knee

‘the joint of the lower leg with the thigh’

Lexical development traced from the Tamil root:

    E. cneo, cne, kneo, kne < O.E. cneo, cneow ‘knee’ < Proto-G. knewa- nee genu- < Tamil kaṇu

Technical words derived from 'knee'

overknee - முழுங்காலுக்குமேல் செல்லுகிற; knee -breeches - முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை; knee -cap - முழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய - காப்பு மூடி; knee -deep - முட்டளவு ஆழமுள்ள; knee -hole - மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற் கான வெற்றிடம்; knee -hole table - மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம் அமைந்துள்ள மேசை; knee -joint - முழங்கால் மூட்டு, மூட்டிணைப்ப; knee -swell - இசைப்பெட்டிகளில் முழங்காலினால் இயக்கப்படும் நெம்புகோல்; calf -knee - நடக்கும்போது ஒன்றோடொன்று இடிக்கும் முட்டிக்கால்; tb knee - முழங்கால் மூட்டுருக்கி நோய்; total knee replacement - முழு முழங்கால் மூட்டு மாற்றறுவை; pendular knee jerk - ஊசலாடும் முட்டி மறிவினை; knee angular acceleration - முழங்கால் கோண முடுக்கம்; knee angular displacement - முழங்கால் கோணப் பெயர்வு; knee angular velocity - முழங்கால் கோண விரைவு (திசைவேகம்); knee rolling - முழங்கால் உருட்டு; elastic knee guard - முழங்கால் நெகிழ் காப்பு, முழங்கால் மீட்சிக் காப்பு; knee cap patella - முழங்கால் சில்லு; knee spavin - நாள்பட்ட முழங்கால்அழற்சி; knee brace - தூலத்தூண் இணைக்கை; knee rafter - குறுக்கு கைமரம்; knee switch - முழங்கால் இணைப்புமாற்றி; knee wall - தாழ்வாரச் சுவர்; heel to knee test - குதிகால்-முட்டிச் சோதனை; knee - breeches - முழங்கால் காற்சட்டை; knee cap - மூட்டுப்பகுதி மூடு எலும்பு; knee cap -patella - முழங்கால் மூட்டுச் சில்லு; knee jerk - முழங்கால் சுளுக்கு, முட்டிச் சுளுக்கு; knee jerk reflex - முழங்கால் சுளுக்கு மறிவினை; knock knee - முட்டிக்கால் நோய், தொட்டிக்கால்.