Technical words derived from 'center'
excentre - வெளிவட்ட நடுவம்; data centre - தரவு நடுவம்; data processing centre - தரவுச் செயற்பாங்கு நடுவம்; dead centre - நேரிய நடுவம்; centre bit - வட்டத் துளைப்பான்; centre board - நடுப் பலகை; centre coupled loop - நடுப்பினைப்புக்கண்ணி; centre drill - நடுத் துரப்பு; centre frequency - நடு அதிர்வெண்; centre gauge - நடுவ-அளவி; centre jump - நடுவக் குதிப்பு; centre line - நடுக்கோடு; centre of action - வினைநடுவம்; centre of area - பரப்பக நடுவம்; centre of attraction - கவர்ப்பு நடுவம்; centre of buoyancy - மிதப்பு நடுவம்; centre of curvature - வளைவு நடுவம்; centre of displacement - இடப்பெயர்வு நடுவம்; centre of distribution - வழங்கீ ட்டு நடுவம்; centre of falls - வீழ்ச்சி நடுவம்; centre of force - விசை நடுவம்; centre of gravity - ஈர்ப்பு நடுவம்; centre of mass - திரண்மை நடுவம்; centre of oscillation - ஊசல்-நடுவம்; centre of pegs - நடுமுளைகள்; centre of percussion - தாக்கு நடுவம்; centre of pressure - அழுத்த நடுவம்; centre of pressure co-efficient - அழுத்த நடுவக் கெழு; centre of suspension - தொங்கல்-நடுவம்; centre of symmetry - சமச்சீர் நடுவம்; centre of tongue - இடைநா; centre of twist - திருக்க நடுவம்; centre punch - நடுவண் குத்துளி; centre rest - நடுவண் தாங்கி; centre second - நடுவண் நொடிமுள்; centre wheel - நடுச்சக்கரம்; chicken centre - கோழியிறைச்சி நடுவம்; chromocentre - குருமநடுவம்; circumcentre - சுற்றுநடுவம்; colour centre - நிறநடுவம்; combat information centre - போர்ச் செய்தி நடுவம்; combination centre drill - சேர்மான-நடுவண் துரப்பணம்; community centre - குமுக நடுவம்; computer centre - கணிப்பொறி நடுவம்; cone centre - கூம்புநடுவம்; bottom dead centre - கீழிறுதி நடுவம்; burst centre - சூட்டுநடுவம்; acoustic centre - கேட்பொலியியல் நடுவம்; aerodynamic centre - காற்றுவிசையியக்க நடுவம்; aquaculture technology centre - மீன்வளர்ப்புத் தொழினுட்ப நடுவம்; artificial insemination centre - செயற்கைக் கருவூட்ட நடுவம்; astatic centre - நிலையில் சமநிலை; audio-centre - ஒலி-நடுவம்; auditory centre - செவியுணர்வு நடுவம்; tail centre - வால் மையம்; top dead centre - மேலிறுதி நிலை; shear centre - நறுக்கு மையம்; scattering centre - சிதறல் மையம்; sub centre - துணை மையம்; ribbed centre - விலா மையம்; running centre - சுழல் மையம்; pressure centre - அழுத்த மையம்; outer dead centre - வெளி நிலை முனை; outline of centre - மைய விலகிய; meta centre - மிதப்பு மையம்; live centre - இயங்கு மையம்; instantaneous centre - கண மையம்; centre of similitude - ஒப்புமை மையம்; centre lathe - கடைசல் பொறி; centre square - மைய மூலை மட்டம்; bell centre punch - மணிக் குத்துத் தண்டு; arch centre - கமான் மையம்; tuition centre - தனிப்பயிற்சி நிலையம்; typewriter service centre - தட்டச்சுப்பொறி பணி நடுவம், தட்டச்சுப்பொறி பழுதுபார்க்கும் நிலையம், தட்டெழுத்துப் பயிலகம்; sales centre - விற்பனை நிலையம்; sense-centre - புலனுணர்வு மையம்; service centre - பணி நடுவம்; storm-centre - புயல் மையம்; radio service centre - வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்; ready-made dress centre - அணியப்பாட்டு ஆடை நடுவம்; research centre - ஆராய்ச்சி மையம்; nerve-centre - நரம்பு மையம்; musical centre, musicals - இசையகம்; lottery centre - பரிசகம், பரிசுச்சீட்டகம்; health centre - நலமையம்; centre-bit - வட்டத்துளை செய்யும் தச்சன் கருவி; centre-board - கப்பல் பக்கவாட்டில் சாய்வதைத் தடுப்பதற்கான படகின் அடிமட்ட மையப் பலகை; centre-piece - மேசை மைய அணியொப்பனை உறுப்பு, மச்சின் மைய அணியொப்பனை உறுப்பு; centre-rail - மலையேற்று இரயிற் பாதையில் பற்றுப்பல்லுள்ள மூன்றாவது இரும்புச் சட்டம்; centre-second - கடிகாரத்தின் நொடி