rate

‘a quantity measured with respect to another measured quantity; a monetary amount’

Lexical development traced from the Tamil root:

    E. rayt, rat, ratt < O.F. rate ‘price, value,’ (and directly from) Med.Lat. rata (pars) ‘fixed (amount)’ < Lat. rat- ‘fixed, settled’ < reri ‘to reckon, think’ < ray re- < Tamil ār


Technical words derived from 'rate'

earth - rate - நிலத் தகைவேகம்; elevation rate - உயர்த்தத் தகைவேகம்; error rate - பிழையத் தகை; extraction rate - பிரித்தெடுப்புத் தகைவேகம்; death - rate - இறப்புத் தகைவேகம்; cargo rate லச்சரக்குக் கூலி; clock rate - கடிகைத் தகைவேகம்; combustion rate - எரிவுத்தகைவேகம்; compelled rate - கட்டாயப்படுத்தப்பட்ட விலை; compounded rate - கூட்டுத்தீர்வை; concessional rate - சலுகை விலை; contract rate - ஒப்பந்த விலை; cooling rate - குளிரல் - தகைவேகம்; current exchange rate - நடப்புமாற்று - விலைமதிப்பு; bit rate - இரில் - தகை வேகம்; buying rate - வாங்கும் விலை; all commodity rate - பண்டப் பொதுவிலை.

ultrasonic rate - புற ஒலி அலை வேகம்; stirring rate - கிளறும் வேகம்; rate of flow - பாய்வு வீதம்; rate of increase - மிகுதல் வீதம்; rate of loading - பளுவிடு வேகம்; rate of acceleration - முடுக்க வீதம்; rate of agitation - கிளர்த்தல் வேகம்; rate of cut - வெட்டும் வீதம்; rate of retention - தக்க வைப்பு வீதம்; rate of shear - நறுக்கு வீதம்; reaction rate - எதிர்வினை வீதம்; quenching rate - தணிப்பு வேகம்; metal removal rate - உலோக நீக்க வீதம்; fast thinning rate - வேக மென்மையாக்கு வீதம்; discharge rate of - வெளிப்போக்கு வீதம்; accident frequency rate - விபத்து நிகழ் மேனி; accident severity rate - விபத்தின் கடுமை; arrival rate - வருவேகம்; water - rate - தண்ணீர் வரி; third - rate - மூன்றாந்தரமான; second - rate - மட்டமான ஆள்; poor - rate - அற வரி; overrate - மட்டுமீறி உயர்வான மதிப்புக்கொள்; first - rate - முதல்தரப் போர்க்கப்பல்; church - rate - ஊர்க்கோயில் காப்பு வரி; bank - rate - இங்கிலாந்தின் பொருளகத்துக்குரியத கழிமானவீழ்ம்; shear rate - நறுக்க வீதம்; strain rate - திரிபு வீதம்; rate of change - மாறுகை வீதம்; rate of change of momentum - உந்தம் மாறு வீதம்; rate of change of twist - முறுக்க மாற்ற வீதம்; rate of effusion - பொழிவு வீதம்; pumping rate - இறைப்பு வீதம்; lagging rate - பின்னடைவு வீதம்; decay rate - சிதைவு வீதம்; detonating rate - அதிர்வேட்டு வீதம், இடிப்பு வீதம்; adiabatic rate - மாறாவெப்ப வீதம்; rate measure - வீத அளவை; rate of change - மாறு வீதம்; rate of change of variables - மாறிகளின் மாறு வீதம்; rate of dissipation of energy - ஆற்றல் அழிவு வீதம்; mortality rate - இறப்பு வீதம்; hazard rate - இடர் வீதம்; failure rate - பழுதடைவு வீதம்; birth rate -  பிறப்பு வீதம்; age specific death rate - வயதைச் சார் இறப்பு வீதம்; age - sex specific death rate - வயது பால்வகைச் சார் இறப்பு வீதம்; age - specific birth rate - வயது வகைச் சார் பிறப்பு வீதம்; age - specific death rate - வயது வகைச் சார் இறப்பு வீதம்; average annual growth rate - ஆண்டின் சராசரி வளர்ச்சிவீதம்; cause specific death rate - நோய்வகை சார் இறப்பு