solution

‘the act of separating or breaking up; a dissolving, resolving, explanation, discharge’

Lexical development traced from the Tamil root:

   E. solucioun, solutioun, solyssion < O.F. solucion ‘division, dissolving; explanation; payment’ < Lat. solutionem solutio ‘a loosening or unfastening’ < solvere ‘to loosen, untie, dissolve’ < se-lu- < s(w)e- + leu < lyoo < leu- < Tamil aṟuttal

Technical words derived from 'solution'

culture solution - வளர்ப்புக் கரைசல்; best solution - நல்ல தீர்வு; equimolecular solution - சமமூலக்கூற்றுக் கரைசல்; anti - freeze solution - உறைவெதிர் கரைசல்; dissolution of partnership - கூட்டாண்மைக்கலைப்பு; colloidal solution - கூழ்மக்கரைசல்; complete solution - முழுத் தீர்வு; barren solution - வெறுங்கரைசல்; electrolytic solution pressure - மின்பகவைக் கரைசல் அழுத்தம்; dissolution - கரைவு; dissolution of firm - நிலையகத்தைக் கலைத்தல்; can for foam solution - நுரைக்கரைசல் குவளை; common salt solution - பொது உப்புக்கரைசல்; solution treatment - கரைசல் பதனிடுதல்; substitutional solid solution - பதிலமை திண்மக் கரைசல்; ions in solution - கரைசலிலுள்ள அயனிகள்; buffer solution - இடைச் சமன் கரைசல்; concentrated solution - செறி கரைசல்; unique solution - ஒரேவழித் தீர்வு; feasible solution - இசைந்த தீர்வு; solution of an equation - ஒரு சமன்பாட்டின் தீர்வு; alternate solution - மாற்றுத் தீர்வு; numerical solution - எண்சார் தீர்வு; auxilliary solution - துணைத் தீர்வு; unbounded solution - வரம்பில்லாத தீர்வு; basic solution - அடிப்படைத் தீர்வு; non - trivial solution - பொருட்டாகு எளிமையிலாத் தீர்வு; approximate solution - தோராயத்தீர்வு; admissible solution - ஏற்கத்தக்க தீர்வு; true solution - உண்மைக் கரைசல்; neutral solution - நடுநிலைக் கரைசல்; intrastratal solution - பாறை அடுக்கிடைக்கரைசல்; conjugate solution - இணை கரைசல்; real solution - மெய்யெண் தீர்வு; possible solution - இயன்ற தீர்வு; infinitely dilute solution - மீமிகை நீர்ப்புக்கரைசல்; isohydric solution - சம அடர்வு ஹைட்ரஜன் அயனி கரைசல்கள்; lasting solution - நிலைத்த தீர்வு; colloid solution - கூழ்மக் கரைசல்; wisconsin solution - விஸ்கான்சின் கரைசல்; disclosing solution - பற்காரையை வெளிப்படுத்தும் கரைசல்; isotonic saline solution - சீர்திட்ப உப்புக் கரைசல் நிலைக்கொள்ளளவு சடரச் சுரிவம், பருமன் மாறாத கீழறைச் சுருக்கம்; corner solution - மூலைத் தீர்வு; weathering solution - வானிலைத் தீர்வு; nutrient solution - ஊட்டச்சத்துக் கரைசல்; exothermic solution - வெப்பம் உமிழ் கரைசல்கள்; oral rehydration solution - வாய்வழி கனிமக்கரைசல்; hypotonic solution - உப்புக்குறை கரைசல்; isotonic solution - ஒத்தஉப்பு அடர்வுநிலைக் கரைசல்; solution culture - கரைசல் வளர்ப்பு; hypertonic solution - உப்புநிறை கரைசல்; intravenous solution - சிரைவழி ஊசி; social solutions - சமூகத் தீர்வுகள்; phosphate buffer solution - பாஸ்பேட் இடைநிலைக் கரைசல்; lugol solution - லூகால் கரைசல்; substituent solid solution - பதிலமை திண்மக்கரைசல்; addition solid solution - கூட்டு திண்மக்கரைசல்; igewsky’s solution - இக்கிவஸ்கி கரைசல்; trivial solution - வெள்ளிடைத் தீர்வு; pavy’s solution - பேவி கரைசல்; folin solution - ஃபோலின் கரைசல்; solution heat treatment - கரைசல் வெப்பச் செயலாக்கம்; saturated solution - நிறை கரைசல்; associated solution model - இணைந்த தீர்வு படிமம்; hanus solution - ஆனஸ் கரைசல்; electrolytic solution - மின்பகு கரைசல்; solution poison - கரை உட்கரு நஞ்சு; periodic solution - காலமுறைத் தீர்வு; rice’s bromine solution - ரைசு புரோமின் கரைசல்; heat of solution - கரைதல் வெப்பம்; dualayer solution - டூயலேயர் கரைசல்; solution pool - கரைபாறை குட்டை; nonideal solution - கருத்தியலற்றக் கரைசல்; general solution - பொது தீர்வு; particular solution - தனித் தீர்வு; normal solution - சமானஎடைக் கரைசல்; critical solution temperature - மாறுநிலை கரைசல் வெப்பநிலை; solution pressure - கரைசல் அழுத்தம்; molar solution - அலகு கரைமை கரைசல்; solution vector - தீர்வு நெறியன்; kerr - newman solution - கெர் - நியூமேன் தீர்வு; solution, complete - முழுத்தீர்வு; bouin’s solution - புயான் கரைசல்; acid solution - அமிலக்கரைசல்; local solution - ஓரிடத் தீர்வு; substitution solid solution - பதிலீட்டுத் திண்மக்கரைசல்; ideal solution - சீர்ம கரைப்பான்; iron solid solution - இரும்புக்கரித் திண்மக்கரைசல்; working solution - செயல்படுக் கரைசல்; arm solution - எந்திரன் தீர்வு; perfect solution - முழுமையான தீர்வு; friedman solution - பிரெட்மேன் தீர்வு; solution mining - கரைசல் சுரங்கப்பணி; hartman’s solution - ஹார்ட்மேன் தீர்வு; singular solution - அருநிலைத் தீர்வு; solid solution - திண்மக்கரைசல்; omission solid solution - முழு நிறைவுறாப் படிகம்; differential heat of solution - வேறுபடு கரைசல்வெப்பம்; solution polymerization - கரைசல் பல்படியாக்கம்; hydrothermal solution - நீர்வெப்பக் கரைசல்; rimmed solution pool - சுண்ண விளிம்புக்குட்டை; nontrivial solution - பொருளுடைத் தீர்வு; carnoy’s solution - கார்னாட் கரைசல்; solution potholes - கரைபாறை குண்டுக்குழி; pasteur’s salt solution - பாஸ்டர் உப்புக்கரைசல்; solution groove - கரைபாறை காடி; fleming’s solution - ஃபிளமிங் கரைசல்; back solution - நிலைத்தீர்வு; solution process - கரைசல் செயல்முறை; molal solution - அலகுமோல் கரைசல்; binary solution - இரட்டைச் சேர்மக் கரைசல்; solution, ceramic - மண்பொருள் கரைசல்; kerr solution - கெர் தீர்வு; labarraque’s solution - லாபிரா கரைசல்; solution, particular - குறிப்பிட்ட தீர்வு; soil solution - மட் கரைசல்; stock solution - பொதுக் கரைசல்; aqueous solution - நீர்மக் கரைசல்; solution dyeing - கரைசலால் சாயமேற்றல்; solution spinning - கரைசல்முறை நூற்பு; homogenous solution - ஒருபடித்தான கரைசல்; standard soap solution - திட்டச் சவர்க்காரக் கரைசல்; developing solution - உருத்துலக்குக் கரைசல்; red mud solution - செம்மண் கரைசல்; benedict’s solution - பெனிடிக்ட் கரைசல்; nitrite solution - நைட்டிரைட் கரைசல்; alkaline solution - காரக் கரைசல்; viscous solution - பிசுபிசுப்புக் கரைசல், பாகுக் கரைசல்; social solution - சமூகத் தீர்வு; solution culture experiment - ஊட்டக்கரைசல் வளர்ப்புச் சோதனை; solution pigmenting - கரைசலால் நிறமூட்டல்; spinning solution - நூற்புக் கரைசல்; gum solution - கோந்துக் கரைசல்; standard solution - திட்டக் கரைசல்; dilute solution - நீர்த்தக் கரைசல்; nessler solution - நெசலர் கரைசல்; antifreeze solution - உறைவெதிர்ப்புக் கரைசல்; unsaturated solution - தெவிட்டாதக் கரைசல்; saline solution - உப்புக் கரைசல்.