காட்டும் மையத் தனிமுள்; cut piece centre - விடுதுணியகம்; broiler centre - இறைச்சிக் கோழி நடுவம்; button centre - பொத்தான் நடுவம்; agro centre - வேளாண்மை நடுவம்; agro service centre - வேளாண்மைப் பணி மையம்; audio centre - கேட்பொலியகம்; percussion centre - தாக்க மையம்; optic centre - ஒளி மையம்; luminescent centre - ஒளிர்வு மையம்; elastic centre - மீள் மையம்; electrical centre - மின் மையம்; distribution centre - பகிர்மான மையம்; centre of inertia - பொருண்மை; centre of mass system - பொருண்மை அமைப்பு மையம்; centre of orbit - வட்டணை மையம்; radical centre - சமத் தொடுவரை மையம்; orthocentre - செங்கோட்டு மையம்; line of centre - மைய வரை; inversion centre - நேர்மாற்று மையம்; epicentre - மேன்மையம்; ex-centre - வெளிவட்ட மையம்; centre of a group - ஒரு குலத்தின் மையம்; centre of difference - வேறுபாடு மையம்; centre of parallel forces - இணை விசைகளின் மையம்; centre of perspective - பார்வை மையம்; centre of projection - வீழ்ப்பு மையம்; centre of revolution - சுழற்சி மையம்; centre of rotation - சுற்றல் மையம்; three centre bond - மும்மைய இணைப்பு; three centre reaction - மும்மைய வினை; active centre - கிளர்வு மையம்; sub-centre - துணை நிலையம்; recreation centre - மனமகிழ் மையம்; primary health centre - தொடக்க நலநிலையம்; music centre - இசையகம்; industrial centre - தொழில் மையம்; first aid centre - முதலுதவி நிலையம்; examination centre - தேர்வு மையம்; collection centre - தண்டல் நடுவம்; tb research centre - உடலுருக்கி நோய் ஆராய்ச்சி மையம்; trauma care centre - நேர்ச்சி மருத்துவப் பிரிவு; medical care centre - மருத்துவச் சேவை மையம்; centre for disease control - நோய்க்கட்டுப்பாட்டு மையம்; artificial limb centre - செயற்கை உறுப்புகள் (பொருத்தும்) பிரிவு; centre - periphery politics - மைய-விளிம்புநிலை அரசியல்; centre party - நடுவண் கட்சி; staff training centre - ஊழியர் பயிற்சி மையம்; residential training centre - தங்கிடப் பயிற்சி மையம்; non-residential staff training centre - குடியிராத ஊழியர் பயிற்சி மையம்; common centre - பொது மையம்; community development centre - சமுதாய வளர்ச்சி மையம்; gene resource centre, genelibrary - மரபணு வள மையம்; centre of diversity - உயிரினப் பன்மை மையம்; centre of origin - தோற்ற மையம்; weather centre - வானிலை மையம்; aerospace directing and controlling centreவான்-விண்வெளி நெறிப் படுத்தல்; babakin science and research centre - பாபாகின் அறிவியல்; bary centre - புவி-நிலாப் பொது ஈர்ப்பு மையம்; british national space centre (bnsc) - பிரிட்டானியத் தேசிய விண்வெளி மையம்; centre for earth observation (ceo) - புவிநோக்கீட்டு மையம்; centre national d’etudes spatiales (cnes; national centre for space studies) - தேசிய விண்வெளி ஆய்வுமையம்; centre spatial guyanais (csg; guianese space centre) - கியானீஸ் விண்வெளி மையம்; challenger centre (in full : challenger center for space science education) - சாலஞ்சர் விண்வெளியியல் கல்விமையம்; educator resource centre (erc) - கல்வியாளர் பயில்வள மையம்; european centre for medium- range weather forecasts (ecmwf) ஐரோப்பிய இடைநெடுக்க வானிலை முன்கணிப்பு மையம்; european space operations centre (esoc)ஐரோப்பிய விண்கல இயக்குதல் மையம்; european space technology centre (estec)ஐரோப்பிய விண்வெளித் தொழில்நுட்ப மையம்; gagarin cosmonaut training centre (in full: yuri gagarin cosmonaut training centre) - ககாரின் விண்பயணிப் பயிற்சிமையம்; guianese space centre - கயானா விண்வெளி மையம்; jiuquan satellite launch centre - ஜப்பானியச் செயற்கைக்கோள் ஏவுமையம்; kagoshima space centre - ககோஷிமா விண்வெளி மையம்; khrunichev space centre - குருனிச்சேவ் விண்வெளி மையம்; processing and