loss
‘a losing or being lost’
Lexical development traced from the Tamil root:
E. los, loos, losse < O.E. los ‘ruin, destruction’ < Proto-G. lausa- < law < leu- < Tamil aṟuttal
loss
‘a losing or being lost’
Lexical development traced from the Tamil root:
E. los, loos, losse < O.E. los ‘ruin, destruction’ < Proto-G. lausa- < law < leu- < Tamil aṟuttal
Technical words derived from 'loss'
apparent loss - வெளிப்படை இழப்பு; exhibition of losses - இழப்புகளை வெளிக்காட்டல்; efficiency loss - திறமிழப்பு; damper loss - தணிப்பு - இழப்பு; enlargement loss - விரிவுவழியிழப்பு; direct loss - நேரடியிழப்பு; eddy current losses - சுழிப்புமின்னோட்ட இழப்புகள்; epicritic loss - நுண்ணுணர்ச்சியிழப்பு; excitation loss - கிளர்ச்சியிழப்பு; brush friction loss - தூரிகையுராய்விழப்பு; loss of pre - stress - முன் தகைவு இழப்பு; seepage loss - கசிவு இழப்பு; loss coefficient - இழப்புக் கெழு; hysterisis loss - தயக்க இழப்பு; loss on ignition - தீப்பற்றல் இழப்பு; heating loss coefficient - சூடாக்க இழப்புக் கெழு; i - r - loss - மின்னழுத்த இழப்பு; transition loss - மாறுநிலை இழப்பு; collisional loss - மோதல் இழப்பு; excitation loss (also known as core loss) - கிளர்ச்சி இழப்பு; time loss - நேர இழப்பு; ionisation loss - அயனியாக்க இழப்பு; flux loss - பாய இழப்பு; eddy current loss - சுழிப்பு மின்னோட்ட இழப்பு; profit and loss - நயநட்டங்கள்; leave on loss of pay - ஊதியமற்ற விடுப்பு; driage loss - காய்ச்சல் இழப்பு; loss of pay - ஊதிய இழப்பு; substantial loss - கணிசமான இழப்பு; wrongful loss - முறையிலா இழப்பு, தவறான நட்டம்; compensation for loss - இழப்பிற்கான ஈடு; recurrent pregnancy loss (rpl) - மீள்நிகழ் கருவிழப்பு; dissociated sensory loss - தொடர்புநீங்கு உணர்விழப்பு; loss of function - (உறுப்பின்) செயலிழப்பு; blood loss - இரத்த இழப்பு, குருதியிழப்பு; height loss - உயரமிழப்பு; noise induced hearing loss - இரைச்சல் தூண்டிய கேள்திறனிழப்பு; dry heat loss - உலர் வெப்பயிழப்பு; loss of vibration - அதிர்வு உணர்ச்சியிழப்பு; bone loss - எலும்பு இழப்பு; insensible water loss - உணரப்படாத நீரிழப்பு, புலப்படாத நீரிழப்பு; loss leader - இழப்புத் தலைவர்; windfall loss - எதிர்பாரா இழப்பு; casualty loss - இடைநேர்ச்சி இழப்பு; make good the loss - இழப்பைச் சரிக்கட்டு; cumulative loss - திரள் இழப்பு; loss ratio - இழப்பு விகிதம்; quality loss function - தர இழப்புச் சார்பு; loss claim - இழப்புரிமைக் கோரல்; secured from loss - இழப்பிலிருந்து காக்கப்பட்டது; account, loss - இழப்புக் கணக்கு; loss - control activities - இழப்பு குறைப்பு (தவிர்ப்பு) நடவடிக்கைகள்; loss incurred - ஏற்பட்ட இழப்பு; stop - loss order - மிகு விலைத் தாழ்ச்சியில் விற்பனை ஆணை, இழப்பு நிறுத்த ஆணை; additional loss - கூடுதல் இழப்பு; profit & loss (p&l) - ஆதாயமும் இழப்பும்; inevitable loss - தவிர்க்கவியலாத இழப்பு; loss of time - கால இழப்பு; recognized gain or loss - அறிந்தேற்ற இலாபம்/இழப்பு; gross loss - தொகு இழப்பு; profit and loss appropriation account - ஆதாய, இழப்பு ஒதுக்கீட்டுக் கணக்கு; disaster loss - பேரிடர் இழப்பு; ordinary loss - இயல்பான இழப்பு; capital loss - மூலதன இழப்பு; net operating loss - நிகர இயக்க இழப்பு; no profit no loss - ஆதாயமோ இழப்போ இல்லா முறை; casualty and theft loss - விபத்து, திருட்டால் இழப்பு; long term loss - நீண்டகால இழப்பு; complete loss - முழு இழப்பு; base probability of loss - எண்ணிய ஈட்டம் எட்டா நிலை நிகழ்தகவு; loss aversion