angular
‘sharp-cornered’
Lexical development traced from the Tamil root:
E. anguler, angulare < Lat. angularis ‘having corners or angles’ < angulus ‘angle, corner’ < ang < ang-/ank- < Tamil aṅku
angular
‘sharp-cornered’
Lexical development traced from the Tamil root:
E. anguler, angulare < Lat. angularis ‘having corners or angles’ < angulus ‘angle, corner’ < ang < ang-/ank- < Tamil aṅku
Technical words derived from 'angular'
equiangular pentagon - சமக்கோண ஐங்கோணம்; equiangular polygon - சமக்கோணப் பலகோணம்; equiangular spiral - சமக்கோணச் சுருளுரு; equiangular triangle - சமக்கோண முக்கோணம்; disto angular impaction - தூரக்கோணப் புதைவு; angular accelerometer - கோணமுடுக்கமானி; angular advance - கோணமுன்னேற்றம்; angular aperture - கோணத்துளை; angular brace - கோணத்துரப்பணம்; angular correlation - கோண ஒட்டுறவு; angular cutter - கோணுரு வெட்டி; angular deflection - கோணவிலக்கம்; angular deformation - கோணவடிவமாற்றம்; angular dependence - கோணச்சார்ச்சி; angular diameter - கோணவிட்டம்; angular dimension - கோணப்பரிமானம்; angular dispersion - கோண நிறப்பிரிகை; angular displacement - கோண இடப்பெயர்ச்சி; angular distortion - கோணத் திரிபு; angular distribution - கோணப்பகிர்வீடு; angular elevation - கோண - ஏற்றம்; angular error - கோணத்தவறு; angular fence - கோணவேலி; angular figure - கோணுரு; angular frequency - கோண அதிர்வெண்; angular gear - கோணப்பல்லிணை; angular gourd - பீர்க்கங்காய்; angular gyrus - பெருமூளையிடப்புறச்சுருள்; angular height - கோணவுயரம்; angular impulse - கோணத் தாக்குவிசை; angular leaf spot disease - கோண - இலைப் புள்ளிநோய்; angular limit - கோணவரம்பு; angular magnification - கோணவுருப்பெருக்கம்; angular measure - கோண அளவு; angular point - கோணப்புள்ளி; angular position - கோணநிலை; angular radius - கோண ஆரம்; angular separation - கோணப்பிரிப்பு; angular spacing - கோண இடைவெளி; angular speed - கோணவேகம்; angular spot - கோணப்பொட்டு; angular spreading - கோணப்பரவல்; angular stomatitis - கோட்டுவாயழற்சி; angular surface - கோணப்பரப்பு; angular thread - கோணப்புரி; angular width - கோண - அகற்சி; angular magnification - கோண உருப்பெருக்கம்; angular accelerometer - கோண முடுக்களவி; angular aggregate - கூர் கற்கள்; angular contact bearing - கோணத் தொடுதாங்கி; angular error of closure - மூடு கோணப் பிழை; angular lead - கோண முன்னேற்றம்; angular milling - கோணத் துருவல்; angular pitch - கோணப் பல்லிடைவெளி; angular shear - கோணத் துணிப்பு; uniform angular momentum - சீர் கோண உந்தம்; spin angular velocity - தற்சுழற்சிக் கோணத் திசைவேகம்; initial angular momentum - தொடக்கக் கோண உந்தம்; intrinsic angular momentum - உள்ளார்ந்த கோண உந்தம்; angular harmonic oscillation - கோணச்சீரிசை அலைவு; angular oscillation - கோண அலைவு; angular spin - கோணத் தற்சுழற்சி; angular steps - கோணப் படிகள்; average angular velocity - சராசரிக் கோணத் திசைவேகம்; principle of angular momentum - கோண உந்தக் கோட்பாடு; equiangular - சமகோண; tri - angular design - முக்கோணத் திட்ட அமைப்பு; spin angular momentum - தற்சுழற்சிக்கோண உந்தம்; rate of change of angular position - கோண நிலையின் மாறும் வீதம்; knee angular acceleration - முழங்கால் கோண முடுக்கம்; knee angular displacement - முழங்கால் கோணப் பெயர்வு; knee angular velocity - முழங்கால் கோண விரைவு (திசைவேகம்); local angular momentum - உள்ளிடக் கோண உந்தம்; angular unconformity - (பாறைகளிடைக்) கோண ஒன்றாமை; angular collenchyma - கூர்முனை வளர்திசு; angular leaf spot - இலை கோணப்புள்ளி; relative angular velocity - சார்புக் கோணத் திசைவேகம்; oblique angular helicoid - சாய்கோணத்திருகு வரையுரு; orbital angular momentum - சுற்றுக்கோண உந்தம்; electronic angular momentum - மின்னணு கோண உந்தம்; conservation of angular momentum - கோண உந்தம் அழியாமை; angular coordinate - கோண ஆயம்; angular momentum operator - கோணவுந்தச் செயலி; angular parallax - கோண இடமாறு தோற்றம்; angular resolution - கோண பிரிதிறன்; angular rock fragment - கூரிய பாறை துண்டங்கள்; angular travel error - கோணப் பயணப் பிழை; angular wave number - கோண அலையெண்; angular - spreading factor - கோணப் பரவல் காரணி; constant angular velocity (cav) - மாறாக்கோண முடுக்கம்; angular system of planting - கோணமுறை நடவு; angular conjunctivitis - ஓரக் கண் வெண்படல அழற்சி; angular forms - கூர்வடிவம்
English words derived from Tamil aṅku connotating 'bend'