control

‘to check the accuracy of, verify; to regulate’

Lexical development traced from the Tamil root:

    E. counterolle, controwle, controle, control < A.F. contreroller ‘exert authority’ < Med.Lat. contrarotulus ‘a counter, register’ < Lat. contra ‘against’ + rotulus < rota ‘a wheel, a potter’s wheel; wheel for torture’ < rohl < ret- < Tamil uruḷ

Technical words derived from 'control'

ecological control - சூழலியற்கட்டுப்பாடு; electric control - மின்கட்டுப்பாடு; electric controller - மின்-கட்டுப்படுத்தி; electromagnetic control - மின்காந்தக்கட்டுப்படுத்தம்; electronic control -மின்துகளியக்கட்டுப்பாடு; electronic motor control - மின்துகளிய இயங்கி-கட்டுப்பாடு; electronic register control - மின்பதிவீடு-கட்டுப்படுத்தி; emergency zone control - நெருக்கடிநிலை மண்டலக் கட்டுப்பாடு; emotional control - உளக்கிளர்ச்சிக்கட்டுப்பாடு; end-of-job control card – பணிக்கட்டுப் பாட்டட்டை அறுதி; environmental control - சூழற்கட்டுப்பாடு; execution control program - நிறைவேற்றக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சிநிரல்; expenditure control - செலவினக் கட்டுப்பாடு; export quality control - ஏற்றுமதித் தகைநிலைக் கட்டுப்பாடு; export trade control - ஏற்றுமதி வணிகக்கட்டுப்பாடு; external control - புறக்கட்டுப்பாடு; damage control - இழப்புக் கட்டுப்படுத்தம்; data control - தரவுக் கட்டுப்பாடு ; data station control - தரவுநிலையக் கட்டுப்பாடு; decontrol -கட்டுப்பாடு நீக்கம்; depth control collar - ஆழக்கட்டுப்பாட்டுக் காப்பு; design control - வடிவமைப்புக் கட்டுப்பாடு; differential gain control - வேற்றுமைப்பாட்டுப் பெருக்கக் கட்டுப்பாடு; dimensional control - உருவளவைக் கட்டுப்பாடு ; direct control - நேரடிக்கட்டுப்பாடு; direct-current motor control - நேரோட்ட இயங்கி-கட்டுப்பாடு; direct hierarchy control - நேரடிப் படிமுறைக் கட்டுப்பாடு; directional control - திசைவழிக்கட்டுப்பாடு; distance control - தூரக்கட்டுப்பாடு; dual control - இருமைக் கட்டுப்பாடு; capillary control - நுண்ணாளிக் கட்டுப்பாடு; cascade control -அருவிக்கட்டுப்படுத்தம், தொடரிணைவுக் கட்டுப்படுத்தம்; central control - நடுவண் கட்டுப்பாடு;  central control commission - நடுவண் கட்டுப்பாட்டுப் பொறுப்பாண்மைக் குழு; change of control -கட்டுப்பாடு வேறுபடுத்தம்; channel control - கால்வாய்க்கட்டுப்பாடு; channel control command -கான் கட்டுப்பாட்டுக் கட்டளை; chip-control - சீவல் கட்டுப்பாடு; climatic control - வெதணநிலைக் கட்டுப்படுத்தம்; colour control - நிறக் கட்டுப்பாடு; colour saturation control - நிறத் தெவிட்டு நிலைக் கட்டுப்பாடு; contrast control - வேற்றுநிலைக் கட்டுப்பாடு; control accuracy - கட்டுப்பாட்டு நுட்பம்; control agent - கட்டுப்பாட்டு முகவன்; control area - கட்டுப்பாட்டுப் பரப்பகம்; control bit - கட்டுப்பாட்டு இரில்; control block - கட்டுப்பாட்டுக் கட்டம்; control board - கட்டுப்பாட்டுப்பலகை; control button - கட்டுப்பாட்டுப் பொத்தான்; control card - கட்டுப்பாட்டு-அட்டை; control change -கட்டுப்பாட்டு-மாற்றம்; control character - கட்டுப்பாட்டுப்பண்பு; control characteristic -கட்டுப்பாட்டுச்சிறப்பியல்பு; control charge - கட்டுப்பாட்டு மின்னேற்றம்; control chart -கட்டுப்பாட்டு வரையம்; control circuit - கட்டுப்பாட்டு மின்சுற்று; control clock -கட்டுப்பாட்டுக் கடிகை; control computer - கட்டுப்பாட்டுக் கணிப்பொறி; control data - கட்டுப்பாட்டுத் தரவு; control day - கட்டுப்பாட்டு நாள்; control echo - கட்டுப்பாட்டு எதிரொலி; control electrode - கட்டுப்பாட்டு மின்வாய்; control element - கட்டுப்பாட்டுறுப்பு; control engineering - கட்டுப்பாட்டுப் பொறியியல்; control field - கட்டுப்பாட்டுப்புலம்; control force - கட்டுப்பாட்டு விசை; control gear - கட்டுப்பாட்டுப் பல்லிணை; control grid - கட்டுப்பாட்டுக் கம்பிவலை; control grid plate transconductance - கட்டுப்பாட்டுக் கம்பிவலைத்தகடு ஊடுகடத்தம்; control group - கட்டுப்பாட்டுக்குழு; control hole - கட்டுப்பாட்டுத்துளை; control instructions - கட்டுப்பாட்டு-அறிவுறுத்தங்கள்; control instruments - கட்டுப்பாட்டுக்கருவிகள்; control joint - கட்டுப்பாட்டு-இணைப்பு; control key - கட்டுப்பாட்டுத் திறவு; controllability - கட்டுப்பாட்டாற்றல்; controlled combustion - கட்டுப்படுத்திய கனற்சி; controlled credit - கட்டுப்படுத்திய கடன்; controlled events -கட்டுப்பாட்டு நிகழ்வுகள்; controlled expenditure - கட்டுப்படுத்திய செலவினங்கள்; controlled group -கட்டுப்பட்டகுழு; controlled industry  - கட்டகப்பாட்டுத் தொழில்; controlled medium - கட்டகப்பாட்டு ஊடகம்; controlled price - கட்டுப்படுத்திய விலை; controlled rectifier - கட்டுப்படுத்தப்பட்ட திருத்தி; controlled state - கட்டுப்பட்ட நிலை; controlled type generator                                                   - கட்டுப்பாட்டுவகை மின்னாக்கி; controlled variable - கட்டகப்பாட்டு மாறி; controller - கட்டுப்பாட்டலுவலர், கட்டுப்பாட்டதிகாரி; controller general - கட்டுப்பாட்டு தலைமையதிகாரி; controllers - கட்டுப்படுத்திகள்; control light - கட்டுப்பாட்டு விளக்கு; control limits - கட்டுப்பாட்டு வரம்புகள்; control line - கட்டுப்பாட்டுக் கோடு; controlling - கட்டுப்படுத்துகை; controlling depth - கட்டுப்பாட்டாழம்; controlling devices - கட்டுப்பாட்டுக் குறிப்பொறி; controlling force - கட்டுப்படுத்தும் விசை; controlling methods - கட்டுப்பாட்டு முறைகள்; controlling