Technical words derived from 'non'
non inductive resistor - தூண்டம் இலாத் தடை; non tripping direction - திறப்பு நிகழாத் திசை; non circular conduit - வட்டமிலா குழாய்; non inductive load - தூண்டம் இலாச் சுமை; non conductor - கடத்தா; non corrosive - கரிப்பில்லாத; non destructive testing - சிதைவுறுத்தா சோதனை; non ferrous - இரும்பல்லாத; non ferrous alloy - இரும்பல்லாத கலவை; non ferrous casting - இரும்பல்லாத வார்ப்பு; non ferrous metal - இரும்பல்லா உலோகம்; nonflow process - பாய்வுறா நிகழ்வு; nonforgeable - வடிக்க இயலா; non heat treatable alloy - வெப்பப்படுத்த இயலாத கலவை; non homogeneous - ஒருதன்மையற்ற; non linear - நேரிலா; non metallic - அலோக; non return valve - ஒரு ஓரதர்வழி; non volatile - எளிதில் ஆவியாகா; cast non-ferrous alloy - வார்ப்பு வகை இரும்பல்லாத உலோகக் கலவை; sine qua non - இன்றியமையாத் தகுதிக்கூறு; non assupsit - எதிர்வாதி வாக்குறுதி அளிக்க வில்லை என்ற வாதம்; non compos, non compos mentis - கிறுக்கான, மனக்கோளாறுள்ள; non nobis - ஆட்டப் படுதல் உணர்வு; non placet - பல்கலைக்கழகப் பெருங்குழுக்களில் கூறும் எதிர்ப்பு வாக்கு; non plus ultra - முழுநிறை முகடு; non possunus - நம்மால் முடியாது என்ற கூற்று; non sequitur - பொருத்தமற்ற வாத முடிபு; non-abstainer - குடிவிலக்காதவர்; non-access - வழக்கில் தந்தைமை சாலாது என்ற வாதம்; non-appearance - தோன்றாமை; non-belligerant - போரில் ஈடுபடா நாடு; non-claim - சட்டப்படி தகுந்த காலத்தில் எழுப்பத்தவறிய உரிமை வாதம்; non-co-operation - ஒத்துழையாமை; non-collegiate - மாணவர் வகையில் கல்லூரி சாராத; non-combatant - போரிடாத துறையைச் சார்ந்தவர்; non-commissioned - படைத்துறைப்பதவி வகிக்காத; non-committal - பொறுப்போலாச் சமநிலை; non-communicant - நற்கருணை வழிபாட்டுக்குச் செல்லாதவர்; non-conducting - மின்வலி ஊடுசெல்லாத; non-content - பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் தீர்மானத்துக்கு எதிரிடையாக வாக்களிப்பவர்; non-effective - படைவீரர்-மாலுமிகள் வகையில் படைத் துறைப்பணிக்குத் தகுதியற்ற; non-ego - நானல்லாதது; non-euclidean - வடிவியலில் பண்டைய கிரேக்க அறிஞரான யூக்ளிட் மேற்கொண்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பான; non-feasance - செய்யத்தக்க செய்யாப் பிழைபாடு; non-flammable - எளிதில் தீப்பற்றாத; non-human - மனித இனத்தைச் சேராத; non-intrusion - ஸ்காத்லாந்தின் திருக்கோயில் வகையில் பொது அவை விரும்பாத சமயகுருவைப் புரவலர் அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்னுங் கொள்கை; non-invtervention - தலையிடாக் கொள்கை; non-joinder - வழக்கில் பங்காளர் அனைவரையும் சேர்க்காமை; non-jury - முறைகாண் ஆய்த்தினர் உதவியற்ற வழக்கு விசாரணை சார்ந்த; non-logical - அளவைமுறையின்றிப் பெறப்பட்ட; non-member - உறுப்பினரல்லாதவர்; non-metal - உலோகமல்லாத தனிமம்; non-moral - ஒழுக்கமுறை சாராத; non-natural - இயல்நெறித் திறம்பிய; non-party - கட்சிச் சார்பற்ற; non-provided - தொடக்கப்பள்ளி வகையில் திணைநில அரசியல் ஆதரவு பெறாத; non-resident - புறக்குடியிருப்பாளர்; non-resistance - ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை; non-skid - வழவழப்பான தரையில் வழுக்காமலிருக்கின்ற; non-society - தொழிற்சங்கத்தைச் சாராத; non-stop - இடைநில்லா ஓட்டம்; non-user - வழங்காத்தவறு; non-vegetarian hotel - அசைவ உணவகம்; ma non troppo - கட்டளைக்குறிப்பின் பின்னடைமொழி வழக்கில் மட்டாகவோ; lucus a. non lucendo - பொருந்தா விளக்கம்; non associative ring - சேர்ப்பு சாரா வளையம்; non basic variable - அடிப்படையிலா மாறி; non commutative ring - பரிமாறா வளையம்; non euclidean geometry - யூக்ளிட்டின் முறையில்லா வடிவியல்; non linear programming - நேரியலற்ற நிரலாக்கம்; non-associative algebra - சேர்ப்புசாரா அறமம்; non-conducting medium - கடத்தா ஊடகம்; non-coplanar - சமதளம் பொருந்தா சமதளத்தில் இல்லாத; non-degeneracy - சிதைவற்றது; non-degenerate - சிதைவற்ற; non-denumerable set - எண்ணுறாக் கணம்; non-empty - வெறுமையற்ற; non-empty set - வெறுமையற்ற கணம்; non-euclidean geometry - யூக்கிடு முறைசாரா வடிவியல்; non-homogeneous - சமபடியில்லாத; non-homogeneous equation - சமபடியில்லாத சமன்பாடு; non-linear - நேரியல்பற்ற; non-parametric - அளவுரு சாராத; non-recurring decimal - மடங்கா பதின்மம்; non-reflexive relation - தற்சுட்டா உறவு; non-rigid - விறைப்பில்லாத; non-singular - அரிதிலா; non-singular linear transformation - வழுவற்ற நேரியல் உருமாற்றம்; non-singular matrix - கோவையுடை அணி; non-standard analysis - இயல்புசாரா பகுப்பாய்வு; non-symmetric relation - சமச் சீரற்ற உறவு; non-transitive relation - கடத்தா உறவு; non-trivial solution - பொருட்டாகு எளிமையிலாத் தீர்வு; non-zero - சுழியற்ற; law of non-contradication - முரணின்மை நியதி; distribution, non-central chi-square - மையமற்ற “கை”வர்க்கப் பரவல்; error, non-sampling - மாதிரி முறைசாராத பிழை; errors, non-response - பதிலின்மைப் பிழை; non-linear programming - பலபடித்தான அமைப்புத் திட்டம்; non-orthogonal data - நேர் எதிர் அற்ற விவரம்; non-parameteric tests - பண்பளவை சாரா சோதனை; non-parametric method - சுட்டுறுப்பை ஒத்த முறை; non-randomized test - ஏதேச்சையற்ற சோதனை; non-response - பதிலின்மை; non-sampling error - மாதிரி முறை சாராத பிழை; non-singular distribution - ஒருமையில்லாப் பரவல்; regression non linear - மாறிகளின் வளைகோட்டுத் தொடர்புப் போக்கு; matrix, non-singular - கோவை மதிப்புறு அணி; distribution, non-central f - மையமற்ற f-ன் பரவல்; distribution, non-central t - மையமற்ற t-ன் பரவல்; non bonded - பிணைப்புறா; non destructive - சிதையா; non electrolyte - மின் பகாப் பொருள்; non equilibrium - சமனிலையற்ற; non ideal - இயல்பற்ற; non ionisable - அயனியாகாத; non mechanical - இயந்திரத்தன்மையற்ற; non metal - அலோகம்; non polar - மின் முனைவற்ற; non polarisble - மின்முனை கொள் திறனற்ற; non relativistic - சார்பியல் சாரா; non synchronous - இசைவுறாத; non-aqueous - நீரியமில்லாத; non-asymmetric - சமச்சீர்மையில்லாமையற்ற; non-bonded - பிணப்புறா; non-conductor - கடத்தாப் பொருள்; non-luminous flame - ஒளிமிகா சுடர்; non-mutated - மாற்றமுறாத; non-polar solvent - மின் முனைவற்ற கரைப்பான்; non-resolvable - பிரித்தெடுக்க முடியாதவை; non-stoichiometric - விகிதவியல் ஒவ்வா; non-stratified deposit - அடுக்கமைவற்றப் படிவு; non-super imposable - மேற்பொருந்தாத; non-volatile - எளிதில் ஆவியாகாத; non-availability certificate - கிடைக்காமைச் சான்றிதழ்; non-bailable offence - பிணையில் விடத்தகாக் குற்றம்; non-cognizable offence - பிடியாணை பெறத்தகு குற்றம்; non-communicable disease - பரவாத நோய், தொற்றாத நோய்; non-formal education - முறைசாராக் கல்வி; non-drawal certificate - பெறாமைச் சான்றிதழ்; non-gazetted officer(n g o) - அரசிதழ் பதிவுறா அலுவலர்; non-judicial stamp paper - நீதித்துறைச்சாரா முத்திரைத்தாள்; non-negotiable - செலவாணி ஆகா, மாற்றத்தகா; non-official - அலுவல்சார்பற்ற; non-plan expenditure - திட்டம்சாராச் செலவினம்; non-plan scheme - திட்டம்சாராப் பணி; non-recurring – தொடரா; non-recurring expenditure - தொடராச் செலவினம்; non-teaching staff - கற்பிப்புப் பணிசாராப் பணியாளர்; non-technical - தொழில்நுட்பமற்ற; non-vegetarian food - புலால் உணவு; non-violence - வன்முறையின்மை; non-violent - வன்முறையற்ற; actus non facit reum, nisi mens sit rea - குற்றமனமிலாச் செயல் குற்றமாகாது; de minimis non curat lex - சட்டத்திற்கில்லை அற்பத்தில் அக்கறை; delegate potestas non potest delegari - அளிப்படைவு அதிகாரத்தை மீட்டளிக்க இயலாது; dishonoured by non-payment - மதிப்பு செலுத்தப்படாமல் மறுக்கப்படுதல்; ex dolo malo non oritur actio - வஞ்சகச் செயலால் வழக்குரிமை எழாது; ex nudo pacto non oritur actio - மறுபயனில்லா உடன்பாட்டை சார்ந்தெழாது; ex pacto illicito non oritur action - சட்டமுரண் உடன்பாட்டை சார்ந்தெழாது; generalia specialibus non derogant - பொதுவிதி; judicis est jus dicere, non dare - நீதிபதியின் கடமை சட்டத்தை உரைப்பதேயன்றி இயற்றுவதன்று; nemo dat quid non habet - தான் கொண்டிராததைப் பிறருக்கு மாற்ற முடியாது; non-alignment movement - கூட்டுச்சேரா இயக்கம்; non-bailable - பிணையில் விடா; non-bailable warrant - பிணையத்தில் விடாப் பிடியாணை; non-co-operation movement - ஒத்துழையாமை இயக்கம்; non-compos mentis - நல்ல மனநிலையில் இல்லாதவர்; non-est factum - ஆவணப் பிழை வாதம்; non-jointer of parties - தரப்பினரைச் சேர்க்கத் தவறுதல்; non-obstante clause - தடையுறுத்தாக் கூறு; scienti non fit injuria - அறிந்து ஏற்பது தீங்காகாது; volenti non fit injuria - இசைந்தோர்க்கு இழைப்பது தீங்காதல் இல்லை; non language sounds - மொழிசாரா ஒலிகள்; non-events - அல்நிகழ்வுகள்; toxic-non-toxic - நச்சு, நச்சற்ற; non adrenaline - அண்ணீரலாத; non cyanotic heart disease - நீலம்பாரிக்கா இதய நோய்; non enteric coated prepations - வெளிப்பூச்சு இல்லா மருந்துகள் கோனோகாக்கை அல்லாத இனஉறுப்புத் தொற்றுகள்; non pathogenic - நோய் உருவாக்காத; non recurring causes - தொடர்ந்து வராத காரணங்கள்; non response - பதிலின்மை, துலங்காமை; non sampling error - பதக்கூறு சாராத பிழை; non specific urogenital infection - பொதுவான சிறுநீர், இனஉறுப்பு தொற்றுகள்; non steroidal anti inflamatery drugs - ஸ்டிராய்டு இல்லாத வீக்க முருக்கி மருந்துகள்; non ulcer dyspepsia - போலிப்புண்; non union - சேராத முறிவு; non weight bearing - எடை தாங்காத; non-articular surface - பொலுத்தாப் பரப்பு; non-contractile structures - சுருங்காப் பகுதிகள்; non-drug therapy/ treatment - மருந்திலா மருத்துவம்; non-fat yogurt - பாலாடைக் கட்டி; non-metalic stains - மாழையில்லாக் கறைகள்; non-paralytic polio - வாதமற்ற இளம்பிள்ளை வாதம்; non-paralytic poliomyelitis - தசைச் செயலிழப்பற்ற இளம்பிள்ளைவாதம்; non-parenchymal tumor - இயல்பான கருப்பொருள் அணுக்களில் இல்லாமல் உண்டாகும் புற்றுக்கட்டி; non-reproductive - மலட்டு; non-uniform ventilation - சீரற்ற சுவாசம்; non-alignment - அணிசாராமை; non-governmental organization (ngo) - அரசுசாரா நிறுவனம்; non-zero-sum game - சுழியாகாக் கூட்டுத்தொகை ஆட்டம்; non-brahmin village - பார்ப்பனரில்லா ஊர்; non-logical action - ஏரணமிலாச் செயல்; non-material culture - பொருள்சாராப் பண்பாடு; non-participant - பங்கேற்பற்ற; non-verbal communication - வாய்மொழிசாரா செய்தித் தொடர்பு; non sororal polygyny - உடன்பிறவா