acid

‘sour, sharp, tart’

Lexical development traced from the Tamil root:

     E. acide, aciid < F. acide < Lat. acidus ‘sour, sharp, tart’ < acere ‘to be sour, be sharp’ < asu < ak- < Tamil akku

Technical words derived from 'acid'

diluted acid - நீரேற்றிய புளிமம்; capric acid - கொழுநெய்ப்புளிமம்; chromic acid - குருமப் புளிமம்; citric acid - நரந்தக்காடி; acid brick - புளிமச் செங்கல்; acid chloride - புளிமப் பாசிகம்; acid clay - புளிமக்களி; acid cucumber tree - புளிச்சைக்காய்மரம்; acid drift - புளிம நகர்ச்சி; acid glands - புளிமச் சுரப்பிகள்; acid pickle - துருக்கழிவுநீர்; acid rain - புளியநச்சுமழை; acid soil - புளிமமண், காரமண்; sulphuric acid - கந்தக அமிலம்; lead acid accumulator - ஈய அமிலச் சேமக்கலம்; hydrochloric acid - ஹைட்ரோ குளாரிக் அமிலம்; acid brittleness - அமில நொறுங்குமை; acid bronze - அமில வெண்கலம்; acid dilution - அமில நீர்த்தல்; acid jetting - அமிலத் தாரை; acid lead - அமில ஈயம்; acid lining - அமிலப் புறணி; acid mine drainage - சுரங்க அமில வடிகால்; acid mine water - சுரங்க அமில நீர்; acid number - அமில எண்; acid open - hearth process - அமிலத் திறப்புலை முறை; acid pickle - அமிலத் தூய்மிப்பு; acid polishing - அமில மெருகூட்டல்; acid process - அமிலச் செயல்முறை; acid proof coating - அமில எதிர்ப்புப் பூச்சு; acid refined oil - அமில முறை தூய்மித்த எண்ணெய்;acid refractory - அமிலத் தீச்செங்கல்; acid resistant - அமில எதிர்ப்பு; acid slag - அமிலக் கசடு; acid soot - அமிலப் புகைத் தூசு; acid steel - அமில எஃகு; acid wash - அமிலக் கழுவல்; acid water pollution - அமில நீர் மாசு; sulphonic acid - கந்தகக் காடியின் செயலால் ஏற்படுங்காடிவகை; permanganic acid - பரமங்கனிகக் காடி; picric acid - சாயம் போடுவதிலும் அறுவைமருத்துவத்திலும் வெடிமருந்துகளிலும் பயன்படுத்தப்படும் மிகுகசப்பு மஞ்சள் நிறப் பொருள்; pyrogallic acid - நிழற்படம் பதிவியல் முறையில் உயிரகம் குறைக்கப் பயன்படுங் காடி; nitro - acid - உயரிப்பொருட் காடியுடன் கலந்த வெடியக்காடிக் கலவை; meconic acid - வெண்பளிங்கு போன்ற தோற்றமுடைய அபினிக்காடி; fulminic acid - வெடியுப்புக்காடிக் கலவை வகை; acetic acid - புளிங்காடி

 

 

English words derived from akku connoting 'sharpness'