standard

‘flag or other conspicuous object to serve as a rallying point for a military force’

Lexical development traced from the Tamil root:

    E. standard, standerte, standarde, standart < O.F. estandart ‘military standard, banner’ < Fra. standhard ‘stand fast or firm’ < stand + hard ‘firm, hard’  < O.E. heard ‘solid and firm, not soft’ < Proto-G. hardu- < kortu-< uhd < kar- < Tamil kaṭu

Technical words derived from 'standard'

educational standards - கல்விச் செந்தகமைகள்; established standard - நிலையான-தகைநிலை; expected standard - எதிர்பார்த்த செந்தகைமை; extended standard theory - விரிவுற்ற செந்தகைமைக் கொள்கை; declining standards - நலிவுறுஞ் செந்தகமைகள்; double standard - இரட்டைச் செந்தகமை; cadmium standard - வெண்ணீலிச் செந்தகமை; capacitance standard - கொள்திறச் செந்தகமை; colour standard - நிறச் செந்தகைமை; consumption standard - நுகர்வுச் செந்தகமை; basic standard - அடிப்படைச் செந்தகமை; air standard efficiency - தகமைக் காற்றுத்திறம்; atomic standard - அணுப் படித்தகமை; weston standard cell - வெஸ்டன் செந்தர மின்கலம்; standard penetration test - செந்தர ஊடுருவுச் சோதனை; standard cell - செந்தர மின்கலம்; standard solenoid - செந்தரச் சுருட்டை; sub standard - துணைச் செந்தர; british standard wire gauge - பிரிட்டன் செந்தரக் கம்பி அளவு; british standard pipe - பிரிட்டன் செந்தரக் குழல்; absolute standard - தனிமானச் செந்தரம்; standard atmospheric pressure - தர வளியழுத்தம்; standard capacitor - தரக்கொண்மி; standard deviation - திட்ட விலக்கம்; standard frequency - தர அதிர்வெண்; standard gauge - தர அளவி; standard inductance - தரத் தூண்டம்; standard lens - தர வில்லை; standard magnetic flux - தர காந்தப் பாயம்; standard pressure - தர அழுத்தம்; standard reflection - தர எதிரொளிப்பு; standard resistance - தர மின்தடை; standard resistor - தர மின்தடையி; standard state - தர நிலை; standard temperature - தர வெப்பநிலை; standard time - தர நேரம்; standard unit - தர அலகு; standard volume - தரப் பருமன்; standard wave length - தர அலை நீளம்; optical standard - ஒளியியல் தரம்; standard basis - செந்தர அடிப்படை; standard clock - செந்தரக் கடிகாரம்; standard error - திட்டப் பிழை; standard form - நியம வடிவம்; standard normal distribution - திட்ட நேர்மப் பரவல்; standardised - தரப்படுத்தப்பட்ட; non-standard analysis - இயல்புசாரா பகுப்பாய்வு; error, standard - திட்டப் பிழை; deviation, standard - திட்டவிலக்கம்; standard error of estimate - மதிப்பீட்டுத் திட்டப்பிழை; standard normal probability model - திட்ட இயல்நிலை நிகழ்தகவு படிமம்; standard of living - வாழ்க்கைத் தரம்; standard calomel electrode - செந்தர கலோமல் மின்முனை; standard concentration - திட்ட(அளவறி) செறிவு; standard differential equation - திட்டவகைக்கெழுச் சமன்பாடு; standard electrode - திட்ட மின்முனை; standard electrode potential - திட்ட மின்வாய் மின்னழுத்தம்; standard electromotive force - திட்ட மின் இயக்கு விசை; standard flask - அளவறி குடுவை, திட்டக்குடுவை; standard free energy change - திட்ட விடுபடு ஆற்றல் மாற்றம்; standard hydrogen electrode - திட்ட ஹைட்ரஜன் மின்வாய்; standard oxidation potential - திட்ட ஆக்சிஜனேற்ற மின்னழுத்தம்; standard potential - செந்தர மின்னிலை; standard reduction potential - திட்ட குறைப்பு மின்னழுத்தம்; standard reference material - - செந்தர ஒப்பீட்டுப் பொருள்; standard reference temperature - திட்டக்குறியீட்டு வெப்பநிலை; standard solution - திட்ட(அளவறி) கரைசல்; ph standard - ph செந்தரம்; primary standard - மூலப்படித்தரம்; color standard - நிறச்செந்தரம்; standard rent - நிலை வாடகை; indian standard time - இந்தியநேரம்; effluent standard - கழிவுத் தரம்; standard rate - தரமான, நிலையான விகிதம்; sub-standard - தரக்குறைவான; standard antenatal exercises - செந்தர முன்பேற்றுப் பயிற்சிகள்; standard value - செந்தர மதிப்பீடு; gold standard treatment - பொன் செந்தர மருத்துவம்; gold bullion standard - பொன்கட்டித் திட்டம்; gold exchange standard - பொன்மாற்றுத் திட்டம்; gold