hard
‘firm, solid, severe’
Lexical development traced from the Tamil root:
E. herd, hard < O.E. heard ‘solid and firm, not soft’ < Proto-G. hardu- < haad < kortu- < kar- < Tamil kaṭu
hard
‘firm, solid, severe’
Lexical development traced from the Tamil root:
E. herd, hard < O.E. heard ‘solid and firm, not soft’ < Proto-G. hardu- < haad < kortu- < kar- < Tamil kaṭu
Technical words derived from 'hard'
hard drawn copper - வல் நீட்டுச் செம்பு; hard x-ray - கடின எக்ஸ் கதிர்; hard spot - கடினப்புள்ளி; hard water - கடின நீர்; hard ware - வன் கலம்; hard-a-lee - காற்றிற்கு மறைவான பகுதிக்கருகில்; hard-bake - வாதுமைப் பண்ணிய வகை; hard-baked - அப்பம் முதலியவை வகையில் கெட்டியாகிற வரையில் சுடப்பட்ட; hard-billed - கெட்டியான அலகுடைய; hard-bitten - மூர்க்கமாகச் சண்டையிடுகிற; hard-cured - மீனைப்போல் உப்பிட்டு வெயிலில் நன்றாக உலர்த்தப்பட்ட; hard-drawn - உலோகக் கம்பி முதலியவை வகையில் வேண்டிய திண்மை பெறும் பொருட்டுக் குளிர்ந்திருக்கும் போதே இழுக்கப்பட்ட; hard-earned - வருந்தி ஈட்டிய; hard-favoured, hard-featured - அருவருப்பான முகத்தோற்றமுடைய; hard-fisted - உறுதியான அல்லது வலிய முட்டிகள் அல்லது கைகளை உடைய; hard-fought - தீவிரமாகப் போட்டியிடப்பட்ட; hard-got, hard-gotten - வருந்தி ஈட்டிய, பாடுபட்டுப்பெற்ற; hard-grained - நெருக்கமும் உறுதியும் வாய்ந்த நுண்மணி அமைப்புள்ள; hard-handed - உறுதியான கைகளையுடைய; hard-headed - கூரிய அறிவுள்ள; hard-hearted - உணர்ச்சியற்ற; hard-laid - கயிறு-துணி முதலியவை வகையில் இறுக்க மாக முறுக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட; hard-mouthed - கடிவாளத்தினால் எளிதிற் கட்டுப்படுத்த முடியாத, எளிதில் மேலாண்மை செய்ய இயலாத; hard-pan - மேலீடான மண்ணுக்கு அடிப்படையாயுள்ள கெட்டியான நிலப்படலம்; hard-paste - சீனக் களிமண்ணினாலும் கருங்கற் பொடியினாலும் செய்யப்பட்ட; hard-pressed, hardpushed - இக்கட்டுகளுக்காளான; hard-riding - குதிரையேறி விரைந்து செல்லுகிற; hard-run - பெரிதும் நெருக்கப்பட்ட; hard-set - இன்னல்களால் நெருக்கப்பட்ட; hard-visaged - வெறுப்புணர்ச்சி தூண்டும் அல்லது விகாரமூட்டும் முகத்தோற்றமுடைய; hard-won - அரிதிற் பெற்ற; hardboard - மரக்கழிவிலிருந்து செய்து கட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் விறைப்பான அட்டைப்பலகை வகை; hardface - இரக்கம் சிறிதுமற்றவர்; hard component - கடினக் கூறு; hard disc - வன் வட்டு; hard radiation - வன் கதிர்வீச்சு; hard solder - வன் பற்றாசு; temporary hard water - தற்காலிக வன்னீர்; refractory hard metals - மீவெப்ப கடின உலோகங்கள்; permanent hard water - நிலை வன்னீர்; hard glass - எளிதில் இளகாக் கண்ணாடி; hard steel - கடின எஃகு; age hardening - நாட்பட்ட வன்மை; hard and fast rule - மாற்றவியலா விதி; hard palate - கடின அண்ணம், வல்லண்ணம்; hard currency - அருஞ் செலாவணி; hard palate bone - வல்லண்ண எலும்பு; hard sound - வல்லொலி; die-hard - இறுகிப்போன; hard capital rationing - அரிய நிதி பங்களிப்பு; hard change approach - அரிய மாற்றமேற்பு அணுகுமுறை; hard currency area - அரிய செலாவணிப் பகுதி; hard loan - அரிய கடன்; hard money - அரிய பணம்; hard woods - கடின மரங்கள்; hard pan - கெட்டி அடுக்கு; hard wood - கடினக் கட்டை; clay hard pan - கடினக் களிமண் தட்டு; hard rock - கடினப்பாறை; hard suit - வல்லுடை (உலோக