reserve

'to store; to keep safe; save back’

Lexical development traced from the Tamil root:

    E. reserue < O.F. reserver ‘set aside, withhold’ < Lat. reservare ‘keep back, save up; retain, preserve’ <re- ‘back’ + servare ‘to keep, save, preserve, protect’ < zuhv < ser- < Tamil iṟai

Technical words derived from 'reserve'

emergency reserve - நெருக்கடிப் - படை; excess reserve - மிகை - இருப்பு; expiratory reserve volume - வெளிமூச்சிழுப்புப் பருமன்; depreciation reserve - தேய்மான ஒதுக்கிருப்பு; cash reserve - காசொதுக்கம், பணவொதுக்கிருப்பு; bad debt reserve - வராக்கடன் ஒதுக்கிருப்பு; banking reserve - வைப்பகக் - கையிருப்பு; bank reserve - வைப்பக இருப்பு - ஒதுக்கீடு; business reserve - வணிக ஒதுக்கிருப்பு; alkali reserve - கார ஒதுக்கம்; amed reserve - சேமப்படை; assured reserve - உறுதி இருப்பு; reserve bank of india - இந்தியக் காப்பு வங்கி; reserve fund - காப்பு நிதி; reserve police - இருப்புக்காவலர்; emergency reserve - நெருக்கடி நிலைக்குரிய இருப்பு; depreciation reserve fund - தேய்மானக் காப்புநிதி; bad debt reserve - வாராக்கடனுக்கான ஒதுக்கீடு; armed reserve police - ஆயுத சேமப்படைக் காவலர்; reserve capital - கையிருப்பு மூலதனம்; reserve forest - ஒதுக்கக் காடு, சேமக் காடு; inspiratory reserve volume - உள்மூச்சுக் காப்புத் தேக்கக் கொள்ளளவு; functional reserve of organs - உறுப்புகளின் இயக்கக்காப்பு; expiratory reserve volume - புறசுவாச ஒதுக்கக் கொள்ளளவு; capillary reserve - தந்துகிக் காப்பு இருப்பு; reserve powers - ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள்; federal reserve banks - கூட்டரசு காப்புமுதல் வங்கிகள்; gold reserve - பொன் இருப்பு; minimum reserve system - சிறும இருப்புமுறை; reserve assets - ஒதுக்கு சொத்துக்கள்; reserve currency - கையிருப்புப் பணம்; reserve requirements - கையிருப்புத் தேவைகள்; valuation reserve - மதிப்பீடு ஒதுக்கு; tax reserve - வரி இருப்பு; secondary reserve - துணை ஒதுக்கீடு; secret reserve - கமுக்க ஒதுக்கீடு; specific reserve - குறித்த ஒதுக்கீடு; statutory reserve - சட்டமுறை இருப்பு; surplus reserve - மிகை நெருக்கடி நிதி; reserve accounts - ஒதுக்கீட்டுக் கணக்குகள்; reserve bank deposits - ரிசர்வ் வங்கி இருப்புத்தொகை; reserve bank of india - இந்திய ரிசர்வ் வங்கி; reserve bank of india act - இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்; reserve bank of india general regulations - இந்திய ரிசர்வ் வங்கிப் பொது விதிகள்; reserve currency - ஒதுக்கீட்டுச் செலாவணி; reserve for bad debts - வராக் கடனுக்கு ஒதுக்கல்; reserve for contingencies - எதிர்பாராச் செலவுக்கு ஒதுக்கல்; reserve fund, transfer to - ஒதுக்கீட்டு நிதிக்கு மாற்றுக; reserve ratio - ஒதுக்கீட்டு விகிதம்; reserve stock - ஒதுக்கிய இருப்பு; reserve, capital - மூலதன இருப்பு, ஒதுக்கிய முதல்; reserve, liability - பொறுப்பு ஒதுக்கீடு; monetary reserve - பணவியல் இருப்பு; leave reserve - விடுப்பு இருப்பு; liquidity reserve - ஆயத்த ஒதுக்கீடு, ஒதுக்கீட்டு நீர்மை; loss reserve - இழப்பு ஒதுக்கீடு; internal reserve - அக ஒதுக்கீடு; hidden reserve - மறைமுக ஒதுக்கீடுகள்; gold reserve - தங்க இருப்பு; gold standard reserve - தங்கச் செந்தர ஒதுக்கீடு; governor of reserve bank of india - இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்; federal reserve (Fed) - அமெரிக்க மத்திய வங்கிகளின் அமைப்பு; fiduciary reserve - நம்பக நிதி ஒதுக்கீடு; excess reserve - மிகை இருப்பு, கூடுதல் இருப்பு; depreciation reserve - தேய்மான ஒதுக்கீடு; capital reserve - ஒதுக்கிய மூலதனம்; cash reserve ratio - பண இருப்பு விகிதம்; compulsory cash reserve - கட்டாயத் தொகையிருப்பு, கட்டாயப் பணஇருப்பு; contingent reserve - வருநிகழ்வு ஒதுக்கீடு; bad debts reserve - வாராக் கடன் ஒதுக்கீடு; bad debts reserve account - வாராக்கடன் ஒதுக்கு கணக்கு; bank reserve - வங்கி இருப்பு ஒதுக்கீடு; bank, reserve - பொது இருப்பு வங்கி, ரிசர்வ் வங்கி; banking reserve - வங்கிக் கையிருப்பு; reserve forests - வளங்காப்புக் காடுகள்; reserve fund - ஒதுக்கீட்டு நிதி; reserve lands - ஒதுக்கு நிலங்கள்; reserve zone - வளங்காப்பு மண்டலம்; drought reserve - வறட்சிகால தீவன ஒதுக்கீடு; conservation reserve program (crp) - வளங்காப்பு ஒதுக்கீட்டுத் திட்டம்; coppice with reserve - ஒதுக்கப்பட்ட மரங்களுடன் மறுதளிர்ப்பு; static reserve index - நிலையிருப்புக் குறியீடு; reserve food - தேக்க உணவு; resources reserve - வள இருப்பு; oil reserve - எண்ணெய் இருப்பு; natural reserve forests - இயற்கைக் காப்புக் காடுகள்; game reserve - வேட்டை விலங்குப் புகலிடம்; biosphere reserve - உயிர்க்கோளக் காப்பிடம்; reserve, assured - உறுதிப்பாட்டு இருப்பு; reserve, estimated - மதிப்பீட்டு இருப்பு; reserve, indicated - சுட்டிருப்பு; reserve, inferred - ஊக இருப்பு; reserve, possible - கூடுமான இருப்பு; reserve, probable - வாய்ப்பு இருப்பு; reserve capacity - ஒதுக்கீட்டுத் திறன்; reserve deposit - ஒதுக்கீட்டுச் சேமிப்பு; reservoir - தேக்கம்; exponential reserve - படியேற்றச் சேமிப்பு; reserve bank - இருப்பு வங்கி; reserve money - இருப்புப் பணம்; cardiac reserve - இதயம் தாங்கும் தன்மை; reserve aircraft - மாற்றிருப்பு விமானம்; reserve battery - மாற்றிருப்பு மின்கல அடுக்கு; reserve buoyancy - மாற்றிருப்பு மிதவை; ore reserve - தாது இருப்பு; reserve forests - ஒதுக்குக் காடுகள்; reserve fund - ஒதுக்கிய தொகை, ஒதுக்கீட்டு நிதி; reserve lands - ஒதுக்கு நிலங்கள்; foreign exchange reserve - அயற் செலவாணிக் கையிருப்பு; coppice with reserve - ஒதுக்கப்பட்ட மரங்களுடன் மறுதளிர்ப்பு; biosphere reserve - உயிர்க்கோளக் காப்பகம்; functional reserve of organs - உறுப்புகளின் இயக்கநிலைப்பு; emergency reserve - நெருக்கடிநிலை நிதிஒதுக்கீடு; expiratory reserve volume - விடுமூச்சுத் தேக்கப் பருமன்; cash reserve - பண இருப்பு; alkali reserve - கார இருப்பு; reserve bank of india - இந்திய ரிசர்வ் வங்கி; reserve capacity - கையிருப்பு அளவு, ஒதுக்களவு; liability reserve - கடப்பாட்டுக் காப்பிருப்பு; secret reserve - இரகசியக் காப்பிருப்பு; specific reserve - தனிக் காப்பிருப்பு; protein reserve - புரத இருப்பு.