standard, restoration of - பொன் திட்ட மீட்சி; limping standard - நொண்டித் திட்டம்; money, standard - செந்தரப் பணம்; standard money - திட்டப் பணம்; standard dialect - பொதுக் கிளைமொழி; standard genotype - செந்தர மரபுவழி; standard language - பொதுமொழி, செந்தர மொழி; standard descriptive dictionary - தரவழக்கு வருணனை அகராதி; standard theory - நிலைபெறு கோட்பாடு; voluntary standard - தன்னார்வச் செந்தரம்; sample standard deviation chart (s chart)பதக்கூறுத் திட்ட விலகல் அட்டவணை; standard and poor 500 composite index - ஸ்டான்டர்டு & புவர் நிறுவன 500 பங்குகள்சார் (சந்தை விலை) சுட்டெண்; standard and poor depositary receipts (spdrs)ஸ்டான்டர்டு & புவர் வைப்பகப் பற்றுச் சீட்டுகள்; standard and poor rating - எஸ் அண்ட் பி அளிக்கும் முதலீடு இடர்மதிப்பு; standard coin - செந்தர நாணயம்; standard cost - செந்தர விலை; standard cost pricing - செந்தரச் செலவுசார் விலையிடல்; standard deduction - செந்தரத் தள்ளுபடி; standard goods - செந்தரப் பொருள்கள்/சரக்கு; standard in-process stock - திட்டநிலை முடிவுறாச் சரக்கு; standard industrial classification (sic) - செந்தரத் தொழிலக வகைப்பாடு; standard of efficiency - திறமைத் தரம்; standard of performance - செயல்திறச் செந்தரம்; standard service - செந்தரச் சேவை; standard weight - செந்தர எடை; standard work - செந்தரப் பணி; standard work instructions - செந்தரப் பணிக் கட்டளைகள்; performance standard - செயல்திறச் செந்தரம்; monetary standard - பணவியல் தரம்; international standard - பன்னாட்டுச் செந்தரம்; gold currency standard - தங்க நாணயச் செந்தரங்கள்; gold standard reserve - தங்கச் செந்தர ஒதுக்கீடு; seed standard - விதைச் செந்தரம்; stocking standard - மரவளர்ப்புச் செந்தரம்; sub-standard seed - தரங்குறைந்த விதை; minimum seed certification standard - சிறும விதைச்சான்று தரம்; minimum utilization standard - சிறுமப் பயன்பாட்டுச் செந்தரம்; coppice with standard - நிலை மரங்களுடன் மறுதளிர்ப்பு; feeding standard - உணவூட்டல் நெறிமுறை; acceptable noise standard - ஏற்புடைய இரைச்சல் செந்தரம்; standard artillery atmosphere - செந்தரப் படைக்கலச் சூழல்; standard artillery zone - செந்தரப் படைக்கல மண்டலம்; standard atmosphere - செந்தர வளிமண்டலம்; standard meridian - செந்தர நெடுவரை; local standard of rest - இருப்பிட விண்மீன் ஓய்வுநிலை; standard coordinates - திட்ட ஆயங்கள்; standard noon - திட்ட நண்பகல்; standard star - திட்ட விண்மீன்; secondary standards - இரண்டாம்நிலை செந்தரம்; national ambient air quality standards (naaqs) - தேசியச் சூழ்நிலைக் காற்றுத்தர செந்தரங்கள்; food standard - உணவுத்தரம்; emission standards - உமிழ்வுச் செந்தரங்கள்; air quality standard - காற்றுத் தர அளவு; working standard - பணித்திறன் குறியீடு; standard curve - செந்தரவரை; standard plate count - நுண்மஉயிரி எண்ணிக்கை; feeding, standard - தரவூட்டல்; drug standard - மருந்துப்பொருட்களின் செந்தரம்; check standard - செந்தர சரிபார்ப்பு; air-standard cycle - செந்தரக்காற்றியக்கச் சுழற்சி; american standard beam - அமெரிக்கச் செந்தர உத்திரம்; american standard channel - அமெரிக்கச் செந்தர “ப” சட்டம்; american standard pipe thread - அமெரிக்கச் செந்தரக்குழாய் புரி; atomic-beam frequency standard - அணுக்கற்றை அலைவெண் செந்தரம்; indian standard institution - இந்தியச் செந்தர நிறுவனம்; internal standard - உள் சிறப்பு ஒளிவரி; international standard annealed copper - பன்னாட்டுத்தர வெம்மென்மைச் செம்பு; frequency standard - அலைவெண் செந்தரம்; data encryption standard - தரவு மறைக்குறியீட்டுச் செந்தரம்; radioactive standard - கதிரியக்க நிலைத்தரம்; rubidium-vapor frequency standard - ரூபிடியம்-ஆவி அதிர்வெண் செந்தரம்; primary-frequency standard - முதன்மை அலைவெண் செந்தரம்; normalized standard scores - இயலுறு தர மதிப்புகள்; microwave noise standard - நுண்ணலை இரைச்சல் செந்தரம்; video standard - ஒளிஉருத் தரம்; standard buttons - இயல்தர பொத்தான்கள்; standard interface - இயல்தர இடைமுகம்; standard mode - இயல்தர பாங்கு; standard parallel port - இயல்தர இணைத்துறை; standard