oxygen
'gaseous chemical element’
Lexical development traced from the Tamil root:
E. oxigen, oxygene < F. oxygène < oxys ‘sharp, acid’ + -gène ‘something that produces’ < awk < ak- < Tamil akku
Technical words derived from 'oxygen'
dephlogisticated air - உயிர்வளி; oxygen deficiency - உயிரகத்தட்டுப்பாடு; oxygen demand - உயிராகத் தேவை; oxygen sag - ஆக்சிஜன் தொய்வு, oxygen absorbent - ஆக்சிஜன் ஈர்ப்பி; oxygen isotope fractionation - ஆக்சிஜன் ஓரகத்தனிமப் பகுப்பு; ozonised oxygen - ஒசோன் கலந்த ஆக்சிஜன்; nascent oxygen - பிறவி நிலை ஆக்சிஜன்; reduced oxygen transport - குறைவுபட்ட ஆக்சிஜன் போக்குவரவு; oxygen absorption - உயிர்வளி உறிஞ்சல்; oxygen deficiency - உயிர்வளிப் பற்றாக்குறை; oxygen exchange - உயிர்வளிப் பரிமாற்றம்; oxygen saturation - உயிர்வளி தெவிட்டு நிலை; oxygen supply - உயிரக வழங்கல்; oxygen transport - உயிர்வளி போக்குவரத்து; oxygen transport system - உயிர்வளி போக்குவரத்து அமைப்பு; exchange of oxygen - ஆக்ஸிஜன் பரிமாற்றம்; otal oxygen demand - மொத்த ஆக்சிஜன் தேவை; oxygen cycle - ஆக்சிஜன் சுழற்சி; oxygen effect - ஆக்சிஜன் விளைவு; oxygen method - ஆக்சிஜன் முறை; oxygen sag - ஆக்சிஜன் தொய்வு; oxygen tension - ஆக்சிஜன் அழுத்தம்; dissolved oxygen - கரைந்தநிலை ஆக்சிஜன்; chemical oxygen demand - வேதியியல் ஆக்சிஜன் (உயிரகத்)தேவை; biochemical oxygen demand - உயிர்வேதி ஆக்சிஜன் தேவை; biological oxygen demand - உயிரிசார் ஆக்சிஜன் தேவை; remnants of oxygen - ஆக்சிஜனேற்ற எச்சங்கள்; oxygen deficit - உயிர்வளிப் பற்றாக்குறை; oxygen distribution - உயிர்வளிப் பகிர்வு; oxygen isotope fractionation - ஆக்சிஜன் ஓரகத்தனிமப் பகுப்பு; liquid oxygen - நீர்ம உயிர்வளி; cno cycle - carbon - nitrogen - oxygen cycle - க - கா - உ சுழற்சி; liquid oxygen - நீர்ம உயிரகம்; secondary oxygen pack - துணை உயிரக வழங்கி; reversible oxygenation - திரும்பி நிகழ் ஆக்சிஜனேற்றம்; oxygen dissociation curve - ஆக்சிஜன் பிரிகை வரை; oxygen evolution - ஆக்சிஜன் வெளிப்பாடு; oxygen minimum layer - சிறும ஆக்சிஜன் அடுக்கு; oxygen relations - ஆக்சிஜன் தொடர்புகள்; oxygen - demanding wastes - ஆக்சிஜன் கோரும் கழிவுகள்; oxygen - transporting proteins - ஆக்சிஜன் கடத்தும் புரதங்கள்; oxygenation - ஆக்சிஜனூட்டம்; oxygenic photosynthesis - ஆக்சிஜன் உண்டாக்கும் ஒளிச்சேர்க்கை; oxygenic phototrophs - ஆக்சிஜன் ஒளிவிரும்பிகள்; mixed - function oxygenase - கலப்புவினை ஆக்சிஜினேஸ்; molecular oxygen - மூலக்கூற்று ஆக்சிஜன்; biochemical oxygen demand - உயிர்வேதி ஆக்சிஜன் தேவை; biological oxygen demand (bod) - உயிரியல் ஆக்சிஜன்தேவை, உயிர்வளித்தேவை; dissolved