fin

‘sum of five dollars’

Lexical development traced from the Tamil root:

    E. finnfinnefyn (ne), phin < Yid. finif  ‘five’ < G. fünf  fif penkwe- < Tamil aintu


Technical words derived from 'fin'

 

dermal fin rays - கீழ்த்தோல் துடுப்பு நீட்சிகள்; dorsal fin - முதுகுத்துடுப்பு; dorsal fin rays - முதுகுத்துடுப்பிழைகள்; caudal fin - வாலிறகு; chromaffin - குருமியவுப்புக் கறைசார்ந்த; chromaffin cell - குருமியவுப்புக்கறைக் கலம்; cooling fin - குளிரல்துடுப்பு; bow fin - வில் துடுப்புமீன்; adipose dorsal fin - கொழுவிய முதுகுத்துடுப்பு; adipose fin - கொழுப்புத் துடுப்பு; orange-fin - வரால் மீன்வகை; fin de siècle - (பிர.) பத்தொன்பதாம் நுற்றாண்டு இறுதியின் தனிப்பட்ட இயல்புடைய; stabilizing fin (or stabilizer) - நிலைப்புறுத்தும் துருத்தல் (நிலைப்புறுத்தி); hair fin setipinna taty anchovy - சிகப்பு கலவா; four finger thread fin (eleutheronema tetradactylum) - சீனாக்காலா; jack, yellow fin (c. ignobilis) - கருங்கண்ணிப்பாரை, வத்தலாம்பாரை; japanese thread fin bream (nemipterus japoracus) - லோமியா; thread fin, common (p. plebeius) - பார் மீன்; thread fin, indian (polynemus indicus) - தாழன் காளா; tuna, blue fin (kishinoella tonggol) - நீலச்சூறை; tuna, yellow fin (neothunnus macropterus) - கிளவாளை; tail fin - வான்கலச் செதிள்; plate-fin exchanger -செதில்தகட்டுப் பரிமாற்றி; helical-fin section - சுருள்வலய இறகுப்பகுதி; fin efficiency - சிறகுத் திறம்; fin waveguide - இறகு அலைசெலுத்தி; fixed fin - நிலை இறக்கை; folding fin - மடிப்பு இறக்கை; antipitching fin - கப்பல் உந்தல் எதிர்கட்டுப்பாட்டமைவு; antiroll fin - (கப்பல்) உருள்மைத் தடுப்பமைவு; anal fin - மலவாய்த் துடுப்பு; shark fin soup - சுறாமீன் செதில் வடிநீர்; fin fish - செதில் மீனினம்.