angle

‘a bend, a corner’

Lexical development traced from the Tamil root:

    E. angil, aungell, angule < O.F. angle ‘an angle, a corner’ < Lat. angulus ‘an angle, a corner’ < ang < ang-/ank- < Tamil aṅku

Technical words derived from 'angle'

eastern hour angle - கிழக்கு நேரக் கோணம்; eccentric angle - நடுவணகற்சிக் கோணம்; elevation angle - உயர்த்தக்கோணம்; elevation angle error - உயர்த்தக்கோண வழு; elevator angle - ஏற்றுங்கோணம்; equal sided angles - சமப்பக்கக் கோணங்கள்; exterior angle - வெளிக்கோணம்; exterior angle of a triangle - முக்கோண வெளிக்கோணம்; exterior interior angle - புறவகக் கோணம்; danger angle - ஏதக்கோணம்; dead angle - மாய்கோணம்; deflection angle - விலக்கக்கோணம்; deviation angle - விலகல் - கோணம்; dihedral angle - இருதளக்கோணம்; dot angle - புள்ளிக்கோணம்; drill angle gauge - துரப்பற்கோண - அளவி; chain angle - தொடரிக்கோணம்; clearance angle - இடைவெளிக் கோணம்; complementary angle - நிரப்புக்கோணம்; complete angle - முழுக்கோணம்; conduction angle - கடத்தக்கோணம்; cone angle - கூம்புக் கோணம்; contact angle - தொடுகோணம்; conversion angle - மாற்றக்கோணம்; corresponding angle - ஒத்தகோணம்; crank angle - வணரிக்கோணம்; critical angle - மாறுநிலைக் கோணம்; curvature angle - வளைவுக் கோணம்; cutting edge angle - வெட்டுமுனைக்கோணம்; back rake angle - பின்வெட்டுக் கோணம்; beam angle - ஒளிக்கற்றைக்கோணம்; bond angle - பிணைப்புக்கோணம்; bulb angle - குமிழ்க்கோணம்; acceptance angle - ஏற்புக்கோணம்; acute angle - கூர்ங்கோணம்; adjacent angle - அண்மைக்கோணம்; alternate angle - ஒன்றுவிட்ட கோணம்; alveolar angle - மேலண்ணக் கோணம்; angle bar - கோணப்பாரை; angle bead - கோணமணி; angle bend - கோணவளைவு; angle blocks - கோணக் கட்டைகள்; angle board - கோணப்பலகை; angle cell - கோணக்கலம்; angle cutter - கோணம் வெட்டி; angle dozer (காண்க: bulldozen); angle fish - திமிளைமீன்; angle float - கோணமிதவை; angle gauge - கோண - அளவி; angle - gauge board - கோண அளவுப் பலகை; angle iron - கோண - இரும்பு; angle iron furnace - கோண - இரும்புலை; angle iron shears - கோண - இரும்புக்கத்தரி; angle joint - கோணமூட்டு; angle - leaved burr mallow - ஒட்டுத்துத்தி; angle lever - கோண நெம்புகோல்; angle mark - கோணக்குறி; angle measurement - கோண அளவீடு; angle meter - கோணமானி; angle modulation - கோணத்தகவேற்றம்; angle motion - கோணவியக்கம்; angle nozzle - கோணமூக்கு; angle of aberration - பிறழ்ச்சிக்கோணம்; angle of acceptance - ஒத்தேற்புக் கோணம்; angle of advance - முற்பாட்டுக் கோணம்; angle of anterior chamber - முன்னறைக்கோணம்; angle of approach light - அணுகொளிக் கோணம்; angle of arrival - சேரற்கோணம்; angle of attack - தாக்கற்கோணம்; angle of attack indicator - தாக்கஞ்சுட்டியின் கோணம்; angle of bite - கதுவுகோணம்; angle of contact - தொடுநிலைக் கோணம்; angle of deadrise - நிலையெழுச்சிக் கோணம்; angle of departure - நீங்கற்கோணம்; angle of depression - இறக்கக்கோணம்; angle of deviation - விலகற்கோணம்; angle of dip - தொங்குகோணம்; angle of divergence - விரிவுக்கோணம்; angle of elevation - ஏற்றக்கோணம்; angle of emergence - வெளிப்பாட்டுக்கோணம்; angle of entry - புகவுக்கோணம்; angle of external friction - வெளியுராய்வுக்கோணம்; angle of extinction - ஒளிமறைவுக்கோணம்; angle of friction - உராய்வுக்கோணம்; angle of incidence - படுகோணம்; angle of inclination - சாய்வுக்கோணம்; angle of internal friction - உள்ளுராய்வுக் கோணம்; angle of intersection - வெட்டுக்கோணம்; angle of kick - உதைவுக்கோணம்; angle of kinetic friction - நகர்வுராய்வுக்கோணம்; angle of lag - பின்னடைவுக்கோணம்; angle of lead - முந்துகோணம்; angle of lens - வில்லைகளின் கோணம்; angle of momentum - உந்தக்கோணம்; angle of obliquity - திசைச்சரிவுக்கோணம்; angle of polarization - முனைவாக்கக்கோணம்; angle of pressure - அழுத்தக்கோணம்; angle of prism - முப்பட்டகக்கோணம்; angle of projection - வீச்சுக்கோணம்; angle of reflection - எதிரடிப்புக்கோணம்; angle of refraction - விலகுகோணம்; angle of relief - இடைவெளிக்கோணம்; angle of roll - சுருட்கோணம்; angle of rotation - சுழற்சிக்கோணம்; angle of sight - நோக்குக்கோணம்; angle of slope - சரிவுக்கோணம்; angle of spread - விரிவெல்லைக்கோணம்; angle of stabilizer setting - சமநிலையமைவுக் கோணம்; angle of stal - இருக்கைக்கோணம்; angle of static friction - நிலைப்புராய் வுக்கோணம்; angle of surcharge - மிகையேற்றக்கோணம்; angle of thread - திருகிழைக்கோணம்; angle of torsion - முறுக்கக்கோணம்; angle of twist - முறுக்குக்கோணம்; angle of upset - புரளற்கோணம்; angle of wing setting - இறகமைப்புக்கோணம்; angle parking - கோணத்தில் நிறுத்துதல்; angle plate - கோணத்தகடு; angle post - கோணக்கம்பம்; angle tie - கோணக்குறுக்குப்பாரை; angle wheel - கோணச்சக்கரம்; angle worm - கோணப்புழு; apical - உச்சிக்குரிய; apsidal angle - கவியக்கோணம்; axial angle - அச்சுசார் கோணம்; azimuth angle - அடிவானத்திசைக்கோணம்; zenith angle - உச்சிக்கோணம்; third angle projection - மூன்றாம் கோணம் வீழல்; top rank angle - மேல் வெட்டுக் கோணம்; side angle - பக்கச் சாய்வுக் கோணம்; side relief angle - பக்க விடுவிப்புக் கோணம்; solid angle - திண்மக் கோணம்; spiral angle - அகலச்சுருள் கோணம்; relief angle - விடுகோணம்; right angle - செங்கோணம்; polar deflection angle - முனைய விலக்கக் கோணம்; phase angle shift - தறுவாய்க் கோணப் பெயர்வு; polar angle - துருவக் கோணம்; phase angle - தறுவாய்க் கோணம்; point angle - முனைக் கோணம்; obliquity angle - சாய்வுக் கோணம்; obtuse angle - விரிகோணம்; limiting angle - வரம்புக் கோணம்; lag angle - பிந்து கோணம்; loss angle - இழப்புக் கோணம்; lead angle - முந்து கோணம்; included angle - இடைக்கோணம்; firing angle - மூட்டுங் கோணம்; first angle projection - முதல் கோண வீழல்; extinction angle - அணைதல் கோணம்; end relief angle - நுனி விடுவிப்புக் கோணம்; cutting angle - வெட்டுக் கோணம்; back angle - பின் சாய்வுக் கோணம்; beaded angle - உருட்டப்பட்ட ஓரம்; acute angle crossing - குறுங்கோணக்கடத்தல்; angle insulator - கோண மின்காப்பி; angle of minimum deviation - சிறும திசைமாற்றக் கோணம்; angle back - pressure valve - கோண பின்னழுத்த ஓரதர்; angle beam - கோண விட்டம்; angle blasting - கோண வெடிப்பு; angle block - கோணக் கட்டை; angle bond - கோண இழுப்புச் சட்டம்; angle brace - கோண அமைப்புச் சட்டம்; angle brick - கோணச் செங்கல்; angle clip - கோணப் பற்றி; angle closer - மூலைமுடி; angle cut - கோண வெட்டு; angle divider - பாகை அளவி; angle filler - கோண நிரப்பி; angle fishplate - தண்டவாளப் பிணை; angle gear - கோணப் பல்சக்கரம்; angle lacing - கோணப் பின்னல்; angle of action - செயல்பாட்டுக் கோணம்; angle of approach - அணுகு கோணம்; angle of cant - சாய் கோணம்; angle of climb - ஏறு கோணம்; angle of descent - இறங்கு கோணம்; angle of glide - சறுக்கு கோணம்; angle of nip - கவ்வு கோணம்; angle of pitch - விழுகோணம்; angle of recess - பின்னிடக் கோணம்; angle of repose - குவி நிலைக் கோணம்; angle of rest - நிலைக் கோணம்; angle of slide - நழுவு கோணம்; angle of stall - நிறுத்தக் கோணம்; angle of wall friction - புற உராய்வுக் கோணம்; angle of yaw - தடுமாற்ற; angle paddle - சிறுகொலுறு; angle press - கோண அழுத்து எந்திரம்; angle rafter - கோண இறைவார விட்டம்; angle section - கோண வடிவ இரும்புச் சட்டம்; angle stem thermometer - கோண வெப்பநிலை அளவி; angle strut - கோண முட்டுக் கட்டை; angle value - கோண ஓரதர்; ascending vertical angle - ஏறு குத்துக் கோணம் ; aspect angle - கூறு கோணம்; azimuth - திசைக்கோணம்; angle - worm - தூண்டிற்புழு; variable angle - மாறு கோணம்; small angle prism - சிறுகோணப் பட்டகம்; polarizing angle - முனைவாக்கு கோணம்; glancing angle - தடவு கோணம்,நோக்குகோணம்; grazing angle - தவழ் கோணம்; beam angle (see beam width) - பட்டை அகலம்; beam width (also known as beam angle) - கற்றை அகலம்; action - angle variable - செயல் - கோண மாறி; angle variable - கோண மாறி; azimuthal angle - கிடைத்திசைக் கோணம்; vertically opposite angle - குத்தெதிர்கோணம்; second (angle) - விகலை (கோணம்); semivertical angle - அரை உச்சிக்கோணம்; parallactic angle - விண்மீன் இடைக்கோணம்; phase of an angle - நிலைமைக்கோணம்; polarising angle - முனைப்பாக்கக் கோணம்; minute (angle) - கலை (கோணம்); equal angle - சமகோணம்; base angle - அடிக்கோணம்; acute angled triangle - குறுங்கோண முக்கோணம்; angular - கோண; angular acceleration - கோண முடுக்கம்; angular distance - கோணத் தொலைவு; angular momentum - கோண உந்தம்; angular motion - கோண இயக்கம்; angular velocity - கோண விரைவுத்திறன்; degree (angle) - பாகை (கோணம்), கோணம்; unit angle - ஓரலகு கோணம்; sternal angle - நெஞ்சுப்பட்டைக் கோணம்; sub pubic angle - நிதம்ப அடிக்கோணம், கூபக அடிமுனை; superior angle - மேல் முனை; superior angle of scapula - தோள்பட்டை எலும்பின் மேல் முனை; posterior lip of the medial border of the scapula between superior angle and the root of the spine - தோள்பட்டை எலும்பின் உள் விளிம்புப் பின் உதட்டில் அடிமுள்ளுக்கும் மேல் கோணத்திற்கும் உள்ள இடைவெளி; lumbosacral angle - அடிமுதுகு இடுப்புக் கோணம்; inferior angle -கீழ்க்கோணம், கீழ்முனை; inferior angle of scapula - தோள்பட்டை எலும்பின் கீழ்க்கோணம்; infra sternal angle - கீழ் ஆகுரக் கோணம், கீழ் மார்பெலும்புக் கோணம்; foot angle - பாதக் கோணம்; carrying angle - தாங்கு(ஏந்து) கோணம்; costo - diaphragmatic angle - வயிற்று முகடு விலாவெலும்புக் கோணம்; angle of gait - நடைக் கோணம்; angle of the anterior chamber - முன்னறை கோணம்; angle(foranimo - basal) - போரனிமா அடிக்கூம்பு; angle(spheno - ethmoid) - ஆப்புக் குருத்தெலும்புக் கூம்பு; angle(spheno - maxillary) - (மண்டையோட்டு) ஆப்புச் சல்லடை எலும்புக் கூம்பு; angle of indrought - காற்றுவீச்சுக் கோணம்; azimuth angle (survey) - திசைக்கோணம் (அளக்கை); multi - angle imaging - பலகோணப் படவரைவு; angle horn - கோணக்கொம்பு; angler fish - தூண்டில் மீன்; small - angle scattering - சிறு கோணச் சிதறல்; solar phase angle - சூரிய நிலைக்கோணம்; spherical angle - கோளக்கோணம்; spray angle - தெளிப்புக் கோணம்; step angle -  (மின்னோடி) படிக்கோணம்;stub angle - செங்கோணச் செலுத்தக் குழாய்; sullivan angle compressor - செலிவன் கோணஅமுக்கி; supplementary angle - மிகைநிரப்புக் கோணம்; switch angle - பாதைமாற்றுக் கோணம்; tabulated azimuth angle - அட்டவணைத் திசைக்கோணம்; target angle - இலக்குக்கோணம்; tetrahedral angle - நாற்பட்டகக் கோணம்; top rape angle - மேல்வெட்டுக்கோணம்; track angle - தடக்கோணம்; trail angle - வானூர்தி பார்வைக்கோணம்; trihedral angle - மும்முகக்கோணம்; valence angle - இணைதிறன் கோணம்; vertical danger angle - குத்துநிலை இடர்கோணம்; visual angle - கட்புலக் கோணம்; wave angle - அலைக் கோணம்; wetting angle - நனைவுக் கோணம் ; wide - angle lens - அகல் கோண வில்லைகள்; work angle - பணிக் கோணம்; zero - lift angle - சுழி தூக்குக்கோணம்; scattering angle - சிதறல் கோணம்; screen angle - தடுப்புகோணம்; semi - vertical angle - அரை உயரக்கோணம்; sense of an angle - ஒரு கோணத்தின் போக்கு; setting angle - அமைப்புக் கோணம்; shelf angle - அகட்டிணைப்புலி உருட்டு; sidereal hour angle - வானக சூரிய தோற்றக் கோணம்; quadrantal angle - கால்வட்டக் கோணம்; quadrantal angle of fall - கால்வட்ட வீழ்ச்சிக்கோணம்; radiation angle - கதிர்வீச்சுக் கோணம்; reentry angle - மறுநுழைவுக் கோணம்; reference angle - நோக்கீட்டுக் கோணம்; reflection angle - எதிரொளிப்புக் கோணம்; reflex angle - எதிர்மைக்கோணம்; related angle - சார்புற்றக் கோணம்; right - angle prism - செங்கோணப் பட்டகம்; rudder angle - சுக்கான் கோணம்; piedmont angle - அடிவாரக் கோணம்; plane angle - சமதளக்கோணம்; polyhedral angle - பன்முகக்கோணம்; position angle - இருப்பிடக் கோணம்; positive angle - நேர்க்கோணம்; power angle - திறன் கோணம்; propeller slip angle - உந்திச் சரிவுக்கோணம்; optic - axial angle - ஒளி அச்சுக்கோணம்; mach angle - மாக் கோணம்; maximum angle of inclination - பெரும சாய்வுக்கோணம்; meridian angle - நெடுவரைக்கோணம்; meridian angle difference - நெடுவரைக்கோண வேறுபாடு; launching angle - செலுத்துகோணம்; law of constant angle - மாறிலி கோணவிதி; local hour angle - ஓரிட நேரக்கோணம்; look angle - பார்வைக்கோணம்; low - angle fault - தாழ்க்கோண முறிவு; induced angle of attack - தூண்டல் தாக்குகோணம்; interfacial angle - இடைத்தளக் கோணம், இடைமுகக் கோணம்; interior angle - உட்புறக் கோணம்; intersection angle - இடைவெட்டுக் கோணம்; half - angle formulas - அரைகோண வாய்பாடுகள்; half - arc angle - அரை - வில் கோணம்; hall angle - ஆல்கோணம்; heading angle - முன்னேறு கோணம்; helical angle - சுருள்வலய கோணம்; helical rake angle - சுருள்வலய சாய்வுக்கோணம்; high - angle fault - உயர்கோணப் பிழை; horizontal danger angle - கிடை கெடுவிளைவுக்கோணம்; horn angle - கூம்பு வடிவ உரு; hour angle - நேரக்கோணம்; greenwich hour angle - கிரீன்விச் நேரக்கோணம்; grid magnetic angle - வலைமுறைக் காந்தக்கோணம்; face angle - முகப்புக் கோணம்; flank angle - வெளிவிளிம்புக் கோணம்; fleet angle - கிடைநகர்வுக்கோணம்; flight - path angle - வான்கலப்பாதை கோணம்; flying angle - பறக்கும் கோணம்; free - flight angle - கட்டிலா வான்பயணக் கோணம்; effective angle of attack - பயனுறு தாக்குதல் கோணம்; electrical angle - மின் கோணம்; electronic phase - angle meter - மின்னணுவியல் கட்டக் கோணஅளவி; dielectric loss angle - மின்காப்பு இழப்புக்கோணம்; dielectric phase angle - மின்காப்புத் தறுவாய்க்கோணம்; directed angle - திசையுறு கோணம்; displacement angle - இடப்பெயர்ச்சிக்கோணம்; camber angle - மையத்தூக்கல் கோணம்; chamfer angle - செதுக்க விளிம்புக் கோணம்; chisel - edge angle - வெட்டுளி முனைக்கோணம்; common angle - பொதுக்கோணம்; compound angle - கூட்டுக்கோணம்; computed azimuth angle - கணித்த திசைக்கோணம்; convex angle - குவிகோணம்; course angle - பயணக்கோணம்; critical angle of attack - உய்ய தாக்குக்கோணம்; critical angle refractometer - மாறுநிலைக்கோண ஒளிவிலக்க அளவி; current - transformer phase angle - மின்னோட்ட மின்மாற்றி தறுவாய்க் கோணம்; cut - in angle - மின்கடத்து கட்டக்கோணம்; cutout angle - மின்கடத்தா கட்டக்கோணம்; body angle - உடலகக் கோணம்; bragg angle - பிராக் கோணம்; brewster’s angle - ப்ரூஸ்டர் கோணம்; absolute angle of attack - தனிநிலைத் தாக்குக்கோணம்; acute angle block - குறுங்கோணப் பாளம்; angle at the centre - மையக்கோணம்; angle at the circumference - பரிதிக்கோணம்; angle bisection - கோண இருசமக்கூறிடல்; angle buttress - ‘ட’ (வடிவ) உதைசுவர்; angle collar - கோணப்பட்டை; angle diversity - வேற்றுதிசை குறிகையேற்பு; angle equation - கோணச்சமன்பாடு; angle fillet - ‘ட’ மூலை; angle fishplates - ‘ட’ தண்டவாளப்பிணை; angle globe valve - வளைந்த உருண்டை தடுக்கிதழ்; angle in a segment - வட்டத்துண்டுக் கோணம்; angle in a semicircle - அரைவட்டக் கோணம்; angle jamming - மாற்றுகட்ட குறுக்கீட்டழிப்பி; angle measuring equipment - கோண அளவிடு கருவி; angle method of adjustment - கோணமுறை சரிசெய்தல்; angle noise - கோண இரைச்சல்; angle of contingence - நேர்புக்கோணம்; angle of current - நீரோட்டக்கோணம்; angle of cut - தட வேறுபாட்டுக்கோணம்; angle of dispersion - நிறப்பிரிகைக் கோணம்; angle of fall - வீழ்வுக்கோணம்; angle of geodesic contingence - புவிப்பரப்பு நேர்வுக்கோணம்; angle of impacts - தாக்குக்கோணம்; angle of paddle - சிறு கொளுறு; angle of radiation - கதிர்வீச்சுக்கோணம்; angle of shear - நறுக்கக்கோணம்; angle of view - பார்வைக் கோணம்; angle rib - மூலைவிட்ட விலா; angle set - கோண அமைப்பு; angle shot - கோண ஒளிப்படம்; angle stile - மூட்டு மறைப்பு மரத்துண்டு; angle structure - கோணக் கட்டமைப்பு; angle tracking noise - கோண தடவிரைச்சல்; angle - lighting iuminaire - சமச்சீரிலாப் பங்கீட்டு ஒளி; angle - stem thermometer - கோணத்தண்டு வெப்பநிலை அளவி; aperture angle - துளைக் கோணம்; apical angle - முகட்டுக் கோணம்; apparent visual angle - தோற்றக் கட்புலக் கோணம்; arms of an angle - கோணத்தின் புயங்கள்; angle bracket - கோண அடைப்புக்குறி; wide angle lens - அகல்கோண வில்லை; tilt angle - சாய்வுக் கோணம், தூர்க்கோணம்; humeral angle - கைக்கோணம்; disc angle  - வட்டுக் கோணம்; altitude angle - குத்துக் கோணம்; twill angle - சாய்வரிக் கோணம்; shoulder angle - தோள்பட்டைக் கோணம்; pressure angle - அழுத்தக் கோணம்; helix angle - திருகுசுருள் கோணம்; ell angle - L - சட்டம்; angle joists - ‘ட’ வடிவத் தூலக்கட்டை.