வீதம்; child mortality rate - குழந்தை இறப்பு வீதம்; fertility rate - கருவள வீதம்; general fertility rate - பொதுக் கருவள வீதம்; general reproductive rate - பொது இனப்பெருக்க வீதம்; geometric growth rate - பெருக்கல் வளர்ச்சி வீதம்; gross reproduction rate - இனப்பெருக்க மொத்த விகிதம்; growth rate - வளர்ச்சி வீதம்; incidence rate - நோய் நிகழும் வீதம் infant death rate,infant mortality rate - குழவி இறப்பு வீதம்; neo - natal mortality rate - இளங்குழவி இறப்பு வீதம்; net reproduction rate - நிகர இனப்பெருக்க வீதம்; nuptial net reproductive rate - திருமணஞ் சார்ந்த நிகர இனப்பெருக்க வீதம்; total fertility rate - முழுமையான கருவள வீதம்; crude birth rate செப்பனிடா பிறப்பு வீதம்; crude death rate - செப்பனிடா இறப்பு வீதம்; crude rate - செப்பனிடா வீதம்; cumulative birth rate - திரள் பிறப்பு வீதம்; reproductive rate - இனப்பெருக்க வீதம்; specific fertility rate - சிறப்புக் கருவள வீதம்; survival rate - உயிர்வாழ் வீதம்; literacy rate - எழுத்தறிவு வீதம்; maternal mortality rate -  மகப்பேறு இறப்பு வீதம்; maternity mortality rate - பேறு கால இறப்பு வீதம்; vapor rate - ஆவியாக்க வீதம்; rate constant - வினைவேக மாறிலி; rate factor - வேகக் காரணி; rate of change of angular position - கோண நிலையின் மாறும் வீதம்; rate of diffusion - பரவல் வீதம்; rate of reaction -  வினைவேகம்; rate - determining step - வீத நிருணயிப்புக்கட்டம்; propagation rate - பரப்புகை வீதம்; mass burning rate - பொருண்மை எரி வீதம்; minimum wetting rate -  சிறும நனைப்பு வீதம்; absoulte reaction rate - மெய் வினை வீதம்; water rate - நீர்த்தீர்வை, தண்ணீர் வரி; market rate - நிலவு சந்தைவிலை வீதம்; infant mortality rate - குழவி இறப்புவீதம்; at any rate - எவ்வாறிருப்பினும்; flat rate - ஒரே விலைவீதம், ஒரேவிலை; bank deposit rate - வங்கி வைப்புத்தொகை விகிதம்; bank - rate of interest - வங்கி வட்டி விகிதம்; current rate of interest - நடப்பு வட்டி வீதம்; rate of interest - வட்டி விகிதம்; standard rate - தரமான, நிலையான விகிதம்; target heart rate - இதயத் துடிப்பின் இலக்கு வீதம்; sweating rate - வியர்வை வீதம்; peak expiratory rate - உச்ச மூச்சுவிடுதல் வீதம்; neonatal mortal rate (NNMR) -  பச்சிளங்குழந்தை இறப்பு வீதம்; maternal mornidity rate - தாய்மை நோய்மை வீதம்; maternal motalilty rate - பேறுகாலச் சாவு வீதம் நஞ்சின் தாய்ப்பக்கப்பரப்பு; metabolism rate - வளர்சிதைவு வீதம்; motor rate - இயக்க வீதம்; heart rate -  இதயத்துடிப்பு எண்ணிக்கை; glomerular filtration rate (GFR) - திரணை வடிப்பு வீதம்; erythrocyte sedimentation rate - செவ்வணுப் படிமான வீதம்; deceleration of foetal heart rate -  கருக்குழந்தையின் இதயத்துடிப்பு அளவு குறைதல்; cure rate -  குணமுறு வீதம்; basal metabolic rate - அடிப்படை வளர்சிதைமாற்ற வீதம்; maternity rate - தாய் மகப்பேறு வீதம்; morbidity rate - உடல் நலிவு வீதம்; average rate of tax -  சராசரி வரி வீதம்; bank rate - வங்கி வட்டிவீதம்; exchange rate - நாணயமாற்று வீதம்; internal rate of return - அகவிளைவு வீதம்; intervention rate - குறுக்கீட்டு வீதம்; liquidity rate - நீர்மை விகிதம்; marginal rate of substitution - விளிம்புநிலை பதிலீட்டு விகிதம்; mint par rate of exchange - நாணயச்சாலை சம மாற்றுவீதம்; money rate - பணவீதம்; natural rate - இயற்கை வீதம்; natural rate of growth - இயற்கை வளர்ச்சி வீதம்; natural rate of interest - இயற்கை வட்டி வீதம்; par rate of exchange - செலாவணி சம மாற்றுவீதம்; participation rate - பங்கேற்பு வீதம்; proportional rate - விகிதசம வீதம்; rate of return - விளைவு வீதம்; rate of surplus value - உபரி மதிப்பு வீதம்; social discount rate - சமூகக் கழிவு விகிதம்; unemployment rate - வேலையின்மை வீதம்; wage rate - கூலி வீதம்; warranted rate of growth - உறுதியான வளர்ச்சி வீதம்; work participation rate - வேலைப் பங்குபெறு வீதம்; zero tax rate - இன்மை வீத வரி; rate of evolution - படிமலர்ச்சி வீதம்; unfavourable rate of exchange - சாதகமற்ற மாற்று வீதங்கள்; unstable exchange rate - நிலைப்பற்ற மாற்று விகிதம்; us prime rate - அமெரிக்க முதன்மை வட்டி வீதம்; variable interest rate - மாறும் வட்டி வீதம்; variable rate cds - மாறும் வட்டிவீத வைப்புச் சான்றிதழ்கள்; variable rate demand note - மாறும் வீத கேட்புக் கடன் சீட்டு; variable rate loan - மாறும் வட்டிவீத கடன்; tax rate - வரிவீதம்; tax rate schedules - வரிவீத அட்டவணை; teaser rate - கேலி வட்டிவீதம்; tender rate - ஒப்பந்தப்புள்ளி வீதம்; theoretical spot rate curve - கோட்பாட்டியலான கள வணிக விலை; time - weighted rate of return - கால எடையூட்டு வருவாய்; schedule of rate - விலைவீதப் பட்டியல்; seasonal rate - பருவகால விகிதம்; separation rate - பிரிவு வீதம்; settlement rate - தீர்வு வீதம்; sight rate - காட்சி உண்டியல் வீதம்; split - rate tax system - பிளவு விகித வரித்திட்டம்; stock rate - சரக்கிருப்பு வீதம் sustainable growth rate - நீடிப்புத்திற வளர்ச்சி வீதம் swap rate - பரிமாற்ற வீதம்; rate anticipation swap - வீத எதிர்நோக்குப் பரிமாற்றம்; rate cutting - விலைக்குறைப்பு; rate demand selling - கேட்பு விற்பனை விலை; rate list - விலைப்பட்டி; rate of charge - கட்டண வீதம்; rate of exchange - மாற்றுகை வீதம்; rate of progress - வளர்ச்சி வீதம்; rate of quotation - விலைப்புள்ளி; rate of rebate - தள்ளுபடி வீதம்; rate range - விலை வீதம்; rate risk - வட்டிவீத இடர்; rate rupee - ரூபாய் வீதம்; rate schedule - விலை அட்டவணை; rate value - விலை மதிப்பு; rate, advanced - உயர்த்தப்பட்ட விலை; rate, approximate - தோராய விலை; rate, at any - எந்த விலையிலும்; rate, average - சராசரி வீதம்; rate, class - தர வீதம்; rate, closing -  இறுதி விலை; rate, contract -  ஒப்பந்த விலை; rate, cross - குறுக்கு வீதம்; rate, current - நடப்பு வீதம்; rate, demand buying - கேட்புக் கொள்முதல் விலை; rate, deposit - வைப்பு வீதம்; rate, differential - வேறுபட்ட விலை; rate, drawing - எடுப்பு விலை; rate, easy - தளர்வு விலை; rate, effective - தொகு வீதம்; rate, firm - நிலையான விலை வீதம்; rate, hundi - உண்டியல் வீதம்; rate, inter - bank buying - வங்கியிடையே வாங்கும் வீதம்; rate, local discount - உள்ளூர்க் கழிவு வீதம்; local exchange rate - உள்ளூர் மாற்றுகை வீதம்; market rate - சந்தை விலை; moderate rate - மிதமான விலை; nominal rate -  இயல்பு விலை; opening