tool bar - இயல்தர கருவிப்பட்டை; standard width - இயல்தர அகலம்; hasci - human application standard computer interfaceஹாஸ்கி- மனிதப்பயன்பாட்டு தர கணிப்பொறி இடைமுகம்; data decryption standard - தரவு மறைவிலக்கத் தரம்; communications standard - தகவல்தொடர்புச் செந்தரம்; amis - audio media integration standard - கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்; ascii- american national standard code for information - ஆஸ்கி; standard antenna - செந்தர அலைவாங்கி; standard ballistic conditions - செந்தர எறிவியல் நிலைகள்; standard broadcast channel - செந்தர ஒலிபரப்புத்தடம்; standard broadcasting - செந்தர ஒலிபரப்பு; standard capacitor - செந்தரக் கொண்மி; standard conditions - திட்ட நிலைகள்; standard deviate - திட்ட விலகுமாறி; standard distribution - திட்ட இயல்நிலைப்பரவல்; standard error of the estimate - மதிப்பீட்டின் திட்டப்பிழை; standard error of the forecast - கணிப்புத் திட்டப்பிழை; standard fit - செந்தரப் பொருத்தம்; standard free-energy increase - செந்தரக் கட்டுறா ஆற்றல் மிகைப்பு; standard gage - செந்தர இருப்புப்பாதை அளவி; standard gold - செந்தரத் தங்கம்; standard gravity - செந்தர புவிஈர்ப்பு முடுக்கம்; standard heat of formation - செந்தர அமைவு வெப்பம்; standard hole - செந்தரத் துளை; standard illuminants - செந்தர ஒளியூட்டிகள்; standard inductor - செந்தரத் தூண்டி; standard leak - செந்தரக் கசிவு; standard load - திட்டப் பளு; standard noise temperature - செந்தர இரைச்சல் வெப்பநிலை; standard parallel - திட்ட இணைகோடு; standard pitch - செந்தர உரப்பு; standard plane - செந்தரப் படிகத்தளம்; standard preemphasis - செந்தர நெடுக்க அகஅலை; standard project flood - செந்தர வெள்ள அளவு; standard propagation - செந்தரப் பரப்புகை; standard rate turn - செந்தரத் திரும்புவீதம்; standard reference material - செந்தரக் குறிப்புப்பொருள்; standard refraction - செந்தர ஒளிவிலக்கம்; standard resistor - திட்ட மின்தடையம்; standard sand - செந்தர மணல்; standard shaft - செந்தரத் தண்டு; standard target - செந்தர இலக்கு; standard terminal arrival route - செந்தர முனைய வருகைத்தடம்; standard test-tone power - செந்தரச் சோதனை ஒலித்திறன்; standard trajectory - திட்ட எறிபாதை; standard waveguide - செந்தர அலைவழிப்படு; standard wiggler - செந்தரக் காந்தச்சுழலி; standard wire rope - செந்தரக் கம்பிக் கயிறு; standard-frequency signal - செந்தர அலைவெண் குறிகை; susceptance standard - ஏற்புச் செந்தரம்; tyler standard screen scale - டைலர் செந்தரச் சல்லடை அளவுகோல்; unsaturated standard cell - நிறைவுறா செந்தர மின்கலம்; standard bale - செந்தர நூல் சிப்பம்; standard petal - கொடி அல்லி; standard seed mixture - தரமான விதைக்கலவை; standard time of observation - வானிலை காரணி நோக்கீட்டுத் திட்டநேரம்; standard variety - செந்தர வகை; standard wilting point - செந்தர வாடுநிலை; international standard scheme - பன்னாட்டுச் செந்தரத் திட்டம்; global standard - உலகச் செந்தரம்; indian standard specifications - இந்தியச் செந்தரக் குறிப்பீடுகள்; high standard of living - உயர்தரமான வாழ்க்கை; fair labour standard act - நியாயமான தொழில் செந்தரச்சட்டம்; bonus based on standard time - மிகைநேரப்பணி ஊக்க ஊதியம்; yarn standard - நூல் செந்தரம்; sex role standard - பாலுணர்வுத் தரம், பாலுறவுத்தரம்; shape standard - உருவடிவச் செந்தரம்; standard condition - செந்தர நிலைமை; standard depth - திட்ட ஆழம்; standard ends - செந்தரப் பாவுநூல்; standard map - திட்ட அளவு வரைபடம்; standard moisture regain - செந்தர ஈரப்பத மீள்வு; standard of behaviour - நடத்தைச் செந்தரம்; standard of training - பயிற்சிச் செந்தரம்; standard of value - மதிப்புச் செந்தரம்; standard setting - செந்தர அறுதியீடு; standard soap solution - திட்டச் சவர்க்காரக் கரைசல்; standard tab - செந்தர எழுதுமிடவெளி; standard wage - திட்டக் கூலி; reference standard - ஒப்பீட்டுச் செந்தரம்; moral standard - அறச் செந்தரம்; standard speech - நிலைபெறு வழக்கு; standard technique - தர உத்தி; non-standard - நிலைபேறற்ற; non-standard dialect - நிலைபெறாக் கிளைமொழி.