health
‘wholeness, a being whole, sound or well’
Lexical development traced from the Tamil root:
E. hǽlþ, helþe, helth(e), healthe < O.E. hælþ ‘wholeness, a being whole, sound or well’ < Proto-G. hailitho + -itho < hel < kailo- < Tamil el (ellām)
health
‘wholeness, a being whole, sound or well’
Lexical development traced from the Tamil root:
E. hǽlþ, helþe, helth(e), healthe < O.E. hælþ ‘wholeness, a being whole, sound or well’ < Proto-G. hailitho + -itho < hel < kailo- < Tamil el (ellām)
Technical words derived from 'health'
health centre - நலமையம், நல்வாழ்வு நிலையம்; health-officer - சுகாதார அலுவலர், உடல் நலத்துறைப் பணிமேலாளர்; health physics - உடல்நல இயற்பியல்; primary health centre - தொடக்க நலநிலையம்; health and holiday resort - நல்வாழ்வு மற்றும் ஓய்வகம்; health centers - நல நிலையங்கள்; world health organization (who) - உலகச் சுகாதார நிறுவனம்; community mental health movementசமுதாய மனநல இயக்கம்; first mental health revolution - முதலாவது மனநலப் புரட்சி; health behaviour - நலவாழ்வு நடத்தை; health belief - நலவாழ்வு நம்பிக்கை; health care provider - நலக் கவனிப்பு வழங்குநர்; health impairing behaviour - நலவாழ்வுச் சிதை நடத்தை; health motivation - நலவாழ்வு உந்துதல்; health promotion - நலவாழ்வு மேம்பாடு; health protective behaviour - நலவாழ்வுப் பாதுகாப்பு நடத்தை; health psychology - நலவாழ்வு உளவியல்; health risk behaviour - நலவாழ்வு இடர் நடத்தை; health threatening event - நலவாழ்வு அச்சுறுத்து நிகழ்ச்சி; positive health behaviour - நேர்முக நலவாழ்வு நடத்தை; preventive health behaviour - தவிர்த்தல் நலவாழ்வு நடத்தை; world health organisation (w;h;o) - உலக நலவாழ்வு நிறுவனம்; school health - பள்ளிச் சிறார் நலம்; spiritual health - ஆன்ம நலம்; responsibility for health - நலவாழ்வுப் பொறுப்பு; public health dentistry - பொதுமக்கள் பல்நலத் துறை; mental health - மனநலம்; mental health act 1987 - மனநலச் சட்டம் 1987; health education program - நலக் கல்வித் திட்டம்; health factors - நலவாழ்வுக் காரணிகள்; health worker - நலப் பணியாளர்; dental health education - பல் நலக் கல்வி; community health - சமுதாய நலவாழ்வு; bone health - எலும்பு நலம்; comprehensive health care - முழுநலப் பாதுகாப்பு; health care system - நலம் பேணல் அமைப்பு முறை; public health - பொதுமக்கள் நல்வாழ்வு; health care - உடல்நலக் கவனிப்பு; voluntary organisations, for health - உடல்நலத் தன்னார்வ அமைப்புகள்; seed health - விதை நலம்; seed health test - விதை நல ஆய்வு; seed health test result - விதை நல ஆய்வு முடிவு; high hazard - உயர் அழிவு (கானக நலம்); forest health - கானக நலம்; forest health agents - கானக நலங்காப்பு முகவங்கள்; forest health treatments - கானக நலங்காப்புப் பணிகள்; ecological health - சூழல் நலம்; risk assessment (public health) - மறையிடர் வாய்ப்பு மதிப்பீடு (நலவாழ்வு); ecosystem health - சூழலமைப்பின் நலம்; environmental health - சுற்றுச்சூழலியல் நலம்; public health consideration - பொது நலவாழ்வு நோக்கு; national animal health monitoring systemதேசிய விலங்கின நோய் கண்காணிப்பு அமைப்பு; health