analysis

‘a detailed examination or study of something so as to determine its nature, structure, or essential features’

Lexical development traced from the Tamil root:

    E. analisis < Med.Lat. analysis < Gk. analysis ‘solution of a problem by analysis’ literally ‘a breaking up, a loosening, releasing’ < analyein ‘unloose, release, set free; to loosen a ship from its moorings’ < ana- ‘up, back, throughout’ + lysis ‘a loosening’ < lyein ‘to unfasten’ < li < leu- < Tamil aṟuttal

Technical words derived from 'analysis'

economic analysis - பொருளியல் - பகுப்பாய்வு; ego analysis - யான்மைப் பகுப்பாய்வு; electro - deposition analysis - மின்முறைப் படிவுப் பகுப்பாய்வு; electroanalysis - மின்வழி - வேதிப்பகுப்பாய்வு; electrochemical analysis - மின்வேதிப் பகுப்பாய்வு; electron diffraction analysis - மின்துகள் ஒளிக்கோட்டப் பகுப்பாய்வு; electron - beam analysis - மின்துகள் - கற்றைப்பகுப்பாய்வு; elementary analysis - தனிமப் பகுப்பாய்வு; data analysis - தரவுப்பகுப்பாய்வு; deductive analysis - உய்த்தறி பகுப்பாய்வு; detailed analysis - விளக்கமான பகுப்பாய்வு; differential analysis - வேற்றுமைப்பாட்டுப் பகுப்பாய்வு; differential thermal analysis - வேற்றுமைப்பாட்டுத் தெறுமப் பகுப்பாய்வு; dimensional analysis - உருவளவைப் பகுப்பாய்வு; dream analysis - கனவுப் பகுப்பாய்வு; dynamic analysis - துனைமநிலைப் பகுப்பாய்வு; cash analysis book - பணப்பகுப்பு - ஏடு; cation analysis - நேர்மின்மப் பகுப்பாய்வு; cluster analysis - திரள் பகுப்பாய்வு; combat analysis - போரீட்டு நிலைப்பகுப்பாய்வு; conductimetric analysis - கடத்தமானப் பகுப்பாய்வு; conformational analysis - வடிவமைதிப் பகுப்பாய்வு; contour analysis - உருவரைப் பகுப்பாய்வு; contrastive analysis - உறழ்வுப் பகுப்பாய்வு; core analysis - நிலக்கோள நடுவப் பகுப்பாய்வு; cross section analysis - குறுக்குவெட்டுப் பகுப்பாய்வு; cycle analysis - சுழற்சிப்பகுப்பாய்வு; backward errot analysis - பின்னோக்குப் பிழை - பகுப்பாய்வு; activity analysis - செயல்திறன்பகுப்பு; aggregate analysis - மொத்தப் பகுப்பாய்வு; analysis line - பகுப்பாய்வுக் கோடு; analysis of balance sheet - ஐந்தொகைப் பகுப்பாய்வு; ash analysis - சாம்பல் பகுப்பாய்வு; vector analysis - திசையன் பகுப்பாய்வு; volumetric analysis - பருமனளவுப் பகுப்பாய்வு; trail load analysis - சோதனைச் சுமை ஆய்வு; theoretical analysis - கோட்பாட்டுப் பகுப்பாய்வு; slab analysis - பலகைப் பகுப்பாய்வு; structure analysis - கட்டமைப்புப் பகுப்பாய்வு; particle size analysis - துகள் அளவு பகுப்பாய்வு; noise analysis - இரைச்சல் பகுப்பாய்வு; mechanical analysis - விசையியல் பகுப்பாய்வு; model analysis - படிமப்பகுப்பாய்வு; limit analysis - வரம்பு நிலை ஆய்வு; indirect model analysis - மறைமுக படிமப் பகுப்பாய்வு; gas analysis - வளிமப் பகுப்பாய்வு; gravimetric analysis - எடையளி பகுப்பாய்வு; direct model analysis - நேர்முக படிமப் பகுப்பாய்வு; cost analysis - விலை