Technical words derived from 'absolute'
absolute activity - தனி வினைத்திறன்; absolute alcohol - தூயவெறியம்; absolute coefficient - தனிக்கெழு; absolute constipation - தனி மலக்கட்டு; absolute displacements - சார்பிலா இடப்பெயர்ச்சிகள்; absolute drought - கடும் வறட்சி; absolute hardness - தனிவன்மை; absolute herdogamy - தனித் தன்கருக்கட்டல் தடை; absolute hydraulic gradient - முழு நீர்மட்டச் சரிவுவாட்டம்; absolute light requirement - தனியொளித் தேவை; absolute mass - சார்பிலாத் திரண்மம்; absolute module - தனி மீள்நிலை; absolute monarchy - தனி முடியாட்சி; absolute refractive index - சார்பிலா ஒளிவிலகலெண்; absolute rights - வரம்பிலா உரிமைகள்; absolute strength - தனி வலிமை; absolute system - சார்பிலா அமைப்புமுறை; absolute temperature scale - சார்பிலா வெப்பநிலையளவை; absolute title - deed - முழு உரிமையாவணம்; absolute transpiration - முழு நீராவியிழப்பு; absolute unconsciousness - முழு உணர்விலிநிலை; absolute veto - முழு வெட்டதிகாரம்; absolute wavemeter - முழு - அலைமானி; absolute zero of temperature - வெதணத் தனிச்சுழி; absolute potential - தனிமான அழுத்தம்; absolute manometer - தனிநிலை அழுத்த அளவி; absolute pressure gauge - தனிநிலை அழுத்தக் கடிகை; absolute acceleration - தனி முடுக்கம்; absolute coefficient of expansion - தனி விரிவுக் கெழு; absolute gauge - தனி அளவி; absolute permittivity - தனி இசைமை; absolute resistance - தனித் தடை; absolute rest - தனி ஓய்வு; absolute scale of temperature - தனி வெப்பநிலை அளவுகோல்; absolute zero temperature - தனிச் சுழி வெப்பநிலை; absolute complement - தனி நிரப்பி; absolute line - தனிக்கோடு; absolute magnitude (star) - தனி ஒளி அளவு; absolute magnitude of stars - விண்மீன்களின் தனி ஒளிர்வுப் பருமை; absolute point - தனிப்புள்ளி; absolute probability - தனி நிகழ்தகவு; absolute tensor - தனி மீநெறியம்; absolute value function - தனி மதிப்பு சார்பு; absolutely - தனித்த; absolutely continuous function - தனித்த தொடர்ச்சியான சார்பு; absolutely convergent - அற ஒருங்கும்; absolute sum - முழுமையான கூட்டல்; absolutely convergent series - அறவொருங்குத் தொடர்; absolute mean - எண்ணளவு சராசரி; zero degree absolute - சுழி வெப்ப நிலை; korners absolute method - கார்னா அடிப்படை முறை; absolute decree - முழுமையான தீர்ப்பாணை; absolute deed - முழுமைச் சொத்தாவணம்; absolute duties - உடனிணைந்த உரிமைகளற்ற கடமைகள்; absolute interest - முழுமை நலன்; absolute liability - கடும்பொறுப்பு, முழுப்பொறுப்பு; absolute majority - தனிப்பெரும்பான்மை; absolute privilege - வரையிலாச் சிறப்புரிமை; absolute responsibility - முழுப் பொறுப்புரிமை, முழுப் பொறுப்புநிலை; absolute restraint - முழுமையான தடை; absolute restraint on alienation - மாற்றாக்கத்தின் பேரில் முழுத் தடை; absolute right - முழு உரிமை; decree, absolute - முழுமைத் தீர்ப்பாணை; estate, absolute - முழுச் சொத்துரிமை; liability, absolute - கடும் பொறுப்புநிலை; privilege, absolute - முழுச் சிறப்புரிமை; property, absolute - முழுஉரிமைச் சொத்து; transfer of absolute ownership - உடைமையுரிமை மாற்றம்; absolute threshold - கண்டுபிடிப்பு நுழைநிலை (வாயில்); absolute diet - ஒவ்வாமைத் தகவு உணவுமுறை, முழு விதி உணவுமுறை; absolute income hypothesis - முழு வருவாய் கருதுகோள்; absolute, the - முழுநிறை; absolute construction - தனி அமைப்பு; owner, absolute - முழுமுதல் சொந்தக்காரர்/உரிமையாளர்; majority, absolute - அறுதிப் பெரும்பான்மை; absolute acceptance - மொத்த ஏற்பு; absolute advantage - முழுப் பயன்; absolute and unconditional - முழுமையானதும், வரைக்கட்டில்லாததுமான; absolute assignment - முழு உரிமை மாற்றம்; absolute authority - முழு அதிகாரம்; absolute contract - முழு ஒப்பந்தம்; absolute conveyance - முழு உடைமை மாற்றம், முழு உரிமை மாற்றம்; absolute conviction - முழு மன நிறைவு, உறுதிக் குற்றத்தீர்ப்பு; absolute discretion - முழு மனத் தேர்வு; absolute estate - முழுச் சொத்து, முழுப் பொருட்செல்வம்; absolute law - முழுச் சட்டம்; absolute monopoly - முழு நிறைவுத் தனியுரிமை, முழுத் தனி வல்லாண்மை; absolute necessary - முற்றிலும் இன்றியமையாத; absolute occupancy right - முழு இருப்புநிலை உரிமை; absolute occupancy tenant - முழு இருப்புநிலைக் குத்தகைக்காரர் (குடிக்கூலிக்காரர்); absolute owner - முழு உரிமையாளர்; absolute ownership - முழு உடைமையுரிமை; absolute priority - முழு முன்னுரிமை; absolute