obstacle - கட்டுப்பாட்டுத் தடை; controlling officer - கட்டுப்பாட்டலுவலர்; controlling power - கட்டுப்பாட்டுத் திறன்; controlling torque - கட்டுப்படுத்துந் திருக்கம்; control logic - கட்டுப்பாட்டேரணம்; control mark - கட்டுப்பாட்டுக் குறி; control measures - கட்டுப்பாட்டு வழிவகைகள்; control mechanism - கட்டுப்பாட்டு இயங்கமைப்பு; controlment                       - கட்டுப்பாட்டுப் பேற்றுநிலை; control of coupling - இணைப்புக் கட்டுப்பாடு; control of expenditure - செலவுக் கட்டுப்பாடு; control of harmony - ஒத்தியக் கட்டுப்பாடு; control of powers - அதிகாரக் கட்டுப்பாடு; control of the senses - புலனடக்கம்; control of traffic - போக்குவரத்துக் கட்டுப்பாடு; control order -கட்டுப்பாட்டாணை; control parameters - கட்டுப்பாட்டு அளபுருக்கள்; control programme - கட்டுப்பாட்டுத் திட்டநிரல்; control rod - கட்டுப்பாட்டுத் தண்டு, கட்டுப்படுத்தத் தண்டு; control room - கட்டுப்பாட்டு அறை; control switching point - கட்டுப்பாட்டுச் சொடுக்கீட்டு நடுவம்; control symbol - கட்டுப்பாட்டுக் குறியாளம்; control systems - கட்டுப்பாட்டு அமைப்புகள், கட்டுப்பாட்டு முறையியல்; control tower - கட்டுப்பாட்டுக் கோபுரம்; control unit - கட்டுப்பாட்டகம், ஆளகம்; control wheel - கட்டுப்பாட்டுச் சக்கரம்; control winding - கட்டுப்பாட்டுச் சுருணை; control word - கட்டுப்பாட்டுச் சொல்; convergence control - ஒருக்கக்கட்டுப்பாடு; cost control account - செலவக் கட்டுப்பாட்டுக் கணக்கு; credit control - கடன்-கட்டுப்பாடு; crystal control - படிகக்கட்டுப்பாடு; crystal controlled oscillator - படிகக் கட்டுப்பாட்டு ஊசலி; background control - பின்னணி - கட்டுப்படுத்தி; balance control - சமநிலைக் கட்டுப்படுத்தி; biological control - உயிரியியற் கட்டுப்பாடு; birth-control - கருத்தடை; boundary layer control - எல்லையடுக்கக் கட்டுப்பாடு; brightness control - ஒளிர்வு கட்டுப்படுத்தி; budgetary control - வரவு செலவுத்திட்டக் கட்டுப்பாடு; absorbing rod - கட்டுப்படுத்தத் தண்டு; accommodation control   -இடவசதிக்கட்டுப்பாடு; adaptive control - தகமாறும் கட்டுப்பாடு; adaptive control function - தகமாறும் கட்டுப்பாட்டுவினை; adaptive control system - தகமாறும் கட்டுப்பாட்டமைப்பு; administrative control - ஆட்சிக்கட்டுப்பாடு; advertisement control - விளம்பரக்கட்டுப்பாடு; air control - காற்றுக் கட்டுப்பாடு; air-traffic control - வான் போக்குவரத்துக் கட்டுப்பாடு; architectural control - கட்டடக்கலைக் கட்டுப்படுத்தம்; asynchronous control - காலஇசைவற்ற கட்டுப்பாட்டு முறை; automatic brightness control - தன்னியக்கப்பொலிவு கட்டுப்படுத்தி; automatic contrast control - தன்னியக்க எதிர்மாற்றுக் கட்டுப்படுத்தி; automatic control - தன்னியக்கக் கட்டுப்பாடு, தன்னியக்கக் கட்டுப்படுத்தி; automatic frequency control - தன்னியக்க நிகழ்வெண் கட்டுப்படுத்தீடு; automatic gain control - தன்னியக்கப் பெருக்கங் கட்டுப்படுத்தி; automatic quality control -தானியங்கும் தகமைக் கட்டுப்பாடு; width control - அகலக் கட்டுபாடு; voltage control - மின்னழுத்தக் கட்டுப்பாடு; volume control - ஒலி முழக்கக் கட்டுப்பாடு; series parallel control - தொடர்நிலை இணைக் கட்டுப்பாடு; speed control - வேகக்கட்டுப்பாடு; start stop control - தொடங்கல்-நிறுத்தல் கட்டுப்பாடு; sand clay control - மணல்களிக் கட்டுப்பாடு; rodent control - கொரிப்புக் கட்டுப்பாடு; remote control - தொலைவுக் கட்டுப்பாடு; rheostatic control - மின்தடை மாற்றிக் கட்டுப்பாடு; pole changing control - துருவமாற்றுக் கட்டுப்பாடு; process control - செயல்முறைக் கட்டுப்படுத்துதல்; optimal control - உகப்புக் கட்டுப்பாடு; magnetic control - காந்தக் கட்டுப்பாடு; manual control - மனிதக் கட்டுப்பாடு; mixture control - கலவைக் கட்டுப்பாடு; inch control - நகர்த்தும் கட்டுப்பாடு; hydraulic control - நீரியல் கட்டுப்பாடு; gang control - கூட்டுக் கட்டுப்பாடு; gravity control - புவி ஈர்ப்புக் கட்டுப்பாடு, ஈர்ப்புக் கட்டுப்பாடு; grid control - கம்பி வலைக் கட்டுப்படுத்தல்; grid control rectifier - கம்பி வலைக் கட்டுப்பாட்டுத் திருத்தி; flood control reservoir - வெள்ளக்கட்டுப்பாட்டு நீர்த்தேக்கம்; food back control system - மின்னூட்டக் கட்டுப்பாட்டமைப்பு; field control - புலக் கட்டுப்பாடு; electrical control - மின்சாரக் கட்டுப்பாடு; control magnet - கட்டுப்படுத்தும் காந்தம்; control quality - கட்டுப்பாட்டுத்தரம்; control system - கட்டுப்பாட்டு அமைப்பு; control torque - கட்டுப்பாட்டு முறுக்கம்; chip control - சீவல் கட்டுப்பாடு,  சீவல் கட்டுப்பாடு; control volume - நோக்கப்படும் கொள்ளளவு; blast control - ஊதுலைக் கட்டுப்பாடு; back suction control - பின்னோக்கி உறிஞ்சு கட்டுப்படுத்தி; arc control - மின் வில் சுடர்க் கட்டுப்பாடு; automatic steering control - தன்னியக்கத் திருப்புமுறை கட்டுப்பாடு; automatic traffic control system -தன்னியக்கப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டமைப்பு; active control technology - செயல்படு கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பம்; aerodynamic control - காற்றியங்கு கட்டுப்பாடு; air pollution control - காற்று மாசுக் கட்டுப்பாடு; air electronic survey control - வானகக் மின்ணணுவியல் அளக்கைக் கட்டுப்பாடு; attitude control - கல இருப்புக் கட்டுப்பாடு; automatic wagon control - தன்னியக்கப் பெட்டி வேகக் கட்டுப்படுத்தி; self-control - தன்னடக்கம், தற்கட்டுப்பாடு; ground-control - விமானத்துறையின் நில