acute
‘extremely sharp, severe or intense’
Lexical development traced from the Tamil root:
M.E. acute < Lat. acutus ‘sharp, pointed’ < acuere ‘to sharpen’ < uhk < ak- < Tamil akku
Technical words derived from 'acute'
acute abdomen - கூர்த்த வயிறு;acute aneurysm - நுண்கடும் - நாளப்பையாக்கம்; acute angle - கூர்ங்கோணம்; acute anxiety - அதிமீக் கவற்சி;acute appendicitis - நுண்கடும் - குடல்வாலழற்சி; acute arch - கூர்வில், கூர்வளைவு; acute arthritis - நுண்கடும் - மூட்டழற்சி; acute catarhal conjuctivities - கடுங்கண்ணச்சுநோய்; acute cholecystitis - நுண்கடும் - பித்தப்பையழற்சி; acute gastritis - நுண்கடும் - இரைப்பையழற்சி; acute infection - நுண்கடுந்தொற்றல்; acute inflammation - நுண்கடும் அழற்சி; acute intestinal obstruction - நுண்கடும் - குடலடைப்பு; acute laryngitis - நுண்கடும்குரல்வளையழற்சி; acute mania - அஃகிய நேரவெறி; acute moniliasis - கடிசள்ளை நோய்; acute otitis media - கடும் நடுச்செவியழற்சி; acute pulpitis - பற்கூழ் கடியழற்சி; acute tip - கூர்நுனி; acute ulcer - நுண்கடுங்குடற்புண்; acute angle crossing - குறுங்கோணக்கடத்தல்; sub - acute - சற்றே கூரிய, மட்டான அறிவுக்கூர்மையுடைய, (மரு.) முனைப்பக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைநிலைப்பட்ட; acute - எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த; acute angled triangle - குறுங்கோண முக்கோணம்; acute stressors - கடும் இறுக்கமூட்டிகள், துடிப்பான அழுத்தக் காரணிகள்; acute arthritis - கடும் மூட்டழற்சி, முனைப்புமிகு மூட்டழற்சி; acute attack - தீவிரத் தாக்குதல், முனைப்புமிகு தாக்குதல்; acute catarrhal conjunctivitis - முனைப்புறு நீர்க்கோப்புப் படல அழற்சி; acute endocarditis - கடும் இதய உள்ளுறை அழற்சி நோய்; acute epididymo - orchitis of mumps - பொன்னுக்கு வீங்கியால்; acute gonorrhea - கடும் வெட்டை நோய், முனைப்புறு வெட்டை நோய்; acute hydraminos - முனைப்புறு நீர்ப்பெருக்கம்; acute immunoreaction - முனைப்புறு காப்புவினை; acute infection - கடுந்தொற்று, உச்சத்தொற்று, முனைப்புறு தொற்று; acute left vertricular failure - முனைப்புறு இடதுகீழறைச் செயலிழப்பு; acute lymphocytic leukemia - கடும் நிணவணு இரத்தப்புற்று; acute mylocytic leukemia - கடும் திசுவணு இரத்தப்புற்று; acute myocarditis - குறுகியகால இதயத் தசைஅழற்சி நோய்; acute nephritis - முனைப்புறு சிறுநீரக அழற்சி; acute osteomyelitis - கடும் எலும்பழற்சி; acute pancreatitis - கடும் கணைய அழற்சி, முனைப்புறு கணைய அழற்சி; acute prostatitis - குறுகியகால விந்துச்சுரப்பி அழற்சி;acute pyelonephritis - முனைப்புறு சிறுநீரகச் சீழ்தொற்று; acute renal failure - முனைப்புறு சிறுநீரகச் செயலிழப்பு; acute respiratory distress syndrome - முனைப்புறு மூச்சுத்தவிப்பு; acute retension - திடீர்த் தேங்கல்; acute septic arthritis - கடும்சீழ் மூட்டழற்சி; acute tissue rejection - முனைப்புறு திசு மறுதலிப்பு; acute tubular necrosis - முனைப்புறு குழாய் நசிவு, முனைப்புறு குழல் நசிவு; acute urethritis - முனைப்புறு சிறுநீர்க்குழல் அழற்சி; acute yellow atrophy - கடுமஞ்சள் மெலிவு; acute effects - தற்காலிகக் கடும் விளைவுகள்; hyper acute rejection - அதிதீவிரத் தள்ளுதல்; acute abdomeninal pain - தீவிர வயிற்றுவலி; acute illness - தீவிர நோயுறல்; acute infections - வீரிய நோய்த்தொற்றல்; acute inflammation - தீவிர வீக்கம்; acute toxicity - வீரிய நச்சுத்தன்மை; synovitis, acute suppurative - குறுங்கால மூட்டுச்சவ்வு சீழ் அழற்சி; per acute - வீரியமிகு நோய்த்தன்மை; acute arthritis - தீவிர மூட்டுஅழற்சி; acute death syndrome - திடீர் இறப்பு அறிகுறிகள்; acute disease - நோய் வீரியநிலை; acute septicemia - திடீர் நோய்ப்பெருக்கம்; acute toxicity - வீரிய நச்சுத்தன்மை; acute angle block - குறுங்கோணப் பாளம்; acute arch - குறுகிய கமான்; acute triangle - குறுங்கோண முக்கோணம்; acute toxicity - கடுமையான நச்சுத்தன்மை; acute complication - கடுஞ்சிக்கல்; acute depression - கடும்சோர்வு; acute diarrhea - கடும் வயிற்றுப்போக்கு; acute effects - கடும்விளைவு; acute gastritis - கடும் இரைப்பை அழற்சி; acute infection - திடீர்த்தொற்று, கடுந்தொற்று; acute lymphocytic leukemia - கடும் நிணநீர்ப்புற்று; acute massive collapse of the lung - கடும் நுரையீரல் பெருஞ்சுருக்கம்; acute mylocytic leukemia - கடும் ஒற்றையனு இரத்தப்புற்று; acute pancreatitis - கடும் கணைய அழற்சி; acute phase protein - விரைந்த வளர்ச்சிப்படி புரதம்; acute poisoning - கடும் நஞ்சேற்றம்; acute renal failure - கடும் சிறுநீரகக் குலைவு; acute rhinitis - கடும் உள்மூக்கு அழற்சி; acute toxicity - கடும் நச்சுத்தன்மை; acute ward - கடும் நோயாளர் கூடம்; acute yellow atrophy - தீவிர மஞ்சள் சிதைவு; vincent’s acute givitis - வின்சென்ட் தீவிர வாய், ஈறுபுண்