பகுப்பாய்வு; psycho - analysis - உளநிலைப்பகுப்பாய்வு; wave analysis - அலைப் பகுப்பாய்வு; simple harmonic analysis - எளிய சீரிசைப் பகுப்பாய்வு; photoelastic stress analysis - மீள்மை ஊடக ஒளியியத்தகைவுப் பகுப்பாய்வு; positive ray analysis - நேர்க்கதிர்ப் பகுப்பாய்வு; chemcial analysis - வேதிப் பகுப்பாய்வு; circuit analysis - சுற்றுப் பகுப்பாய்வு; tensor calculus - பல்திசையன் நுண் கணிதம்; real analysis - மெய்ப் பகுப்பியல்; p - adic analysis - p - வழிப் பகுப்பாய்வு; net work analysis - பிணைய பகுப்பாய்வு; non - standard analysis - இயல்புசாரா பகுப்பாய்வு; local analysis - அகப்பகுப்பியல்; global analysis - முழுது அளாவியப் பகுப்பியல்; fuzzy analysis - தெளிவறு பகுப்பாய்வு; complex analysis - மெய்ப்புனை பகுப்பியல்; correlation analysis of the variables - மாறிகளின் ஒட்டுறவுப் பகுப்பாய்வு; analysis of decision tree - மரவுரு முடிவாய்வு; analysis of co - variance - இணை மாறுபாட்டு பகுப்பாய்வு; analysis of covariance - உடன் மாறுபாட்டுப் பகுப்பாய்வு; cohort analysis - மக்கள் குழு ஆய்வு; component analysis - கூறுகளின் பகுப்பாய்வு; numertical analysis - எண்சார் பகுப்பாய்வு; variance, analysis of - மாறுபாட்டுப் பகுப்பாய்வு; inter - block analysis - தொகுதிகளுக்கு இடையிலான பகுப்பாய்வு; item analysis - உருப்படி ஆய்வு; semimicro analysis - அரைநுண் பகுப்பாய்வு; spectrographic analysis - அலைமாலை வரைப் பகுப்பாய்வு; systematic analysis - முறையான பகுப்பாய்வு; retrosynthetic analysis - பிற்போக்குப் பகுப்பாய்வு; pahse analysis - நிலைமைப் பகுப்பு; magnetic analysis - காந்தப் பகுப்பாய்வு; gradient elution analysis - சரிமானப்பரப்புப்பிரிப்புப் பகுப்பாய்வு; electro analysis - மின்வழிப் பகுப்பு; case law analysis - தீர்வுற்ற வழக்குப் பகுப்பாய்வு; functional analysis of behaviour - நடத்தையின் செயல்பாட்டு ஆய்வு; narco analysis - மதிமயக்க ஆய்வு; faulty analysis - தவறான பகுப்பாய்வு; behaviour analysis - நடத்தைப் பகுப்பாய்வு; cross - sectional analysis - வெட்டுமுகப் பகுப்பாய்வு; longitudinal analysis - வரலாற்றுப் பகுப்பாய்வு; world system analysis - உலக அமைப்புப் பகுப்பாய்வு; bivariate analysis - இருமாறிகள் பகுப்பாய்வு; conversation analysis - உரையாடல் பகுப்பாய்வு; structural - functional analysis - கட்டமைப்பியல் - செயற்பாட்டியல் பகுப்பாய்வு; unit of analysis - பகுப்பாய்வு அலகு; univariate analysis - ஒருமாறிப் பகுப்பாய்வு; paradigmatic analysis - வாய்பாட்டு உறவு; syntagmatic analysis - தொடர்பாட்டு ஆய்வுமுறை; syntagmatic structural analysis - தொடர்பாட்டுக் கட்டமைப்பியல் ஆய்வு; analysis, economic - பொருளியல் பகுப்பாய்வு; cost - benefit analysis - செலவு - விளைபயன் பகுப்பாய்வு; empirical analysis - அனுபவப் பகுத்தாய்வு; general equilibrium analysis - பொதுச் சமநிலைப் பகுத்தாய்வு; input output analysis - உள்ளீட்டு - வெளியீட்டுப் பகுப்பாய்வு; marginal analysis - விளிம்புநிலை ஆய்வு; partial equilibrium analysis - பகுதிச் சமநிலைப் பகுப்பாய்வு; static