அறிவிப்பாட்சி; fire-control - கப்பல்-கோட்டைப் பீரங்கிகளின் வேட்டுக் கட்டுப்பாட்டமைவு; control-tower - வானுர்தி ஏற்ற இறக்கப் பயிற்சி அளிப்பிற்குரிய வானுர்தி நிலையக் கட்டிடம்; tone control - தொனிக் கட்டுப்பாடு; tuning control - இசைவிப்புக் கட்டுப்பாடு; power control rod - திறன் கட்டுப்பாட்டுக் கோல்; momentum exchange control - உந்தப் பரிமாற்றக் கட்டுப்பாடு; interrupt control unit - இடைமறி ஆளகம்; focus control - குவியக் கட்டுப்பாடு; closed loop control system - மூடிய கண்ணி கட்டுப்பாட்டு அமைப்பு; control bus - கட்டுப்பாடு பாட்டை; absorption control - உள்ளீர்ப்பு ஆளுகை; statistical quality control -புள்ளியியல் தரக்கட்டுப்பாடு; quality control - தரக் கட்டுப்பாடு, தரக்கட்டுப்பாடு; control limit -கட்டுப்பாட்டு வரம்பு; control chart  - கட்டுப்பாட்டு விளக்கப்படம்; error control - பிழை கட்டுப்பாடு; group control charts - தொகுதிக் கட்டுப்பாட்டு வரைகள்; product control - உற்பத்தி கட்டுப்பாடு; upper control limit - மேல் கட்டுப்பாட்டு வரம்பு; control treatment - கட்டுப்பாட்டு சோதனைப் பொருள்; slanting control chart - சாய்ந்த கட்டுப்பாட்டு வரை; inventory control -இருப்புக் கட்டுப்பாடு; local control - நிகழ்விடக் கட்டுப்பாடு, தலக்கட்டுப்பாடு ; lower control limit  -கீழ் கட்டுப்பாட்டு வரம்பு; statistical control - புள்ளியியல் கட்டுப்பாடு; steric control - கொள்ளிடக் கட்டுப்பாடு; illumination control - வெளிச்சக் கட்டுப்பாடு; control sample - கட்டுப்பாட்டுப்பதக்கூறு; textile control - நெசவுக் கட்டுப்பாடு; traffic control - போக்குவரவுக் கட்டுப்பாடு; steel control - எஃகுக் கட்டுப்பாடு; paper control - தாள் கட்டுப்பாடு, (காகிதக்) கட்டுப்பாடு; pest control - நோய்ப்பூச்சிக் கட்டுப்பாடு; pollution control - மாசுக்கட்டுப்பாடு; price control - விலைக் கட்டுப்பாடு; movement control - நடமாட்டக் கட்டுப்பாடு; financial control - நிதிக் கட்டுப்பாடு; flood control - வெள்ளக் கட்டுப்பாடு; food control -  உணவுக் கட்டுப்பாடு; control price -கட்டுப்பாட்டு விலை; birth control - கருத்தடை, பிறப்புக் கட்டுப்பாடு; accomodation control -இருப்பிடக் கட்டுப்பாடு, இடவசதிக் கட்டுப்பாடு; central pollution control board - மைய அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்; judicial control - நீதிமன்றக் கட்டுப்பாடு, நீதிமன்றக் கண்காணிப்பு; legislative control - சட்டமன்றக் கட்டுப்பாடு; parliamentary control - நாடாளுமன்றக் கட்டுப்பாடு; pollution control board - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்; social control - சமூகக் கட்டுப்பாடு; behavioural control - நடத்தைக் கட்டுப்பாடு; control group design - கட்டுப்பாட்டுக் குழு வடிவமைப்பு; control groups - கட்டுப்பாட்டுக் குழுக்கள்; control in experiments - செய்முறைகளில் கட்டுப்பாடு; control subjects - நிலைக்குழு ஆளர்கள்; external locus of control - புறக்கட்டுப்பாட்டு மையம்; impulse control disorders - உந்தல் கட்டுப்பாட்டுக் கோளாறுகள்; internal locus of control - அகக் கட்டுப்பாட்டு மையம்; locus of control - கட்டுப்பாட்டு மையம்; stimulus control of behaviour -நடத்தை மீதான தூண்டல் கட்டுப்பாடு; self control - தன்கட்டுப்பாடு; radomized control trial -சமவாய்ப்பு கட்டுப்பாட்டு ஆய்வு; revised tb control program - மறுதிருத்தப்பட்ட காசநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்; case-control study - நேர்வு கட்டுப்பாட்டு ஆய்வு; centre for disease control - நோய்க்கட்டுப்பாட்டு மையம்; cervical spine control - கழுத்தெலும்பு கட்டுப்பாடு; arms control - படைக்கலக் கட்டுப்பாடு; workers’ control - தொழிலாளர் கட்டுப்பாடு; control figures -கட்டுப்படுத்தும் எண்கள்; exchange control - நாணயமாற்றுக் கட்டுப்பாடு; unit control - அலகுக் கட்டுப்பாடு; working control - நடைமுறை ஆதிக்கம்; total quality control (TQC) - முழுத் தரக்கட்டுப்பாடு; trend control chart - போக்குக் கட்டுப்பாடு அட்டவணை; selective credit control -தெரிவு செய்த கடன் கட்டுப்பாடு; span of control -கட்டுப்பாட்டின் வீச்சு (நெடுக்கம்); state control -அரசுக் கட்டுப்பாடு; statistical process control (SPC) - புள்ளியியல் செயல்முறைக் கட்டுப்பாடு; statistical quality control (SQC) - புள்ளியியல் தரக் கட்டுப்பாடு; stock control account - இருப்புக் கட்டுப்பாட்டுக் கணக்கு; strategic control parenting style - உத்திசார் கட்டுப்பாடு பேணுதல் நிலை; repudiation of control - கட்டுப்பாடு மறுப்பு; quality assurance/quality control (qa/qc) - தரக் காப்புறுதி, தரக் கட்டுப்பாடு; quality control (QC) - தரக் கட்டுப்பாடு; production control - உற்பத்திக் கட்டுப்பாடு; out-of-control process - கட்டுக்கடங்காச் செயல்முறை; man power control - மனிதவளக் கட்டுப்பாடு; monopoly control - தனிவல்லாண்மைக் கட்டுப்பாடு; multivariate control chart - பல் காரணி கட்டுப்பாட்டு அட்டவணை; levers of control - கட்டுப்பாட்டு நெம்புகோல்கள்; loss-control activities - இழப்பு குறைப்பு (தவிர்ப்பு) நடவடிக்கைகள்; illusion of control bias - கட்டுப்பாட்டுச் சார்வுநிலை மயக்கம் (திரிபெண்ணம்); import trade control - இறக்குமதி வணிகக் கட்டுப்பாடு; in-control process - கட்டுக்குள் இருக்கும் செயல்முறை; interactive control systems - ஊடுறவுக் கட்டுப்பாட்டு அமைப்பு; investment control - முதலீட்டுக் கட்டுப்பாடு; hazard analysis and critical control point (HACCP) - பேரிடர் பகுப்பாய்வுடன் உய்யக் கட்டுப்பாடு மையம்; fiduciary control - பொறுப்புக் கட்டுப்பாடு; financial control