மனைவியர் மணம்; non verbal arts - மொழிசாராக் கலைகள்; non pennuary goals - பணமல்லாத நோக்கங்கள்; non competing groups - போட்டியில்லா குழுக்கள்; non profit institutions - ஆதாயம்நாடா நிறுவனங்கள்; non renewable resource - புதுப்பிக்கமுடியா வளம்; non tax liability - வரியல்லா கடப்பாடு; non tax payments - வரியல்லா செலுத்தங்கள்; non adaptive - தகவமையா; non-finite - எச்சம்; non-recurrent changes - மீளநிகழா மாற்றங்கள்; non-suspicious pair - ஐயமற்ற இணை; non additive - கூறுகளை விஞ்சும் முழுமை; non-cognitivism - அறிவு (அறிதல்) மறுப்பியம்; non-contraction, law of - முரண்மெய் மறுப்புவிதி; tertium non datur - மூன்றும் மாற்று கிடையாது; non - contiguous assimiation - அண்மையல் ஓரினமாதல்; non - restirictive adjective - இனஞ்சுட்டாப் பெயரடை; non - restrictive relative clause - இனஞ்சுட்டாப் பெயரெச்சத் தொடர்; non - verbal communication - மொழிசாராப் புலப்படுத்தம்; non identical cluster - அல்நிகர் மயக்கம்; non-past - இறப்பல் காலம்; security, non-negotiable - மாற்றவியலாப் பிணையம்; security, non-terminable - முடிக்கவியலாப் பிணையம்; payment, non - தொகைக் கொடாமை; peraona non grata - பொருட்டல்லாதவர்; officer non-gazette - அரசினர் பதிவுபெறா அலுவலர்; non-acceptance - ஏற்காமை; non-acquaintance - பழக்கமின்மை; non-administrative - ஆட்சிச்சாரா; non-agriculture - வேளாண்மைச்சாரா; non-apportionable - பகுக்கமுடியாத; non-assessable - மதிப்பீடு செய்யவியலா; non-attachable asset - பற்றமுடியாச் சொத்து; non-attendance - வராமை; non-availability - கிடைக்காமை; non-bank sector - வங்கிச்சார்பிலாத் துறை; non-bank treasury - வங்கிச்சாராக் கருவூலம்; non-banking - வங்கியியலற்ற; non-clearing bank - தீர்வகமல்லா வங்கி; non-commercial - வணிகம்சாரா; non-committal reply - பற்றிலா விடை; non-compliance - இசையாமை; non-confidential - மறைவில்லாத; non-controversial - கருத்துமாறுபாடற்ற; non-credit - கடன்சாரா; non-critical items - உய்யமல்லா இனங்கள்; non-delivery - கொடாமை; non-despatch - அனுப்பாமை; non-encumbrance certificate - வில்லங்கமின்மைச் சான்று; non-executive director - செயல்பொறுப்பிலா இயக்குநர்; non-exempted - விதிவிலக்களியாத; non-gazette - அரசிதழ்ப் பதிவுபெறா; non-inflationary - பணவீக்கம் தராத; non-inflationary absorption - பணவீக்கம் தராமல் உட்கொளல்; non-interest bearing - வட்டியற்ற; non-interest bearing discount bond - வட்டியற்ற தள்ளுபடி கடன்முறி; non-interest bearing security - வட்டியற்ற ஈட்டுமுறி; non-interference - குறுக்கிடாமை; non-involvement - ஈடுபாடு கொள்ளாமை; non-judicial - நீதிமன்றம்சாரா; non-legal - சட்டம்சாரா; non-marketable - விற்கவியலா; non-marketed claims - சந்தையிடாத கோருரிமைகள்; non-monetary economy - பணச்சார்பற்ற பொருளாதாரம்; non-monetized - பணமாக வழங்காத; non-noting - குறிப்பிடாமை; non-observance - செயற்படுத்தாமை; non-official business - அலுவல் சார்பற்றத் தொழில்; non-passive income - இயங்கும் வருமானம்; non-payment - பணம் செலுத்தாமை; non-payment certificate - பணம் செலுத்தாமைச் சான்றிதழ்; non-pensionable - ஓய்வூதியமில்லா; non-periodic distributions - காலமுறையல்லாப் பங்களிப்புகள்; non-practicing allowance - தனித்தொழில் செய்யாமைப் படி; non-probability sample - நிகழ்தகவுச்சாரா பதக்கூறு; non-qualifying service - தகுதியுறாத பணிக்காலம்; non-recourse loan - தீர்வு வழியில்லாக் கடன்; non-recoverable advance - திரும்பப் பெறவியலா