five

‘the word representing the number 5’

Lexical development traced from Tamil root:

    E. fiiffyffyvefiue < O.E. fif  ‘five’ < Proto-G. fimfe five penkwe- < Tamil aintu

Technical words derived from 'five'

 

base five system - ஐயடிப்படை எண்முறை; five wire system - ஐந்து கம்பி முறை; fiveday week - ஐந்து வேலைநாளகளைக் கொண்ட வாரம்; five colour problem - ஐந்து வண்ண கணக்கு; five colour theorem - ஐந்து வண்ண தேற்றம்; short five lemma - ஐங்குறு துணைத்தேற்றம்; five freedoms of the air - வான்வெளியின் ஐந்து சுதந்தரங்கள், வான்வெளியின் ஐந்து உரிமைகள்; five ways -(கடவுளை நிறுவும்) ஐந்நெறிகள்; five cs of credit (character, capacity, capital, collateral circumstance) - கடன் அளிப்பதில் ஐந்து கூறுகள் (பண்புடைமை, & தகுதி, முதல், பிணை, சூழல்); five foundation elements of kaizen - கெய்சன் கொள்கையின் ஐந்து அடிப்படைகள்; five growth phases of an organization - நிறுவன வளர்ச்சியின் ஐந்து நிலைகள்; five human needs - ஐவகை மனிதத் தேவைகள்; five levers of control - கட்டுப்பாட்டின் ஐந்து நெம்புகோல்கள்; five maturity stages of an organization - நிறுவன முதிர்ச்சியின் ஐந்து நிலைகள்; five responses to strategic environmental uncertainties - சூழ்நிலை உத்தி நிலையற்றமையை எதிர் கொள்ளும் ஐந்து துலங்கல்கள்; five-phase lean approach - ஐநிலை மெலிந்த உற்பத்தி முறை; five striped palm squirrel - ஐந்துவரி மரஅணில்; two-phase five-wire system - இருதறுவாய் ஐந்து கம்பித்தொடர்; five-day forecast - ஐந்து நாள் வானிலை முன்னறிவிப்பு; five-dimensional space - ஐம்பரிமாண வெளி; five-wire line - ஐந்து வட மின்தடம்; under five mortality rate - ஐந்து வயதிற்குள் இறப்புவீதம்; five o clock - மேசைவிரிப்புத் துணி; five point scale - ஐந்து நிலை அளவுகோல்; five star hotel - ஐம்மீன் விடுதி; five year plans - ஐந்தாண்டுத் திட்டம்.