economic analysis - இயங்காப் பொருளியல் பகுத்தாய்வு; social area analysis - சமூகப் பகுதி ஆய்வு; transformational analysis - மாற்றிலக்கண ஆய்வு; structrual analysis - கட்டமைப்பு ஆய்வு; value analysis - மதிப்புப் பகுப்பாய்வு; vertical analysis (income statement) - நெடுக்குப் பகுப்பாய்வு; satisfaction, opportunity, fault and threat (soft) analysis - மனநிறைவு, வாய்ப்பு, தவறு, அச்சுறுத்தம்சார் பகுப்பாய்வு; scenario analysis - நிலவரப் பகுப்பாய்வு; sensitivity analysis - கூர் உணர்திறப் பகுப்பாய்வு; situational analysis - சூழ்நிலைப் பகுப்பாய்வு; six category intervention analysis - இடைத்தலையீடு பகுப்பாய்வின் 6 கூறுகள்; social, legal, economical, political and technological (slept) analysis - சமூக, சட்ட, பொருளாதார, அரசியல், தொழில்நுட்பப் பகுப்பாய்வு; social, technological, economic, environmental, political, legal and ethical (steeple) analysis - சமூக, தொழில்நுட்ப, பொருளாதார, சுற்றுப்புற,  - அரசியல், சட்ட, அறஞ்சார் பகுப்பாய்வு; stakeholder analysis - பங்குபற்றுவோர் பகுப்பாய்வு; strategic analysis - உத்திமுறைப் பகுப்பாய்வு; strategic cost analysis - உத்திசார் இடுசெலவுப் பகுப்பாய்வு; strategic options analysis - தகுந்த உத்தித் தேர்வுப் பகுப்பாய்வு; strategic types (security, innovation, analysis and encounter) - உத்தி வகைகள் (பாதுகாப்பு, புதுமை, பகுப்பாய்வு, எதிர்கொள்ளல்); strategy analysis - உத்திப் பகுப்பாய்வு; strengths, weaknesses, opportunities and threats (swot) analysis - வலிவு, நலிவு, வாய்ப்பு, அச்சுறுத்தல் பகுப்பாய்வு; relation analysis - உறவுப் பகுப்பாய்வு; root cause analysis - அடிப்படைக் காரணப் பகுப்பாய்வு; qualitative investment analysis - பண்பியல் முதலீட்டுப் பகுப்பாய்வு; quantitative investment analysis - அளவியல் முதலீட்டுப் பகுப்பாய்வு; political, economical, social and technological (pest) analysis - அரசியல், பொருளாதார, சமூக தொழில்நுட்பமுறைப் பகுப்பாய்வு; problem analysis tree - சிக்கல் பகுப்பாய்வு விளக்கப்படம்; production (analysis) board - உற்பத்திப் பகுப்பாய்வுக் குழுமம், ஆக்கப் பகுப்பாய்வுக் குழுமம்; psychographic analysis - உளஇயல்புசார் பகுப்பாய்வு; objective analysis tree - புறவயப் பகுப்பாய்வு கிளைப்படம்; management decision and analysis (md&a) - மேலாண்மை முடிவும் பகுப்பாய்வும்; management discussion and analysis (md&a) - மேலாண்மை விவாதமும் பகுப்பாய்வும்; market attractiveness, business assessment (maba) analysis - சந்தைக் கவர்ச்சி, வணிக மதிப்பீட்டுப் (ச.க.வ.ம.) பகுப்பாய்வு; lost customer analysis - விலகிய நுகர்வோர் பகுப்பாய்வு; hazard analysis and critical control point (haccp) - பேரிடர் பகுப்பாய்வுடன் உய்யக் கட்டுப்பாடு மையம்; horizon analysis - சமகால இடர் - ஈட்டம் பகுப்பாய்வு; gap analysis - இடைமுறிவு ஆய்வு; go/no - go analysis - போ/போகாதே ஆய்வு; failure mode analysis (fma) - தோல்வி வழிவகை ஆய்வு; failure mode effects analysis (fmea) - தோல்வி வழிவகை விளைவு ஆய்வு; failure