Technical words derived from 'rolling'
coefficient of rolling friction - உருள்வுராய்வுக்கெழு; cold rolling - குளிர்நிலை உருட்டல்; cone rolling machine - கூம்புருட்டுமெந்திரம்; rolling friction - உருளை உராய்வு; rolling mill -உருட்டாலை; rolling stock - உருட்டல் இரும்பு; rolling of steel - எஃகு உருட்டுதல்; hot rolling -சூட்டுருட்டல்; Rolling shutter - கரந்தியல் சாத்தி, கரந்தியல் கதவு; rolling-pin - மாப்பிசைந்து மொத்தையாக்கும் உருட்டுகட்டை; rolling-press - அழுத்துபொறி; rolling-stock - உருள் முதற்றொகுதி; keep the ball rolling, keep up the ball - காரியங்கள் தொடர்ந்து நடக்கும்படி செய், உரையாடல் தளராமல் இயக்கிவிடு; rolling contact - உருள் தொடுகை; rolling sphere - உருள் கோளம்; railway rolling stock - இருப்பூர்தித்துறை சுழல் இருப்பு; keep the ball rolling - செயல்கள் தொடர்ந்து நடக்குமாறு செய்; rolling hernia - உருள் பிதுக்கம்; log rolling method - கட்டையை உருட்டும் முறை; knee rolling - முழங்கால் உருட்டு; log- rolling (votes) - ஒருவருக்கொருவர் துணைபுரிதல்; rolling dip - உருண்ட நுனி, உருள் நுனி; rolling beach - உருட்டு கூழாங்கல் கரை; rolling plains - மேடு பள்ளமாயுள்ள சமவெளிகள்; rolling disease (rodents) - எலிகளில்சுழலும் நோய்; dry rolling - உலர்வுமுறை உருட்டல்; cross-rolling - குறுக்கு உருட்டல்; krause rolling mill - கிராஸ் உருட்டு ஆலை; intercardinal rolling error - திசைமுனைப்பிடை புரளல் பிழை; sandwich rolling -அடுக்கு உருட்டல்; seamless ring rolling - தையற்குறியிலா வளைய உருளை; ring-rolling - வளைய உருட்டல்; rolling door - சுழல் கதவு; rolling lift bridge - உருட்டித் தூக்குப் பாலம்; rolling radius -சுழலாரம்; rolling transposition - உருட்டு இருப்பிடம் மாற்று; rolling-contact bearing -உருள்தொடுகைத் தாங்கி, உருளைச்சந்தி தாங்கி; pack rolling - பொதிவு உருட்டல்; metal rolling - உலோக உருட்டல்; steckel rolling - ஸ்டெக்கெல் உருட்டுமுறை; surface rolling - உலோகப்பரப்பு உருட்டல்; taper-rolling bearing - கூம்பல் உருள்தாங்கி; rolling resistance - உருள் எதிர்திறன்; rolling topography - வளைந்து நெளிந்த வாட்டம்; rolling board - சுருள் பலகை; rolling press - தகடுருட்டல் எந்திரம்; rolling selvage - சுருட்டைத் துணிவிளிம்பு; rolling tank - உருள் தொட்டி.