parenting style - நிதிக் கட்டுப்பாட்டைப் பேணும் பாணி; financial management control - நிதி மேலாண்மைக் கட்டுப்பாடு; five levers of control -கட்டுப்பாட்டின் ஐந்து நெம்புகோல்கள்; food control order - உணவு தானியக் கட்டுப்பாட்டு ஆணை; exchange control authority - செலாவணிக் கட்டுப்பாட்டு அதிகாரி; exchange control regulations - செலாவணிக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள்; debtors (control account) - கடனாளிகள் (கட்டுப்பாட்டு கணக்கு); diagnostic control systems - இடர்நாடல் கட்டுப்பாட்டு முறைகள்; change control - மாற்றக் கட்டுப்பாடு; control account - கட்டுப்பாடு கணக்கு; control beliefs - கட்டுப்பாடுசார் நம்பிக்கைகள்; control of company - நிறுமக் கட்டுப்பாடு; control of credit -நிதியுதவிக் கட்டுப்பாடு; control of economy - பொருளாதாரக் கட்டுப்பாடு; control oriented downsizing - கட்டுப்பாடுசார் ஆட்குறைப்பு; control over expenditure - செலவினக் கட்டுப்பாடு; control plan (CP) -  கட்டுப்பாட்டுத் திட்டம்; control stock - ஆதிக்க உரிமைப் பங்கு, கட்டுப்படுத்தும் பங்கு; over company control - நிறும ஆதிக்கம்; creditors (control account) - கடனீந்தோர் (கட்டுப்பாட்டுக் கணக்கு); beyond control - கட்டுப்பாட்டிற்கு அப்பால்; audit control - தணிக்கைக் கட்டுப்பாடு; wildfire control - (கட்டறு தீக்) காட்டுத்தீக் கட்டுப்பாடு; sedimentation pollution control act (spca) - படிவு மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம்; seed control order - விதைக் கட்டுப்பாட்டு ஆணை; resistance to control - கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு; control (of fire) - (தீக்)கட்டுப்பாடு; control points -கட்டுப்பாட்டுப் புள்ளிகள் (இடங்கள்); control pollination - கட்டுறு மகரந்தச்சேர்க்கை; biological pest control methods - உயிரியல் பூச்சித்தடுப்பு முறைகள்; vector control - நோய்ப்பரப்பிக் கட்டுப்பாடு; water pollution control - நீர் மாசுக்கட்டுப்பாடு; smoke control zone - புகைக் கட்டுப்பாட்டு மண்டலம்; source control - தோற்றுநிலைக் கட்டுப்பாடு; state pollution control board - மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்; pollution control in tanneries - தோல்பதனிடு தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாடு; pollution control in textile industry - நெசவுத்தொழிற்சாலையில் மாசுக்கட்டுப்பாடு; predator control - வேட்டைவிலங்குகளைக் கட்டுப்படுத்தல்; odour control - முடைநாற்றக் கட்டுப்பாடு; noise control - இரைச்சல் கட்டுப்பாடு; microbial pest control - நுண்ணுயிரியல் பூச்சிக்கொல்லிக் கட்டுப்பாடு; emission control measure - உமிழ்வுக் கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள்; erosion control - அரிப்புக் கட்டுப்பாடு; centers for disease control and prevention -நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையங்கள்; chemical weed control - வேதியியல்முறை களையெடுப்பு; control of gaseous pollutants - வளிமமாசுகளைக் கட்டுப்படுத்துதல்; automobile emission control -தானியங்கி உமிழ்வுக் கட்டுப்பாடு; rock control - பாறைத்தாக்கம் (கட்டுப்பாடு); ore control -தாதுஅமை சூழ்நிலை, தாதுக் கட்டுப்பாடு; geologic control - புவியியல் கட்டுப்பாடு; geomorphic control - புவிப்புறவடிவக் கட்டுப்பாடு; control well - சோதனைக்கிணறு; configuration control board - கல உருவடிவக் கட்டுப்பாட்டு வாரியம்; contaminant control cartridge - மாசுக்கட்டுப்பாட்டுப் பொதியுறை; control moment gyroscope - பயணத்தடக் கட்டுப்பாட்டுக் கொட்புநோக்கி; control-stick steering (css) - கட்டுப்பாட்டுக் கழிவழி விண்கலத் திசை திருப்பமைப்பு; display and control module -காட்சிப்படுத்தும் கட்டுப்பாட்டுப் பெட்டகம்; environmental control system (ecs) - சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு; european environmental control system (eecs) - ஐரோப்பிய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு; flight control - கலப்பயணக் கட்டுப்பாடு; flight control system (fcs) -கலப்பயணக் கட்டுப்பாட்டு அமைப்பு; ground control    - தரைக்கலக் கட்டுப்பாடு; instrument control unit (icu) -  கருவிக் கட்டுப்பாட்டணி; launch control center (lcc) - ஏவுதல் கட்டுப்பாட்டு மையம்; mission control center (mcc) - திட்டக் கட்டுப்பாட்டு மையம்; mission control team (mct) - திட்டக் கட்டுப்பாட்டுக் குழு; network operations control center (nocc) - வலை இயக்குதல் கட்டுப்பாட்டு மையம்; payload operations control center (pocc) - கலச்சுமை இயக்கக் கட்டுப்பாட்டு மையம்; reaction control system (rcs) - எதிர்வினைமுறைக் கட்டுப்பாட்டு அமைப்பு; remote-control arm - தொலைவிடக் கட்டுப்பாட்டுக் கை; stabilization control system (scs) - நிலைபேற்றுக் கட்டுப்பாட்டு அமைப்பு; thrust vector control (tvc) - நெறிய உந்தற் கட்டுப்பாடு (விண்வெளி ஓட); tracking, telemetry, and control (tt+c) -  தடங்கண்காணிப்பும் தொலையளவியலும் கட்டுப்பாடும்; toxic substances control act (1980) - நச்சுப்பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் (1980); water pollution control act (1956) - நீர்மாசு கட்டுப்பாட்டுச் சட்டம் (1956); sequential feedback control - வரிசைமுறைப் பின்னூட்டக் கட்டுப்பாடு; stereoelectronic control - பல்திசை ஒலி மின்னணுக் கட்டுப்பாடு; rate control - வீதக்கட்டுப்பாடு; respiratory control - சுவாசக்கட்டுப்பாடு; on-off control  - இயக்க ஒடுக்கக் கட்டுப்பாடு; open-loop control system - திறந்த கண்ணிக் கட்டுப்பாட்டு அமைப்பு; natural methods