service

‘employment in duties; act of serving’

Lexical development traced from the Tamil root:

     E. serveiscervissaruisservoiseservyseserfise < O.F. servise ‘act of homage; servitude; service at table; Mass, church ceremony’ Lat. servitium ‘slavery, condition of a slave, servitude’ < servus ‘slave’ < Proto-Italic serwo- ‘shepherd,’ serwā- ‘observation’  < suhv seruo- < Tamil iṟai

 

Technical words derived from 'service'

entries for good service - திறப்பணிப்பதிவுகள்; essential services - இன்றியமையாப் பணிகள்; exservicemen - முன்னாள் படைஞர்; extension of service - பணி நீட்டிப்பு; eye - service - கண் - துடைப்பு வேலை; debut servicing - கடன் வழங்கு வழிகள்; digital data service - இலக்கத்தரவுப் பணி; dismissal from service - வேலையிலிருந்து விலக்கல்; distinguished service - சிறப்புப்பணி; domestic service - வீட்டுவேலை; church service - இறையகத் திருப்பணி; civic service - குடியியற்பணி; commencement of service - பணிக்காலத் தொடக்கம்; confirmation in service - பணி உறுதியாக்கம்; consultation service - கலந்தாய்வுப்பணி; continuous service - தொடர்ப்பணி; break of service - பணி இடையறவு; acting service - செயற்படு பணி; administrative service - ஆட்சிப்பணி; air mail service - வான் அஞ்சல் பணி.