mode effects and criticality analysis (fmeca) - தோல்வி வழிவகை விளைவு, இடர்ச்செறிவு ஆய்வு; financial analysis - நிதிப் பகுப்பாய்வு; force field analysis - விசைப் புலப் பகுப்பாய்வு; fundamental analysis - அடிப்படை பகுப்பாய்வு; exploratory factor analysis - தேட்டக் காரணிப் பகுப்பாய்வு; depth analysis - ஆழமான பகுப்பாய்வு, ஆழ்ந்து பகுத்து ஆய்தல்; common - base - year analysis - பொது ஆண்டுசார் பகுப்பாய்வு; common - size analysis - இயல்பு அளவுப் பகுப்பாய்வு; community analysis - சமுதாயப் பகுத்தாய்வு, இனப்பகுப்பாய்வு; comparative credit analysis - ஒப்பீட்டுமுறை கடன் பகுப்பாய்வு; consumer analysis - நுகர்வோர் பகுப்பாய்வு; credit analysis - கடன் பொறுப்புப் பகுப்பாய்வு; critical path analysis - உய்யத்தடப் பகுப்பாய்வு; benefit - cost analysis - ஈட்டல் - இடுதல் பகுப்பாய்வு; book, cash analysis - தொகை பகுப்புப் புத்தகம்; breakeven analysis - சமநிலைப் பகுப்பாய்வு; business analysis - தொழில் பகுப்பாய்வு; alternative analysis - மாற்றுப் பகுப்பாய்வு; analysis and advances - முற்பணப் பகுப்பாய்வு கடனுதவிகளின் பகுப்பாய்வு; analysis and evaluation of the program - திட்ட மதிப்பீட்டுப் பகுப்பாய்வு; analysis of means (anom) - வழிவகைப் பகுப்பாய்வு, சராசரி அளவைகள் பகுப்பாய்வு; analysis of surplus - உபரிப் பகுப்பாய்வு; visual landscape analysis - காட்சி நிலஅமைப்புப் (நிலத்திணைப்) பகுப்பாய்வு; timber supply analysis - மர வழங்கல் பகுப்பாய்வு; foliar analysis - தாவரஊட்டப் பகுப்பாய்வு; benefit/cost analysis - பயன் - செலவுப் பகுப்பாய்வு; analysis unit - பகுப்பாய்வகம்; pollen analysis - மகரந்தப் பகுப்பாய்வு; inverse analysis - எதிர்மறைப் பகுப்பாய்வு; gradient analysis - சரிமானப் பகுப்பாய்வு; fertilizer analysis - உரப்பகுப்பாய்வு; energy analysis - ஆற்றல் பகுப்பாய்வு; environmental analysis - சுற்றுச்சூழல் பகுப்பாய்வு; cost - benefit analysis - விலை - பயன்மதிப்புப் பகுப்பாய்வு; mission operations and data analysis (mo & da) - திட்டச் செயல்கள், தரவுகள் பகுப்பாய்வு; operations phase (or mission operations and data analysis phase) - இயக்குதல் கட்டம்; tetrad analysis - நான்குஉயிரணு ஆய்வு; restriction analysis - கட்டுறுமைப் பகுப்பாய்வு; northern blot analysis - வடப்புறம் ஒற்றி ஆய்தல்; life cycle analysis (lca) - வாழ்க்கைச்சுழற்சி பகுப்பாய்வு; hybridization analysis - கலப்பினச்சேர்க்கை ஆய்வு; genetic analysis - மரபணுப் பகுப்பாய்வு; proximate analysis - அடிப்படை (உணவு) ஆய்வு; microbiological analysis - நுண்ணுயிரிவழிப் பகுப்பாய்வு; milk analysis - பாற்பகுப்பாய்வு; genome analysis - மரபணுத்தொகுதி பகுப்பாய்வு; bacteriological analysis - நுண்மப்பகுப்பாய்வு; spectrum signature analysis - சிறப்பு அலைமாலைப் பகுப்பாய்வு; statistical analysis - புள்ளியியல் பகுப்பாய்வு; stress analysis - தகைவுப் பகுப்பாய்வு; stripping analysis - அயனிநீக்குப் பகுப்பாய்வு; subsieve analysis - சல்லடையடிப் பகுப்பாய்வு; ystems analysis - அமைப்புச் செயல் பகுப்பாய்வு; tensor