room

‘a space, a chamber’

Lexical development traced from the Tamil root:

    E. romeroome < M.E. roum < O.E. rum ‘space, extent; sufficient space’ < Proto-G. ruman  < ruma- ‘roomy, spacious’ < ruu reue- < Tamil uṟu

 

Technical words derived from 'room'

dark room attendant -  இருளறைப்பணியாளர்;delivery room - மகப்பேற்று அறை; class room -  வகுப்பறை; cloak-room - பொருள்வைப்பறை; coffee room - குளம்பியறை; common room - பொது அறை; composing room - அச்சுக் கோப்பறை; consultancy room - கலந்தாய்வறை; control room -  கட்டுப்பாட்டு அறை; culture room -  வளர்ப்பு அறை; bale room - கட்டறை; ball room  -நடனக்கூடம்; battery room attendant - மின்கலவறை - உழையர்; bed room - படுக்கையறை; blow room - அடிப்பறை; animal room - விலங்கறை; well-room - கிணற்றுக்கூடம், கிணற்றின் மீது கட்டமைந்த அறை; withdrawing-room - ஓய்வு அறை; work-room - பட்டறை, தொழிற்கூடம், அலுவலறை; throne-room - தவிசுக்கூடம், நாளோலக்கம்; sea-room - கப்பல் திருப்புதுறை, கடலில் கப்பல் திரும்புவதற்கு வாய்ப்பான இடம்; show-room - காட்சிக்கூடம், சரக்குகளின் பகட்டானபொதுப் பார்வைக்குரிய அறை; sick-room - நோயாளி அறை; sitting-room - அமர்வுக்கூடம், இளைப்பாறுதற்கான அறை, போதிய இட அகலம்; slop-room - கப்பலில் கப்பலோடிகளுக்கு அளிக்கப்படும் ஆணை உடை-படுக்கைகளின் சேம அறை; smoking-room - புகைப்பறை; speech-room - சொற்பொழிவுக்கூடம்; stable-room - கொட்டிலில் இடம்; standing-room - நிற்க இடம்; state-room - அரசுத்துறைத் தனியறை, கப்பல் தனிநிலைத்துயிற்கூடம்; still-room -  வாலை அறை, பெரிய வீடுகளில் வீட்டுப்பாதுகாப்புப் பொறுப்புடையவரின் சரக்கறை; store-room - கிடங்கு, சரக்குச் சேமிப்பறை; street-room - தெருவிடம், தெருவின் இடவாய்ப்பு; strong-room - வன்காப்பறை, சேமக்காப்பறை; sweating-room - குளிப்புக்கூட வியர்ப்பு அறை; reception-room - வரவேற்பறை; retiring-room - தங்கல் அறை, ஒதுக்கறை; room-mate - ஓரறைத்தோழர்; pattern-room - ஆடை-கம்பளம்-சுவர்த்தாள்களின் ஒப்பனை மாதிரிச் சட்டம் ஒருவாக்குந் தொழிற்சாலைப்பகுதி; powder-room - வெடிமருந்துக்கிடங்கு, மகளிர் ஒதுக்கிடம்; pump-room - கனிப்பொருள் நீருற்றுகளிலிருந்து மக்கள் குழாய்வழி நீரைக் குடிப்பதற்குரிய அறை; news-room - செய்தித்தாள் படிப்பதற்கான அறை; operating-room - அறுவை மருத்துவ அறை; orderly-room - படைவீட்டில் படைப்பிரிவின் அலுவலக அறை; living-room - பகல் நேர அறை; lumber-room - கழிவுக்கிடங்கு, பயனற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை; keeping-room - வீட்டின் வரவேற்பு அறை; guest-room - விருந்தறை, விருந்தினர் தங்கும் பகுதி; gun-room - போர்க்கப்பலில் பீரங்கிப்படை வீரரும் அவருடைய துணைவர்களும் உணவு கொள்வதற்காகப் பயன்படுத்தும் அறை; gyp-room - கேம்பிரிட்ஜ் அல்லது டர்ஹாம் நகரிலுள்ள கல்லுரி வேலையாளுக்குரிய சரக்கறை; elbow-room - இயங்குதற்குப் போதிய இடம், சுயேச்சை வாய்ப்பு; class-room - வகுப்பு அறை; coffee-room - உணவகச் சிற்றுண்டி அறை, அருந்தகப் பொது அறை; combination-room - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உறுப்பினர்களின் பொது அறை; common-room - பொது அறை, கல்வி நிலையப் பொதுக் கூடம்; counting-house - வணிகரின் அலுவலறை, வணிகக் கணக்கு மனை; crush-room - கேளிக்கை இடைவேளையில் பார்வையாளர் உலாவும் அறை; back-room - பின்னறை, பின் கூடம்; Bar-room - இன்தேறல் வகைகளுள்ள அறை; bed-sitter, bed-sitting-room - படுப்பதற்கும் அமர்வதற்குமாகப் பயன்படும் அறை; ante-room - முப்ப்பு அறை, முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை; assembly-room - பொதுநடனக் கூடம்; waiting-room - தங்கறை, ஓய்வறை, காத்திருக்கை அறை; sitting room - அமர்வுக்கூடம், இளைப்பாறும் அறை; reading room - படிப்பகம்; record room - பதிவு அறை; labour room - ஈனறை, மகப்பேற்றறை; free reading room  - படிப்பகம், பொதுப் படிப்பகம்; dining room - உண்ணறை; cloak room - பொருள் வைப்பறை; chinese room argument - கணினிகளுக்கு மனம் இருக்க முடியாதெனும் வாதம்; store room - சரக்கறை, பொருள் காப்பறை, பண்டக அறை; locker room - பெட்டக அறை; discussion board and chat room - அளவளாவு பலகையும் அறையும்; board room - வாரிய அறை, ஆட்சிக் குழு அறை; boiler room - கொதிகலன் அறை ; clean room - விண்கலம் கட்டும்; firing room - ஏவறை, தாரை எரிப்பு அறை; white room - ஏவுதளப் பயணர் ஓய்வறை; feed room - தீவனஅறை; egg cooling room - முட்டை குளிர்சாதன அறை; live room - சிறும ஒலி உட்கவர் அறை; lumber room - கழிவுக்கிடங்கு, பயனில்பொருள் அறை; fire room - தீச்சுடு அறை; sea room -   கப்பல் திருப்புதுறை; semianehoic room - அரைகுறை எதிரொலிப்பின்மை அறை; room acoustics - அறை ஒலியியல்; room conveyor -  கனிப்பொருள் வெளிக்கொணரி; room power - அறை பெறுமின்திறன்; room-and-pillar -   அறைத்தூண் வரிசை அகழ்வு; pillar-and-room system - தூண் அறை அமைப்பு; moist room -  ஈரப்பத அறை; chart room - வரைபட அறை; chat room - அரட்டை அறை; switch room - இணைப்பகம்; terminal room - தொலைபேசி முனைய அறை; tissue culture room - திசு வளர்ப்பறை; spawn running room - வித்து பரவும் அறை; quarantine room - தொற்றுத் தனிப்படுத்த அறை; oviposition room - முட்டையிடும் அறை; mushroom production room - காளான் விளைச்சல் அறை; incubation room -  அடைகாப்பு அறை; germination room - முளைப்பு அறை; cold room  - பனி அறை; cook room  - சமையலறை; in room check out  -  அறை வெளியேற்றம்; game room  - விளையாட்டு அறை; glass room - கண்ணாடி அறை; grill room  - இறைச்சி வறுப்பறை; guest room - விருந்தினர் அறை; electronic dark room  - மின் இருட்டு அறை; dressing room - உடுப்பு அறை; central ingredient room  -  கூறுகள் வைக்கும் பொது அறை; bloco room, blown room - பஞ்சு அடிக்கும் அறை; breakfast room - சிற்றுண்டி அறை; visitor’s room - பார்வையாளர் அறை; waiting room - காத்திருப்பு அறை; secluded room - தனித்திருக்கும் அறை; show room - காட்சி அறை; staff room - பணியாளர் அறை; still room  - தங்கும் அறைகளின் அருகில் பருகங்கள் தயாரிக்குமிடம்; studio room - கலைக்கூட அறை; recreation room - பொழுதுபோக்கு அறை; resource room - வள அறை; room board - அறைப்பலகை; room cleaner - அறை துப்புரவாளர்; room heater - வீட்டைச் சூடேற்றி; room temperature - அறை வெப்பநிலை; paneled room - சட்ட அடைப்பு அறை; powder room -வெடிமருந்துக் கிடங்கு; ladies room - மகளிர் அறை; living or drawing room - வசிக்கும் அறை.