Technical words derived from 'anchor'
anchor bolt - ஊன்று மரையாணி; anchor - ice - நிலத்தளப் பனிக்கட்டி; anchor pier - பிணைப்பு உதைமானம்; adjustable base anchor - மாறு அடிக்கல்; anchor block - கில் பட்டை; anchor buoy - நங்கூரமிதவை; anchor log - நங்கூரச் சட்டம்; anchor nut - நங்கூரமறை; anchor pile - நங்கூர நிலத்தூண்; anchor plate - கீல் தட்டு; anchor rod - நங்கூரத் தண்டு; anchor station - நங்கூரப் பகுதி; anchor tower - நங்கூரக் கோபுரம்; anchor wall - நங்கூரச் சுவர்; water - anchor - காற்றோட்ட நீரோட்டந் தடுக்கும் நங்கூரக் கம்பிவடத்தின் மேலுள்ள மிதவைச்சட்டம்; sea - anchor - புயல் நங்கூரம்; sheet - anchor - இடர்காப்புச் சேம நங்கூரம், மூலபலம், கடைசிநேரக் காப்பு; stream - anchor - இழுவை நங்கூரம், கப்பலை நில நோக்கி இழுக்கும்போது பயன்படும் சிறு நங்கூரம்; ice - anchor - மிதக்கும் பனிப்பாளத்துடன் படகு முதலியவற்றை இறுக்க உதவும் ஓரலகுடைய நங்கூரம்; egg - and - anchor - நங்கூரத்தின் அல்லது அம்புகளின் இடையே வார்ப்படத்தாலான முட்டைவடிவப் பொருள்களை ஒன்றையடுத்து ஒன்றாகப் பதித்தமைத்த அணிவகை; drift - anchor - கப்பலின் முகப்பைக் காற்றடிக்கும் பக்கம் வைத்திருப்பதற்குதவும் நங்கூரம்; anchor - hold - நங்கூரத்தின் பிடி, விடாப்பிடி, உறுதிப்பிடி, சேமக்காப்பு; anchor - plate - தொங்குபாலத்தின் வடக்கம்பிகளுக்கான ஆத்ரக்கட்டை; anchor - ring - நங்கூர வளையம்; anchor - stock - நங்கூர அச்சு; stimson anchor - ஸ்டிம்சென் நங்கூரம்; stream anchor - இழுவை நங்கூரம்; wall anchor - சுவர்ப் பிடிப்பு; sea anchor - புயல் நங்கூரம்; sill anchor - நிலைப்படி ஊன்றி; rail anchor - தண்டவாள நிலைநிறுத்தி; pivot anchor - சுழல்அச்சு நங்கூரம்; northill anchor - நார்தில் நங்கூரம்; mooring anchor - ஊன்று நங்கூரம்; mushroom anchor - காளான்வடிவ நங்கூரம்; kedge anchor - கப்பல் சிறுநங்கூரம்; ice anchor - பனிக்கட்டி நங்கூரம்; framing anchor - சட்டக நிலைநிறுத்தி; embedment anchor - உட்பொதி நங்கூரம்; drift anchor - கப்பல் முகப்பு நங்கூரம்; base anchor - கதவு நிலை ; anchor and collar - கூர்பிடி, கதவுக்கொக்கி; anchor ball - நங்கூரக் கருவட்டம்; anchor gear - நங்கூரப் பற்சக்கரம்; anchor hold - நங்கூரப் பிடி; anchor light - நங்கூர விளக்கு; anchor log - நங்கூரச் சட்டம்; anchor pattern - நுண்துருத்து வடிவம்; anchor ring - நங்கூர வளையம் - anchor shackle - நங்கூரக் கொண்டி; anchor stock - நங்கூர அச்சு; anchor wall - நங்கூரச் சுவர்; anchor windlass - நங்கூரம் ஏற்ற இறக்கி; anchor bolts - பிடிப்பு மரையாணிகள்.