whole 

‘hale, sound, entire, complete’

Lexical development traced from the Tamil root:

    E. hoeloullwhollewhoole < O.E. hal ‘entire, whole; unhurt, uninjured, safe; healthy, sound; genuine, straightforward’ < Proto-G. haila ‘undamaged’ < hole kailo< Tamill el (ellām)

Technical words derived from 'whole'

 

whole-coloured - ஒரே நிறமான; whole-footed - (பே-வ) தயக்கமின்றி, எதுவும் விட்டுவைக்காமல்; whole-hearted - முழுமனதார்ந்த, இதயபூர்வமான, தாராளமான; whole-hogger - கடைபோகக் காண்பவர்; whole-hoofed - பிளவுபடாத குளம்புடைய; whole-length - முழுவடிவான; whole-skinned - வடுப்படாத; heart-whole - முழு மனமார்ந்த, பிற ஈடுபாடற்ற; whole number rule - முழு எண் விதி; whole number - முழுவெண்; wholesale index - மொத்த விற்பனைக் குறியீட்டெண்; committee of the whole (house) - முழுமன்றக் குழு; committee of the whole house - முழு அவைக்குழு; whole brain model - மொத்த மூளைப்படிமம்; whole coverage - முழு உள்ளடக்கம்; whole life insurance - முழு வாணாள் காப்பீடு; whole loan - முழுக் கடன் அளிப்பு; whole time worker - முழுநேரப் பணியாளர்; whole gale - கடும்புயல்; whole coloured - ஒரேநிறமான; whole hoofed - பிளவுபடாத குளம்புடைய; whole milk - முழுமையான பால்; whole sale cuts - மொத்தவிற்பனை இறைச்சிப் பங்கீடு; raw whole milk - கறந்தமுழுப்பால்; milk whole - நிறைபால்; dried whole milk - உலர்ந்தபால்; aston whole-number rule  - ஆஸ்டென் முழுவெண் விதி; whole range point - செங்குத்து வெடிகுண்டு வீசுபுள்ளி; whole tone - அறுபடிமூல ஒலி இடைவெளி; whole-body counter - முற்றுடல் கதிர்வீச்சு எண்ணி; whole sale society - மொத்த விற்பனைச் சங்கம்; wheat flour, whole - கோதுமை ரவை; wheat whole - முழுக் கோதுமை; whole green gram - முழுப் பாசிப்பயறு; whole milk powder - பால்பொடி; whole wheat meal - முழு கோதுமைப் புண்ணாக்கு; whole sale - மொத்த விற்பனை; whole saler - மொத்த விற்பனை வணிகர்.