finger

‘part of the hand’

Lexical development traced from Tamil root:

    E. fynger < O.E. finger,fingor‘finger’ < Proto-G. fingraz < fif penkwe- < Tamil aintu

Technical words derived from 'finger'

 

clubbed finger - திரள்முனை விரல்; ring-finger - மோதிரவிரல்; finger-alphabet, finger-language - செவிடர்கள் உணர்தற்குரிய கைச்சைகைக் குறியீட்டுத் தொகுதி; finger-board - இசைக்கருவியின் விரல்களை அழுத்துவதற்குரிய கட்டை; finger-bowl - மேசையில் விரல்களைக் கழுவிக் கொள்வதற்காக வைக்கப்படும் நீர்க்கலம்; finger-breadth - விரலகலம், முக்கால் அங்குலம்; finger-fern - மண்ணீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டு வந்த சூரல்வகைச் செடி; finger-fish - விண்மீன் போன்ற அமைப்புக்கொண்ட கடலுயிர் வகை; finger-mark - விரற் குறி, விரலால் ஏற்பட்ட அழுக்குக்கறை; finger-plate - விரலழுக்குப்படாமல் கதவினைக் காக்கும் தகடு; finger-post - வழிகாட்டும் கம்பம், கைகாட்டுமரம்; finger-print - விரல் அடையாளம், கைநாட்டுக்குறி; finger-stall - விரலுறை; fivefinger - இசைக்கருவியில் ஐந்து விரல்களுக்கும் பயிற்சி கொடுக்கிற, ஐந்து விரல்களும் வகுத்துக் குறிக்கப்பட்ட இடத்திலேயே எப்போதும் வைத்திருக்கவேண்டிய பயிற்சி முறை சார்ந்த; forefinger - ஆட்காட்டி விரல், சுட்டு விரல்; finger print expert - விரல் ரேகைப் பதிவு வல்லுநர்; finger mark - விரல் குறி; finger print - விரல் பதிவு; finger prints - விரல் ரேகைப் பதிவுகள்; finger-jointed lumber - விரல்மூட்டு மரக்கட்டை; genetic finger printing - மரபியல் குறிப் பதிவு; RNA fingerprinting - RNA தடயவியல்; metal-binding fingers - உலோக விரல்பிணைவு; finger domain - விரல் களம்; fingerprinting - தடயஅறிவியல்; fingerprinting technique - தடயம் அறிநுட்பம்; DNA finger printing - DNA தடயவியல்; finger bit - சிறுவெட்டுத் துண்டு; finger chute - கனிமப்பாய்வு கட்டுப்பாட்டு சரிவோடை; finger gripper - எந்திரன் பற்றுக்கூறு; finger lake - நெட்டேரி; finger raise - கனிமத்தாது சரிய உயர்த்தல்; bar finger sand - நீண்ட மணற்கரை; lady’s finger (abelmoschus esculentrus) - வெண்டை; ragi / finger millet - கேழ்வரகு; ladies finger - வெண்டைக்காய்; finger bowl - கைகழுவு கிண்ணம்; finger dexterity - கைத்திறமை; finger dexterity test - விரல்நுட்பச் சோதனை; finger knitting - கைப் பின்னலாடை; finger nails-நகங்கள்; finger painting - கைவிரல் வண்ண ஓவியம்; finger play - விரல் விளையாட்டு; finger post - கைகாட்டி; finger prick - விரலால் குத்துதல்; finger puppet - கைவிரல் பொம்மலாட்டம்; finger spelling - விரல் எழுத்துக்கூட்டு; finger tracing - கைவிரலால் தேடல்; eye, finger, hand movement - கண், கை, விரல் இயக்கம்; finger dexterity - விரல் நுட்பம்; co-ordination - finger muscles - விரல்தசை ஒருங்கிசைவு.