corn

‘horny hardening of the skin, usually on a toe’

Lexical development traced from the Tamil root:

    O.F. corne ‘horn (of an animal)’ < Lat. cornu ‘horn of an animal’ < kawn < ker- < Tamil kaṭu

Technical words derived from 'corn'

corn-beef - மாட்டு வாடூன்; corn-bin - கூலப்பத்தாயம்; corn-chandler - சில்லறைக் கூலவாணிகர்; corn-cure - கால்காய்ப்பு மருந்து; corn-dealer - கூலவாணிகர்; corn exchange - கூலவாணிகக்களம்; corn fed - நல்லூட்டம் பெற்ற; corn field - கூலவயல்; corn flour - கூலமாவு; corn husker - கூலவுமி நீக்கி; corn law - தவசச்சட்டம்; corn loft - கூலக் களஞ்சியம்; corn mill - மாவாலை; corn oil - கூல நெய்யம்; corn rent - கூல-வாரம்; corns - காலாணி; corn snow - நுண்மணி-உறைபனி; corn-stalk - கூலச் செடிக் காம்பு; corny - கால்-காய்ப்புக்குரிய; cup and corn arangement - கிண்ணம்-கூம்பு அமைப்பேற்பாடு; bread corn - அப்பத் தவசம்; broom corn millet - பனிவரகு; wheat-corn - கோதுமை மணி; seed-corn - விதைக் கூலம், பயிர்மணி விதை; roe-corn - மீன்சினை, மீனின் தனிமுட்டை; peppeer-corn - காய்ந்த மிளகு, பெருமதிப்பில்லாப் பொருள்; guinea-corn - தானிய வகை; corn-baby - முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்; corn-borer - மக்காச்சோளப் பயிரை அழிக்கும் முட்டைப் புழுவை ஈனும் அந்துப் பூச்சி வகை; corn-brandy - கூலங்களிலிருந்து செய்யப்படும் சாராய வகை; corn-cob - மக்காச்சோளக் கதிரின் கெட்டிக்காம்பு, கெட்டிக் கதிர்க் காம்புகொண்டு செய்யப்படும் புகையிலைக் குலல்; corn-cutter - காலில் தோன்றும் காய்ப்புகளை வெட்டி அகற்றுபவர், கால் மருத்துவர்; corn-factor - கூலவாணிகர்; corn-fed - கூல உணவு ஊட்டப் பெற்ற, நல்ல ஊட்டம் பெற்ற; corn-flour - கூலமாவு, மக்காச்சோள மாவு; corn-fly - கோதுமைப்பயிர் முதலிய வற்றின் தண்டினைத துளைத்து நோயுண்டாக்கும் முட்டைப்புழுவை ஈனும் ஈ வகை; corn-law - (வர;) பிரிட்டனில் 1க்ஷ்46 வரை இருந்த கூல இறக்குமதிக் கட்டுபாட்டுச் சட்டம்; corn-marigold - கூல வயல்களில் விளையும் மஞ்சள் நிற மலர்ச்செடி வகை; corn-merchant - கூல வாணிகர்;

corn-mill - மாவாலை; corn-moth - கூல வகைகளைத் தின்னும் முட்டைப் புழுக்களை ஈனும் அந்துப்பூச்சி வகை; corn-plaster - காலில் தோன்றும் காய்ப்புகளுக்கு மேற்பூச்சு மருந்து; corn-popper - கூல வகைகளைப் பொரிப்பதற்கான இரும்பு அடுப்புத்தட்டம்; corn-rent - பணமாக அல்லாமல் தானியமாகச் செலுத்தப்படும் வாரம்; corn-salad - சிறு சதைப்பற்றுடைய ஐரோப்பியப் பூண்டு வகை; corn-snow - நுண்மணி உறைபனி; corn-spirit - கூலப்பயிர்ச் சிறு தெய்வம்; corn-thrips - கூலச்சத்தினை உறிஞ்சும் மிக நுண்ணிய பூச்சி வகை; corn-weevil - தானியக் களஞ்சியங்களில் அழிவு விளைக்கும் சிறு அந்துப்பூச்சி வகை; cornbrake - மக்காச்சோளப் பண்ணை; cornbrash - (மண்; ) முன்னாளைய முட்டை மீன்கருச் செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை; corncockle - கூலவயலில் விளையும் நெட்டையான அழகிய களைப்பூண்டு வகை; corncrake - வயல்களில் வாழும் சிற்றலகுடைய ஐரோப்பியப் பறவை வகை; cornfield - கூல வகைகள் விளையும் வஸ்ல்; cornflag - கத்தி வடிவமைந்த இலைகளையுடைய செடிவகை; cornflower - கூலப்பயிர்களையுடைய விளையும் அழகிய நீலமலர்களையுடைய களை வகை; cornhusker - கூல வகைகளின் உமி நீக்குபவர், கூல வகைகளின் உமி நீக்கும் இயந்திரம்; cornland - கூல வகைகளைப் பயிர்செய்வதற்குத் தகுந்த நிலம்; cornloft - கூலக் களஞ்சியம், பத்தாயம்; cornpipe - கூலப்பயிர் வகைகளின் காம்பிலிருந்து செய்யப்படும் இசைக்கருவி வகை; cornstalk - கூலச்செடியின் காம்பு, நீண்டுயர்ந்த மெல்லிய மனிதர், நியூ சௌத் வேல்ஸில் பிறந்தவர்; cornstarch - களிவகைகள் செய்வதற்கான மக்காச் சோள மாவு; cornstone - கூலப்பயிருக்கு ஊட்டந்தரும் கன்மச் சத்து அடங்கியுள்ள சுண்ணக்கல்; cornwhisky - மக்காச் சோளத்திலிருந்து செய்யப்படும் அமெரிக்கத் தேறல் வகை; cornworm - தானியக் களஞ்சிய அந்துப்பூச்சி வகை, அந்துப்பூச்சி வகையின் முட்டைப்புழு; barley-corn - வாற்கோதுமை மணி, அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை; bread-corn - அப்பம் செய்யப் பயன்படும் தானியம்; broom-corn - துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர்; anti corn law league - தானியச் சட்ட எதிர்ப்புச் சங்கம்; india corn - இந்திய சோளம்; brown spot of maize (corn) - சோளப்பழுப்புப்புள்ளி நோய்; corn (maize) - மக்காச்சோளத் தானியம்; sweet corn - மக்காச்சோளம்; pop corn - மக்காச்சோளப் பொறி; hybrid corn - கலப்பினச் சோளம்; baby corn - சிறு மக்காச்சோளம்; barley corn - வாற்கோதுமை மணி; kaffir corn - மக்காச்சோள வகை; hydrolyzed corn starch - நீர்த்துப்போன மக்காச்சோளத் தரசம்; guinea corn - மக்காச் சோளம்; corn bread - மக்காச்சோள அடை; corn fiber - பனைமர நார் வகை; corn fibers - கூல நூலிழை; corn meal - மக்காச்சோள மாவுணவு; corn soya milk - மக்காச்சோளம், சோயா கலந்த பால்; corn starch - மக்காச்சோளத் தரசம்; corn syrup - மக்காச்சோளக் கஞ்சி; corn-oil - சோள எண்ணெய்.