ratio
‘relation in degree or number between two similar things’
Lexical development traced from the Tamil root:
Lat. ratio ‘a reckoning, account, a numbering, calculation’ < rat- < reri ‘to reckon, think’ < ray <re- < Tamil ār
ratio
‘relation in degree or number between two similar things’
Lexical development traced from the Tamil root:
Lat. ratio ‘a reckoning, account, a numbering, calculation’ < rat- < reri ‘to reckon, think’ < ray <re- < Tamil ār
economic ratio - பொருளியல் தகவு; effective ratio - பயனுள்ள தகவு; efficiency ratio - திறத் - தகவு; elastic ratio - மீட்சித் தகவு; electron charge mass ratio - மின்துகளேற்றத் திரண்மைத் தகவு; elongation ratio - நீட்சித் தகவு; endurance ratio - பொறைத் தகவு; energy efficiency ratio - ஆற்றல்திறத்தகவு; equilibrium ratio - சமன்நிலைத் தகவு; equilibrium vapourization ratio - சமன்நிலை ஆவியாக்கத் தகவு; expansion ratio - விரிவுத் தகவு; extension ratio - விரிவாக்கத் தகவு; damping ratio - தணித்தல் - தகவு; density ratio - அடர்வுத்தகவு; detrital ratio - தேய்வுத் தகவு; deviation ratio - விலகல் தகவு; distance ratio - தூரத்தகவு; duplicate ratio - இருமடித் தகவு; carbon ratio - கரியத்தகவு; carbon ratio theory - கரியத்தகவுக் கொள்கை; channel gradient ratio - நீரோடைச் சரிவுவாட்டத்தகவு; charge - weight ratio - ஏற்ற எடைத் தகவு; circulated gas - oil ratio - சுற்றவிட்ட வளி - நெய்யத் தகவு; compression ratio - அமுக்கத்தகவு; conductance ratio - கடத்தியன்மைத் தகவு; consequent of a ratio - தகவு வழியான; contact ratio - தொடுகைத் தகவு; contrast ratio - வேற்றுநிலைத் தகவு; cross - ratio - குறுக்குத்தகவு; current ratio - மின்னோட்டத் தகவு; benefit cost ratio - பயன் செலவுத் தகவு; branching ratio - கிளைபாட்டுத் தகவு; acoustic ratio - கேட்பொலித் தகவு; air - fuel ratio - காற்றெரிபொருள் தகவு; antecedent of ratio - தகவு முதல்; armature ratio - மின்னகத் தகவு; axial ratio - அச்சுத் தகவு; void ratio - புரை விகிதம்; voltage ratio - மின்னழுத்த விகிதம்; variable compression ratio - மாறுபடு அமுக்க விகிதம்; velocity ratio - விரைவு விகிதம்; tooth ratio - பல் விகிதம்; transformation ratio - மின் மாற்ற விகிதம்; slenderness ratio - மெலிவு விகிதம்; solidity ratio - திண்மை விகிதம்; specific ratio - தன் வெப்ப விகிதம்; surface volume ratio - பரப்புப் பருமன் விகிதம்; ratio detector - தகவுக் காணி; ratio error - விகிதப் பிழை; Poission's ratio - பாய்சான் விகிதம்; protection ratio - காப்பு விகிதம்; pressure ratio - அழுத்த விகிதம்; overhead ratio - மீச்சுமை விகிதம்; impulse ratio - கணத்தாக்கத் தகவு; gear ratio - பல்லிணைத் தகவு; critical expression ratio - உய் நிலை அழுத்து விகிதம்; cut off ratio - வெட்டு விகிதம்; aided ratio - துணையுடை தடங்காணும் விகிதம்; vibration ratio - அதிர்வு விகிதம்; transformer ratio - மின்மாற்றி விகிதம்; turns ratio - சுற்று