analysis - மீநெறியப் பகுப்பாய்வு; thermal analysis - வெப்பப் பகுப்பாய்வு; thermogravimetric analysis - வெப்பஎடை அளவறிப் பகுப்பாய்வு; thermokinetic analysis - வெப்பஇயக்கப் பகுப்பாய்வு; thermometric analysis - வெப்பநிலைசார் பகுப்பாய்வு; time - series analysis - காலத்தொடர்ப் பகுப்பாய்வு; trace analysis - சுவட்டளவுப் பகுப்பாய்வு; turbidimetric analysis - நீர்ம ஒளிச்சிதறல்முறை எடைப் பகுப்பாய்வு; ultimate analysis - அறுதிப் பகுப்பாய்வு; velocity analysis - திசைவேகப் பகுப்பாய்வு; viscometric analysis - பாகுமைப் பகுப்பாய்வு; waveform analysis - அலைவடிவப் பகுப்பாய்வு; x - ray analysis - x கதிர் பகுப்பாய்வு; x - ray diffraction analysis - x கதிர் விளிம்புவிலகல் பகுப்பாய்வு; screen analysis - சலித்துப் பகுப்பாய்வு; sieve analysis - சல்லடைப் பகுப்பாய்வு; single - station analysis - ஒற்றைநிலையப் பகுப்பாய்வு; quality analysis - தரப் பகுப்பாய்வு; radiometric analysis - கதிரியக்கப் பகுப்பாய்வு; ridge regression analysis - தொடர்புப்போக்கு ஆய்வு; risk analysis - மறைஇடர் ஆய்வு; partial correlation analysis - பகுதி ஒட்டுறவுப் பகுப்பாய்வு; particle - size analysis - துகள் அளவுப் பகுப்பாய்வு; peak analysis - உச்சப் பகுப்பாய்வு; phase plane analysis - தறுவாய்த்தளப் பகுப்பாய்வு; phase - solubility analysis - தறுவாய் கரைதிறன் பகுப்பாய்வு; photoelectric absorption analysis - ஒளிமின் உட்கவர் பகுப்பாய்வு; pod analysis - துல்லிய காய்ச்சிவடி பகுப்பாய்வு; polarimetric analysis - முனைவாக்கப் பகுப்பாய்வு; polarographic analysis - முனைவாக்க வரைவுப் பகுப்பாய்வு; pulse - train analysis - துடிப்புத்தொடர் பகுப்பாய்வு; optical analysis - ஒளியியல் பகுப்பாய்வு; organic quantitative analysis - கரிம அளவறிப் பகுப்பாய்வு; n - way analysis - பல்காரணி பகுப்பாய்வு; neutron activation analysis - நியூட்ரான் கிளர்வுப் பகுப்பாய்வு; neutron diffraction analysis - நியூட்ரான் விளிம்பு விலகல் பகுப்பாய்வு; nodal analysis - கணுப்புள்ளி பகுப்பாய்வு; magnetic analysis inspection - காந்தப் பகுப்பாய்வு கூர்கணிப்பு; mesh analysis - கண்ணிப் பகுப்பாய்வு; methane analysis - மீதேன் பகுப்பாய்வு; multivariate analysis - பலமாறிகள் பகுப்பாய்வு; linear system analysis - நேரியல் அமைப்பு பகுப்பாய்வு; location analysis - (கருவி) அமைவிடப் பகுப்பாய்வு; instrumental analysis - கருவி வழி பகுப்பாய்வு; international analysis code - பன்னாட்டு பகுத்தாய்வுக் குறியீடு; isotope - dilution analysis - ஓரகத்தனிம நீர்த்தல் பகுப்பாய்வு; harmonic analysis - சீரிசை பகுப்பாய்வு; graphical analysis - வரைவியலாய்வு; feather analysis - பெதர் பகுப்பாய்வு; float - and - sink analysis - மிதப்பு - மூழ்கு பகுப்பாய்வு; fluorometric analysis - உடனொளிர் அளவீட்டுப் பகுப்பாய்வு; fourier analysis - ஃபூரியர் பகுப்பாய்வு; electrode position analysis - மின்முனைப் பூச்சு பகுப்பாய்வு; electro gravimetric analysis - மின்எடை அளவறி பகுப்பாய்வு; enthalpimetric analysis - வெப்பஉள்ளுறை