priority rule - முழு முன்னுரிமை விதி; absolute rent - முழு வாடகை; absolute scarcity - அருமைப்பாடு, முழுப் பற்றாக்குறை; absolute security - முழுப் பிணையம்; absolute title - முழு உரிமை ஆவணம்; absolute age - (பூமியின்) மெய்வயது; absolute density - தனி அடர்த்தி; rose absolute - தூயரோசா எண்ணெய்; coefficient of absolute expansion - தனிவிரிவுக்கெழு; absolute altimeter - சார்பிலா உயரஅளவி; absolute altitude - முழு உயரம்; absolute angle of attack - தனிநிலைத் தாக்குக்கோணம்; absolute blocking - தனிநிலைத் தடப்பகுப்பு; absolute boiling point - சார்பிலாக் கொதிநிலை; absolute ceiling - தனிநிலை உயர்வரம்பு; absolute configuration - தனிநிலை இருப்பமைவு; absolute convergence - தனி ஒருங்கல்; absolute convergent series - தனி ஒருங்குத்தொடர்; absolute coordinate system - தனி ஆயஅமைப்பு; absolute detection limit - சார்பிலா கண்டறி வரம்பு; absolute deviation - தனிவிலக்கம்; absolute efficiency - முழுச்செயல்திறன்; absolute energy - தனி ஆற்றல்; absolute gain of an antenna - அலைவாங்கி தனியீட்டம்; absolute galvanometer - முதல் மின்னோட்டங்காட்டி; absolute gravity - சார்பிலா ஈர்ப்பு; absolute instability - சார்பிலா நிலைப்பாடின்மை; absolute instrument - தனிநிலை கருவி; absolute luminosity - தனி ஒளிர்வுத்திறன்; absolute magnetometer - தனிநிலை காந்தவளவி; absolute magnitude - (விண்மீன்களின்) தனி ஒளித்தரம்; absolute mean deviation - தனி சராசரிவிலக்கம்; absolute measurement - தனிமான அளவீடு; absolute method - சார்பிலா முறைமை; absolute momentum - தனிநிலை உந்தம்; absolute motion - தனிநிலை இயக்கம்; absolute orientation - சார்பிலாத் திசையிருப்பு; absolute permeability - சார்பிலாப் பொசிமை; absolute plane - தனிநிலைத் தளம்; absolute pressure gage - தனிநிலை அழுத்தஅளவி; absolute pressure transducer - தனிநிலை அழுத்த ஆற்றல்மாற்றி; absolute property - தனிநிலைப் பண்பு; absolute reaction rate - சார்பிலா எதிர்வினை வீதம்; absolute roof - முழுக் கூரையடுக்கு; absolute solubility - தனி கரைதிறன், சார்பிலா கரைதிறன்; absolute space - time - சார்பிலா வெளி - நேரம்; absolute specific gravity - சார்பிலா ஒப்படர்த்தி; absolute stability - தனி நிலைப்பாடு; absolute standard - சார்பிலாச் செந்தரம்; absolute stop - முழு நிறுத்தம்; absolute system of units - தனிநிலை அலகமைப்பு; absolute time - முழுமையான காலஅளவு; absolute transformation - முழுமையான உருமாற்றம்; absolute vacuum - முழு வெற்றிடம்; absolute velocity - தனித் திசைவேகம்; absolute velocity of ions - அயனிகளின் தனித் திசைவேகம்; absolute viscosity - தனிப்பாகுமை; absolute volume - முழுநிலைப் பருமன்; absolute vorticity - தனிச் சுழல்திறன்; absolute wave meter - தனி அலையளவி; absolute weight - தனிநிலை எடை; approximate absolute temperature - தோராயத் தனி வெப்பநிலை; error, absolute - முற்றுப் பிழை; code absolute - முற்றுக் குறிமுறை; coding, absolute - முற்றுக் குறிமுறையாக்கம்; absolute address - தனி முகவரி; absolute addressing - தனி முகவரியிடல்; absolute cell reference - முற்றுக் கலம் குறித்தல்; absolute code - தனிக் குறிமுறை; absolute coding - தனிக் குறிமுறையாக்கம்; absolute coordinates - தனி ஆயங்கள்; absolute disk sectors - நேர்வட்டுப் பகுதிகள்; absolute error - தனிப்பிழை; absolute link - தனித்தொடுப்பு; absolute movement - தனி நகர்வு; absolute path - தனிப்பாதை; absolute url - தனி url; address, absolute - முற்று முகவரி; addressing, absolute - முற்று முகவரியிடல்; absolute linkage - முழுமையான இணக்கம்; absolute pressure - தனி அழுத்தம்; deviation, absolute - முழு விலக்கம்; absolute balance - முற்றுச் சமனிலை; absolute determination - அறுதி நிருணயம்; absolute displacement - முழுப் பெயர்ச்சி; absolute electrometer - தனி மின்னூட்ட அளவி; absolute electrostatic unit - தனி நிலைமின் அலகு; absolute expansion - முழு விரிவு; absolute growth rate - முழு வளர்ச்சி வீதம்; absolute humidity - முழு ஈரப்பதம்; absolute scale - தனி அளவுகோல்; absolute space - தனி வெளி; absolute temperature - தனி வெப்பநிலை, சார்பிலா வெப்பநிலை; absolute term - முழுக் காலம்; absolute thermodynamic scale - தனி வெப்பஇயக்க அளவுகோல்; absolute unit - தனி அலகு; absolute value - தனி மதிப்பு; absolute zero - தனிச் சுழி; absolute form - தனித்தியங்கு வடிவம்; absolute past - முழு இறந்த காலம்; absolute pitch - சார்பிலா இசைமை; absolute synonymy - முற்று ஒரு பொருட்பன்மொழியன்.