oxygen - கரைந்துள்ள உயிர்வளி; chemical oxygen demand - வேதியியல் உயிர்வளித்தேவை; biological oxygen - உயிரியல் உயிர்வளி; biological oxygen demand - உயிரியல் உயிர்வளித்தேவை; biological oxygen demand - உயிரியல் உயிர்வளித்தேவை; ambient oxygen - சூழல் உயிர்வளி; biochemical oxygen demand - உயிர்வேதி உயிர்வளித் தேவை; biological oxygen demand - உயிரியல் உயிர்வளித் தேவை; chemical oxygen demand - வேதியியல் உயிர்வளித் தேவை; depletion of oxygen - உயிர்வளி அருகல்; oxygen carrying capacity - உயிர்வளி ஏற்புத்திறன்; oxygen consumption - உயிர்வளி நுகர்வு; oxygen minimum layer - உயிர்வளிக்குறை நீரடுக்கு; oxygenation - உயிர்வளியூட்டல்; carbon - nitrogen - oxygen bicycle - கரிம நைட்ரஜன் உயிர்வளிம இரட்டைச்சுழற்சி; carbon - nitrogen - oxygen cycles - கரிம நைட்ரஜன் உயிர்வளிமச் சுழற்சிகள்; limiting oxygen index - சிறும ஆக்சிஜன் குறியீடு; liquid oxygen - நீர்ம உயிர்வளி; liquid - oxygen explosive - நீர்ம ஆக்சிஜன் வெடிபொருள்; helium - oxygen diving - எல்லியம் உயிர்வளிம கலவையுடன் நீரில் குதித்தல்; hot carbon - nitrogen - oxygen cycle - வெப்ப கரி - நைட்ரஜன் - உயிரகச்சுழற்சி; flux oxygen cutting - பாய்ம உயிர்வளிம வெட்டல்; oxygen - flask method - ஆக்சிஜன் - குடுவை முறைமை; oxygen - free copper - ஆக்சிஜனில்லாச் செம்பு; oxygen - hydrocarbon engine - ஆக்சிஜன் - நீர்மக்கரிப் பொறி; oxygen - kerosine burner - ஆக்சிஜன் மண்ணெண்ணெய் எரிகருவி; oxygen absorbent - ஆக்சிஜன் கவர்பொருள்; oxygen bomb calorimeter - ஆக்சிஜன் எரியூட்டல் வெப்பஅளவி; oxygen corrosion - உயிர்வளி கரிமானம்; oxygen cutting - உயிர்வளி வெட்டுதல்; oxygen deficiency - உயிரகப் பற்றாக்குறை; oxygen demand - உயிரகத் தேவை; oxygen distribution - உயிர்வளிப் பரவல்; oxygen furnace steel - ஆக்சிஜன் உலை எஃகு; oxygen isotope fractionation - ஆக்சிஜன் ஓரிடத்தனிமப் பிரிப்பு; oxygen mask - ஆக்சிஜன் முகக்கவசம்; oxygen minimum layer - ஆக்சிஜன் சிறுமஅடுக்கு; oxygen point - ஆக்சிஜன் சமன் வெப்பநிலை; oxygen sag - உயிரகத் தொய்வு, ஆக்சிஜன் தொய்வு; oxygen steel making - ஆக்சிஜன் எஃகு உருவாக்கல்; dissolved oxygen - கரைந்துள்ள உயிரகம்; chemical oxygen demand (cod) - வேதியியல் ஆக்சிஜன் தேவை; biological oxygen demand (bod) - உயிரியல் உயிர்வளித் தேவை; aluminium oxygen cell - அலுமினிய ஆக்சிஜன் மின்கலம்; biological oxygen demand - உயிரியல் உயிரகத் தேவை; oxygen carrier - ஆக்சிஜன் ஏந்தி; oxygen carrying capacity - உயிரக ஏற்கும் திறன்; oxygen deficiency - உயிரகத் தட்டுப்பாடு; oxygen reduction - உயிரகக் குறைப்பு; oxygen scavenger - ஆக்சிஜன் நீக்கி; oxygen transfer - ஆக்சிஜன் இடமாற்றம்