role

‘a character or part played by a performer’

Lexical development traced from the Tamil root:

    E. rowle, roll, rôle, roal < F. role < O.F. rolle ‘document, parchment scroll, decree’ < Med.Lat. rotulus ‘a roll of paper’ < Lat. rotula ‘small wheel’ < Lat. rota ‘a wheel, a potter’s wheel; wheel for torture’ < Lat. rotula ‘small wheel’ < role < ret- < Tamil uruḷ

Technical words derived from 'role'

title-role - நாடகத் தலைப்பிற்குரிய தலைமை நடிப்புப் பங்கு; activational role of sex hormones -

பாலினக் கிளர்மங்களின் தூண்டுவிப்புப் பணி; organisational role of sex hormones - பாலின இசைமங்களின் நெறிப்படுத்தும் பங்கு; role confusion - பாத்திரக் குழப்பம்; achieved role - எய்தியப் பணிப்பங்கு; gender role - பாலினப் பாத்திரம்; role conflict - பங்குப்பணிப் பூசல், பாத்திரப் பூசல்; role performance - பங்குப்பணியாற்றல், பாத்திரமேற்றல்; role set - பங்குப்பணிக் கணம்; social role -  சமூகப் பாத்திரம்; team role -அணியின் பங்கு; genetic role - மரபியல் பங்கு; teacher role - ஆசிரியர் பணி; role play - குறித்தபணி செய்தல்; nutrient role - ஊட்டச்சத்துப் பாத்திரம்; interventionist role -  இடைத்தரகர் பங்கு; great role - பெரும் பாத்திரம்; familial role - குடும்பப் பாத்திரம்; figure head role -அதிகாரமிலாத் தலைமைப் பொறுப்பு; disturbance handler role - கிளர்ச்சிக் கையாளு நிலை; domestic role - குடும்பப் பொறுப்பு; dual role - இரட்டைப் பொறுப்பு; critical role - உய்யநிலைப் பங்களிப்பு; activational role of hormones - இயக்குநீர் ஊக்கற்பணி; work role - வேலைப் பங்கு, தொழிற் பங்கு; sex role - பாலுறவுப் பாத்திரம்; sex role adjustment - பாலுறவு இணக்கம்; sex role behaviour - பாலுறவு நடத்தை; sex role development - பாலுறவு வளர்ச்சி; sex role identification - பாலுணர்வு இனங்காணல்; sex role preference  - பாலுணர்வு விருப்பச்சார்பு; sex role standard -பாலுணர்வுத் தரம், பாலுறவுத்தரம்; sex role typing - பாலுணர்வு வகைமை; stereotype sex role -மாறாப்பாங்கு வகை பாலுறவு; successful role model - வெற்றிகரமான ஆளுமைப் பாத்திரம்; role change - பாத்திர மாற்றம்; role differentiation  - பாத்திர நடிப்பு வேறுபடுத்தல்; role diffusion -பங்களிப்பு பரவலாதல்; role identification - பங்களிப்பை இனம் கண்டுகொள்ளல்; role identity - பங்கேற்பு அடையாளம், பாத்திர அடையாளம்; role learning - பாத்திரமேற்றல்வழி பயிலல்; role memory - பாத்திர உரை நெட்டுரு; role model - முன்காட்டுப் படிமம், வகைமைப் பாத்திரம்; role of leader - தலைவர் பங்களிப்பு; role of women - பெண்களின் பங்கேற்பு; role playing - பாத்திரமேற்று நடித்தல்; role structure - பாத்திரக் கட்டமைப்பு; prominent role - முக்கியப் பங்கு; mutual role taking -இணை பாத்திரம்; leader role - தலைமைப் பாத்திரம்; liaison role - தொடர்புப் பாத்திரம்                               