weather - service - வானிலையாய்வுக் காட்சிப் பதிவீட்டமைப்பு; tea - service - தேநீர் வழங்கீட்டுப்பணி; timeservice - சந்தர்ப்பவாதம்; toilet - service, toilet - set - ஒப்பனைப் பொருள் தொகுதி; Typewriter service centre - தட்டச்சுப்பொறி பணி நடுவம்; Sales service - விற்பனை மற்றும் சேவை; self - service - தன்கையுதவி; Service centre - பணி நடுவம்; Service station - பணி நிலையம்; service - berry - பேரியின மரவகையின் சிறு காய்; service - line - வரிப்பந்தாட்ட வகையில் பந்தெல்லை வரையறைக்கோடு; Radio service centre - வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்; rent - service - வாரநிலை ஊழியம்; Parcel service - சிப்பம் செலுத்தகம்; land - service - படைத்துறைப் பணி; lip - service - போலி வழிபாடு, பாவிப்பு; knight - service - படைத்துறைப் பணிக்கான மானியமுறை; ex - service - போர்த்துறைப் பணியிலிருந்து விலகியிருக்கிற; church - service - திருக்கோயில் வழிபாட்டுத் திருவினை; Battery service - மின்கலப் பணியகம் ; burial - service - இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு; Agro service - உழவுப் பணி; Agro service centre - வேளாண்மைப் பணி மையம்; Art service - கலைப் பணி; Auto - service - தானிப் பணியகம்; service time distribution - சேவைக்காலப் பரவல்; union public service commission - நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம்; vigilance service - விழிப்புப் பணி; yeoman service - பெரும்பணி; tamil nadu last grade service - தமிழ்நாடு அடிநிலைப் பணித் தொகுதி; tamil nadu ministerial service - தமிழ்நாடு அலுவலகப் பணித்தொகுதி; termination of service - பணி முடிப்புச் செய்தல்; service postage stamp - அரசுப்பணி அஞ்சல் வில்லை; service register - பணிப் பதிவேடு; service roll - பணிப் பட்டியல்; service - book - பணிப் புத்தகம்; service - charge - பணிக்கூலி; service - home - தொண்டு இல்லம்; social service - சமுதாயப்பணி; social service league - சமுதாய நலப்பணிக் குழு; superior service -  உயர்நிலைப் பணி; qualifying service - தகுதிபெறு பணிக்காலம்; removal from service - பணிநீக்கம்; period of active service - பணிபுரி காலம்; officiating service - நிலைபேறில்லாப் பணி; medical service - மருத்துவப் பணி; military service - படைத்துறைப் பணி; military service family pension fund - படைத்துறைப் பணியாளர் குடும்ப ஓய்வூதிய நிதி; ministerial service - அமைச்சுப் பணி; mode of service - சேர்ப்பிக்கும் முறை, பணிநிலை முறை; judicial service - நீதித்துறைப் பணித்தொகுதி; lip service - போலி வழிபாடு; indian administrative service (ias) - இந்திய ஆட்சிப் பணி (இஆப); indian audit and accounts service - இந்தியத் தணிக்கை கணக்குப் பணி; indian civil service (ics) - இந்தியக் குடிமுறை ஆட்சிப்பணி; indian forest service (ifs) - இந்தியக் கானகப் பணி; indian police service (ips) - இந்தியக் காவல் பணி; indian revenue service - இந்திய வருவாய்ப் பணி; inferior service -  கீழ்நிலைப் பணி; good service - நற்பணி; government service - அரசுப் பணி; guild of service - நற்பணிக் கழகம்; foreign service - அயல்துறைப் பணி; civil service - குடிமுறை அரசுப்பணி; civil service regulations - குடிமுறை அரசுப்பணி விதிமுறைகள்; conditions of service - பணி வரையறைகள்; contract of service - பணி ஒப்பந்தம்; active service - செயலார்ந்த பணி; all india service - அனைத்திந்தியப் பணி; all india judicial service - அனைத்து இந்திய நீதிப் பணி; banking service - வங்கித்தொழில் பணி; indian administrative service examination - இந்திய அரசுப் பணி தேர்வு; public service commission - அரசுப் பணியாளர் தேர்வாணையம்; service by post - அஞ்சல்வழிச் சார்வு; service inam - பணிக்கான இனாம்; service of process - கட்டளையைச் சார்வு செய்தல்; service of summons - அழைப்பாணை சார்வு செய்தல்; substituted service - மாற்றுமுகச் சார்வு; vital service - இன்றியமையாப் பணி; secret service - கமுக்கப் பணி; service industry - சேவைத் தொழில்துறை; marriage by service - பணிசெய் மணம்; verification of service - பதவிக்காலத்தைச் சரிபார்த்தல்; service able - பயன்படத்தக்க; service condition - பணி நிலைமை; service cost - அலுவல் செலவு; service lent - இரவல் பணி; service level agreement - சேவை அளவு ஒப்பந்தம்; service quality - சேவைத்தரம்; service quality performance - சேவைத்தர செயல்திறம்; service rating - பதவிக்கால மதிப்பீடு; service register - பணிப்பதிவேடு; service rules - பணிவிதிகள்; service sector - சேவைத் துறை; service sheet - பணிப் பதிவுத் தாள்; service utility - பணிப் பயன்பாடு; service, customer - வாடிக்கையாளர் சேவை; short messaging service - குறுந்தகவல் சேவை; standard service - செந்தரச் சேவை; statement of service - பணிவிவர அறிக்கை; suspended from service - தற்காலிகப் பணிநீக்கப்பட்ட; record of service - பதவிநிலைப் பதிவு; pensionable service - ஓய்வூதியப் பணிக்காலம்; personal service activity - தனியர் சேவைச் செயல்; pre - service training - பணிமுன் பயிற்சி; product or service liability - விளைபொருள் சேவைக் கடப்பாடு; public service announcement - பொதுச் சேவை அறிவிப்பு; public utility service - பொதுமக்கள் பயன்பாட்டுச் சேவைகள்; on active service - நடப்புப் பணியில் இருத்தல்; on india government service - இந்திய அரசுப் பணியில்; non - qualifying service - தகுதியுறாத பணிக்காலம்; length of service - பணிக் காலம்; level debt service - சீரான கடன்தீர்வுத் தவணை; information service - தகவல் பணி; internet service provide (ISP) - இணையதளச் சேவை அளிப்போர்; investment advisory service - முதலீட்டு அறிவுரைச் சேவை; follow up service - பின்தொடர் சேவை; full - service broker - முழுச் சேவைத் தரகர்; full - service lease - முழுச் சேவைக் குத்தகை; debarred from service - பதவியிலிருந்து விலக்கப்பட்டவர்; debt service - கடன் தீர்வுசெய்தல்; co - ordinated service - ஒருங்கிணைந்த பணி; continuing service - தொடர் பதவி; break in service - பணி இடைமுறிவு; approved service - ஒப்புதல்பெற்ற பணி; service forester - தன்னார்வ கானியல் வல்லுநர்; cooperative extension service (ces) - கூட்டுறவு விரிவாக்கப் பணி; national marine fisheries service - தேசியக் கடல் மீன்வள சேவை; agricultural stabilization and conservation service - வேளாண் நிலைபேறாக்கமும் வளம்பேணுதலும்சார் சேவை; command and service module (csm) - கட்டளை, சேவைப் பெட்டகம்; service module - வழங்கல் பெட்டகம்; service propulsion system (sps) - வழங்கல் பெட்டகப் பொறி; service tower - ஏவும் கோபுரம்; umbilical tower - ஏவுதளச் சேவைக் கோபுரம்; soil conservation service -  மண் பாதுகாப்பு சேவை; soil erosion service - மண்ணரிப்பு சேவை; national park service - தேசியப்பூங்கா சேவை; environmental services - சூழல் சேவைகள்; service hobbles - பட்டிவிலங்கு; service period - ஈற்றிற்கும் இனச்சேர்க்கைக்கும் உள்ள இடை வெளிக்காலம்; national service scheme - தேசிய சேவைத்திட்டம்; customer service - நுகர்வோர் சேவை; citizens’ radio service - மக்கள் வானொலிச் சேவை; land mobile service - நில இயங்கு சேவை; extended - area service - விரிவாக்கப் பரப்புச் சேவை; digital electronic message service - இலக்கமுறை மின்னணுச் செய்திச்சேவை; safety service - காப்புச் சேவை; service agreement - சேவை ஒப்பந்தம்; service area - சேவைப் பரப்பு; service band - சேவை அலைப்பட்டை; service bit - சேவைத் துணுக்கு; service brake - ஊர்தி இயக்க நிறுத்தம்; service ceiling - பறப்புயர்வு எல்லை; service dead load - சேவை நிலைச்சுமை; service engineering - சேவைப் பொறியியல்; service factor - சேவைக் காரணி; service life - சேவைக் காலம்; service main - மின் நுகர்வாய்; service road - சேவை சாலை; service shaft - உயர்த்து அச்சுத்தண்டு; service wires - கட்டிட மின்கம்பி; rural radio service - ஊரக வானொலிச்சேவை; port operations service - துறை இயக்கச் சேவை; primary service area - முதன்மை சேவை பரப்பு; private line service - தனியார் தட சேவை; public - safety radio service - பொதுகாப்பு வானொலிச்சேவை; out - of - service jack - மீள்சுற்று முறிப்பு திருகுபொறி; maritime mobile service - கடல்சார் இயங்கு சேவை; measured service - அளவிடப்பட்ட சேவை; wide area telephone service - விரிபரப்புத் தொலைபேசிச் சேவை; service bureau - சேவை அலுவலகம்; service provider - சேவையாளர்; remote computing service - தொலை கணிப்பொறிச் சேவை; remote job service - தொலைப் பணிச்சேவை; on - line information service - நிகழ்நிலைத் தகவல் சேவை; CLNS - connection less network service CLNS - இணைப்பிலா