union

‘the act of uniting or the state of being united’

Lexical development traced from the Tamil root:

    E. vnyoun, unyon, vnyon, vnion < A.F. unioun < O.F. union < La.Lat. unionem ‘oneness, unity, a

Technical words derived from 'union'

economic and monetary union - பொருளியல்-நிதிநிலைசார் ஒன்றகம்; disunion - ஒன்றிப்பு-இன்மை; communion - கூட்டொன்றியம்; co-operative credit union - கூட்டுறவு-கடன்வழங்கும் ஒன்றியம்; co-operative supervising union - கூட்டுறவு மேற்பார்வை ஒன்றியம்; co-operative union - கூட்டுறவுஒன்றியம்; accidental union - நேர்ச்சியான இணைவு; act of union - ஒன்றியச் சட்டம்; union joint - ஒன்றிய மூட்டு; union wrench - ஒன்றிய குறடு; pipe union - குழாய் இணை; union of sets - கணங்களின் ஒன்றிப்பு; generalised union - பொதுவாக்கப்பட்ட ஒன்றிப்பு; union public service commission  - நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம்; trade union - தொழிற்சங்கம்; panchayat union - ஊராட்சி ஒன்றியம்; panchayat union road - ஊராட்சி ஒன்றியச் சாலை; panchcyat union dispensary - ஊராட்சி ஒன்றிய மருந்தகம்; labour union - தொழிலாளர் சங்கம்; re-union - மீண்டும் இணைதல்; trade union act - தொழிற்சங்கச் சட்டம்; union list - ஒன்றியத்துப் பட்டியல்; union of india - இந்திய அரசு; union of states -  மாநிலங்களின் ஒன்றியம்; union territories - யூனியன் பிரதேசங்கள்; international union against tuberculosis - பன்னாட்டுக் காசநோய்த் தடுப்பு இணையம்; african union  - ஆப்பிரிக்க ஒன்றியம்; council of ministers of the european unionஐரோப்பிய ஒன்றிய அமைச்சரவை; customs union - சுங்க ஒன்றியம்; european union - ஐரோப்பிய ஒன்றியம்; state of the union message - ஒன்றியச் செய்திநிலை; western european union - மேற்கு ஐரோப்பிய ஒன்றியம்; act of union - ஐக்கியச் சட்டம்; union public service commission - நடுவண் தேர்வாணைக் குழு; union density - தொழிற்சங்க அடர்த்தி; union political power - தொழிற்சங்க அரசியல் அதிகாரம்; union membership - தொழிற்சங்க உறுப்பினர் நிலை; union membership fees - தொழிற்சங்க உறுப்பினர் கட்டணம்; trade union activities - தொழிற்சங்க நடவடிக்கைகள்; trade union congress - தொழிற்சங்கப் பேராயம்/காங்கிரஸ்; registered union - பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கம்; economic union - பொருளாதாரக் கூட்டமைப்பு; european monetary union - ஐரோப்பிய பண ஒன்றியம்; compulsory union membership - கட்டாயத் தொழிற்சங்க உறுப்பினராதல்; amalgamated union - இணைக்கப்பட்ட சங்கம்; i.u.c.n (international union for conservation of nature) - இ.வ.ப.ஒ. (இயற்கைவளம் பேணலுக்கான பன்னாட்டு ஒன்றியம்); international nature protection union (inpu)பன்னாட்டு இயற்கைவள; international astronomical union - பன்னாட்டு வானியல் ஒன்றியம்; soyuz (russian: ‘union’) - சொயூஸ் (உருசிய விண்கலம்); international union of biochemistry - பன்னாட்டு உயிர்வேதியியல் ஒன்றியம்; flange union - விளிம்புப்பட்டைச் சேர்ப்பி; set union - கண ஒன்றிப்பு; union cloth - இரட்டை நூற்துணி; union dye - இரட்டை நூற்துணிச் சாயம்; union rule of probability - நிகழ்தகவு ஒன்றிப்புவிதி; carded union yarns - கூட்டு முறுக்கிழை கம்பளி நூல்; act of union -  ஒன்றியச் சட்டம்; union dyeing - ஒருங்கிணைந்த சாயமூட்டல்; union linen - ஒன்றிய நார்த்துணி; union suit - முழுநீளப் பின்னல் உள்ளாடை; union yarn -  ஒன்றிய நூலிழை; twisted union yarn - முறுக்கிய கலப்பு இழை; primary union - முதல்நிலைச் சங்கம்.