bias - இழப்பு வெறுப்புச் சார்புநிலை; loss reserve - இழப்பு ஒதுக்கீடு; paper loss - புத்தக இழப்பு; account, profit and loss - ஆதாய, இழப்புக் கணக்கு; loss constant - நிலையான இழப்பு; short - term capital gain or loss - குறுகியகால மூலதன ஆதாயம்/இழப்பு; loss - of - income insurance - வருவாய் இழப்பு ஈடுகட்டும் காப்புறுதி; passive loss - உயிர்ப்பற்ற இழப்பு; analysis of profit and loss account - ஈட்ட - இழப்புக் கணக்குப் பகுப்பாய்வு; loss of business - வணிக இழப்பு; realized profit (or loss) - பெற்ற இலாபம் (இழப்பு); hobby loss - பொழுதுபோக்குப் பணி இழப்பு; profit and loss adjustment - ஆதாய, இழப்புச் சீரமைப்பு; loss prior to incorporation - இணைப்புக்கு முந்திய இழப்பு; recovery of loss - இழப்பு மீட்பு; profit and loss statement - ஆதாய, இழப்பு அறிக்கை; dead loss - பாழ் இழப்பு; capital gain or loss - மூலதன ஈட்டம்/ இழப்பு; capital loss carryover - மூலதன இழப்பை மேலெடுத்துச் செல்லுதல்; no loss no profit basis - ஆதாயமோ இழப்போ இல்லா அடிப்படையில்; loss factors - இழப்புக் காரணிகள்; biodiversity loss - உயிரினப் பன்மய இழப்பு; farm loss - பண்ணை இழப்பு; loss of signal (los) - குறிகைத் துண்டிப்பு; command - loss timer (clt) - கட்டளைஇழப்பு (நிறுத்து) காலஅமைப்பி; biodiversity losses - உயிரினப்பன்மை இழப்புகள்; loss of consciousness - உணர்விழத்தல்; profit and loss account - இலாப நட்டக் கணக்கு; drip loss - வடிப்பு இழப்பு, இறைச்சிவடி இழப்பு; irreversible energy loss - மீளா ஆற்றல் இழப்பு; line loss - தொடர் இழப்பு; windage loss - காற்றியக்க இழப்பு; head loss - ஆற்றல்மட்ட இழப்பு; loss angle - இழப்புக்கோணம்; dielectric loss angle - மின்காப்பு இழப்புக்கோணம்; scattering loss - சிதறல் இழப்பு; loss of prestress - முன்தகைவு இழப்பு; riparian water loss - ஆற்றுப்படுகை நீர்இழப்பு; filter loss - வடிப்பு இழப்பு; combustible loss - எரிதல் இழப்பு; diffraction loss - விளிம்புவிளைவு இழப்பு; slippage loss - நழுவல் இழப்பு; heat - loss flow meter - வெப்ப இழப்பு பாய்வு அளவி; loss evaluation - இழப்பு மதிப்பீடு; free - space loss - இயல்வெளி இழப்பு; copper loss - செம்பு இழப்பு; loss - cone instability - இழப்புக்கூம்பு நிலைப்பாடின்மை; propagation loss - பரப்புகை இழப்பு; distillation loss - காய்ச்சிவடிப்பு இழப்பு; receiving loop loss - ஏற்பு கண்ணி இழப்பு; loss function - இழப்பு சார்பு; frictional loss of head - உராய்வு மட்டிழப்பு; bearing loss - தாங்கியிழப்பு; loss - of - head gage - ஆற்றல் இழப்பு அளவி; hysteresis loss - காந்தத்தயக்க இழப்பு; loss of excitation - கிளர்வு இழப்பு; draft loss - பாய்வழுத்த இழப்பு; refraction loss - விலக்க இழப்பு; impact loss - மொத்தல் இழப்பு; melting loss - உருகல் இழப்பு; end loss - (அலைவாங்கி) முனை இழப்பு; stray loss - சூழல் இழப்பு; insertion loss - செருகல் இழப்பு; minimum - loss attenuator - சிறும இழப்பு மெலிப்பி; entrance loss - நுழைதல் இழப்பு; transformer loss - மின்மாற்றி இழப்பு; acoustic loss - ஒலியிழப்பு; iron loss - இரும்பு இழப்பு; mismatch loss - பொருத்தமின்மை இழப்பு; expansion loss - விரிவு இழப்பு; transmission loss - செலுத்த இழப்பு; decibel loss - டெசிபெல் இழப்பு; transmitting loop loss - செலுத்து கண்ணி இழப்பு; iron loss tester - இரும்பு இழப்பு அளவி; junction loss - சந்தி இழப்பு; dielectric loss - மின்காப்பு இழப்பு; scanning loss - வருடல் இழப்பு; harmonic loss - சீரிசை இழப்பு; load loss - சுமை இழப்பு; loss cone - இழப்புக்கூம்பு; dielectric loss factor - மின்காப்பிழப்புக் காரணி; sequence - stressing loss - வரிசைமுறை தகைவு இழப்பு; loss of synchronism - ஒத்தியக்க இழப்பு; fluid - loss agent - பாய்ம நீக்கு வினைபொருள்; contraction loss - குறுக்க இழப்பு; heating loss - வெப்பஆற்றல் இழப்பு; dissipation loss - சிதைதல் இழப்பு; radiation loss - கதிர்வீச்சு இழப்பு; loss - in - weight feeder - எடை இழப்பு அளிப்பி; pumping loss - எக்கல் இழப்பு; friction loss - உராய்வு இழப்பு; core loss - உள்ளக இழப்பு; hydrogen loss - நீரகத்தினால் எடைஇழப்பு; loss modulation - இழப்புக் குறிப்பேற்றம்; divergence loss - விலகல் இழப்பு; reflection loss - எதிரொளிப்பு இழப்பு; low - loss - தாழ் இழப்பு; nozzle - divergence loss factor - தூம்பு விரிவு இழப்புக் காரணி; electron energy loss spectroscopy - மின்னணு ஆற்றல் இழப்பு அலைமாலையியல்; standing - wave loss factor - நிலைஅலை இழப்புக் காரணி; bridging loss - இணையமையிழப்பு; characteristic loss spectroscopy - பான்மை இழப்பு அலை மாலையியல்; resistance loss - மின்தடை இழப்பு; gage loss - விட்டக் குறைவு; loss of head - ஆற்றல் இழப்பு; transducer loss - ஆற்றல்மாற்றி இழப்பு; absorption loss - உறிஞ்சல் இழப்பு; incremental hysteresis loss - படிமுறை காந்தத்தயக்க இழப்பு; meter loss - அளவி இழப்பு; evaporation loss - ஆவியாதல் இழப்பு; transhybrid loss - கலப்புச்சுற்றுச் செலுத்த இழப்பு; internal loss - உள் இழப்பு; minimum - loss matching - சிறும இழப்புப்பொருத்தம்; iron loss circuit - இரும்பு இழப்புச் சுற்று; transmission - line transducer loss - செலுத்தத்தொடர் ஆற்றல்மாற்றி இழப்பு; frictional loss - உராய்விழப்பு; power loss - திறன் இழப்பு; mechanical loss - எந்திர இழப்பு; loss factor - இழப்புக்காரணி; loss in nutrients - ஊட்டச்சத்துக் குறைதல்; hydraulic loss - நீரியல் இழப்பு; conveyance loss - கடத்தல் இழப்பு, ஓட்டப்போக்கு இழப்பு; seed loss - விதையிழப்பு; operational loss - செயல்பாட்டு இழப்புகள்; loss in germination - முளைப்புத்திறன் குறைதல்; loss in quality - தரம் குறைதல்; ignition loss - எரிமூட்டு இழப்பு; weight loss - எடை குறைதல்; handling loss - கையாளுகை இழப்பு; sight loss - பார்வையிழப்பு; obligatory loss of water - கட்டாய நீர் இழப்பு; heat loss - வெப்ப இழப்பு; strength loss by light - வெளிச்சத்தால் துணித் தரமிழப்பு; mitigation of loss - இழப்பை மட்டுப்படுத்துதல்; gain loss theory of attraction - ஈட்ட இழப்பு ஈர்ப்புக் கோட்பாடு; post partum blood loss - குழந்தைப்பிறப்பிற்குப்பின் ஏற்படும் இரத்தப்போக்கு; moment loss - திருப்புதிறன் இழப்பு; primary loss - அடிப்படை இழப்பு; loss of appetite - பசியின்மை; loss of hair (alopecia) - முடி விழுதல் (அலோபிசியா); loss of vision - பார்வை இழப்பு; loss, net - நிகர இழப்பு; irreversible water loss - சரிப்படுத்தமுடியாத நீரிழப்பு; hearing loss - செவித்திறன் இழப்பு; storage loss - தேக்க இழப்பு; net loss - நிகர நட்டம்; heat loss coefficient - வெப்ப இழப்புக்கெழு; partial loss - பகுதி இழப்பு; moisture loss - ஈரமிழப்பு; post partum weight loss - குழந்தைப்பிறப்பிற்குப்பின் எடைக்குறைவு; pro - forma profit and loss statement - இலாப - நட்டக் கணக்கு விவரப் பட்டியல்; loss of child - குழந்தை இறந்துபோதல்; loss of hearing - கேள்வி இழப்பு, கேள்திறன் இழப்பு; loss, gross - மொத்த இழப்பு; syllable loss - அசை கெடல்; medial loss - இடை கெடல்; final loss - ஈறு கெடல்; unconditional loss - கட்டுப்பாடற்ற கெடல்; phonemic loss - ஒலியன் கெடல்; initial loss - முதல் கெடல்.
English words derived from Tamil aṟuttal connoting ‘cutting’