rate -  தொடக்க விலை; seven day rate - ஏழுநாள் வீதம்; special rate - சிறப்பு வீதம்; station to station rate - இடஞ்சார் விலை; steady rate - நிலைத்த வீதம்; strong rate -  உறுதி வீதம்; too high rate - மீமிகு விலை; too low rate - மிகத்தாழ்ந்த விலை; real interest rate -  மெய் வட்டிவீதம்; real of return rate - நிலைத்த ஈட்ட வீதம்; reasonable rate - போதிய நியாய விலை; reduced rate - குறைந்த விலை; reference rate - மேற்கோள் வட்டிவீதம்; reinvestment rate - மறுமுதலீட்டு ஈட்ட வீதம்; required rate of return - தேவையான மூலதன ஈட்டம்; risk - adjusted discount rate - இடர் சரிக்கட்டப்பட்ட தள்ளுபடி விகிதம்; risk - free rate - இடரில்லா ஈட்ட விகிதம்; run rate - ஓட்ட வீதம்; parity rate - சமநிலை வீதம்; pass - through coupon rate - திரட்டுப் பத்திரங்கள் மீதான வட்டி வீதம்; per diem rate - நாட்செலவுத் தொகை; periodic rate - கால வட்ட (வட்டி) வீதம்; piece rate - உருப்படி வீதம்; portfolio internal rate of return - தொகுமுதலீட்டின் அக ஈட்ட விகிதம்; portfolio turnover rate -  தொகுமுதலீட்டு வருவாய்வீதம்; preferential rate - முன்னுரிமை வீதம்; prevailing rate - நிலவும் விலை; prime rate - முதன்மை விலை (வீதம்); prime rate fund - முதன்மை வீத நிதி; privileged rate - மலிவு விலை; public tariff rate - பொதுக்கட்டண வீதம்; purchase rate - கொள்முதல் விலை; official rate - அலுவல்முறை வீதம்; operating rate - இயக்க விகிதம்; outright rate - உண்மைநிலை விலை; net rate - நிகர வீதம் (விலை); nominal annual rate - இயல்பு ஆண்டு ஈட்ட வீதம்; nominal exchange rate - இயல்புச் செலாவணி மாற்று வீதம்; nominal interest rate - இயல்பு வட்டி வீதம்; marginal tax rate - விளிம்புநிலை வரிவீதம்; market capitalization rate - சந்தை முதலாக்க விகிதம்; maximum rate - பெரும வீதம்; maximum rate of interest - பெரும வட்டி வீதம்; money rate of return - வருவாயின் பணவீதம்; mortgage rate - அடைமானக் கடன் வட்டி விகிதம்; joint rate - கூட்டு வீதம் (விலை); lease rate - குத்தகை வீதம்; lending rate - கடன் வட்டி வீதம்; long rate - நெடுங்கால வீதம்; lowest rate - மிகக் குறைந்த விலை; implied repo rate - மறைமுக மறுகொள்முதல் வீதம்; incremental internal rate of return - வருவாயின் கூடுதல் அக ஈட்ட வீதம்; interest rate - வட்டிவீதம்; interest rate agreement - வட்டிவீத உடன்படிக்கை; interest rate cap - வட்டிவீத மேல்எல்லை; interest rate floor -  வட்டிவீத கீழ்எல்லை; interest rate parity theorem - வட்டிவீத நிகர்மைத் தேற்றம்; interest rate risk - வட்டிவீத மறையிடர்; internal growth rate - அக வளர்ச்சி வீதம்; internal rate of return (IRR) - அக வருவாய் வீதம், அக ஈட்ட வீதம்; high rate of interest - உயர் வட்டி வீதம்; historical exchange rate - கடந்த காலச் செலாவணி வீதம்; hongkong interbank offered rate (HIBOR) - ஹாங்காங் வங்கியிடை அளிப்பு வட்டி வீதம்; hurdle rate - சிறும வருமான வீதம்; hurdle rate of return - சிறும ஈட்ட வீதம்; general growth rate - பொது வளர்ச்சி வீதம்; going rate - செல் வீதம், நடப்பு வீதம்; fair rate of return - நேரிய வருவாய் வீதம்; favourable rate - ஆதரவான விலை வீதம்; favourable rate of exchange - ஆதரவான பரிமாற்றக் கட்டணம்; fill rate - நிரப்பு