certificate - நலச்சான்றிதழ்; flock health - பண்ணைநலம், மந்தைநலம்; dairy health - பால்வளம், பால்நலம்; animal health - விலங்கினச் சுகாதாரம்; seed health testing - விதை நலச் சோதனை; health check up - உடல்நலச் சோதனை; international health organization - பன்னாட்டு மக்கள் உடல்நல நிறுவனம்; health adjustment - உடல்நலச் சோதனை; health agencies - நலவாழ்வு முகமைகள்; health and holiday resort - நலவாழ்வு, ஓய்வுப் புகலிடம்; health and sanitation - உடல்நலமும் துப்புரவும்; health authority - நலவாழ்வு அதிகார அமைப்பு; health awareness - நலவியல் விழிப்புணர்வு; health care team - உடல்நலக் கவனிப்புக் குழு; health care technique - உடல்நலக் கவனிப்பு உத்திகள்; health centers - நலவாழ்வு மையங்கள்; health compromising behaviour - உடல்நலங் கெடுப்பு நடத்தை; health delivery services - நலம் வழங்கும் சேவைகள்; health department - நலவாழ்வுத் துறை; health development - நலவாழ்வு வளர்ச்சி; health education - உடல்நலக் கல்வி; health education classes - உடல்நலக் கல்வி வகுப்புகள்; health effects - நலவியல் விளைவுகள்; health enhancing behaviour - உடல்நல மேம்பாட்டு நடத்தை; health evolution - உடல்நலம் தேறல்; health functionaries - நலவியல் அலுவலர்கள்; health hazards - உடல்நல இடர்கள்; health index - உடல்நலஞ் சுட்டி; health insurance - நலவியல் காப்பீடு; health insurance scheme - உடல்நலக் காப்பீட்டுத் திட்டம்; health profile of women - பெண்கள் உடல்நலத் தொகுப்பு; health provider - உடல்நலம் தருபவர்; health record - உடல்நலப் பதிவு; health revolution - உடல்நலப் புரட்சி; health screening - உடல்நல ஆய்வு; health seeking behaviour - உடல்நல நாட்ட நடத்தை; health visitor - நலவியல் பார்வையாளர்; human health - மனித உடல்நலம்; good health - உடல்நலம்; family members health - குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம்; dimensions of health - நலவாழ்வுப் பன்முகங்கள்; community health workers - சமூகநலவியல் பணியாளர்; complexity of mental health - மனநலத்தில் சிக்கல்; basic health care - அடிப்படை நலப்பேணல்; basic health service - அடிப்படை நலப்பணி; village health guides - ஊரக நலவாழ்வு வழிகாட்டிகள்; school based health centers - பள்ளிசார் நலவியல் மையங்கள்; reproductive health care - இனப்பெருக்க உடல்நலம் பேணல்; rural health scheme - ஊரக நலவாழ்வுத் திட்டம்; personal health - தனிமனித உடல்நலம்; physical health - உடல் நலம்; primary health care centre - முதன்மைநலக் காப்பு மையம்; primary health care - ஆரம்ப உடல்நலக் காப்பு; promotion of mental health - மனநலத்தை மேம்படுத்தல்; public health and sanitation - மக்கள் நல்வாழ்வும் துப்புரவும்; public health care - தொடக்க நலவாழ்வுக் கவனிப்பு; public health concern - பொதுநல அக்கறை; public health hazard - பொதுநலக் கேடு; public health programme - பொதுநலத் திட்டம்; public health service - பொதுநலப் பணி; occupational health - தொழில் நலம்; optimal health - உகந்த உடல்நலம்; negative health - நலம் குன்றிய; maternal and child health - தாய்சேய் நலம்; mental health scenario - மனநலக் குறியீடு; mobile health units - நகரும் நலப்பிரிவு; municipal health laws - நகராண்மை நலச் சட்டங்கள்.