of flood control - வெள்ளக்கட்டுப்பாட்டு இயற்கை முறைகள்; negative control - எதிர்மறைக் கட்டுப்பாடு; integral control - ஒருங்கிணைந்த கட்டுப்பாடு; internal control region - உள் கட்டுப்பாட்டுப்பகுதி; genetic control - மரபு கட்டுப்படுத்தல்; disease control - நோய்க்கட்டுப்பாடு; biocontrol agent - உயிர்க் கட்டுப்பாட்டுக்காரணி; biological controls - உயிரியல் கட்டுப்பாடு; biological pest control - உயிர்வழி பூச்சிக்கட்டுப்பாடு; air pollution control act (1955 - காற்று மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம் (1955); worm control - குடற்புழுக் கட்டுப்பாடு; quality control procedures - தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகள்; population control - மக்கள்தொகை கட்டுப்பாடு; prevention and control - நோய்த்தடுப்பும் கட்டுப்படுத்துதலும்; hormonal control - இயக்குநீரால் கட்டுப்பாடு; fly control - பூச்சி இனப்பெருக்கத்தடை; case - control studies -நோய்தடுப்பு முறை ஆய்வுகள்; case control - நேர்வுக் கட்டுப்பாடு; control of disease - நோயை கட்டுப்படுத்துதல்; marine pollution control act - கடல்மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம்; weed control - களைக் கட்டுப்பாடு; cautious control - எச்சரிக்கைக் கட்டுப்பாடு; centering control - மையப்படுத்துக் கட்டுப்பாடு; centralized traffic control - மையப்பாட்டு போக்குவரத்து கட்டுப்பாடு; certainty equivalence control - உறுதிச்சமனக் கட்டுப்பாடு; chroma control - வண்ணக் கட்டுப்பாடு; chrominance gain control -  நிறப்பொலிவு ஈட்டக்கட்டுப்பாடு; clock control system - காலக் கட்டுப்பாட்டமைப்பு; close-control radar - மறை கட்டுப்பாட்டு ரேடார்; communications control unit - தகவல்தொடர்புகள் கட்டுப்பாட்டமைப்பு; computed path control - கணித்த பாதைக்கட்டுப்பாடு; contactor control system - தொடுவிக் கட்டுப்பாட்டு அமைப்பு; continuous control  - தொடர்கட்டுப்பாடு; control column - கட்டுப்பாட்டு நெம்புகோல்; control drive -கட்டுப்பாட்டுத் தண்டமைவு; control feel - கட்டுப்பாட்டுணர்வு; control plane - கட்டுப்பாட்டுத் தளம்; control point - கட்டுப்பாட்டு குறிநிலை; control register - கட்டுப்படுத்து பதிவி; control rocket - கட்டுப்பாட்டு ஏவூர்தி; control spillover - கட்டுப்பாடு விடுபட்ட இயக்கபாணிகள்; control spring - கட்டுப்படுத்து வில்; control surface - கட்டுப்படுத்து மேற்பரப்பு; control track - கட்டுப்பாட்டு ஒலித்தடம்; control transformer - கட்டுப்பாட்டு மின்மாற்றி; control valve - கட்டுப்பாட்டு ஊடிதழ்; control vane - கட்டுப்படுத்துச் சிறகு; control variable - கட்டுப்பாட்டு மாறி; control zone - கட்டுப்பாட்டு மண்டலம்; control-grid bias - கட்டுப்பாட்டு வலை சார்பழுத்தம்; control-grid plate transconductance -கட்டுப்படுத்து வலை குறுக்குக் கடத்துகை; control-moment gyro - கட்டுப்பாட்டுத் திருப்புமைச்சுழலி; control-system feedback - கட்டுப்பாட்டமைப்பு பின்னூட்டம்; control-tower visibility - கட்டுப்பாட்டு கோபுரம் காணுமை; coordinated-axis control - ஒருங்கிணைந்த அச்சுக்கட்டுப்பாடு; cruise control - கலச்செயல் கட்டுப்பாடு; band-spread tuning control -  பட்டைப் படர்வு ஒத்தியைவு கட்டுப்பாடு; bang-bang control - சிறும, பெருமக் கட்டுப்பாடு; bang-zero-bang control - சிறுமச்சுழி பெருமச்சுழி கட்டுப்பாடு; barometric fuel control -அழுத்தஅளவியல்சார் எரிபொருள் கட்டுப்பாடு; bass control - தாழ் ஒலி கட்டுப்பாடு; boundary-layer control – எல்லைப் படலக் கட்டுப்பாடு; active sound control - செயல்நிலை ஒலிக்கட்டுப்பாடு; adaptive sound control - இணக்கமுறு ஒலிக்கட்டுப்பாடு; adaptive-control function - நெகிழ் கட்டுப்படுத்துச் செயல்; advanced control - உயர்தரக் கட்டுப்பாடு; advanced control feedback - உயர்தர பின்னூட்டக் கட்டுப்பாடு; air-control center - வான்கல கட்டுப்பாட்டு மையம்; air-pollution control - காற்று மாசுக்கட்டுப்பாடு; air-route traffic control - வான்பயணத் தட போக்குவரத்துக் கட்டுப்பாடு; air-traffic control center - விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம்; airborne control system - வானகக் கட்டுப்பாட்டமைப்பு; airborne electronic survey control - வானக மின்னணுவியல் அளக்கைக் கட்டுப்பாடு; airport control tower - வான்கலக் கட்டுப்பாட்டு கோபுரம்; anticlutter gain control - இரைச்சலிலா ஈட்டக் கட்டுப்பாடு; approach control - அணுகல் கட்டுப்பாடு; area control - பரப்புக் கட்டுப்பாடு; automatic brightness control - தானியங்கு பொலிவுக்கட்டுப்படுத்தி; automatic color control - தன்னியக்க வண்ணக் கட்டுப்பாடு; automatic control balance - தன்னியக்கக் கட்டுப்பாட்டுத் தராசு; automatic diameter control - தன்னியக்க விட்டக்கட்டுப்பாடு; automatic fine-tuning control - தன்னியக்க நுண் ஒத்தியைவுக் கட்டுப்பாடு; automatic level control - தானியங்கு மட்டக்கட்டுப்பாடு; automatic light control - தானியங்கு ஒளிகட்டுப்பாடு; automatic modulation control - தானியங்கு குறிப்பேற்றக் கட்டுப்பாடு; automatic phase control - தன்னியக்கக் கட்டக் கட்டுப்பாடு; automatic picture control - தன்னியக்கப் படக்கட்டுப்பாடு; automatic sensitivity control - தானியங்கு உணர்மை கட்டுப்படுத்தி; automatic tint control - தன்னியக்க வண்ணக் கட்டுப்பாடு; automatic-control error coefficient - தன்னியக்கக் கட்டுப்பாட்டு பிழைக்கெழு; automatic-control frequency response - தன்னியக்கக் கட்டுப்பாட்டு அலைவெண் துலங்கல்; automatic-control servo valve - தானியங்குக் கட்டுப்பாட்டு பின்னூட்டத் தடுக்கிதழ்; automatic-control