முன்பணம்; non-recoverable loan - திரும்பப் பெறவியலாக் கடன்; non-recurring payment - தொடராச் செலுத்தம்; non-redeemable - திருப்பிச் செலுத்தலாகாத பத்திரம்; non-refundable - திரும்பத் தரவேண்டா; non-resident alien - வசிக்காத அயலர்; non-resident rupee account - குடியிராதவர் ரூபாய்க் கணக்கு; non-resident sterling account - குடியிராதவர் ஸ்டெர்லிங் கணக்கு; non-residential - குடியிரா; non-residential staff training centre - குடியிராத ஊழியர் பயிற்சி மையம்; non-saleable - விற்க முடியாத; non-scheduled - அட்டவணையில் இடம்பெறாத; non-scheduled bank - அட்டவணையில் இடம்பெறாத வங்கி; non-selection post - தெரிவுக்குட்படாத பதவி; non-statutory - சட்டத்துக்கு உட்படா; non-sufficient-funds cheque - பண இருப்பு இல்லாத காசோலை; non-systematic - ஒழுங்கற்ற, முறையற்ற; non-systemic risk - அமைப்புச்சாரா மறையிடர்; non-taxable distribution - வரிவிதிக்க முடியாதப் பகிர்வு; non-technical post - தொழில்நுட்பம்சாராப் பதவி; non-tradables - சந்தையிடுகைக்கு உட்படாதன; non-transferable - மாற்றவியலாத; non-value added - மதிப்புக் கூட்டாமை; non-valued policy - மதிப்பிடா ஆவணம்; non-valued post - மதிப்புக்குட்படாத பதவி; non-verbal test - சொல்சார்பற்றத் தேர்வு; non-working day - விடுமுறை நாள்; noted for non-acceptance - ஏற்றுக்கொள்ளாமை குறிப்பிடப்பட்டது; noted for non-payment - தொகை கொடாமைக்காகக் குறிப்பெழுதப்பட்டது; latitude of non-commitment - தவிர்த்தலுக்கான வாய்ப்பு; intensive branches, non- - மெத்தனக் கிளைகள்; dishonoured by non-acceptance - ஏற்காமையால் மதிப்பு மறுக்கப்பட்ட; clearing bank, non- - தீர்வகமற்ற வங்கி; bank, non-scheduled - அட்டவணை சாராத வங்கி; bill noted for non-acceptance - ஏற்காமை குறிக்கப்பட்ட உண்டியல்; bill, non mercantile - வணிகம்சாரா உண்டியல்; plot, non-contiguous - ஒருங்கே நடாத பாத்தி; non forestry - கானியல் சாரா; non pressure method - அழுத்தமற்ற முறை; non refractory wood - விரைபதக் கடின மரம்; non-commercial tree species - வணிகஞ்சாரா மரச்சிறப்பினங்கள்; non-designated wilderness - ஒப்பிய (ஒப்புதல் தந்த) பாலைப்பகுதி; non-forest land - காடுசாராத பயன்நிலம்; non-industrial private forestland (nipf) - தொழில்சாராத தனியார் கானகம்; non-point source (nps) pollution - விரவு வாயில் மாசு; non-point sources - விரவு வாயில்கள்; non-renewable - புதுப்பிக்க முடியாத; non-tariff barrier - கட்டணவீதமல்லா தடுப்புமுறை; non-timber forest products - மரஞ்சாராத கானக விளைபொருட்கள்; non-timber resource value - மரஞ்சாராத வளமதிப்பு; non-arable land - பயிரிடு நிலம்; non-biodegradable - உயிரியாற் சிதைவுறா நிலை; non-combustible refuse - எரிக்கவியலாக் கழிவு; non-commercial resource - வணிகமுறையுறா வளங்கள்; non-conservative pollutants - சிதைப்பிற்குட்பட்ட மாசுகள்; non-degradable substance - சிதைவுறாக் கரிமக் கழிவுகள்; non-game animal - வேட்டையாடா விலங்குகள்; non-homologous chromosome - ஒவ்வாப் பண்பணு; non-native species - அயலிடச் சிற்றினங்கள்; non-observable-adverse- effect-level - கண்காணிக்க இயலாஎதிர்விளைவு மட்டம்; non-point sources of pollution - பல வாயில் மாசு; non-random mating - இயைபு இனப்பெருக்கம்; two-way non-coherent mode - இருவழி ஒருங்கா முறைமை; mutation, nonsense - பயன்குறை சடுதிமாற்றம்; non endospermous - கரு உணவிலா; non infectious - தொற்றா; non sister chromatids - ஒற்றுமையில்லா மரபுத்திரித் தொகுதிகள்; non-available