid - மூளைத் தண்டுவட நீர்; cerebral tumors - பெருமூளைக் கட்டிகள்; cerebral vascular disease - பெருமூளை நாள நோய்; cerebral venous sinus thrombosis - பெருமூளை சிரைப்புழை உறைவு; anterior cerebral artery - பெருமூளை முன்தமனி; cerebral malaria - மூளை மலேரியா; cerebral paisy - மூளை இசிவு; cerebral ring - பெருமூளை வளையம்; cerebral dominance - பெருமூளைச் செல்வாக்கு; cerebral hemisphere - பெருமூளை அரைக்கோளம்; cerebral hemorrhage - மூளையில் ரத்தக்கசிவு; cerebral herniation - மூளைப் பிதுக்கம்; cerebral palsy - மூளைப் பாதிப்பு, முடக்குவாதம்; cerebral lateralization - மூளைப்புறணி பக்கவியக்கம்; cerebral lesion - மூளைப்புறணி நிலைகுலைவு; cerebral maturation - மூளைச் சமைவு; cerebral sound - பின்னண்ண ஒலி.