solid

'definite shape’

Lexical development traced from the Tamil root:

    E. solydsoludesollidesolide < O.F. solide ‘firm, dense, compact’ < Lat. solidus ‘firm, whole, undivided, entire’ < saw < sol- < Tamil iṟai

Technical words derived from 'solid'

elastic solid - மீச்சித்திண்மம்; crystalline solid - படிகத்திண்மம்; total solid - மொத்தத் திண்மம்;

solid solution - திண்மக் கரைசல்; solid angle - திண்மக் கோணம்; solid conductor - திண்மக் கடத்தி; solid contact rectifier - திண்மத் தொடுகை திருத்தி; solid grounding -  உறுதி தரையிடுதல்; solid state devices - திண்ம நிலைக் கருவிகள்; solid system - திண்ம அமைப்பு; solid chemistry - திண்ம வேதியியல்; solid core reactor - திண்ம உள்ளக அணு உலை; solid injection - திண்ம உட்செலுத்தல்; solid jig - ஓர் உறுப்பு வழியுறுதி; solid pulley - முழுக்கப்பி; solid transformation - திண்மக் கரைசல் மாற்றம்; substitutional solid solution - பதிலமை திண்மக் கரைசல்; iron solid solution - இரும்புக் கரித் திண்மக் கரைசல்; viscoelastic solid - பாகுமை மீள் திண்மம்; solid harmonics - திண்மச் சீரிசை; solid insulator - திண்ம காப்பி; solid state - திண்ம நிலை; solid state physics - திண்ம நிலை இயற்பியல்; metallic solid - உலோகத் திண்மம்; colour solid - நிறத் திண்மம்; crystalline solid - படிகத் திண்மம்; amorphous solid - உருவற்ற திண்மம்; solid cone - திண்மக் கூம்பு; solid geometry - கன வடிவியல்; solid hemi sphere - திண்ம அரைக் கோளம்; solid sphere - திண்மக் கோளம்; hollow solid - உள்ளீடற்ற திண்மம்; face of a solid - ஒரு திண்மத்தின் முகப்பு; convex solid - குவி திண்மம்; smectogenic solid - நீர்மப்படிகத் திண்மம்; solid magnet - திண்மக்காந்தம்; solid - liquid equilibrium - திண்ம நீர்மச் சமநிலை; polymerised solid compounds - பல்பகுதி சேர்மத் திண்மங்கள்; porous solid - நுண்துளை மலி திண்மம்; liquid - solid chemical reaction - நீர்ம திண்ம வேதி வினை; gas - solid chromatography - வளி - திண்ம நிறப்பிரிகை; municipal solid waste - நகராண்மைத் திடக்கழிவு; solid waste - திடக்கழிவு; solid timber - தடித்த மரம்; solid lubricant - திண்ம மசகு; solid waste incineration - திண்மக்கழிவு எரிப்பு; solid waste landfilling - திண்மக்கழிவு நிலம் நிரப்புதல்; solid waste management - திண்மக்கழிவு மேலாண்மை; solid waste recycling and recovery - திண்மக்கழிவு மீள்சுழற்சியும் மீளப்பெறுதலும்; solid waste volume reduction - திண்மக்கழிவு பருமன் குறைப்பு; municipal solid waste composting - நகராட்சித் திண்மக்கழிவு தொகுப்புரம் உருவாக்கம்; hazardous and solid waste related legislation - தீங்குறு கழிவு; payload assist module - கலச்சுமை உதவிப் பெட்டகம்; solid controlled orbital utility test rocket - திண்மக் கட்டுப்பாட்டு வட்டணைப் பயன்பாட்டுச் சோதனை ஏவுகலம்; solid fuel - திண்ம எரிபொருள்; solid - state imaging subsystem - மின்னணுவியல் (திண்மநிலை) உரும வரைவுத் துணையமைப்பு; solid - state recorder - மின்னணுவியல்; spinning solid upper stage - தற்சுழற்சித் திண்ம மேல்கட்டம்; solid - phase DNA synthesis - திண்மநிலை DNA தொகுப்பு; solid - phase immunoassay - திண்மநிலை எதிர்ப்பு அளவிடும் முறை; color solid - முப்பரிமாண நிறவரைபடம்; curvilinear solid - வளைவியல் திண்மம்; bulk solid - பொதித்திண்மம்; active solid - செயல்நிலை திண்மம்; addition solid solution - கூட்டு திண்மக்கரைசல்; annular solid - வலயத் திண்மம்; archimedean solid - ஆர்கிமிடிய திண்மம்; laser - solid