centrifugal

‘flying off or proceeding out from a center’

Lexical development traced from the Tamil root:

    Lat. centrifugus < centrum ‘center’ < Gk. kentron ‘sharp point, goad, sting of a wasp’< kentein ‘stitch’ + fugere ‘to flee’ + -al < sent < kent- < Tamil kaṇṭam

Technical words derived from 'centrifugal'

centrifugal casting - சுழற்சிமுறை வார்ப்பு; centrifugal clutch - நடுவண் விலகு விசைப்பிடி; centrifugal coupling - நடுவண் விலகு விசைப்பிணைப்பான்; centrifugal fan - நடுவண் விலகுவிசை-விசிறி; centrifugal force - நடுவண் விலகு விசை; centrifugal moisture equivalent - நடுவண் விலகுவிசை-ஈரச் சமனி; centrifugal principle - நடுவண் விலகுவிசை-நெறிமுறை; centrifugal pump - நடுவண் விலகுவிசையெஃகி; centrifugal spark advance - நடுவண் விலகுவிசை-பொறி முன்னடைவு; centrifugal starter - நடுவண் விலகுவிசைத் தொடக்கி; centrifugal switch - நடுவண் விலகுவிசைச் சொடுக்கி; centrifugal process - மைய விலக்கு வார்ப்பு முறை; centrifugal compressor - மைய விலக்கு அமுக்கி; centrifugal governor - மைய விலக்கு ஆள்வான்; centrifugal spark advance - மைய விலக்கு சுடர் முன்னடைவு; centrifugal barrier - மையவிலகு அரண்; centrifugal distortion - மையவிலகுத் திரிவு; centrifugal moment - மையவிலக்குத் திருப்புதிறன்; centrifugal stretching - மையவிலகு நீட்சி; centrifugal extractor - மையவிலக்கப் பிரிப்பி; centrifugal molecular still - மையவிலகு மூலக்கூறு வாலை; centrifugal sendimentation - மையவிலக்கப் படிதல்; centrifugal settler - மையவிலக்கப் படிவிப்பி; centrifugal nerve - இயக்க நரம்பு; centrifugal atomizer - மையவிலக்கத் துமியாக்கி; centrifugal brake - மையவிலக்குத் தடை; centrifugal clarification - மையவிலக்கத் தெளிவிப்பு; centrifugal collector - மையவிலக்குத் திரட்டி; centrifugal cutout - மையவிலக்கு சுற்று பிரிப்பி; centrifugal discharge elevator - மையவிலக்கு பாய்ம ஏற்றி; centrifugal filter - மையவிலக்கு வடிப்பி; centrifugal filtration - மையவிலக்கு வடித்தல்; centrifugal separation - மையவிலக்கப் பிரிப்பு; centrifugal sparker advance - மையவிலக்கச் சுடர் முன்னடைவு; centrifugal tachometer - மையவிலக்கு சுழல்வேகஅளவி; la bour centrifugal pump - லீபர் மையவிலக்கு எக்கி/இறைப்பி; centrifugal dehusker - மையவிலக்கு உமிநீக்கி; centrifugal divider - மையவிலக்குப் பகுப்பி; centrifugal technique - மையவிலக்கு முறை; jet centrifugal pump - தாரை மையவிலகு எக்கி; centrifugal spinning - மையவிலக்க நூற்பு.