வீதம்; fixed exchange rate - நிலையான செலாவணி வீதம்; fixed - rate loan - மாறா வட்டிவீதக் கடன்; fixed - rate payer - மாறா வட்டிவீதம் கட்டுவோர்; flexible exchange rate - நெகிழ்வான மாற்றுவீதம்; floating (exchange) rate - நடப்பு (மாற்று) வீதம்; floating - rate contract - மிதவை வட்டிவீத ஒப்பந்தம்; floating - rate note (FRN) - மிதவை வட்டிவீதக் கடன் சீட்டு; floating - rate payer - மாறும் வட்டி அளிப்போர்; floating - rate preferred stock - மாறும் பங்காதாயம் தரும் முன்னுரிமைப் பங்குகள்; forward interest rate - முன்னோக்கு கடன் வட்டி வீதம்; forward rate agreement (FRA) - முன்னோக்கு வட்டிவீத உடன்பாடு; freight rate - சரக்குக் கட்டண வீதம்; economic growth rate - பொருளாதார வளர்ச்சி வீதம்; effective annual interest rate -  தொகு ஆண்டு வட்டி விகிதம்; effective interest rate - விளைவுறு வட்டி வீதம்; effective rate - விளைவுறு வீதம்; effective rate of return - விளைவுறு வருவாய் வீதம்; effective tax rate - தொகு வரிவீதம்; emergency rate - நெருக்கடிநிலை விலை; equilibrium interest rate - வட்டிவிகிதச் சமநிலை; equilibrium rate of interest - சந்தை வட்டிவிகிதம்; exchange, rate of - செலாவணி வீதம்; exchange, unfavourable rate of - சாதகமற்ற மாற்றுக்கட்டண வீதம்; demand rate - தேவை வீதம்; deposit rate - வைப்பு வீதம்; dividend rate - ஊதியப் பங்கு வீதம்; calling rate - கோரல் கடன் வட்டி வீதம்; cap on interest rate - வட்டிவிகித உச்சம்; cash burn rate - தொகை வரவுக்கு மேல் எழும் செலவு வீதம்; cash rate - பணவிலை வீதம்; cheque rate - காசோலை வீதம்; comparative rate schedule - ஒப்புநோக்கு விலை அட்டவணை; competitive rate - போட்டி விலை; composite rate - கூட்டு வீதம்; compound annual growth rate - கூட்டு ஆண்டு வளர்ச்சிவீதம்; conventional rate - வழக்கமான விலை; cross rate - குறுக்கு வீதம்; current rate - நடப்பு விலை, நடப்பு வீதம்; base interest rate - அடிப்படை வட்டி வீதம்; benchmark interest rate - ஏற்புடை வட்டிவீதம்; blanket rate - ஒட்டுமொத்த வீதம்; breaking point rate - முறிநிலை வீதம்; burn rate - எரிவீதம்; abnormal rate of return - இயல்மீறிய வருமான வீதம்; acceptance rate - ஏற்பு வீதம்; adjustable rate bonds - மாறும் வட்டிவீதப் பத்திரங்கள்; adjustable - rate mortgage (ARM) bonds - மாறும் வட்டிவீத அடைமான கடன்கள்; adjustable - rate preferred stock (ARPS) - மாறும் பங்காதாய வீத முன்னுரிமைப் பங்கு; all equity rate - முழுதும் பங்கு முதலாக்க வீதம்; alternative rate - மாற்று வீதம்; amortizing interest rate swap - கடன் திருப்பு வட்டிவீதம்; annual percentage rate (APR) - ஆண்டு விழுக்காட்டு விகிதம்; ask rate - கேட்பு விலை; auction rate preferred stock (ARPS) - ஏல வீத விருப்புரிமைப் பங்கு; authorized rate - அதிகாரம் பெற்ற வீதம்/விலை; average rate of return - சராசரி வரவு சதவீதம்; average tax rate - சராசரி வரி வீதம்; rate of burning - தீ எரியும் வீதம்; rate of germination - முளைப்பு வீதம்; rate of spread - கிடைப்பரவல் வீதம்; rate - of - cut - நீர்வளக் குறைப்பு வீதம்; harvest rate - மரஅறுவடை வீதம்; turnover rate - கண்டுமுதல் வீதம்; rate of run - off - வடிநீர் விகிதம்; resting metabolic rate - ஓய்வுநிலை வளர்சிதைமாற்ற