interaction - லேசர் திண்ம இடையூடு வினை; liquid - solid equilibrium - நீர்ம - திண்ம சமநிலை; ion - solid interaction - அயனி - திண்ம இடைவினை; ionic solid - அயனி திண்மம்; hookean solid - ஹுக்கிய திண்மம்; quantum solid - குவையத் திண்மம்; omission solid solution - முழு நிறைவுறாப் படிகம்; on the solid - பெரும்வெடிப்பு சுரங்கப்பணி; microwave solid - state device - நுண்ணலை திண்மநிலை அமைப்பு; solid model - திண்மப் படிமம்; solid state cartridge - திண்மநிலைப் பொதியுறை; solid state device - திண்மநிலைச் சாதனம்; solid asphalt - திண்ம நிலக்கீல்; solid car - திண்ம உந்து; solid coupling - திண்ம இணைப்பு; solid cutter - திண்ம வெட்டி; solid cylinder - திண்ம உருளை; solid die - திண்ம அச்சு; solid drilling - திண்மத் துளையிடல்; solid electrolytic capacitor - திண்மப்பகுளிக் கொண்மி; solid explosive - திண்ம வெடிபொருள்; solid grounding - உறுதி தரையிடுதல்; solid helium - திண்ம ஹீலியம்; solid injection system - திண்ம உட்செலுத்து அமைப்பு; solid ionization chamber - திண்ம அயனியாக்கு அறை; solid laser - திண்ம லேசர்; solid logic technology - திண்ம ஏரண தொழில்நுட்பம்; solid moment of inertia - திண்ம உறழ் திருப்புத்திறன்; solid of revolution - சுழற்சித் திண்மம்; solid propellant - திண்ம முற்செலுத்தி; solid rocket - திண்ம ஏவூர்தி; solid schmidt telescope - திண்ம சிமிட் தொலைநோக்கி; solid shafting - திண்மத் தண்டு; solid shank tool - திண்ம வெட்டுக்கருவி; solid stowing - திண்ம நிரப்பல்; solid tantalum capacitor - திண்ம டாண்டலம் கொண்மி; solid - component - திண்மக்கூறு; solid - dielectric capacitor - திண்ம மின்காப்பிக் கொண்மி; solid - electrolyte battery - திண்மப்பகுளி மின்கல அடுக்கு; solid - electrolyte fuel cell - திண்மப்பகுளி எரிபொருள் கலம்; solid - electrolyte gas transducer - திண்மப்பகுளி வளிம ஆற்றல்மாற்றி; solid - phase welding - திண்மக்கட்டப் பற்றவைப்பு; solid - piled - திண்ம மரப்பலகை அடுக்கு; solid - propellant binder - திண்ம முற்செலுத்திப் பிணைப்பி; solid - propellant rocket engine - திண்ம முற்செலுத்தி ஏவூர்திப் பொறி; solid - state amorphizing reaction - திண்மப்படிகநிலை நீக்கு எதிர்வினை; solid - state battery - திண்மநிலை மின்கல அடுக்கு; solid - state circuit - திண்மநிலை மின்சுற்று; solid - state circuit breaker - திண்மநிலை மின்சுற்று முறிப்பி; solid - state device - திண்மநிலை (அமைவு) சாதனம்; solid - state laser - திண்மநிலை லேசர்; solid - state maser - திண்மநிலை மேசர்; solid - state physics - திண்மநிலை இயற்பியல்; solid - state relay - திண்மநிலை அஞ்சல்; solid - state switch - திண்மநிலை இணைப்பி; solid - state thyratron - திண்மநிலை தைரட்ரான்; solid - state welding - திண்மநிலைப் பற்றவைப்பு; solid - web girder - திண்ம அகட்டு உத்தரம்; substituent solid solution - பதிலமை திண்மக்கரைசல்; substitution solid solution - பதிலீட்டுத் திண்மக்கரைசல்; tipped solid cutter - திண்ம முனைவெட்டி; semi solid - பகுதித் திண்மநிலை; solid electrolyte - திண்ம மின்பகுளி; solid medium - திண்ம ஊடகம்; solid phase - திண்ம முகம்; solid tool - திண்ம உளி; solid type -  திண்மவகை; solid waste pollution - திண்மக் கழிவு மாசுபாடு; slow solid - மெது திண்மம்; solid density - திண்ம அடர்த்தி; solid foods - திண்ம உணவுகள்; solid models - திண்மப் படிமங்கள்; solid volume - திண்மப் பருமன்; solid waste disposal - திண்மக் கழிவு வெளியேற்றம்.

English words derived from Tamil iṟai connoting ‘staying place’