விகிதம்; shielding ratio - கவச விகிதம்; stress ratio - தகைவு விகிதம்; ratio arm circuit - விகிதப் புயச் சுற்று; ratio arms - விகிதப் புயங்கள்; ratio resistor - விகிதத் தடையி; relative damping ratio - சார்பு தணிப்பு விகிதம்; residual error ratio - எச்ச வழு விகிதம்; power amplification ratio - திறன் மிகைப்பு விகிதம்; moderating ratio - மட்டுப்பாட்டு விகிதம்; impedance ratio - மின்மறிப்பு விகிதம்; gravity ratio - ஈர்ப்பு விகிதம்; gyromagnetic ratio - சுழலியக்கக்காந்த விகிதம்; frequency ratio - அதிர்வெண் விகிதம்; depolarization ratio - முனைவு நீக்க விகிதம்; drive ratio - ஓட்டும் விகிதம்; common mode rejection ratio - பொது வகை நீக்கு விகிதம்; critical pressure ratio - மாறுநிலை அழுத்த விகிதம்; breeding factor - ஈனுதல் காரணி; breeding ratio - ஈனுதல் விகிதம்; absorption ratio - உள்ளீர்ப்பு விகிதம்; abundance ratio - செழிப்பு விகிதம்; amplitude ratio - வீச்சு விகிதம்; aperture ratio - துளை விகிதம்; ratio chart - விகித விளக்கப்படம்; ratio test - விகித சோதனை; mean ratio - இடை விகிதம்; inverse ratio - நேர்மாற்று விகிதம்; geometrical ratio - பெருக்க விகிதம்; focal ratio - குவியத் தகவு; direct ratio - நேர் விகிதம்; direction ratio - திசை விகிதம்; common ratio - பொது விகிதம்; compound ratio - கூட்டுவிகிதம், கூட்டு தகவு; consequent (ratio) - பின்னுறுப்பு; constant ratio - மாறா விகிதம்; correlation ratio - ஒட்டுறவு விகிதம்; cross ratio - குறுக்குவீதம்; antecedent (ratio) - முகப்பெண் விகிதம்; antecedent of a ratio - ஒரு விகிதத்தின் முன்னுறுப்பு; birth - death ratio, vital index - பிறப்பிறப்பு விகிதம்; combined ratio estimate - இணைந்த விகித மதிப்பீடு; monotone likelihood ratio - ஒருபால் நிகழ்தகு விகிதம்; ratio estimate - விகித மதிப்பீடு; ratio estimation - விகித மதிப்பிடல்; ratio estimator - விகித மதிப்பீட்டாளர்; sex - ratio - இன வீதம்; slope - ratio assays - சாய்வு விகித வெளிப்பாடு; likelihood ratio tests - நிகழத்தக்க விகித சோதனை; likelihood ratio - நிகழ்வியல்வு தகவு; radius ratio - ஆர விகிதம்; ratio of specific heats - வெப்ப எண் விகிதம்; recycle ratio - மீள்சுழற்சி விகிதம்; reflux ratio - மீள் கொதிப்பு விகிதம்; phase ratio - கட்ட விகிதம்; mass - to - charge ratio - பொருண்மை மின்னூட்ட விகிதம்; minimum reflux ratio - சிறும மீள்கொதிப்பு விகிதம்; equilibrium vaporization ratio - சமநிலை ஆவியாக்கல் விகிதம்; ratio decidenti - தீர்ப்பின் அகவுரை; ventilation perfusion ratio - இரத்த ஓட்ட விகிதம்; waist - hip ratio - இடை - இடுப்புச் சுற்றளவு விகிதம்; respiratory ratio - மூச்சுயிர்ப்பு விகிதம்; odds ratio - ஒற்றைகளின் விகிதம்; ratio level variable - விகித மட்ட மாறி; capital - labour ratio - முதல் உழைப்பு விகிதம்; output ratio capital - மூலதன வெளியீட்டு விகிதம்; cash ratio - பண விகிதம்; dependency ratio - சார்பு விகிதம்; floating exchange ratio - மிதக்கும் மாற்று