அளவியல் பகுப்பாய்வு; evolved gas analysis - வெளிவரு வளிமப் பகுப்பாய்வு; diffraction analysis - விளிம்புவிளைவுப் பகுப்பாய்வு; diffusivity analysis - விரவல்திறன் பகுப்பாய்வு; diophantine analysis - முழுஎண் தீர்வு பகுப்பாய்வு; channel analysis - தடப் பகுப்பாய்வு; combinatorial analysis - சேர்வியல் பகுப்பாய்வு; component - failure - impact analysis - கூறு செயலிழப்புத் தாக்க பகுப்பாய்வு; conformation analysis - புறவடிவப் பகுப்பாய்வு; correlation analysis - ஒட்டுறவுப் பகுப்பாய்வு; coulometric analysis - வேதிமின்னூட்டப் பகுப்பாய்வு; coulostatic analysis - வேதி நிலைமின் பகுப்பாய்வு; covariance analysis - உடன்மாறுமை பகுப்பாய்வு; blowpipe reaction analysis - ஊதுகுழல் வினை பகுப்பாய்வு; absorptiometric analysis - உறிஞ்சுமை அளவுப் பகுப்பாய்வு; acceleration analysis - முடுக்கப் பகுப்பாய்வு; activation analysis - கிளர்வூக்கப் பகுப்பாய்வு; air - mass analysis - வளித்திரள் பகுப்பாய்வு; analysis of igneous rocks - தணற்பாறைகளின் பகுப்பாய்வு; automatic - control transient analysis - தானியங்கு கட்டுப்பாட்டு மாறுநிலை பகுப்பாய்வு; threat analysis - அச்சுறுத்தல் பகுப்பாய்வு; static analysis - நிலைப் பகுப்பாய்வு; regression analysis - சார்பலனாக்கப் பகுப்பாய்வு; problem analysis - சிக்கல் பகுப்பாய்வு; operation analysis - செயல்பாட்டுப் பகுப்பாய்வு; numerical analysis - எண்முறைப் பகுப்பாய்வு; means - ends analysis - வழி - விளைவுப் பகுப்பாய்வு; continuous analysis - தொடர் பகுப்பாய்வு; seed analysis - விதைப் பகுப்பாய்வு; seed analysis report - விதைப் பகுப்பாய்வு அறிக்கை; seed purity analysis - விதைத் தூய்மைப் பகுப்பாய்வு; path analysis - தட ஆய்வு; photosynthesis analysis - ஒளிச்சேர்க்கை ஆய்தல்; purity analysis - தூய்மைப் பகுப்பாய்வு; macroscopic analysis - பேரளவு ஆய்வு; microscopic analysis - நுண்ணோக்கிப் பகுப்பாய்வு; clod size analysis - மண்கட்டி அளவுப் பகுப்பாய்வு; benefit cost analysis - வரவு - செலவு விகிதம்; agro ecosystems analysis (aea) - வேளாண் சூழல் பகுப்பாய்வு; analysis purity - பகுப்பாய்வுத் தூய்மை; analysis, gravimetric - எடைவிகிதப் பகுப்பாய்வு; analysis, qualitative - பண்பறி பகுப்பாய்வு; analysis, volumetric - அளவறி பகுப்பாய்வு; variance analysis - வேற்றுமைப் பகுப்பாய்வு, கருத்து வேறுபாட்டு ஆய்வு; water analysis - நீர்ப் பகுப்பாய்வு; work analysis - பணிப் பகுப்பாய்வு; task analysis - வேலை ஆய்வு; technical analysis - தொழில்நுட்பப் பகுப்பாய்வு; techno - economic analysis - தொழில்நுட்பப் பொருளாதாரப் பகுப்பாய்வு; transactional analysis - உரைபோக்குப் பகுப்பாய்வு; sales analysis - விற்பனை ஆய்வு; seasonal analysis - பருவகாலப் பகுப்பாய்வு; self analysis - தன் பகுப்பாய்வு; social cost - benefit analysis - சமுதாயச் செலவுப் பயன் ஆய்வு; spectral analysis - அலைமாலைப் பகுப்பாய்வு; system analysis - அமைப்புப் பகுப்பாய்வு; ratio analysis - விகித ஆய்வு; plant analysis - தாவரப் பகுப்பாய்வு; preliminary analysis - முன்னோட்ட ஆய்வு; process