stability - தானியங்கு கட்டுப்பாட்டு நிலைப்பாடு; automatic-control transient analysis - தானியங்கு கட்டுப்பாட்டு மாறுநிலை பகுப்பாய்வு; laminar flow control - அடுக்கோட்டப்பாய்வு கட்டுப்பாடு; large-systems control theory - பேரமைவு கட்டுப்பாட்டு கோட்பாடு; limit control - வரம்புக் கட்டுப்பாடு; linear control - நேரியல் கட்டுப்பாடு; linear control system - நேரியல் கட்டுப்பாட்டு முறைமை; linear feedback control - நேரியல் பின்னூட்டக் கட்டுப்பாடு; linearity control - நேரியல்புக் கட்டுப்பாடு; link control message - இணைப்பு கட்டுப்பாட்டுத் தகவல்; liquid level control - நீர்ம மட்டக் கட்டுப்பாடு; lobe control - மடல் கட்டுப்பாடு; loop control - கண்ணிக் கட்டுப்பாடு; loudness control - ஒலி உரப்புக் கட்டுப்பாடு; instantaneous automatic gain control - கண தானியங்கு ஈட்டக் கட்டுப்பாடு; intensity control -செறிவுக்கட்டுப்பாடு; international control station - பன்னாட்டு கட்டுப்பாட்டு நிலையம்; height control - உயரக்கட்டுப்பாடு; hierarchical control - படிநிலை கட்டுப்பாடு; hold control - தொலைக்காட்சி அதிர்வெண் கட்டுப்பாடு; horizontal centering control - கிடை மையமாக்கு கட்டுப்பாடு; horizontal control - கிடை கட்டுப்பாடு; horizontal convergence control - கிடை ஒருங்கல் கட்டுப்பாடு; horizontal drive control - கிடை செலுத்துக் கட்டுப்பாடு; horizontal hold control - கிடை நிறுத்தக்கட்டுப்பாடு; horizontal linearity control - கிடை நேரியல் கட்டுப்பாடு; hue control - சாயல் கட்டுப்பாடு; gain control - ஈட்டக் கட்டுப்பாடு; generator field control - மின்னாக்கி புல கட்டுப்பாடு; grid control tube  - கம்பிவலைக் கட்டுப்பாட்டுக் குழல்; fast automatic gain control - வேகத் தானியங்கி ஈட்டக் கட்டுப்பாடு; feed forward control - முற்செலுத்து ஊட்டக் கட்டுப்பாடு; feed-control valve - ஊட்டக் கட்டுப்பாட்டு ஊடிதழ்; feedback control - பின்னூட்டக் கட்டுப்பாடு; feedback control signal - பின்னூட்டக் கட்டுப்பாட்டு குறிகை; feedback control system                  - பின்னூட்டக் கட்டுப்பாட்டமைப்பு; fire-control circuit - தீக்கட்டுப்பாட்டு மின்சுற்று; flicker control -சிமிட்டொளிர்வு கட்டுப்பாடு; float control - கட்டுப்பாட்டு மிதவை; floating control - சரிவிகித வேகக்கட்டுப்பாடு; floatless level control - மிதவையிலா நீர்ம மட்டக் கட்டுப்பாடு; flow control - பாய்வு கட்டுப்பாடு; flow control valve - பாய்வு கட்டுப்பாட்டு தடுக்கிதழ்; framing control -தொலைக்காட்சிப்படம் கட்டுப்படுத்தி; full-wave control - முழுஅலைக் கட்டுப்பாடு; environmental control system - சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு; error-control procedures - பிழைக் கட்டுப்பாட்டுச் செயல்முறை; evaporative control system - ஆவியாக்குங் கட்டுப்பாட்டு அமைப்பு; expert control system - திறன்மிகு கட்டுப்பாட்டு அமைவு; degaussing control - காந்தப்பதிவு நீக்குக்கட்டுப்பாடு; digital control - இலக்கமுறைக் கட்டுப்பாடு; direct digital control - நேரடி இலக்கமுறைக் கட்டுப்பாடு; directional control - திசையுறு கட்டுப்பாடு; directional control valve - திசையுறு கட்டுப்பாட்டு ஊடிதழ்; distributed control system -  பரவு கட்டுப்பாட்டு அமைப்பு; distributed numerical control - பரவிய எண்ணியல் கட்டுப்பாடு; dual-mode control - இரட்டைப்பாணி கட்டுப்பாடு; duration control - காலஅளவு கட்டுப்பாடு; dust control system - தூசு கட்டுப்பாட்டமைப்பு; sampled-data control system - பதத்தரவு கட்டுப்பாட்டு அமைப்பு; sand clay control  - மணற்களி கட்டுப்பாடு; sand control - மணற்கட்டுப்பாடு; searching control - தேடொளி கட்டுப்பாடு; sensitivity time control - உணர்வுத்திற நேரக்கட்டுப்பாடு; sensory control - உணர்வி கட்டுப்பாடு; series-parallel control - தொடர்-இணைக் கட்டுப்பாடு; size control - உருவளவுக் கட்டுப்பாடு; slope control - பற்றவைப்பு மின்கட்டுப்பாடு; quality-control chart-தரக்கட்டுப்பாட்டு வரைபடம்; radar control - ரேடார் கட்டுப்பாடு; radio control - வானொலிக் கட்டுப்படுத்தி; ratio control system - விகிதக் கட்டுபாட்டு அமைவு; regenerated flow control - மீட்டாக்கப் பாய்மக்கட்டுப்பாடு - register control - பதிவுக்கட்டுப்பாடு; regulatory control function - சீராக்குக் கட்டுப்பாட்டுச் சார்பு; relay control system - அஞ்சல் கட்டுப்பாட்டு அமைப்பு; riot-control agent - எரிச்சல் ஊட்டு வேதிமம்; roof control - பாறைக்கூரை கட்டுப்பாடு; phase control - தறுவாய் கட்டுப்பாடு; photoelectric control - ஒளிமின் கட்டுப்பாடு; photoelectric loop control - ஒளிமின் கண்ணிக்கட்டுப்பாடு; pneumatic control valve - காற்றழுத்தக் கட்டுப்பாட்டு ஊடிதழ்; pole-changing control - முனை மாற்றுக் கட்டுப்பாடு; position control - இருப்பிடக் கட்டுப்பாடு; power control valve - திறன் கட்டுப்படுத்துத் தடுக்கிதழ்; pressure control - அழுத்தக் கட்டுப்பாடு; program control -திட்டச்செயல் கட்டுப்பாடு; proportional control - விகிதக் கட்டுப்பாட்டு; purity control - தூய்மைக் கட்டுப்பாடு; on - off control - இயக்க-நிறுத்தக் கட்டுப்பாடு; open - loop control system - திறந்த கண்ணி கட்டுப்பாட்டு அமைப்பு; optimal control theory - உகப்புக் கட்டுப்பாட்டுக் கோட்பாடு; optimal feedback control - உகப்புப் பின்னூட்டக் கட்டுப்பாடு; optimizing control function -உகமமாக்கு கட்டுப்பாட்டுச் சார்பு; oversize control screen - மிகைஅளவு கட்டுப்பாட்டுத் திரை; net control station - வலை கட்டுப்பாட்டு நிலையம்; nonlinear control system - நேரியல்சாராக் கட்டுப்பாட்டு முறைமை; nonlinear