corner

‘a horn-like projection, angle’

Lexical development traced from the Tamil root:

    E. querner, cornare, korner, cornar < A.F. cornere < O.F. corne ‘horn; corner’ < Vulgar Lat. corna < Lat. cornua ‘horn, hard growth on the head of many mammals’ < kawn < ker- ‘horn; head’ < Tamil kaṭu

Technical words derived from 'corner'

corner chisel - மூலையுளி; corner cut - மூலைவெட்டு; corner effect - மூலைவிளைவு; corner frequency - மூலை அதிர்வெண்; corner joint - மூலை மூட்டு; corner lap joint - மூலைமடிமூட்டு; corner reflector - மூலை எதிரொலிப்பான்; corner stone - மூலைக் கல்; corner teeth - மூலை வெட்டுப்பல்; cornerwise - மூலையை நோக்கி; blunt corner - மழுங்குமுனை; re-enterant corner - மீள் நுழைவு மூலை; arch corner bed - கமான் மூலை வில்; kiddies corner - குழந்தைகள் ஆடையகம்; hole-and-corner - மறைவான, புதைவான, இரகசியமான; chimney-corner - அடுப்பங்கரையடுத்த கதகதப்பான இருக்கை, வெதுவெதுப்பான மூலை; corner-boy - தெருவீணன், சந்திக்குறும்பன்; corner-man - நீகிரோ பாடகர் வரிசையில் கடைக்கோடியிலுள்ள பாண்மகன்; corner-stone - மூலைக்கல், ஆதாரக்கல், கட்டிட அடிப்படையின் சேமக்கல், இன்றியமையாத மூல முதன்மை யுடைய செய்தி, சேம அடிப்படை; corner-teeth - குதிரையின் தாடைப் பக்கத்திலுள்ள வெட்டுப் பற்கள்; by-corner - நேர்பாதையிலிருந்து விலகி ஒதுங்கிய இடம்; corner solution - மூலைத் தீர்வு; passive corner reflector - வினைமந்த மூலை எதிரொளிப்பி; obliterated corner - தடம்மறை அளக்கை முனை; coffin corner - காப்பு வேக வரையறை; corner bead - மூலை குமிழ்புடைப்பு; corner head - மூலை உலோகஅச்சு; base shoe, corner - மூலை பலகையடி வார்ப்பு; arch corner bead - கமான் மூலை வலுவூட்டி; open corner joint - வெளிமூலை இணைப்பு; creative activity corner - குழந்தைகள் ஆக்கச்செயல் பகுதி; block corner - பள்ளி விளையாடும் இடம்; doll corner - பொம்மை விளையாட்டுப் பகுதி; corner arrangement - மூலை அமைவு; corner block - கோணக் கட்டை; corner cupboard - மூலை அலமாரி.