water - கிடைக்காதநீர், எட்டாதநீர்; non-cleiodic eggs - ஓடற்ற முட்டைகள்; non-communicable diseases - தொற்றாநோய்கள்; non-spermatophytes - விதையிலாத் தாவரங்கள்; nonagricultural food sources - வேளாண்மைசாரா உணவு வளங்கள்; nonalcoholic beverages - சாராயம் கலவா பானங்கள்; noncoding dna - குறிமுறையற்ற dna; noncoding inserts - குறிமுறையற்ற செருகல்கள்; noncompetitive inhibition - போட்டியில்லாத தடுப்பு; noncovalent bonds - இணையில்லா இணைப்பு; noncrossover (parental) gametes - பிணையற்ற இன உயிரணுக்கள்; noncyclic phosphorylation - சுழற்சியற்ற பாஸ்பேட் ஏற்றம்; noncyclic photophosphorylation - சுழற்சியற்ற ஒளியியல் பாஸ்பேட் ஏற்றம்; nondegradable pollutants - சிதைக்கவியலா மாசுகள்; nondisjunction - சரிவரப் பிரிந்து ஒதுங்காமை; nondrying oils - உலரா எண்ணெய்கள்; nonembryogenic grains - கருவற்ற தானியங்கள்; nonendospermous seed - கருவுணவிலா விதை; nonessential element - தேவை குறைத்தனிமம்; nonhalophiles - உவர்தன்மையற்ற; nonmuscle motility - தசையிலா இயக்கம்; nonparasitic diseases - ஒட்டுண்ணிசாரா நோய்கள்; nonrenewable resources - புதுப்பிக்கவியலா வளங்கள்; nonsense codons - பொருளிலா குறிமுறைகள்; nonsense triplets - பொருளிலா மும்மைகள்; nonsulfur bacteria - கந்தகம்சாரா பாக்டீரியா; nontarget toxicity - குறியிலக்கற்ற நச்சுத்தன்மை; nonvascular plants - கடத்துத்திசுவிலாத் தாவரங்கள்; nonvolatile oils - ஆவியாகா எண்ணெய்கள்; green nonsulfur bacteria - கந்தகமற்ற பசும்பாக்டீரியா; regression, non - linear - நேரியல்பற்ற உறவாக்க ஆய்வு; non - carbonate hardness - கார்பனேட் அற்ற கடினத்தன்மை; non - enzymatic oxidation - நொதியற்ற உயிர்வளியேற்றம்; non - formal education - முறைசாராக்கல்வி; non - governmental organisation - அரசுசாரா (தொண்டு) நிறுவனங்கள்; non - infectious - தொற்றாத, நோயூட்டாத; non - pathogenic - நோய்பாதிப்பை விளைவிக்காத; non - pregnant - கருத்தரியா; non - protein nitrogen - புரதமில்லா நைட்ரஜன்சத்து; non - ruminants - அசைபோடாதன; non-degradable pollutants - சிதைபடாத மாசு; non-infectious disease - தொற்றாநோய்; non-silting dam - வண்டல்படியா அணை; cast, non-ferrous alloy - இரும்பில்லா உலோகக்கலவை வார்ப்பு; coefficient of non-determination - உறுதியின்மைக் கெழு; non point source - மையமற்ற மூலம், சீரற்ற புயல்வெள்ளம்; non-minimum-phase system - சிறுமமிலாக் கட்டமுறைமை; non-newtonian fluid - நியூட்டன் வகையிலாப்பாய்மம்; non-newtonian viscosity - நியூட்டன் வகையிலாப்பாகுமை; non-ohmic - ஓம் விதி பின்பற்றா; non destructive read - சிதைவு செய்யா படிப்பு; non erasable storage - அழிக்கவியலா தேக்ககம்; non executable statement - செயலாக்கமற்ற கூற்று; non graphic character - வரைகலையில்லா உரு; non impact printer - தொடா அச்சுப்பொறி; non numeric programming - எண்சாரா நிரலாக்கம்; non overlap processing - மேல்கவிழாச் செயலாக்கம்; non print - அச்சுத் தவிர்ப்பு; non procedural query language - செயல்முறைசாரா வினவல் மொழி; non reflective ink - எதிரொளிக்காத மை; non sequential computer - வரிசையமைப்பிலா கணிப்பொறி; non switch line - நிலைமாறா இணைப்பு; non volatile storage - அழியாத் தேக்ககம்; primary non disjunction - முதல்தரமான இயைபின்மைப் பிரியா நிலை; non absorbent cotton - உறிஞ்சா பஞ்சு; non beneficial consumptive use - நலனிலா நுகர்வுப்பயன்; non circulative virus - சுழலா நச்சுயிரி; non competitive inhibition - போட்டியில்லாச் செயல் தடுப்பு; non