feedback control system - நேரியல்சாரா மின்னூட்ட கட்டுப்பாட்டு முறைமை; numerical control - எண்சார் கட்டுப்படுத்தி; manual control unit - கைமுறை கட்டுப்பாட்டமைப்பு; modern control - புத்தமைக் கட்டுப்பாடு; multilevel control theory - பலமட்டக் கட்டுப்பாட்டுக் கோட்பாடு; central control unit - மையக் கட்டுப்பாட்டகம்; tape control - நாடாக் கட்டுப்பாடு; text control - உரைக் கட்டுப்பாடு; ticket based access control -  நுழைவுச்சீட்டு அணுக்கக் கட்டுப்பாடு; transfer of control/conditional - நிபந்தனைக் கட்டுப்பாடு மாற்றம்/மாற்றல்; security control - பாதுகாப்புக் கட்டுப்பாடு; selection control structure - தேர்வுக் கட்டுப்பாட்டமைப்பு; software error control - மென்பொருள் பிழைக் கட்டுப்பாடு; access control register - அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம்; robot control language - எந்திரன் கட்டுப்பாட்டு மொழி; control panel - கட்டுப்பாட்டுப் பலகம்; print control character - அச்சுக் கட்டுப்பாட்டு உரு; programmable control - நிரல்படு கட்டுப்பாடு; project control -  திட்டப்பணிக் கட்டுப்பாடு; organisation control - நிறுவனக் கட்டுப்பாடு; media access control - எண்முறைக் கட்டுப்பாடு; control loop - கட்டுப்பாட்டு கண்ணி; i/o control system (iocs) -  உ/வெ கட்டுப்பாட்டு அமைப்பு; integrity control - ஒருங்கமைவுக் கட்டுப்பாடு; job control card - பணிக் கட்டுப்பாட்டு அட்டை; job control language - பணிக் கட்டுப்பாட்டு மொழி; job control statement - பணிக் கட்டுப்பாட்டுக் கூற்று; hardware flow control - வன்பொருள் பாய்வுக் கட்டுப்பாடு; end-to-end-control  - ஆதியந்தக் கட்டுப்பாடு; data control section - தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு; display control - காட்சிக் கட்டுப்பாடு; cache controller - விரைவுக் கட்டுப்படுத்தி; card job control - அட்டைப் பணிக்கட்டுப்பாடு; carriage control key - ஏந்திக் கட்டுப்பாட்டு சாவி; carriage control tape - ஏந்திக் கட்டுப்பாட்டு நாடா; case control structure - வகை கட்டுப்பாட்டமைப்பு; combo box control  -சேர்க்கைப் பெட்டி கட்டுப்பாடு; command and control system - கட்டளை-கட்டுப்பாட்டு அமைப்பு; common control - பொதுக் கட்டுப்பாடு; common dialog box control - பொது உரையாடல் பெட்டிக் கட்டுப்பாடு; communication control unit – தகவல் தொடர்புக் கட்டுப்பாட்டகம்; computer control - கணிப்பொறி கட்டுப்பாடு; computer control console - கணிப்பொறிக் கட்டுப்பாட்டு முனையம்; computer numerical control - கணிப்பொறி எண்முறைக் கட்டுப்பாடு; control cards - கட்டுப்பாட்டு அட்டைகள்; control elements - கட்டுப்பாட்டு உறுப்புகள்; control loop - கட்டுப்பாட்டுக் கண்ணி; control menu - கட்டுப்பாட்டு பட்டியல்; control program - கட்டுப்பாட்டு நிரல்; control punch - கட்டுப்பாட்டுத் துளை; control section - கட்டுப்பாட்டுப் பிரிவு; control sequence - கட்டுப்பாட்டு வரிசை; control signal - கட்டுப்பாட்டுக் குறிகை; control string - கட்டுப்பாட்டுச் சரம்; control structures  - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்; control tape - கட்டுப்பாட்டு நாடா; control technology - கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பம்; control tool box - இயக்குவிசை கருவிப் பெட்டி;  total control - முழுக் கட்டுப்பாடு; control counter - கட்டுப்பாடு எண்ணி; cursor control - காட்டிக் கட்டுப்பாடு; bit control - பிட்டுக் கட்டுப்பாடு; break control - கட்டுப்பாட்டு முறிவு; access control - அணுகுக் கட்டுப்பாடு; access control list - அணுகுக் கட்டுப்பாட்டு பட்டியல்; ansi screen control - அன்சி திரைக் கட்டுப்பாடு; application control menu - பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி; automatic controller - தன்னியக்கக் கட்டுப்படுத்தி; start-stop control - தொடக்க-நிறுத்தக் கட்டுப்பாடு; stochastic control theory - வாய்ப்பியல் கட்டுப்பாட்டுக் கோட்பாடு; stored-program control - தேக்க நிரல் கட்டுப்பாடு; suction boundary layer control -  உறிஞ்சு வரம்படுக்குக் கட்டுப்பாடு; supervisory control  - மேற்பார்வைக் கட்டுப்பாடு; switching control - நிலைமாற்றுக் கட்டுப்பாடு; synchro control transformer - ஒத்தியங்கு கட்டுப்பாட்டு மாற்றி; synchro control transmitter - ஒத்தியங்கு கட்டுப்பாட்டுச் செலுத்தி; synchronous data-link control - ஒத்தியங்கு தகவல் இணைப்புக் கட்டுப்பாடு; tactical air control center - போர்த்தந்திர விமானக் கட்டுப்பாட்டுமையம்; tactical air-control system - போர்த்தந்திர விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு; tactical control radar- போர்த்தந்திரக் கட்டுப்பாட்டு ரேடார்; tapped control - மடைக் கட்டுப்பாடு; technical control board -தொழில்நுட்பக் கட்டுப்பாட்டுப் பலகை; temperature control - வெப்பநிலைக் கட்டுப்பாடு; terminal air-traffic control - முனைய வான்போக்குவரத்துக் கட்டுப்பாடு; terminal control area - முனையக் கட்டுப்பாட்டுப் பகுதி; touch control - தொடுகட்டுப்பாடு; trajectory control - எறிபாதைக் கட்டுப்பாடு; transmission control character - செலுத்தக் கட்டுப்பாட்டுப் பண்பு; trigger control -தொடக்குக் கட்டுப்பாடு; variable speech control - மாறுபேச்சுக் கட்டுப்பாடு; vehicle control system -ஊர்திக் கட்டுப்பாட்டு அமைப்பு; velocity control - திசைவேகக் கட்டுப்பாடு; vertical centering control - குத்துநிலைப் படநகர்வுக் கட்டுப்பாடு; vertical hold control - குத்துநிலை நிறுத்தக் கட்டுப்பாடு; vertical linearity control - குத்துநிலை நேரியல் கட்டுப்பாடு; volume