விண்வெளி உடை); hard upper torso - வன் மேற்பகுதி; hard coal - கடின நிலக்கரி; hard fibre - கடின இழை; hard laws - கடினச்சட்டங்கள்; hard resin - கடினப்பிசின்; hard rubber - கடினரப்பர்; hard technologies - கடினச் செய்முறைகள்; hardened plants - வலுப்பெற்ற தாவரங்கள்; hardening - வலுப்பெருகல்; hardness - கடினத்தன்மை; hardpan - கடினஅடுக்கு; hardwoods - கடினக்கட்டை; hard - mouthed horse - வல்வாய்” பரி; hard cooked eggs - கடினமாக சமைத்த முட்டைகள்; hard milker - பால்கறக்க மறுதளிக்கும் மாடு; hard fish - பதனிட்ட மீன்; hard lay - முறுக்குக்கயிறு; half-hard - இடை கடின (உருட்டு உலோகம்); hard acid - கடின அமிலம்; hard base - கடினகாரம், வன்காரம்; hard beach - கடினப்பரப்பு கடற்கரை; hard bottom - வன்சுரங்க அடித்தளம்; hard bronze - கடின வெண்கலம்; hard chromium - கடின குரோமியம்; hard cosmic ray - கடின அண்டக்கதிர்; hard data - அளவுசார் தரவு; hard detergent - கடின அழுக்குநீக்கி; hard freeze - பயிரழிப்பு உறைதல்; hard grease - கடின மசகு; hard hat - கடின தலையணி; hard lac - கடின அரக்கு; hard landing - திடீர் தரையிறக்கம்; hard lead - கடின காரீயம்; hard porcelain - கடினப்பீங்கான்; hard rime - கடின உறைபனிப் படிவு; hard silk - கரட்டுப் பட்டு; hard superconductor - கடின மீகடத்தி; hard-burned brick - உயர்வெப்ப சுடுசெங்கல்; hard-coal plough - கடினக்கரி கிளறி; hard-drawn wire - தண் நீட்டு உலோகக்கம்பி; hard-face - கடின மேற்பரப்பாக்கல்; hard-rock driller - கடினப்பாறை துளையிடுபவர்; hard-rock mine - கடினப்பாறைச் சுரங்கம்; hard-rock miner - கடினப்பாறை சுரங்கப்பணியாள்; hard-rock tunnel boring - கடினப்பாறை சுருங்கை துளைத்தல்; hard-surface - கடின புவிமேற்பரப்பு; hard-wire - வன்கம்பி; magnetically hard alloy - வன்காந்தமுறு உலோகக் கலவை; hard clip area - தாளின் வரைபரப்பு; hard configuration - நிலை உள்ளமைவு; hard contact printing - வன் தொட்டச்சிடல்; hard copy - அச்சுநகல், தாள் படி; hard disk - வன்வட்டு; hard disk backup program - வன்வட்டுக் காப்புநிரல்; hard disk controller - வன்வட்டுக் கட்டுப்படுத்தி; hard error - கருவிப்பிழை; hard failure - கருவிப்பழுது; hard hyphen - வன் இணைக்குறி; hard page break - வன்பக்க முறிப்பு; hard sector - வன் பகுதி; copy, hard - அச்சு நகல், வன்நகல்; disk, hard - நிலை வட்டு; semi hard wood cutting - மித வன்மை மரவெட்டல்; hard endosperm - கடினமான உள்தசை; hard seeds - கெட்டி விதைகள், கடின விதைகள்; hard wood cuttings - காழ்மரத் துண்டுகள்; hard board - வன்மரக் கூழ்அட்டை; hard candy - கெட்டிச் சர்க்கரை மிட்டாய்; hard cheese - கடினப் பாலாடைக்கட்டி; hard cider - பழக்குழைவு வகை; hard crepe - சுதுக்கமிகு கரும்பட்டுத் துணி; hard earned - வருந்தி ஈட்டிய; hard fibers - கெட்டித்தண்டு நாரிழைகள்; hard floor coverings - கடினத் தரைவிரிப்புகள்; hard laid - இறுக்கமாக முறுக்கப்பட்ட; hard of hearing - செவித்திறன் அருகல்; hard rays - திண் கதிர்கள்; hard respiration - மூச்சுத் திணறல்; hard return - கடின மீள்வு; hard sauce - கெட்டிக் குழம்பு; hard scoured wool - தூயக் கம்பளி; hard size - வல் ஊடைத் துணி; hard spun, hard twist - முறுக்குமிகு இழை; hard wheat - பிசின் மிகுந்த கோதுமை; capacity to work hard - கடின உழைப்புத்திறன்; semi hard cheese - சிறிது கடினமான பாலாடைக்கட்டி; leather, hard - வன்தோல்.