Technical words derived from 'central'
district central library - மாவட்ட நடுவண் நூலகம்; central accounts office - நடுவண் கணக்கு அலுவலகம்; central act - நடுவண் அரசுச் சட்டம்; central advisory board - நடுவண் அறிவுரைக் குழு; central apparatus - நடுவண் செயற்கருவி; central attractive force - நடுவண் கவர்ப்பு விசை; central axis - நடுவண் அச்சு; central bank - நடுவண் வைப்பகம்; central board of revenue - நடுவண்-வருவாய் வாரியம்; central canal - நடுவண்-கால்வாய்; central capsule - நடுவண்-பொதிவுறை; central cavity - நடுவண்-குழிவு; central control - நடுவண் கட்டுப்பாடு; central control commission - நடுவண் கட்டுப்பாட்டுப் பொறுப்பாண்மைக் குழு; central core - உட்கரு; central cylinder - நடுவண்உருளை; central deafness - நடுவண் நரம்பு மண்டலச் செவிடு; central dialect - நடுவண்-கிளைமொழி; central disk - நடுவண் வட்டு; central exchequer - நடுவண் கருவூலம்; central field approximation - நடுவன்புலத் தோராயம்; central fissure - நடுவண்-பிளவு; central force field - நடுவண்விசைப்புலம்; central forces - நடுவண்விசைகள்; central fovea - நடுப்பார்வைப்பொட்டு; central fringe - நடுவண்-ஓரவரி; central government accounts - நடுவண் அரசுக் கணக்குகள்; centralisation - அதிகாரக்குவிப்பு; centralisation of power - அதிகார நள்ளீடு; centralised data processing - நடுவண்பாட்டுத் தரவுச் செயலாக்கம்; centralised government - நடுவண்பாட்டரசு; centralised parties - ஒருமுகப்படுத்திய கட்சிகள்; centralism - அதிகாரக்குவிப்பியம்; centrality - நடுவநிலை; centrality of syntax - தொடரியல் நடுவநிலை; central marine fisheries research instituteநடுவண்-கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்; central maximum - நடுப்பெருமம்; centralmeridian - நடுநேர் வரை; central nervous system - நடுவண் நரம்புத்தொகுதி; central pivot - நடுச்சுழலச்சு; central place theory - நடுவண்-இடக்கொள்கை; central planning board - நடுவண் திட்ட வாரியம்; central plate - நடுத்தகடு; central processing unit - நடுவண் செயலாக்க அலகு; central processor - நடுவண் செயலகம்; central rounded vowels - நடு இதழ்குவி உயிர்கள்; central situation - நடுவண்சூழமைவு; central station type - நடுவண் நிலையவகை; central system - அக அமைப்பு; central terminal unit - நடுவண் முனைய ஒன்றகம்; central unrounded vowels - நடு இதழ்விரி உயிர்கள்; central vowels - நடுவுயிர்கள்; co-operative central bank - கூட்டுறவு நடுவண் வைப்பகம்; central heating system - மைய வெப்பமூட்டு அமைப்பு; central image - மைய பிம்பம்; central motion - மைய இயக்கம்; central orbit - மையச் சுற்றுப்பாதை; central processing unit - மையச் செயலகம்; central shaft - மைய ஊடச்சு; upper central series - மேல் மையத்தொடர்; measure of central tendency - மைய நிலைப் போக்கு அளவை; lower central series - கீழ்மையத் தொடர்; descending central series - இறங்கும் மையத் தொடர்; central algebra - மைய இயற்கணிதம்; central conic - மையக் கூம்பு வளைவு; central conicoid - மையக்கூம்புத் திண்மம்; central conics - மையக்கூம்பு வளைவுகள்; central difference - மைய வேறுபாடு, மைய வித்தியாசம்; central field - மையப்புலம்; central force - மைய விசை; central impact - மையத்தாக்கம்; central limit - மைய எல்லை; central moments - மையத் திருப்புத்திறன்கள்; central operator - மைய செயலி; central projection - மைய வீழல்; central series - மையத் தொடர்; central simple algebra - மைய எளிய இயற்கணிதம்; central tendency - மையப்போக்கு; centraliser - மையமாக்கி; ascending central series - ஏறும் மையத் தொடர்; central composite design - மத்திய கூட்டுத் திட்டம்; central limit theorem - மைய எல்லைத் தேற்றம்; central moment - மைய விலக்குப் பெருக்கம்; central statistical organisation - மத்தியப் புள்ளியியல் ஆய்வுக் கழகம்; central tendency, measures of - மையநிலைப் போக்கு அளவைகள்; difference, central - மைய வேறுபாடு; distribution, non-central chi-square - மையமற்ற “கை”வர்க்கப் பரவல்; distribution, non-central f - மையமற்ற f-ன் பரவல்; distribution, non-central t - மையமற்ற t-ன் பரவல்; face central - முக மைய; central co-operative bank - நடுவண் கூட்டுறவு வங்கி; central government - மையவரசு; central grant - மையஅரசின் நன்கொடை; central jail - மையச் சிறை; central services - மையஅரசுப் பணித் தொகுதிகள்; central stores - மையப் பண்டகக் கிடங்கு; central survey office - மைய நிலவளவை அலுவலகம்; central administrative tribunal - மைய அரசு நிர்வாகத் தீர்ப்பாயம்; central bureau of investigation - மையப் புலனாய்வுத் துறை; central pollution control board - மைய அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்; law, central - மைய அரசுச் சட்டம்; central traits - மையத் தற்சாயல்கள்; post central gyms - பின்மையத் திட்டு; post central gyrus - நடுமூளைத் துண்டிற்கு பின் தூண்டு; pre central gyms - முன் மையத்திட்டு; central cerebral sulcus - மையப் பெருமூளை விடரிப்பு; central cyanosis - மைய நீலப்பாரிப்பு; central fields - மையக் காட்சிக் களங்கள்; central hepatic vein - நடுக் கல்லீரல் சிரை; central incisor(s) - மைய வெட்டுப்பல்; central necrosis - மைய நசிவு; central nervous stimulants - மைய நரம்புமண்டலத் தூண்டிகள்; central neuron - மைய நரம்பணு; central sulcus - மையப் பிளவு; central thermal stimulus - மைய வெப்பத்தூண்டல்; central - local relations - மைய-வட்டார உறவுகள்; central committee - நடுவண் குழு; cia (central intelligence agency) - நடுவண் புலனாய்வு முகவம்; european central bank - ஐரோப்பிய நடுவண் வங்கி; central statistical officer (cso) - மையப் புள்ளியியல் அலுவலர்; central vowel - நடுவண்ண உயிர்; central state materialism - மூளை நிலையே உளம் எனும் கோட்பாடு; tendency, central - மையப் போக்கு; sanction, central office - மைய அலுவலக ஒப்பளிப்பு; securities, central government - நடுவண் அரசுப் பிணையங்கள்; fee, central board members - மையக்குழு உறுப்பினர் படி; executive committee of the central boardமைய வாரியச் செயற்குழு; central budget - மைய அரசுப் பாதீடு; central co-operative store, wholesale - மையக் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை; central government business - மைய அரசு வணிகம்/அலுவல்; central management - மைய மேலாண்மை; central sales-tax - மைய விற்பனை வரி; central warehousing corporation - மையச் சேமிப்புக் கிடங்கு நிறுவனம்; co-operative bank, central - மத்தியக் கூட்டுறவு வங்கி; committee, central management - மைய மேலாண்மைக் குழு; board of directors, central - மைய இயக்குநர் குழு; account, central office - மைய அலுவலகக் கணக்கு; allowance, central office - மைய அலுவலக பணிப் படி; central seed certification board - மைய விதைச்சான்று வாரியம்; central seed committee - மைய விதைக் குழு; central seed sub-committee - மைய விதை துணைக்குழு; central seed testing laboratory - மைய விதை ஆய்வகம்; central eruption - மைய எரிமலைக் குமுறல்; central eye - சூறாவளிக் கண்; central pressure - மைய அழுத்தம்; central water - மையச்சுழற்சி கடல் நீர்நிலை; central condensation - மையச்செறிவு; central eclipse - மைய மறைப்பு; central meridian - வானநடு நெடுவரை; central peak - நிலவுப் பள்ளக் குன்று; central-meridian transit - வானநடு நெடுவரைக் கடப்பு; council for the central laboratory of