விகிதங்கள்; head count ratio - தலை எண்ணிக்கை விகிதம்; income sales ratio - வருவாய் விற்பனை விகிதம்; incremental capital output ratio - நுண்ணிலை மூலதன உற்பத்தி விகிதம்; replacement ratio - புதுப்பிக்கும் விகிதம்; retention ratio - நிறுத்திவைப்பு விகிதம்; working capital ratio - நடைமுறை மூலதன வீதம்; working capital turnover ratio - நடைமுறை முதல்சுழற்சி வீதம்; yield ratio - ஈட்ட விகிதம்; target payout ratio - இலக்கு பங்காதாய அளிப்பு விகிதம்; times - interest - earned ratio - வட்டி மற்றும் வரிக்கும் முந்திய ஈட்டத்திற்கும் வட்டிக்குமான விகிதம்; saving ratio - சேமிப்பு விகிதம்; sharpe ratio - சார்ப் விகிதம்; short ratio(or short interest ratio) - குறைவணிக விகிதம்; specialist’s short - sale ratio - வல்லுநர் குறைவிற்பனை விகிதம்; subscription ratio - கேட்பு (விண்ணப்ப) விகிதம்; ratio scale - வீதமுறை அளவுகோல்; reserve ratio - ஒதுக்கீட்டு விகிதம்; risk - based capital ratio - இடர்சார் மூலதன விகிதம்; q ratio or tobin’s q ratio - சாரை விகிதம்; quick ratio (or) liquid ratio - விரைவு விகிதம் (நீர்மை சொத்து - நீர்மைப் பொறுப்பு விகிதம்; pe ratio - விலை, ஈட்ட விகிதம்; price earnings ratio - பங்கு விலை ஈட்டம் (வி.ஈ) விகிதம்; price to earning to growth ratio - விலை - ஈட்டம் - வளர்ச்சி விகிதம்; price - sales ratio பங்கு விலை விற்பனை விகிதம்; productivity ratio - ஆக்கத்திறன் விகிதம்; profit sharing ratio - ஆதாயப் பங்கீட்டு விகிதம்; prospective earnings growth (peg) ratio - எதிர்பார்ப்பு ஈட்ட வளர்ச்சி விகிதம்; negative foreign balance ratio - எதிர்ம அயற்செலாவணி இருப்பு விகிதம்; net liquidity ratio - நிகர நீர்மை விகிதம்; market - book ratio - சந்தை ஏட்டு விலை விகிதம்; loan - to - value ratio (LTV) - கடன்தொகை - பிணைச் சொத்து மதிப்பு விகிதம்; long term debt ratio - நீண்டகாலக் கடன், மொத்த முதலீட்டு விகிதம்; long term debt - to - equity ratio - நீண்டகாலக் கடன், பங்குமுதலீட்டு விகிதம்; loss ratio - இழப்பு விகிதம்; low price - earnings ratio effect - சிறும விலை - ஈட்டம் விகித விளைவு; input/output ratio - இடுதல்/பெறுதல் விகிதம், உள்ளீடு/வெளியீடு விகிதம்; gearing ratio - உந்துதல் விகிதம்; feasible target payout ratio - இயலும் இலக்கு பங்காதாயம் அளிப்பு விகிதம்; financial ratio - நிதி விகிதங்கள்; fixed ratio - நிலை விகித; fixed - charge coverage ratio - நிலைச்செலவு கையகத் தன்மை விகிதம்; exchange ratio - செலாவணி விகிதம்; debt equity ratio - கடன் - மூலதன விகிதம்; debt ratio - கடன் விகிதம்; debt to equity ratio - கடன் - முதல் விகிதம்; dividend payout ratio - பங்காதாய பகிர்ந்தளிப்பு விகிதம்; capital turnover ratio - மூலதனப் பயன்மை விகிதம் (மூலதன - விற்பனை விகிதம்; cash asset ratio - பணம் - சொத்து விகிதம்; cash flow coverage ratio - பணப்பாய்வு உள்ளடக்கக் கூறு; cash reserve ratio - பண இருப்பு விகிதம்; click through ratio (CTR) - இணைப்பு நிகழ்வு விகிதம்; collection