வீதம்; natality rate - பிறப்பு நிகழ்வீதம்; metabolic rate - வளர்சிதை வினை வீதம்; mutation rate - சடுதிமாற்ற வீதம்; lapse rate - வீழ்ச்சி வீதம்; lowest achievable emission rate (laer) - இயன் சிறும உமிழ்வு வீதம்; emission rate - உமிழ்வு வீதம்; death rate -  இறப்பு விகிதம்; discount rate - கழிவு வீதம்; adiabatic lapse rate - வெப்பமாறா (வெப்பநிலை) வீழ்ச்சி வீதம்; adiabatic laps rate - வெப்பநிலை வீழ்ச்சி வீதம் (வெப்பமாறா); sediment - production rate - படிவாக்க வீதம்; sedimentation rate - படிவு வீதம்; superadiabatic lapse rate - மீவெப்பமாறா இழப்புவீதம்; rate of sedimentation - படிதல் வீதம்; rate of - change map -  மாறுவீத நிலப்படம்; process lapse rate - செயல்முறை வீழ்ச்சி வீதம்; environmental lapse rate - சூழல்வெப்பநிலை வீழ்ச்சி வீதம்; differential death rate - வேறுபட்ட இறப்புவிகிதம்; dry adiabatic lapse rate - வறள் மாறாவெப்ப வீழ்ச்சிவீதம்; critical cooling rate - உய்யக் குளிர்வு வீதம்; azimuth rate - திசைக்கோண மாறுவீதம்; count rate - உமிழ்துகள் வீதம்; rate control - வீதக்கட்டுப்பாடு; rate of consumption - நுகர்வீதம்; recovery rate - மீட்புவீதம்; intrinsic rate of increase - உள்ளமைப்பு உயர்வுவீதம்; acclimation rate - தகவமைப்பு வேகம்; annual growth rate - ஆண்டு வளர்ச்சிவீதம்; stocking rate - அடைப்பு வீதம்; rate of evaporation - ஆவியாகும் வீதம்; rate ratio - வீத விகிதம்; rate, conception - சூல் கொள்வீதம்; respiration rate - சுவாசவீதம்; pregnancy rate - சினையுறு வீதம்; pulse rate - அடிப்புவீதம், நாடிவேகம், துடிப்புவீதம்; fetal death rate - சினைக்கரு இறப்புவிகிதம்; freezing rate - உறைவிப்பு வீதம்; case fatality rate - நேர்வு இறப்புவீதம்; conception rate - கருவுறு விகிதம்; contact rate -  தொடர்பு வீதம்; basal metabolic rate (bmr) - அடிநிலை வளர்சிதைமாற்ற வீதம்; attack rate - (நோய்) தாக்கவிகிதம்; attributable rate - காரணம் கற்பித்தலின் வீதம்; average growth rate - சராசரி ளர்ச்சிவீதம்; compound growth rate - கூட்டு வளர்ச்சி; rate of return on capital investment -  தலீட்டுக்கான வருவாய் வீதம்; relative growth rate -  சார்பு வளர்ச்சி வீதம்; carbon burning rate - கரிம எரிவீதம்; closing rate - நெருங்குவீதம்; constant - false - alarm rate - மாறாப்போலி - எச்சரிக்கை வீதம்; counting rate - எண்ணல் வீதம்; counting rate meter - எண்ணல் வீத அளவி; base rate area - அடிப்படை கட்டணமிலாப் பரப்பு; bit - rate reduction - இரும இலக்க செல்வீதக் குறைப்பு; blow rate - குழைமவச்சு ஊது வீதம்; burning rate - எரி வீதம்; burning - rate constant - எரிவீத மாறிலி; absolute reaction rate - சார்பிலா எதிர்வினை வீதம்; absorbed - dose rate - உட்கவர் வீதஅளவு; anisotropy in growth rate - வளர்ப்பு வீத திசையொவ்வாமை; axial crystal growth rate - அச்சுப் படிக வளர்ப்பு வீதம்; keying error rate - செலுத்துகைப் பிழைவீதம்; leakage rate - கசிவு வீதம்; loran rate - லோரன் வீதம்; icing - rate meter - பனியாகு வீதம்அளவி; information rate -  தகவல் தருவீதம்; heat rate - வெப்ப வீதம்; high - energy - rate forging - உயர் ஆற்றல்வீத வடிப்பு; horizontal earth rate - கிடை புவி சுழற்சிவீதம்; firing rate - எரியூட்டு