analysis - செயல்முறைப் பகுப்பாய்வு; profit analysis - இலாப ஆய்வு; psycho analysis - உளவியல் பகுப்பாய்வு; organic analysis - உறுப்புக்குரிய பகுப்பாய்வு; need for risk analysis - இடர் ஆய்வுத் தேவை; network analysis - வலையமைப்பு ஆய்வு, இணைய ஆய்வு; macro analysis - பேரளவுப் பகுப்பாய்வு; market analysis - சந்தைப் பகுப்பாய்வு; marketing cost analysis - விற்பனை விலை ஆய்வு; meta analysis - உயர் ஆய்வு; micro analysis - நுண் பகுப்பாய்வு; job analysis - வேலைப் பகுப்பாய்வு; image analysis - உருவப் பகுப்பாய்வு; impact analysis - தாக்கப் பகுப்பாய்வு; income analysis - வருவாய்ப் பகுப்பாய்வு; input analysis - உள்ளீட்டுப் பகுப்பாய்வு; hazard analysis - இடர் ஆய்வு; gastric analysis - இரைப்பைப் பகுப்பாய்வு; gastric analysis curve - இரைப்பை ஆய்வு வரை; general factor analysis - பொதுக்காரணி ஆராய்ச்சி; fabric analysis - துணிப் பகுப்பாய்வு; factor analysis - காரணிப் பகுப்பாய்வு; fate analysis - கருவுறுப்பு ஆய்வு; fibre analysis - இழைப் பகுப்பாய்வு; flavour analysis - நறுமணப் பகுப்பாய்வு; flexibility analysis - நெகிழ்மை ஆய்வு; existential analysis - இருத்தலியப் பகுப்பாய்வு; data flow analysis - தரவுப் பாய்வுப் பகுப்பாய்வு; demand analysis - தேவை ஆய்வு; demographic analysis - மக்கள்தொகைப் பகுப்பாய்வு; carbohydrate analysis - தரசப் பகுப்பாய்வு; chemical analysis - வேதியியற் பகுப்பாய்வு; colorimetric analysis - நிறமறிப் பகுப்பாய்வு; omparative analysis - ஒப்பீட்டுப் பகுப்பாய்வு; cost - volume - profit analysis - அடக்கவிலை - ஈட்ட ஆய்வு; cost benefit analysis - விலைப் பயன் ஆய்வு; biochemical analysis - உயிர்வேதியியல் பகுப்பாய்வு; blind analysis - குறிப்பிலாப் பகுப்பாய்வு; activitity analysis - செயல் பகுப்பாய்வு; analysis - பகுப்பாய்வு; analysis of biological samples - உயிரினப் பதக்கூற்றுப் பகுப்பாய்வு; analysis of data - தரவுப் பகுப்பாய்வு; analysis of food - உணவுப் பகுப்பாய்வு; analysis of light - ஒளிப் பகுப்பாய்வு; analysis of soil - மண் பகுப்பாய்வு; analysis of strength and weakness - குறை, நிறைப் பகுப்பாய்வு; analysis of variance - வேற்றுமைப் பகுப்பாய்வு; analysis, staple - பொதியிழைப் பகுப்பாய்வு

 

structural analysis - அமைப்பு ஆய்வு; syntactical analysis - தொடரியல் ஆய்வு; phonemic analysis - ஒலியனியல் ஆய்வு; prosodic analysis - மீக்கூறு ஆய்வு; morphological analysis - உருபனியல் ஆய்வு; level of analysis - பகுப்பாய்வு படிநிலை; linguistic analysis - மொழியியல் ஆய்வு; immediate constituent analysis - அண்மை உறுப்பு ஆய்வு; grammatical analysis - இலக்கண ஆய்வு; formal analysis - வடிவ சார் ஆய்வு; functional analysis - செயற்பாட்டு ஆய்வு; error analysis - பிழை ஆய்வு; descriptive analysis - வருணனை ஆய்வு; discourse analysis - கருத்தாடல் ஆய்வு; distinctive feature analysis - சிறப்புப் பண்புக் கூறு ஆய்வு; componential analysis - கூறு ஆய்வு; constituent structure analysis - உறுப்பு அமைப்பு ஆய்வு; content analysis - உள்ளடக்க ஆய்வு.