ratio - தண்டல் விகிதம்; constant ratio plan - மாறா விகித திட்டம்; conversion ratio - மாற்றல் விகிதம்; credit deposit ratio - கடன் - வைப்பு விகிதம்; bond ratio - பொறுப்பு - மூலதனம் விகிதம்; american depository receipt ratio - ஒரு அமெரிக்க வைப்பக பற்றுச்சீட்டு விகிதம்; asset/equity ratio - சொத்து/பங்கு மூலதன விகிதம்; average ratio - சராசரி விகிதம்; selection ratio - தெரிவு விகிதம்; phenotypic ratio - தோற்றவழி விகிதம்; planting ratio - நடவு விகிதம்; genotypic ratio - மரபுவழி விகிதம்; edge/area ratio - காடு ஓரம் - வெட்டல் பரப்பு விகிதம்; crown ratio or live - crown ratio - கவிகை/மரஉயர விகிதம்; sex ratio - பால் விகிதம்; root - shoot ratio - வேர் தண்டுவிகிதம்; sand-shale ratio - மணற் களிக்கல் விகிதம்; saturation mixing ratio - தெவிட்டிய காற்றுக்கலப்பு விகிதம்; saturation ratio - நிறைவு வீதம்; sediment - delivery ratio - படிவு வெளியீட்டு விகிதம்; shoreline - development ratio - கரையோர மேம்பாட்டு விகிதம்; shrinkage ratio - சுருங்கல் விகிதம்; stream gradient ratio - ஓடைச் சரிமான விகிதம்; ratio map - விகித நிலப்படம்; ratio of rise - (ஓத) உயர்வு விகிதம்; mixing ratio - கலப்பு விகிதம்; ionic ratio - மின்னணு விகிதம்; humidity mixing ratio - ஈரப்பதம் கலப்பு விகிதம்; hydraulic ratio - நீரியல் அடர்கனிம நிறைவிகிதம்; fertility ratio - கருவள விகிதம்; clastic ratio - பழம்பாறை விகிதம்; bifurcation ratio - பகுப்பு விகிதச்சமம்; bowne ratio - உள்ளுறை வெப்பவிகிதம்; baryon to photon ratio - அடர்மி - ஒளியன் விகிதம்; lift - to - drag ratio (l/d) - எழும்பல் - இழுப்பு விகிதம்; light ratio - விண்மீன் ஒளிவிகிதம்; magnitude ratio - வான்பொருள் பொலிவளவு வீதம்; mass ratio - ஏவு பொருண்மை விகிதம்; mixture ratio - கலவை விகிதம்; mendelian ratio - மெண்டல் விகிதம்; monohybrid ratio - ஒற்றைப்பண்புக் கலப்பு விகிதம்; genetic ratio - மரபாக்க விகிதம்; risk ratio - மறையிடர் விகிதம்; prevalence ratio - நோய்பரவல் விகிதம்; nutrient to calorie ratio - ஊட்டச்சத்துக் கலோரிவிகிதம்; maternal mortality ratio - பேறுகால இறப்புவிகிதம்; feed conversion ratio - தீவன மாற்றுத்திறன் விகிதம்; epidemiological ratio - நோய்தோன்று விகிதம்; benefit - cost ratio - வரவு - செலவு விகிதம்; area incidence ratio - பகுதி (நோய்) நிகழ்வு விகிதம்; cost - benefit ratio - செலவு ஆதாய விகிதம்; fishing mortality ratio - மீன் இறப்பு விகிதம்; food conversion ratio - உணவு மாற்றுவிகிதம்; common - mode rejection ratio - பொது அதிர்வுவகை ஒதுக்க விகிதம்; compound ratio - கூட்டு விகிதம்; convergence ratio - ஒருங்கல் விகிதம்; critical compression ratio - மாறுநிலை அமுக்க விகிதம்; critical ratio - மாறுநிலை விகிதம்; cutoff ratio - வெட்டு விகிதம்; baryon - to - photon ratio - பேரியான் ஒளியன் கிதம்; base - altitude ratio - அடிப்பகுதி உயர விகிதம்; blip - scan ratio - துடிப்பு மேவல் விகிதம்; blowup ratio - விரிவாக்க விகிதம்; absorptivity - emissivity ratio - உறிஞ்சு உமிழ்வுதிறன் விகிதம்; abundance ratio - மிகைமை விகிதம்; age ratio - வயதுவிகிதம்; aided - tracking ratio - துணையுடை தடங்காண் விகிதம்; alpha value ratio - ஆல்ஃபா மதிப்பு விகிதம்; amplitude suppression ratio - வீச்சு ஒடுக்க விகிதம்; attenuation ratio - மெலிப்பு வீதம்; axle ratio - அச்சு விகிதம்; k ratio - K விகிதம்; l/d ratio - நீள/விட்ட விகிதம்; lay ratio - சுருள்வரை அச்சு - விட்ட விகிதம்; lc ratio - தூண்டம் கொண்ம விகிதம்; lift - drag ratio - உயர்த்தல் இழுவைவீதம்; likelihood ratio test - நிகழ்வியல்பு விகிதச் சோதனை; limit ratio - வரம்பு விகிதம்; line - use ratio - மின்தொடர் பயன்பாட்டு விகிதம்; luminous time ratio - ஒளிர் நேரவிகிதம்; image ratio - தோற்றுரு விகிதம்; intermediate - frequency response ratio இடைநிலை அதிர்வெண் துலங்கல் விகிதம்; inversion ratio - தலைகீழ் விகிதம்; harmonic ratio - சீரிசை விகிதம்; hindered - settling ratio - தடையுற்ற துகள்படிவு விகிதம்; grinding ratio - அரைவை விகிதம்; fatigue ratio - அயர்வு விகிதம்; feed ratio - ஊட்டு விகிதம்; fineness ratio - கட்டமைப்பு - உடல விகிதம்; front - to - back ratio - முன்பின் விகிதம்; fuel - weight ratio - எரிபொருள் எடைவிகிதம்; energy efficiency ratio - ற்றல் செயல்திறன் விகிதம்; damkohler’s ratio - டாம்கெர்லர் விகிதம்; die swell ratio - அச்சு உப்பல் விகிதம்; distribution ratio - பகிர்வு விகிதம்; drag - weight ratio - இழுவை - எடை விகிதம்; drawdown ratio - அச்சிழுவை விகிதம்; duty ratio - மின்னோட்ட விகிதம்; sampling area ratio - பதம்பார்ப்புப் பரப்பு விகிதம்; scaling ratio - அளவிடல் விகிதம்; signal - to - interference ratio - குறிகை - குறுக்கீட்டு விகிதம்; signal - to - noise ratio - குறிகை இரைச்சல் விகிதம்; slip ratio - சறுக்கு விகிதம்; radio field - to - noise ratio - வானொலி புல - இரைச்சல் விகிதம்; raman - rayleigh ratio - இராமன் - ராலே விகிதம்; ratio control system - விகிதக் கட்டுபாட்டு அமைவு; ratio meter - விகித அளவி; ratio of expansion - விரிவு விகிதம்; ratio of reduction - குறைவு விகிதம்; ratio of similitude - ஒப்புமை விகிதம்; ratio of transformation - உருமாற்ற விகிதம்; reactant ratio - வினைபடுபொருள் விகிதம்; reduction ratio - குறைப்பு விகிதம்; payload - mass ratio - ஏற்புச்சுமை பொருண்மை விகிதம்; peak - to - valley ratio - உச்ச - தாழ் அலைவீச்சு விகிதம்; power ratio - திறன் விகிதம்; power - supply rejection ratio - திறன் ஒதுக்கு விகிதம்; precipitation - evaporation ratio - மழைப்பொழிவு - ஆவியாகு விகிதம்; probability ratio test - நிகழ்தகவு விகிதச் சோதனை; propellant mass ratio - உந்துவிசை நிறை விகிதம்; psychromatic ratio - ஈரப்பத விகிதம்; operation ratio - செயற்பாட்டு விகிதம்; normal - mode rejection ratio - இயல்வகை விலக்கு விகிதம்; nozzle - contraction - area ratio - தூம்புச் சுருக்கப்பரப்பு விகிதம்; nozzle - expansion ratio - தூம்பு விரிவு