ordinary

‘regular, customary, belonging to the usual order or course’

Lexical development traced from the Tamil root:

    E. ordenarye, ordenarie, ordynarie < O.F. ordinarie ‘ordinary, usual’ < Lat. ordinarius ‘customary, regular, usual, orderly’ < ordo ‘row, rank, series, arrangement’ < Proto-Ital. ordn ‘row, order’ < awd < ar- < Tamil ār

Technical words derived from 'ordinary'

extra - ordinary - சார்பற்ற, பொதுநிலை கடந்த; extraordinary care - சிறப்புக் கவனம்; extraordinary expenditure - சிறப்புச் செலவினம்; extraordinary gazette - சிறப்பு - அரசிதழ்; extraordinary general meeting - சிறப்புப் பொதுக்கூட்டம்; extraordinary leave - சிறப்புவிடுப்பு; extraordinary pension - சிறப்பு - ஓய்வூதியம்; extraordinary powers - சிறப்பு - அதிகாரங்கள்; extraordinary ray - இரட்டை ஒளிக்கோட்டம்; extraordinary resolution - சிறப்புத் தீர்மானம்; ordinary image - சாதாரண பிம்பம்; ordinary ray - சாதாரணக் கதிர்; ordinary differential equation - பொதுமுறை வகையீட்டுச் சமன்பாடு; ordinary alum - சாதாரண படிகாரம்; ordinary expenditure - வழக்கமான செலவினம்; in the ordinary course of nature - இயற்கையின் சாதாரணப் போக்கில்; ordinary course of nature - இயற்கையின் சாதாரணப் போக்கு; ordinary sensation  - இயல் உணர்வு; ordinary shares - சாதாரணப் பங்குகள்; preferred ordinary share - முன்னுரிமை பெற்ற பொதுமுறைப் பங்குகள்; ordinary shares - இயல் பங்குகள்; reasonable and ordinary care - போதிய/நேரிய இயல்பான கவனம்; preferred ordinary share - முன்னுரிமை இயல்புப் பங்கு; ordinary and necessary business expenses - இயல், தேவைசார் தொழில் செலவுகள்; ordinary annuity - இயல்பு ஆண்டுத்தொகை; ordinary charges - இயல் கட்டணங்கள்; ordinary course - இயல்பான நடப்பு; ordinary course of business - வழக்கமான வணிக நடைமுறை; ordinary course of dealing - வழக்கமான தொடர்பு முறை; ordinary dividends - இயல் பங்காதாயம்; ordinary income - இயல்பு வருவாய்; ordinary loss - இயல்பான இழப்பு; ordinary mortgage - இயல் அடைமானம்; ordinary share - இயல்பான பங்கு; ordinary mortgage - பொது அடைமானம்; ordinary course of business - அன்றாட வணிக நடவடிக்கை ordinary high water mark - இயல்பு உயர் நீர்மட்டக்குறி; ordinary tides - இயல் ஓதங்கள்; ordinary - ave component - இயல் அலைஉறுப்பு; ordinary cut - இயல்பு வெட்டு; ordinary gear train - இயல் பல்லிணைத்தொடர்; ordinary index - இயல் ஒளிவிலகல் எண்; ordinary point - இயல் புள்ளி; ordinary sheathed explosive - இயல் உறையிட்ட வெடிபொருள்; ordinary singular point - இயல் அருநிலைப்புள்ளி; ordinary tides - இயல் ஒதங்கள்; ordinary agricultural meteorological station - எளிநிலை வேளாண் வானிலை ஆய்வகம்; good ordinary cotton - நல்லியல்புப் பஞ்சு; yam ordinary - கருணைக்கிழங்கு; ordinary labourers - சாதாரண உழைப்பாளர்கள்; ordinary portland cement - இயல் போர்ட்லாந்து சிமிட்டி; deferred ordinary share - பின்னுரிமைப் பொதுப்பங்கு; ordinary resolution -  பொதுத் தீர்மானம்.

English words derived from Tamil ār connoting ‘tying’