roll

elbow roll - முழங்கைக் கரணம்; death-roll - இறந்தோர் பட்டியல்; counter roll            - எதிர்ப்பதிவேடு; aileron roll - சிறகோரமடக்கு-உருளை; angle of bank - சுருட்கோணம்; six position stop roll -அறுநிலை நீள் ஊட்ட நிறுத்தி; roll forging - உருட்டி வடித்தல்; roll grinding - உருள் சாணை தீட்டுதல்; roll turning - உருள் கடைதல்; yarn-beam, yarn-roll         சிட்டம், நூற்சுற்று கழி; sausage-roll -இறைச்சி மாவடை, கறியை மாவினள் வைத்துப் பக்குவஞ் செய்யப்பட்ட பொதியப்பம்; statute-roll -சட்டத்தொகுப்பு; rent-roll - குத்தகைவாரப் பதிவேடு, வாடகைப் பதிவேடு; roll-call - வருகைப்பதிவேடு; roll-top - மேசை வகையில் மடித்துத் திறந்து மூடக்கூடிய மேற்சட்டங்களையுடைய; patent-roll - பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல்; counter-roll - எதிர்ப் பதிவேடு, மேல்வழக்குப் பொது ஆய்வுப் பத்திரப் பதிவுகளைத் தணிக்கை செய்ய உதவும் எதிர்க் காப்பீடு; court-roll - நீதிமன்றப் பதிவுப் பட்டியல் ஏடு; bead-roll -பெயர்பட்டியல், தொடர் வரிசை, செபமாலை; roll acceleration - உருள் முடுக்கம்; roll axis - உருளச்சு; service roll - பணிப் பட்டியல், பணிப் பதிவேடு; roll of honour - சிறப்புற்றார் பட்டியல், மேன்மையாளர் பட்டியல்; punishment roll - தண்டனைப் பட்டியல்; nominal roll - பெயர்ப்பட்டியல்; muster roll - பணியாளர் வருகைப் பட்டியல்; electoral roll - வாக்காளர் பட்டியல்; acquittance roll -பற்றொப்பப் பட்டியல்; tally roll - ஈடு செய்தல் பட்டி, சரிபார்ப்புப் பட்டி; roll down - குறைநிலை விலைக்கு நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளல்; roll forward - மிகைமுதிர் விலைக்கு நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளல்; pay roll - சம்பளப் பட்டி; roll towel method - சுருள் காகித முறை; roll reversal - உருள்வுத் திருப்பல்; rolling circle replication - உருளும் சுழல் படியெடுத்தல்; chill roll - சில்லிப்பு உருளை; chill-roll extrusion - சில்லிப்பு உருளைப் பிதுக்கம்; chilled roll -சில்லிட்ட உருளை; coarse roll - தொடக்க நொறுக்கி; batten roll - கூம்பகப் பட்டை; jeffrey single-roll crusher - ஜேப்பிரி ஒற்றை உருளை நொறுக்கி; kiss-roll coating - உருளைப் படலப்பூச்சு; impact roll - மொத்தல்காப்பு உருளை; finishing roll - முடிப்புச்சுருள்; engraved-roll coating - செதுக்கு உருளைப்பூச்சு; dandy roll - நீர்க்குறி பதிப்புருளை; double roll - இரட்டை மையிடு வினைநுட்பம்; double-roll crusher - இரட்டை உருளை நொறுக்கி; reduction roll - குறைப்பு உருளை; reverse-roll coating - எதிர் உருளைப்பூச்சு; roll bar - உருளைத்தண்டு; roll cage - உருளைக்கூண்டு; roll compacting - உருளை அமுக்கம்; roll control - உருளைக் கட்டுப்பாடு; roll crusher - உருளை நொறுக்கி; roll film - படச்சுருள், படலச்சுருள்; roll forming - உருட்டி உலோகவடிப்பு; roll resistance spot welding - உருளைத் தடை குறியிடப் பற்றவைப்பு; roll straightening - உருளை நெருக்கு நிமிர்த்தல்; roll threading - உருள் புரிவெட்டல்; roll welding - உருள் பற்றவைப்பு; roll-off - சீர்குறை அதிர்வெண்; polishing roll - மெருகேற்று உருளை; pressure roll - அழுத்த உருளை; roll out -வெளித்தள்ளல்; squeeze roll - பிழி உருளை; roll easy whote wheel - இலகு சுழல் கமலை வட்டு; roll towel - சுருள் துண்டு; rubber roll husker - இரப்பர் உருளை உமிநீக்கி; leaf roll - இலைச்சுருள்; film roll - படச்சுருள்; cotton roll - பஞ்சு உருளை; eye roll sign - கண் உருட்டு சைகை; crush roll -அரைக்கும் உருளை; yarn roll - நூற் சிட்டம், நூற்சுற்றுக் கழி; sausage roll - இறைச்சி மாவடை; seam roll - விளிம்பை உருட்டித் தைத்தல்; stand and full roll collar - மடியா உருள் கழுத்துப்பட்டை.

English words derived from Tamil uruḷ connoting ‘roll’