விகிதம்; mark - space ratio - குறிப்பு வெளி விகிதம்; melting ratio - உருகு விகிதம்; metal distribution ratio - உலோகப்பகிர்வு விகிதம்; utilization ratio - பயன்படுத்து விகிதம்; ratio, utilization - பயன்பாட்டு விகிதம்; speed - length ratio - வேக - நீள விகிதம்; squareness ratio - சதுரக விகிதம்; standing - wave ratio - நிலைஅலை விகிதம்; stream - channel form ratio - ஓடை வழி அமைவு விகிதம்; stream - length ratio - ஓடை சராசரி நீளவிகிதம்; stripping ratio - கழிவுநீக்கு விகிதம்; stroke - bore ratio - வீச்சு உருளை விட்ட விகிதம்; taper - in - thickness ratio - கூம்பல் தடிப்புவிகிதம்; thickness ratio - தடிப்பு விகிதம்; thrust - weight ratio - உந்துகை எடைவிகிதம்; transfer ratio - பெயர்ப்பு விகிதம்; transformer voltage ratio - மின்மாற்றி மின்னழுத்த விகிதம்; trigonometric ratio - கோணவியல் விகிதங்கள்; variance ratio test - மாறளவு விகிதச் சோதனை; vehicle mass ratio - ஊர்திப் பொருண்மை விகிதம்; wall ratio - பீரங்கி ஆரவிகிதம்; wide - band ratio - அகலப்பட்டை விகிதம்; uniformity ratio - சீர்மை விகிதம்; tri hybrid ratio - மூன்று பண்புக் கலப்பி விகிதம்; shell ratio - பட்டுஉறை விகிதம்; ratio theory - விகிதக் கோட்பாடு; polyhybrid ratio - பலக் கலப்பு விகிதம்; protein efficiency ratio - புரத வளர்ச்சித் திறமை; male female line ratio - ஆண் பெண் வரிசை விகிதம்; male sterile line ratio - ஆண் மலட்டுத்தன்மை விகிதம்; land equivalent ratio - நிலப் பயன்பாட்டு விகிதம்; leaf cocoon ratio (lcr) - இலைப் பட்டுக்கூடு விகிதம்; leaf stem ratio - இலை, தண்டு விகிதம்; dihybrid ratio - இருகலப்பு விகிதம்; c/n ratio - கார்பன் நைட்ரஜன் விகிதம்; circulatory ratio - சுழற்சி விகிதம்; bowen ratio - இயல்வெப்ப, உறைவெப்ப விகிதம்; head circumference ratio - தலைச் சுற்றளவு விகிதம்; gender ratio - பாலின விகிதம்; fertilizer ratio - உரவிகிதம்; experience balance ratio - பட்டறிவுச் சமநிலை விகிதம்; calcium phosphorus ratio - சுண்ணக, பாஸ்பர விகிதம்; calorie nitrogen ratio - கலோரி நைட்ரஜன் விகிதம்; capital output ratio - மூலதன வெளியீடு விகிதம்; child sex - ratio - குழந்தைப் பாலின விகிதம்; child woman ratio - குழந்தை பெண்கள் விகிதம்; accounting ratio - கணக்கு வைப்பு விகிதம்; waist to hip ratio - இடை - தொடைச் சுற்றளவு விகிதம்; water flour ratio - நீர், மாவு விகிதம்; teacher pupil ratio - ஆசிரியர் - குழந்தை விகிதம்; ratio analysis - விகித ஆய்வு; poly hybrid ratio - பலகலப்பு விகிதம்; protein efficiency ratio (per) - புரதத் திறமை விகிதம்; protein energy ratio - புரத ஆற்றல் விகிதம்; net profit ratio - நிகர இலாப விகிதம்; nutritive ratio - சத்துணவு விகிதம்; modular ratio - மீள் குணக விகிதம்; land labour ratio - நிலத் தொழிலாளர் விகிதம்; liquid ratio - நீர்ம விகிதம்; low capital output ratio - தாழ் மூலதன வெளியீட்டு விகிதம்; type token ratio - வகை குறு விகிதம். -
English words derived from Tamil ār connoting ‘tying’