archiving centre (pac) - (விண்வெளித் தகவல்) கையாளல், ஆவணப்படுத்தல் மையம்; samara space centre - சமாரா விண்வெளிமையம்; shuang cheng tzu (or jiuquan satellite launch centre) - சூவாங் செங் ழூ (செயற்கைக் கோள் ஏவுமையம்); tanegashima space centre (tnsc) - தனேகசிமா விண்வெளி மையம் (ஜப்பான்); tsukuba space centre (tksc) - (து)சுகுபா விண்வெளி மையம்; uchinoura space centre (usc) - உச்சிநௌரா விண்வெளி மையம்; yuri gagarin cosmonaut training - centre - யூரி ககாரின் அண்டவெளிப் பயிற்சி மையம்; zentrum fur angewandte raumfahrt technologie und mikrogravitation (zarm; centre of - பயன்முறை விண்வெளித் தொழில்நுட்பம், நுண்ணீர்ப்பு மையம்; x-inactivation centre - x - செயலற்ற மையம்; national environmental law centre - தேசியச்சூழல் சட்டமையம்; international soil reference and - information centre - பன்னாட்டு மண்வளத்தகவல் மையம்; milk chilling centre - பால்குளீருட்டும் நிலையம்; farmers training centre - உழவர் பயிற்சிமையம்; centre of excellence - உயர்திறன் மையம்; centre tie chain - மைய இழுவச்சங்கிலி; metacentre - மிதப்புமையம்; four centre reaction - நான்குமைய வினை; web browsing centre - வலை உலா மையம்; operation centre - செயல்பாட்டு மையம்; information processing centre - தகவல் அலசல் மையம்; surface of centre - மையப்பரப்பு; world data centre - உலகப் புள்ளியியல் நடுவம்; technical service centre - தொழில்நுட்பச் சேவை மையம்; plasticulture development centre - நெகிழி மேம்பாட்டு மையம்; national information centre - தேசியத் தகவல் மையம்; lathe centre - கடைசல் மையம்; ictrets (international centre for training and research tropical sericulture) - பன்னாட்டு வெப்பமண்டல பட்டு வளர்ப்புப் பயிற்சி, ஆராய்ச்சி மையம்; infectible centre - தொற்று மையம், தொற்றிய மையம்; ftc (farmers training centre) - உழவர் பயிற்சி நிலையம் (உபநி); differentiation centre - வேறுபடுத்தும் மையம்; communication centre - தகவல்தொடர்பு மையம்; inspiratory centre - மூச்சு இழு மையம்; guidance centre - வழிகாட்டும் மையம்; family counselling centre - குடும்ப அறிவுரை மையம்; family planning centre - குடும்பக் கட்டுப்பாடு மையம்; feeding centre - தீவன மையம்; expiratory centre - மூச்சு வெளியிடும் மையம்; extension centre - விரிவாக்க மையம்; day care centre - பகல்நேரக் கவனிப்பு மையம்; demonstration centre - செயல்முறை விளக்கமையம்; development centre - வளர்ச்சி மையம்; diagnostic prescriptive centre - நோய் ஆய்வு மையம்; district industries centre - மாவட்டத் தொழில்மையம்; cardiac centre - இதய மையம்; centre back length - நடுமுதுகிலிருந்து உயரம்; centre front length - முன்புற நடுவிலிருந்து உயரம்; centre warp stitching - பாவு மையத் தையல்; centre weft stitching - ஊடை மையத் தையல்; child guidance centre - குழந்தை வழிகாட்டல் மையம்; common facility centre - பொது வசதி மையம்; cost centre accounting - மைய சொத்துக் கணக்கு; counselling centre - அறிவுரை மையம்; vascular centre - இரத்தஓட்ட மையப்பகுதி; vasomotor centre - குருதிநாள இறுக்கத் தளர்வு மையம்; youth counselling centre - இளையோர் அறிவுரை மையம்; training cum production centre - பயிற்சியும் உற்பத்தி மையமும்; schedule of centre - மைய நடைமுறை; rehabilitation centre - மறுவாழ்வு மையம்; resource centre - வள மையம்; respiratory centre - மூச்சுயிர்ப்பு மையம்; population centre - மக்கட்தொகை மையம்; profit centre - இலாப மையம்; nutrition rehabilitation centre - சத்துணவு மறுவாழ்வு மையம்; marriage counseling centre - திருமண அறிவுரை மையம்; maternity centre - தாய்மைப் பேணகம்; montessor training centre - மாண்டிசோரி பயிற்சி மையம்; montessori centre - மாண்டிசோரி மையம்; multi purpose community centre - பல்நோக்கு சமுதாய மையம்; literacy centre - எழுத்தறிவு மையம்.