இணையச் சேவை; data service unit - தரவுச் சேவையகம்; cons - connection oriented network service - இணைப்புசார் வலைச் சேவை; timed signal service - நேரக்குறிகைச் சேவை; user - to - user service - பயனரிடைச் சேவை; vessel traffic service - நீர்வழிப் போக்குவரத்துச் சேவை; wide - area data service - அகல்தரவுச் சேவை; technical service centre -  தொழில்நுட்பச் சேவை மையம்; service cooperative - சேவைக் கூட்டுறவு நிறுவனம்; national agricultural advisory service - தேசிய வேளாண்மை அறிவுரைப் பணி; national extension service - தேசிய விரிவாக்கப் பணி; national extension service agricultural laborers programme - தேசிய விரிவாக்கப் பணி வேளாண் தொழிலாளர் திட்டம்; indianforest service - இந்திய கானகப் பணி; honorary service - தகைமைப் பணி; general information service - பொதுத் தகவல் பணி; farm advisory service - பண்ணை அறிவுரைப்பணி; agricultural research service -  வேளாண் ஆராய்ச்சிப் பணி; in service training - பணிக்காலப் பயிற்சி; industrial advisory service - தொழிலக அறிவுரைச்சேவை; industrial research service - தொழிலக ஆய்வுப் பணி; intangibility of service - சேவைப் புலப்படாமை; gueridon service - விருந்தினர் முன்பு சமைத்துப் பரிமாறும் முறை; family service - குடும்பத் தொண்டு; financial service companies - நிதிச் சேவை நிறுவனங்கள்; followup service - தொடர் சேவை; food service - உணவுப் பரிமாறுதல்; food service area - உணவுப் பரிமாறுமிடம்; food service facilities - உணவுப் பரிமாறு வசதிகள்; food service industry - உணவு வழங்கும் தொழிலகம்; french service - பிரெஞ்சு பரிமாறும்முறை; full service - நிறைவான பரிமாறல்; full service restaurant - அனைத்து உணவு உணவகம்; educational testing service - கல்வித் தேர்ச்சிப்பணி; delay in service - சேவையில் தாமதம்; delivering a service - பணியாற்றுதல்; catering service - உணவுத் தயாரிப்புப் பணி; catholic relief service - திருச்சபைத் துயர் துடைப்புப் பணி; child care service - குழந்தைநலப் பணி; community service - சமூகச் சேவை; consultancy service - அறிவுரைச் சேவை; counter service - மேடை உணவு சேவை; curative service - சீர்படுத்தும் தொண்டு; banking service - வங்கிப் பணி; basic health service - அடிப்படை நலப்பணி; behavioural service techniques - நடத்தைச் சேவை உத்திகள்; bride service - மணப்பெண் அறிமுகச் சேவை; business service - தொழில் பணி; additional service -  கூடுதல் சேவை/பணி; adequate service - போதுமான சேவை; airline food service - விமான உணவுச்சேவை; army food service - படைஞர் உணவுப் பணி; total quality service - முழுத் தரப்பணி; tray service - அகல்தட்ட உணவுப் பரிமாறல்; treatment service - சிகிச்சைப் பணி; sales service - விற்பனைச் சேவை; self service - தானேபரிமாறுதல்; service duration - பணிக்காலம்; service during guarantee period - உத்திரவாத கட்டச் சேவை; service ethics - பணி அறவியல்சார்; service fuse -  மின்னிணைப்பு உருகி; service lease - சேவைக் குத்தகை; service lines - சேவைத் தடவழிகள்; service management - பணியியல் மேலாண்மை; service profit chain - பணி இலாபத்தொடர்; service project - சேவைத் திட்டம்; service serge - படைவீரர் சாய்வரித் துணிவகை; service skill - சேவைத் திறன்; service specialists - பணியில் தேர்ச்சியுடையவர்; service to the retailers - சில்லறை விற்பனையாளர்கள் பணி; service ware - பரிமாறல் பாத்திரங்கள்; social service sector - சமூகப்பணித்துறை; supplementary service - கூடுதல் சேவைகள்; supply of essential goods & service - அவசியப் பண்டமும்; support service - உதவிச் சேவைகள்; ready prepare food service - ஆயத்த உணவுச் சேவை; referral service - பரிந்துரை சேவை; russian service - உருசிய உணவு பரிமாறல்; package of service - பணித்தொகுதி; plate service - தட்டுகளில் பரிமாறுதல்; platter service - அலங்காரத் தட்டில் உணவுபரிமாறல்; pre service - முன்னதான பணி; profit cum service - இலாபத்துடன் இணைந்த சேவை; profit through service - சேவை வழியாக இலாபம்; public health service - பொதுநலப் பணி; nutrition delivery service - ஊட்டவளப் பணி; maternity service - பேறுகாலச் சேவை; merchant banking service - வணிக வங்கி சேவை; multi service agency - பல்நோக்கு சேவை முகமை.

English words derived from Tamil iṟai connoting ‘staying place’