constricting rings - சுருங்கா வளையங்கள்; non consumptive use - நுகராப்பயன், பயிருக்கு வேண்டாத நீர்ச்செலவு; non disjunction - தனிப்படுத்த முடியாத தன்மை; non elective herbicides - தேர் திறனற்ற களைக்கொல்லிகள்; non first form - புறங்கையல்லாத வடிவம்; non government organization (ngo) - தன்னார்வ அமைப்பு; non heritable - கால்வழி வரா; non hibernating eggs - உறங்கா முட்டைகள்; non host plant - சாராத் தாவரம்; non ionizing radiation - அயனியாக்கா கதிர்வீச்சு; non infectious disease - தொற்றா நோய்; non irritant - உறுத்தா; non lodging - சாயா; non mobile - இயங்கா; non monetary inputs - பணம் அல்லா இடுபொருட்கள்; non pathogen - நோய் வழங்காதன; non persistent - நீடிக்காத; non persistent virus - நிலைத்திரா நச்சுயிரி; non preference - விரும்பாத் தன்மை; non pressure compensated - அழுத்த ஈடுறா; non pressure method - அழுத்தமில்லாத முறை; non reducing sugar - குறைக்கவியலாச் சர்க்கரை; non rivalry - போட்டியின்மை; non selective pesticide - இலக்கற்ற பூச்சிக்கொல்லி; non shattering - விதை உதிரா; non specific resistance - குறிப்பிடப்படாத எதிர்திறன்; non sterilized seed - தொற்றுநீக்கப்படாத விதை; non symbiosis - கூட்டுச்சேரா வாழ்க்கை; non uniform flow - சீரில்லாப் பாய்வு; non uniform fruit - சீரற்ற பழப்பிடிப்பு; non waxy grain - பிசுக்கிலா தானியம்; coenocytic(non-septate) mycelium - தடுப்பில்லா பூசணயிழைகள்; aquired resistance (non-inherited resistance)ஈட்டிய நோய்எதிர்ப்பு; test, non verbal - வாய்மொழிசாரா சோதனை; non academic - கல்விச்சாரா; non acknowledgement - ஏற்பிசைவு தராமை; non addict - அடிமையற்ற; non affiliated reservation system - அமைப்புசாரா பதிவமைவு; non conventional system - மரபுசாரா அமைப்பு; non convertible colla - மாற்றிடயியலாத கழுத்துப்பட்டை; non crushable linen - அழுத்தம் தாங்கும் நார்த்துணி; non dairy creamer - பால்சாரா பாலேடு; non existance - இல்லாமை; non fat dry milk - கொழுப்பு நீக்கிய பால்பொடி; non felting wool - அழுத்தக் கம்பளத் துணி; non heme iron - ஹீமோகுளோபின் அல்லாத இரும்புச்சத்து; non governmental organisation - அரசுசாரா நிறுவனங்கள்; non implementation of laws - சட்டம் செயலாக்கப்படாமை; non insulin dependant diabetes mellitus - இன்சுலின் சாராத நீரிழிவு நோய்; non linguistics - மொழிசாரா; non lonic disperse dyes - அயனிசாரா விரவு சாயம்; non luster wool - மிளிராத கம்பளி இழை; non nutritive substances - ஊட்டமற்ற பொருட்கள்; non perishable - கெட்டுப்போகாத; non polar molecules - முனைவுறா மூலக்கூறுகள்; non quota items - ஒதுக்கீடில்லா பொருட்கள்; non quota market - குறிப்பிட்ட பங்கில்லாதச் சந்தை; non ravel - பிரிக்கமுடியாத; non revenue rooms - வருவாயற்ற அறைகள்; non scientific - அறிவியல்சாரா; non selective menu - தெரிவு அமையா உணவுப் பட்டியல்; non shrink - சுருங்காத; non shrinkable wool - சுருங்காத கம்பளி; non specific defences - அனைத்துநோய் ஏமம்; non toxic - நச்சுத்தன்மையற்ற; non verbal - பேச்சுசாரா; non verbal communication - பேச்சுசாரா கருத்துப் பரிமாற்றம்; non verbal test - பேச்சுசாரா சோதனை; non white population - வெள்ளையரல்லா மக்கள்தொகை; non woven fabrics - நெய்யப்படாத துணி; non- striated muscle fibre - அனிச்சை தசைநார்; non-capillary pores - புழைமையற்ற புரைகள்; non-cellular - உயிரணுசாரா; non-clogging pump - அடைக்கா இறைப்பி; non-co operative attitude - ஒத்துழையாப் போக்கு; non-continuous