control system -  ஒலிமுழக்கக் கட்டுப்பாட்டு அமைப்பு; zone control - மண்டலக் கட்டுப்பாடு; weed control efficiency - களைக் கட்டுப்பாட்டுத் திறமை; transmission control - செலுத்தல் கட்டுப்பாடு, கடத்தல் கட்டுப்பாடு; soil erosion control - மண்அரிமானக் கட்டுப்பாடு; physical control - இயற்பியல்முறை கட்டுப்பாடு; pollution control taxes - மாசுக்கட்டுப்பாட்டு வரிகள்; narmada control authority - நர்மதா கட்டுப்பாட்டு மேலாண் மையம்; natural control - இயற்கைக் கட்டுப்பாடு; mechanical control - எந்திரமுறைக் கட்டுப்பாடு; micro climate control - நுண் தட்பவெப்பக் கட்டுப்பாடு; microbial control -நுண்ணுயிரிமூலம் (பூச்சிக்) கட்டுப்பாடு; legal control - சட்டமுறைக் கட்டுப்பாடு; integrated pest control - ஒருங்கிணைந்த பயிர்க் கட்டுப்பாடு; intergrated control - ஒருங்கிணைந்தக் கட்டுப்பாடு; ionic composition control - அயனி உட்கூற்றுக் கட்டுப்பாடு; gulley control structures - அரிப்புவாரிக் கட்டுப்பாட்டு கட்டகங்கள்; electrical control panel - மின்கட்டுப்பாடுப் பலகம்; export quality control and inspection act - ஏற்றுமதித் தரக்கட்டுப்பாடு, ஆய்வுச்சட்டம்; depth control wheel -ஆழங்கட்டுப்படுத்தி சக்கரங்கள்; chemical control - வேதியியல் முறைக் கட்டுப்பாடு, வேதிய பூச்சிக் கட்டுப்பாடு; classical biological control - மரபுமுறை உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு; control measure - கட்டுப்பாட்டு நடவடிக்கை; control structures - கட்டுப்பாட்டுக் கட்டகங்கள்; cultural control - பண்பாட்டுவழிக் கட்டுப்பாடு; biological control - உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு, உயிரியல் கட்டுப்பாடு; biological weed control - உயிரியல் களைக் கட்டுப்பாடு; artificial control - செயற்கைக் கட்டுப்பாடு; in control process - உள்கட்டுப்பாட்டு முறை; input control - உள்ளீட்டுக் கட்டுப்பாடு; input output control - உள்ளீடு-வெளியீடு கட்டுப்பாடு; human fertility control - மனிதக் கருவளக் கட்டுப்பாடு; gate control theory of pain - முதுகுத்தண்டு நோய் உணர்வு, வலியின் வாயில் கட்டுப்பாட்டுக் கோட்பாடு; fabric quality control - துணித் தரக்கட்டுப்பாடு; fertility control - வளத்தை கட்டுப்படுத்தல்; file control - கோப்புக் கட்டுப்பாடு; ego control - தன்முனைப்புக் கட்டுப்பாடு; executive control - செயற்குழுக் கட்டுப்பாடு; extreme control - கடுமையான கட்டுப்பாடு; diet control - உணவுக் கட்டுப்பாடு; disease prevention and control - நோய்த்தடுப்பும் கட்டுப்பாடும்; display unit control - காட்சியணிக் கட்டுப்பாடு; dust control - தூசிக்கட்டுப்பாடு; card reader control - அட்டைப்படிப்பி இயக்கி; cardiac control - இதயக் கட்டுப்பாடு; carrige control key - நகர்த்திக் கட்டுப்பாட்டுச் சாவி; carrige control tape - நகர்த்திக் கட்டுப்பாட்டு நாடா; control break -கட்டுப்பாட்டு நிறுத்தம்; control of attention - கவனத்தைக் கட்டுப்படுத்துதல்; control of monopoly - தனியாட்சிக் கட்டுப்பாடு; control of prejudice                  - சாருமை உணர்வைக் கட்டுப்படுத்துதல்; control over notes - குறிப்புகளை ஆளும்திறன்; control processes - கட்டுப்பாட்டுச் செயல்முறைகள்; control statements - கட்டுபாட்டுக் கூற்றுகள்; control trimming system - கட்டுப்பாடு சீராக்க முறை; critical control point - உய்யக் கட்டுப்பாட்டு நிலை; bacteriological control - நுண்ணுயிரிக் கட்டுப்பாடு; bioprocess control - உயிரிச் செயல்முறைக் கட்டுப்பாடு; bladder control - சிறுநீர்ப்பைக் கட்டுப்பாடு; budgeting control - பாதீடு கட்டுப்படுத்துதல்; adequate control - போதுமான கட்டுப்பாடு - vocal control - குரலொலிக் கட்டுப்பாடு; wired control panels - கம்பியமைத்த கட்டுப்பாட்டுப் பலகங்கள்; yarn and cloth control -  நூல், துணிக்கட்டுப்பாடு; yaw control - உருளல் கட்டுப்பாடு; trash control -குப்பைக் கட்டுப்பாடு; sales control - விற்பனைக் கட்டுப்பாடு; shrinkage control - சுருக்கக் கட்டுப்பாடு; social control theory - சமூகக் கட்டுப்பாட்டுக் கோட்பாடு; stimulus control - தூண்டுணர்வுக் கட்டுப்பாடு; stimulus control training - தூண்டல் கட்டுப்படுத்தும் பயிற்சி; strategic control - செயல்நெறிமுறைக் கட்டுப்பாடு; suppression and control - அடிமைப்படுத்தலும் கட்டுப்பாடும்; rat control - எலிக் கட்டுப்பாடு; reactor control - அணுஉலை கட்டுப்பாடு; retention of control in management - மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்ளல்; pest control act - பூச்சித் தடுப்புச் சட்டம்; pollen control - மகரந்தக் கட்டுப்பாடு; population control measures - மக்கட்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்; portion control - அளவு கட்டுப்பாடு; protein control diet - புரதக் கட்டுப்பாட்டு உணவுமுறை; oscillatory control - அலைவுமுறைக் கட்டுப்பாடு; nature of quality control - தரக்கட்டுப்பாட்டின் தன்மை; measures to control pollution - மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்; mind control - மனக்கட்டுப்பாடு; lactose control diet                                            - பால் சர்க்கரைக் கட்டுப்பாட்டு உணவு முறை; self control learning - தன்னை கட்டுப்படுத்தக் கற்றல்; vocabulary control – சொற்றொகுதி யாட்சி; control accounts - கட்டுப்பாட்டுக் கணக்குகள்; cost control department - ஆக்கச் செலவுக் கட்டுப்பாட்டுத் துறை; cost ledger control accounts - ஆக்கச் செலவுப் பேரேட்டுக் கட்டுபாட்டுக் கணக்குகள்; rent control - தீர்வைக்கட்டுப்பாடு.

English words derived from Tamil uruḷ connoting ‘roll’