வீதம்; earth - rate correction - புவிசுழற்சிவீத திருத்தம்; detonating rate - வெடிப்பு வீதம்; differential reaction rate - வேறுபடு வினை வீதம்; dose rate - கதிரியக்க ஏற்புவீதம்; drilling rate - துளையிடு வீதம்; sampling rate - பதம்பார்ப்பு வீதம்; rate climb - நிலைவீத வானேற்றம்; rate descent - நிலைவீத இறக்கம்; rate effect - வரையறு விளைவு; rate feedback - வரையறு பின்னூட்டம்;rate gyroscope - வரையுறு சுழல்காட்டி; rate integrating gyroscope -  வரையுறுதொகுப்பு சுழல்காட்டி; rate of approach - அணுகு வீதம்; rate of change of acceleration - முடுக்க மாறுவீதம்; rate of climb - ஏறுவீதம்; rate of departure - புறப்பாடு வீதம்; rate of radioactive disintegration - கதிரியக்கச் சிதைவுவேகம்; rate of rise -  உயர்வு வீதம்; rate of strain hardening - விகள விறைப்பு வீதம்; rate process - வீதச் செயல்முறை; rate receiver - வரையிடு அலைவாங்கி; rate transmitter - வரையிடுச் செலுத்தி; rate - grown transistor - வரையுறு வளர்ச்சி திரிதடையம்; rate - of - climb indicator - ஏறுவீதம் சுட்டி; repetition rate - மீள்செய் வீதம்; reset rate - மீள்படிவிப்பு வீதம்; penetration rate - ஊடுருவல் வீதம்; pulse repetition rate - மீள்துடிப்பு வீதம்; pulse - rate telemetering - துடிப்பு வீத தொலைஅளவியல்; manual rate - aided tracking - கைமுறைத் திசைவேக உதவி தடங்காணல்; mass - transfer rate - பொருண்மைப்பெயர்வு விகிதம்; melting rate - உருகு வீதம்; transfer rate - மாற்றல் வீதம்; scan rate - வருடல் வீதம்; signaling rate - குறிகையாக்க வீதம்; rate, keying - error - சாவிப் பிழை வீதம்; rate, read - படிப்பு வீதம்; refresh rate - புதுப்பிக்கும் வீதம்; paging rate - பக்கமாக்க வீதம்; keying - error rate - சாவி அழுத்தல் பிழை வீதம்; hit rate - எட்டல் வீதம்; effective data transfer rate - திறன்மிகு தரவுப் பரிமாற்ற வீதம்; data rate - தரவு வீதம்; data transfer rate - தரவுச் செலுத்த வீதம்; clack rate - கடிகாரத் துடிப்பு வீதம்; basic rate interface - அடிப்படை வீத டைமுகம்; bit error rate -  பிட்டுப் பிழை வீதம்; bit transfer rate - பிட்டுப் பரிமாற்ற வீதம்; activity rate - செயற்பாட்டு வீதம்; specific repetition rate - தன் திரும்ப நிகழ்வீதம்; standard rate turn - செந்தரத் திரும்புவீதம்; surface recombination rate - மேற்பரப்பு மறுஇணைவு வீதம்; sweep rate - ரேடார் வீச்சுறு சுழல்வீதம்; undetected error rate - கண்டறியாப் பிழைவீதம்; utilization rate - பயன்பாட்டு வீதம்; van deemter rate theory - வாண்டீம்டர் வீதக் கோட்பாடு; vertical earth rat - e - குத்துநிலைப் புவிசுழல் வீதம்; volume flow rate - பாய்வுப் பருமன்வீதம்; volume recombination rate - மின்னணு மறுஇணைவு வீதம்; yield rate - நெகிழ் வீதம்; translocation rate - பரவும் வீதம்; rate of burning - எரியும் வீதம்; rupee exchange rate - ரூபாய் மாற்று வீதம்; peak rate of runoff - ஓடுநீரின் உச்சவீதம்; permissible rate of erosion - அனுமதிக்கக்கூடிய மண் அரிமானம்; primary rate interface - முதன்மை வீத இடைமுகம்; operating cost rate - செயல் விலை வீதம்; mass flow rate - பொருண்மைப் பாய்வுவீதம்; infiltration rate - ஊடுருவும் வீதம்; inflation rate - பணவீக்க விகிதம்; intake rate - உட்கொள் வீதம்; feed