the research councils (cclrc) ஆய்வுக்குழுக்களின் மைய ஆய்வகக் குழு; spacecraft central computer - மைய விண்கலக் கணினி; pericentral siphon - ஓரத்து குழல்செல்; free central placentation - தனிமைய சூலொட்டு; central cell - மைய உயிரணு; central processing - மைய வழிமுறை; central siphon - மையக்குழல்; central tolerance - மையப்பொறுதி; centrale - இடைவரிசை மணிக்கட்டு எலும்பு; centriole - பிரிநிலைத்துணைப்புள்ளி; central institute of fisheries technology - மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிறுவனம்; central angle - மையக்கோணம்; central breaker - நிலக்கரி நொறுக்கி; central difference operator - மைய வேறுபாட்டுச் செயலி; central gear - மைய பற்சக்கரம்; central heating - மைய சூடேற்றல்; central mean operator - மைய சராசரி செயலி; central mix concrete - கலந்து வரு கற்காரை; central plane - மையத்தளம்; central point - மையப்புள்ளி; central quadric - மைய இருபடி; central station - மைய நிலையம்; central-battery system - மைய மின்கல அமைப்பு; central-limit theorem - மைய வரம்புத் தேற்றம்; combination central drill - சேர்க்கை மையத்துரப்பணம்; local central office - உள்ளூர் மைய அலுவலகம்; dial central office - மைய அழைப்பு அலுவலகம்; poinsot’s central axis - பாயின்சோட் மையஅச்சு; manual central office - கைமுறை (தொலைபேசி) மைய அலுவலகம்; unit, central control - மையக் கட்டுப்பாட்டகம்; unit, central processing - மையச்செயலகம்; central information file - மையத் தகவல் கோப்பு; central processing unit (cpu) - மையச் செயலகம்; cpu (central processing unit) - cpu- மையச் செயலகம்; tandem central office - தொடரிணை மைய அலுவலகம்; central agricultural machinery and implements development council - மைய வேளாண்மை எந்திரங்கள், கருவிகள் வளர்ச்சி அறிவுரை மன்றம்; central board of forestry - மையக் கானக வாரியம்; central board of irrigation and power - மைய நீர்ப்பாசன, மின்திறன் வாரியம்; central body - நடு உறுப்பு; central duck breeding farm - மைய வாத்து இனப்பெருக்கப் பண்ணை; central ground water board - மைய நிலத்தடிநீர் வாரியம்; central seed sub-committee - மைய விதைத் துணைக்குழு; central seed testing laboratory central sericultural research & training institute (csrti)- மைய விதைச் சோதனை ஆய்வகம் மைய பட்டுப்புழு வளர்ப்பு, ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம்; central silk board (csb) - மையப் பட்டு வாரியம்; central sinus - மையப் பெருவெளி; central soil and material research station மைய மண், பொருள் ஆய்வு நிலையம்; central water commission - மைய நீர் ஆணையம்; district central co-operative banks - மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள்; central auditory defects - மையக் கேட்புக் குறைபாடு; central authority - மைய அதிகாரம்; central board of secondary education - நடுவண் உயர்கல்வி வாரியம்; central co-operative banks - மையக் கூட்டுறவு வங்கிகள்; central control unit - மையக் கட்டுப்பாட்டகம்; central cortex - முன் மூளைப் புறணி; central decision - மையத் தீர்வு; central excise - மையத் தீர்வை; central ingredient room - கூறுகள் வைக்கும் பொது அறை; central land development bank- - மைய நிலவள வங்கி; central land mortgage bank - மைய நில அடமான வங்கி; central level - மைய அளவு; central line - மையக் கோடு; central plan - தலையாயத் திட்டம்; central reservation office - நடுவண் ஒதுக்கீட்டு அலுவலகம்; central retinal artery - விழித்திரை நடுத்தமனி; central services - நடுவண் அரசுப் பணிகள்; the central advisory board of education - மையக்கல்வி அறிவுரைக்குழு; life central education - வாழ்க்கை மையக் கல்வி.