 

bank reserve - வங்கிக்காப்பிருப்பு; capital redemption reserve - முதல் மீட்புக் காப்பு நிதி, இது காப்பு நிதியாகும்; depreciation reserve - தேய் மானக் காப்புநிதி தேய்மானத்தை ஈடுகட்ட உருவாக்கப்படுவது; dividendeduilization reserve - பங்கு ஈவுச் சமன்காப்பு இலாபம் அனைத்தையம் வழங்காது. அதன் ஒரு பகுதியை எதிர்காலத்தில் இலாபம் வழங்குவதற்காக ஒதுக்கல்; general reserve - பொதுக்காப்பு தொழில் பெருக்கத்திற்காக இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்கிவைத்தல்; hidden reserve - மறைமுக ஒதுக்குநிதி ஒக்கீட்டில் வைக்கப்படுவது. ஐந் தொகையில் தெரிவிக்கப்படுவதன்று; legal reserve - சட்டமுறை ஒதுக்கு நிதி ஒரு நிறுவனம் சட்டப்படி ஒதுக்க வேண்டிய குறைந்த தொகை; reserve capital - காப்பு முதல்; reserve fund - காப்பு நிதி; revenue reserve - வருவாய் இருப்பு; stock reserve -  இருப்புக் காப்பு.

English words derived from Tamil iṟai connoting ‘staying place’