hammer

‘a tool for driving nails’

Lexical development traced from the Tamil root:

     E. hamor, hamer, hemmir < O.E. hamor ‘hammer’ < Proto-G. hamaraz < ha < ka-mer- < akmen < ak- < Tamil akku

Technical words derived from 'hammer'

electric hammer - மின் சம்மட்டி, engineerʼs hammer - பொறிஞரின் சுத்தி, eye of hammer - சம்மட்டித் துளை, double acting hammer - இரட்டைத் தொழிற்சுத்தியல், double faced hammer - இரட்டைமுகச் சம்மட்டி, drop hammer - வீழ் - சம்மட்டி; chipping hammer - பிசிர்ச் சம்மட்டி; claw - hammer - வார்சுத்தியல்; copper faced hammer - செம்புமுகச்சுத்தி; copper hammer - செப்புச் சுத்தி; ball hammer - குண்டுச்சுத்தி; ball - peen hammer - குண்டுத்தலைச்சுத்தி; board hammer - பலகைச்சுத்தி; air hammer - காற்றுச் சுத்தி; water hammer - நீர்ச்சம்மட்டி; weight of hammer - சம்மட்டியின் எடை; tilt hammer - கவிழ்சம்மட்டி; steam hammer - ஒற்றை வழி நீராவிச் சம்மட்டி; sledge hammer - சம்மட்டி; smith's hammer - கொல்லிர்க்கத்தி; spring hammer crusher - வில் சம்மட்டி நொறுக்கி; rigby hammer - நீராவிச் சுத்தி; riveting hammer - தறை சுத்தி; pneumatic hammer - காற்றழுத்தச் சம்மட்டி; power hammer - திறன் சுத்தி; hammer water - நீர்ச்சம்மட்டு; hammer welding - அடித்துப் பற்றுவைத்தல்; handle of hammer - சம்மட்டியின் கைப்பிடி; face of hammer - சம்மட்டியின் முகப்பு; flattening hammer - தட்டையாக்கும் சுத்தி; eye of hammer - சம்மட்டியின் துளை,சம்மட்டித் துளை; double acting steam hammer - இருவழி நீராவிச் சம்மட்டி; drop hammer - வீழ் சம்மட்டி; claw hammer - ஆணி பிடுங்கும் சுத்தி கவர்க்கத்தி; copper faced hammer - செம்பு முகப்பிட்ட சுத்தி, செம்புமுகச் சுத்தி; ball peen hammer - பலகைச் சுத்தி; air lift hammer - காற்றால் தூக்கு சம்மட்டி; yellow - hammer - மஞ்சள் தலைப் பறவை வகை.; tack - hammer - பொருத்து சுத்தி; tilt - hammer - பெரிய கொல்லுலைச் சம்மட்டி - tuning - hammer - இசைப்பேழை ஆணி முறுக்கு கருவி; sledge-hammer - கொல்லுலைக்கூடம், கருமானின் சம்மட்டிக்கூடம், (பெ.) உலைக்கூடத்தால் அடிக்கும் ஆற்றலுடைய, சம்மட்டியடி அடிக்கிற; stone - hammer - கற்சம்மட்டி; hammer - beam - முதன்மையான உத்தரத்துக்குக் கீழே சுவரிலிருந்து பிதுங்கி வந்திருக்கும் தூலம்; hammer - cloth - வண்டியில் வலவன் இருக்கையை மூடி இருக்கும் ஒப்பனைத் துணி; hammer - fish - சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை; hammer - head; சம்மட்டியின் தலைப்பாகம், சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை, ஆப்பிரிக்க பறவை வகை; hammer - lock - முதுகுக்குப்பின் வளைத்து வைத்துக்கொள்ளும் மல்லன் கைப்பிடி; hammer - toe - (மரு.) கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக்கோணல்; hammerman, hammer - smith - கருமான; claw - hammer - வார்சுத்தியல், ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய சுத்தியல்; claw - hammer - coat - கருநிற மேல்சட்டையைக் குறிக்கும் ஏளனப்பெயர்; magnetic hammer - காந்தச் சுத்தி; hammer bone - சுத்தியல் எலும்பு; hammer - toe - சம்மட்டி விரல், கொக்கி விரல்; hammer - stone - கற்சம்மட்டி; single acting stream hammer - ஒற்றைவழி நீராவிச் சம்மட்டி; geological hammer; புவியியல் சுத்தியல்; turning hammer - திருப்புச் சுத்தியல்; sledge hammer - சம்மட்டி; percussion hammer - தட்டல் சுத்தி; shark, arrow headed hammer (head s.blochii) - மடயன் சுறா

 

English words derived from akku connoting 'sharpness'