sleeve pattern - தொடர்ச்சியில்லா சட்டைக் கைப் பாங்கு; non-conventional energy sources - மரபுசாரா ஆற்றல் வளங்கள்; non-cumulative preference share - திரளா முன்னுரிமைப் பங்கு; non-directive interview - நெறிமுறைசாரா நேர்காணல்; non-ductile cotton - இழுவையற்ற பருத்தி; non-enzymatic browning - நொதிசாராத பழுப்பேற்றம்; non-felting wool - இணைவுறாக் கம்பளி; non-flammable fiber - தீப்பிடிக்காத இழைகள்; non-fraternal polyandry - உடன்பிறப்பிலா பலகணவர் மணம்; non-human resources - மனிதவளம் அற்ற பிற வளங்கள்; non-institutional sources - நிறுவனஞ்சாரா வளங்கள்; non-managed actions - நிருவாகமற்றச் செயல்கள்; non-managerial behaviour - மேலாண்மைக்கொவ்வா நடத்தை; non-marketing management - சந்தையிடுகை தவிர் மேலாண்மை; non-metallic - உலோகமிலா; non-metallic stains - உலோகம் அல்லாத கறைகள்; non-normative life events - இயல்பிலா வாழ்க்கை நிகழ்வுகள்; non-objective - குறிக்கோளற்ற; non-official agencies - அலுவல்சாரா முகவங்கள்; non-officials - அரசு அலுவலரல்லாதார்; non-participant observation - பங்குறா நோக்கீடு; non-porous - புரையற்ற; non-probability sampling - சமவாய்ப்பற்ற பதக்கூறெடுத்தல்; non-profit - இலாபமில்லா; non-programmed decisions - திட்டமிடாத தீர்மானங்கள்; non-projected aids - உருப்பெருக்காக் கருவிகள்; non-quantifiable - அளவுகூற முடியாத; non-quantifiable project - அளவிடமுடியாத திட்டப்பணி; non-resilience flooring - அதிர்வு தாங்காத் தளம்; non-sampling errors - பதக்கூறுசாராப் பிழைகள்; non-scientific method - அறிவியற்சாராத முறை; non-septate - தடுப்பற்ற; non-spiral design area - சுருளிலா வடிவமைப்புப் பகுதி; non-stretch tape - விரிவடையாத நாடா; non-support - ஆதரவில்லாத; non-trained entrepreneurs - பயிற்சியற்ற தொழில்முனைவோர்; non-transforability - மாற்ற இயலாமை; non-vegetarian food - அசைவ உணவு; nsaids non steroidal anti inflammatory drugsபருவகம் (ஸ்டிராய்டு) கலக்கப்படாத அழற்சி மருந்துகள்; milk solids, non fat - கொழுப்பற்ற பால்திண்மங்கள்; non automatic - இயல்பிலா; non automatic sandhi - இயல்பிலா சந்தி; non contiguous - அண்மையல்; non contrastive - வேற்றுநிலையற்ற; non contrastive pair - முரணல் இணை; non count - எண்ணில்; non finite - முடிவுறா; non finite verb - எச்ச வினை; non future - எதிர் அல்லா காலம்; non grammatical sentence - இலக்கணமல்லாத வாக்கியம்; non human - அஃறிணை; non human noun - அஃறிணைப் பெயர்; non-admissible combination - இணையாக் கூட்டு; non-automatic alternation - இயல்பிலாப் பிறழ்ச்சி; non-contiguous assimilation - அண்மையில் ஓரினமாதல்; non-identical cluster - அல்நிகர் மயக்கம்; non-identical consonant sequence - அல்நிகர் மெய்த் தொடர்ச்சி; non-lexical verb - சவலை வினை; non-obligatory morpheme - விருப்பு உருபன்; non-prestigious dialect - மதிப்பிலாக் கிளைமொழி; non-restrictive adjective - இனச்சுட்டில்லா பெயரடை; non-restrictive clause - இனஞ்சுட்டா எச்சத்தொடர்; non-restrictive clause transformation - இனஞ்சுட்டா எச்சத்தொடர் மாற்றம்; non-restrictive relative clause - இனஞ்சுட்டாப் பெயரெச்சத்தொடர்; non-restrictive relative clause transformation - இனஞ்சுட்டாப் பெயரெச்சத்தொடர் மாற்றம்; non-root morpheme - வேரல் உருபன்; non-standard - நிலைபேறற்ற; non-standard dialect - நிலைபெறாக் கிளைமொழி; non-stressed syllable - அழுத்தமில் அசை; non-suspicious segment - ஐயமில் கூறு; non-syllabic vocoid - அசையில் உயிரொலி.