rate - ஊட்டு வீதம்; effective rate of rearing (err) - வளர்ப்புத் திறன் வீதம்; evaporation rate - நீராவிப்போக்கு வீதம்; consumption rate - நுகர்வு வீதம்; basic infiltration rate - அடிப்படை நீர் உட்புகு திறன்; adoption rate - கடைபிடிக்கும் வேகம்; air flow rate - காற்று பாய்வு வீதம்; assimilation rate - உட்செரிப்பு வீதம், தன்மயவீதம்; job rate - வேலை வீதம்; illiteracy rate - படிப்பறியாதார் வீதம்; in season rate -  பருவகாலக் கட்டணம்; increased erythrocyte sedimentation rate - மிகைச்சிவப்பணுக்கள் படியும் வீதம்; high birth rate - உயர் பிறப்பு வீதம்; high death rate - உயர் இறப்புவீதம்; gross reproductive rate - தொகு இனப்பெருக்க வீதம்; favorable rate of exchange - சாதக நாணயமாற்று வீதம்; female participation rate - பெண்கள் பங்கேற்பு வீதம்; enrollment rate - பதிவு வீதம்; day - to - day rate - அன்றாட வீதம்; death rate decline - இறப்பு வீத வீழ்ச்சி; decadal growth rate - பத்தாண்டு வளர்ச்சி வீதம்; differential birth rate - வேறுபட்ட பிறப்புவீதம்; disability rate - ஊன வீதம்; changes in birth rate - பிறப்புவீத மாற்றங்கள்; changes in death rate - இறப்புவீத மாற்றங்கள்; changes in marriage rate - திருமண வீத மாற்றங்கள்; child birth rate - குழந்தைப் பிறப்பு வீதம்; clearance rate - அகற்று வீதம்; couple protection rate - தம்பதியர் பாதுகாப்பு விகிதம்; base rate or baseline -  அடிப்படை வீதம்; absolute growth rate - முழு வளர்ச்சி வீதம்; age specified death rate - வயதுசார் இறப்பு வீதம்; airline rate -  விமானக் கட்டணம்; average annual birth rate - சராசரி ஆண்டுப் பிறப்பு வீதம்; average annual death rate - சராசரி ஆண்டு இறப்பு வீதம்; under five mortality rate - ஐந்து வயதிற்குள் இறப்புவீதம்; women literacy rate - பெண் கல்வியறிவு வீதம்; world’s population rate - உலக மக்கட்தொகை வீதம்; time rate - நேர வீதம்; slow growth rate -  குறைவளர்ச்சி வீதம்; slow metabolic rate - தாழ் வளர்சிதை வீதம்; specific death rate - தனி இறப்பு வீதம்; specific growth rate - தனி வளர்ச்சி வீதம்; still born birth rate - குறைபிறப்பு வீதம்; suicide rate - தற்கொலை வீதம்; rapid heart rate - வேகமான இதயத்துடிப்பு வீதம்;rate of exploitation - சுரண்டல் வீதம்; rate of loading - சுமையேற்ற வீதம்; retention rate - நினைவிலிறுத்து வீதம்; optimum loading rate - உகந்த பளுவேற்ற வீதம்; neonatal mortality rate/ ratio - குழவி இறப்பு விகிதம்; normal rate of respiration -  யல்பான சுவாசவீதம்; male participation rate - ஆடவர் பங்கேற்பு வீதம்; maternal morbidity rate - பேறுகால நோய் வீதம்; maturational rate - முதிர் வீதம்; metabolic rate - வளர்சிதைமாற்ற வீதம்; minimum rate - சிறும வீதம்; legitimate birth rate - உண்மையான பிறப்பு வீதம்; low mortality rate - தாழ் இறப்பு வீதம்; low natality rate - தாழ் பிறப்பு விகிதம்; low wage rate - குறைவான கூலி வீதம்; lower birth rate - குறைந்த பிறப்பு விகிதம்; lower mortality rate - குறைந்த இறப்பு விகிதம்;  floating rate interest - மாறு வீதவட்டி; forward exchange rate - பின் செலாவணி ஒப்பந்தம்; machine hour rate method - எந்திர மணி வீத முறை.

English words derived from Tamil ār connoting ‘tying’