iron

'a common metal’

Lexical development traced from the Tamil root:

    E. iryn, yren, heyron, yryne, yrone < M.E. iron < O.E. iren variant (with rhotacism of -s-) of isen < Proto-G. isarn < Ce. isarnon < is-(e)ro ‘powerful, holy’ < ai < eis < Tamil irumpu

Technical words derived from 'iron'

electric iron - மின்பெட்டி; differential iron test - வேற்றுமைப்பாட்டு இரும்பு - ஆய்வு; dog iron - நாயிரும்பு; dumb iron - ஊமையிரும்பு; duplex iron - இருமடி யிரும்பு; cast iron - வார்ப்பிரும்பு; cast iron handle - வார்ப்பிரும்புக் கைப்பிடி; cast iron pipe - வார்ப்பிரும்புக் குழாய்; cast iron pulley - வார்ப்பிரும்புக் கப்பி; ceylon iron wood - உலக்கைப்பாலை; channel iron - கால்வாயுரு - இரும்பு; charcoal iron - கரியிரும்பு; clay iron stone - களியிரும்புக்கல்; core iron - கரு - இரும்பு; cramp iron - ப - உரு - பிணைப்பிரும்பு; beak iron - அலகிரும்பு; beta iron - ஆகார - இரும்பு; boiler - iron - திரணைக்கம்பி; branding iron - சூட்டுக்கோல்; brown iron ore - பழுப்பிரும்புத்தாது; burnt iron - எரிந்த இரும்பு; acicular iron - ஊசியிருப்பு; all - mine pig iron - முழுச்சுரங்கப் பன்றியிரும்பு; alloy cast iron - கலவை வார்ப்பிரும்பு; angle iron - கோண - இரும்பு; angle iron furnace - கோண - இரும்புலை; angle iron shears - கோண - இரும்புக்கத்தரி; white cast iron - வெள்ளை வார்ப்பிரும்பு; wrought iron pulley - தேனிரும்புக் கப்பி; stainless iron - துருப்பிடிக்கா இரும்பு; scrap iron - கழிவிரும்பு; softening iron - இளகு இரும்பு; spheroidal iron casting - உருள் கரி உருக்கு வார்ப்படம்; rotor iron - சுற்றக இரும்பு; round iron - உருண்டை இரும்பு; pig iron - கசடிரும்பு; negative iron - எதிர் அயனி; nickel iron accumulator - நிக்கல் இரும்பு மின் சேயார்; niresist iron - நிக்கல் வார்ப்பு; moving coil iron - இயங்கிரும்பு; moving iron instrument - இயங்கிரும்புக் கருவி ; malleable iron casting - மென் தகடாகும் வார்ப்பிரும்பு; iron base - இரும்பு அடி; iron carbide - இரும்புக் கார்பைடு; iron oredeposites - இரும்புத் தாதுப் படிவுகள்; iron silicate - இரும்பு சிலிகேட்; iron irregular shape - ஒழுங்கற்ற உருவம்; galvanised iron - துத்தநாகம் பூசிய இரும்பு; grey cast iron - சாம்பல் வார்ப்பிரும்பு; grey iron - சாம்பல் இரும்பு; waffle - iron - குழிவெப்பக் கலம்; wearing - iron - உராய்வு காப்புத் தகடு; wrought - iron - மெல்லிரும்பு; toasting - iron - வாட்டுமுட்கோல்; toggle - iron - எறிசுழல்வேல்; shotting - iron - (இழி.) துப்பாக்கி; smoothing - iron - சலவைத் தேய்ப்புப் பெட்டி; sweating - iron - குதிரை தேய்ப்பிருப்பு; pig - iron - தேனிரும்பு; lily - iron - கழற்றக்கூடிய முகப்புடைய மினெறி வேல்; iron box - சலவைப்பெட்டி; iron works - இரும்புச்சார் பணிகள், இரும்புத் தொழில்கள்; iron - bark - கெட்டியான அல்லது உறுதியான மேற்பட்டையுடைய நீலகிரித்தைலம் வடிக்கும் மரவகை; iron - bound - இரும்பினால் கட்டப்பட்ட, கடற்கரையோரம் வகையில் பாறையினால் சூழப்பட்ட; iron - curtain - இரும்புத்திரை; iron - grey - சாம்பல் நிறம்; iron - mould - இரும்புக்கறை, இரும்புத்துருவின் கறை; iron - stone - கடினமான இரும்புக்களி உலோகக்கலவை வகை; ironclaad - இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல்; hoop - iron - மிடாக்களை வரிந்திறுக்கும் இருப்புப்பட்டை; grappling - iron - இரும்புக் கொளாவி, கருவிரலுகம்; flat - iron - துணித்தேய்ப்புப்பெட்டி; climbing - iron - மரத்தின்மீதோ பனிச்சரிவின்மீதோ ஏறும்போது மிதியடியுடன் இணைக்கப்படத்தக்க கம்பிமுள் அமைவு; cramp - iron - பகர வடிவான வளைவுடைய இரும்பாலான பற்றிணைப்பு; crimping - iron - தலைமயிர் சுருள்விக்கும் இருப்புக்கருவி; box - iron - வண்ணாரப் பெட்டி; iron arc - இரும்புத் தாது; iron filings - இரும்புத் துகள்; iron shielding - இரும்புக் கவசம்; iron yoke - இரும்பு நுகம்; grid iron - கம்பிச்சட்டம்; meteoric iron - விண்கல் இரும்பு; iron core - இரும்பு உள்ளகம்; iron counter - இரும்பு எண்ணிக்கை (இரும்பு எண்ணி); iron rack - இரும்பு நிலையடுக்கம்; iron safe - இரும்புப் பெட்டகம்; iron binding capacity - இரும்பு இணைதிறன்; iron deficiency anaemia - இரும்புகுறைச் சோகை; iron splint - இரும்புச் சிம்பு; iron law of oligarchy - மேல்தட்டினர் இரும்புச் சட்டம்; iron triangles - இரும்பு முக்கோணங்கள்; iron age - இரும்புக் காலம்; iron slags - இரும்புக் கசடுகள்; iron minerals - இரும்புக் கனிமங்கள்; spathic iron ores - இரும்புக் கார்பனேட் தாதுக்கள்; iron formation - இரும்புத்தாதுப் படிவம்; iron hats - இரும்பு மூட்டங்கள், இரும்புத் தொப்பிகள்; iron ore - இரும்புத்தாது; iron winds - அமெரிக்க வடகிழக்குக் காற்றுகள்; black band iron ore - கருப்புப்பட்டை இரும்புத்தாது; iron springs - இரும்பு சுருள்வில்கள்; iron - sulfur proteins - இரும்பு - கந்தகப்புரதங்கள்; fullering iron - தவாளிப்பிரும்பு; grid - iron - கப்பல் கட்டுமானச் சட்டம், மீன்சுடும் இருப்புக்கம்பிச் சட்டம்; cast - iron front - வார்ப்பிரும்பு முகப்பு; caulking iron - இணைப்பு இறுக்கும் கருவி; chill cast iron - சில்லிட்ட வார்ப்பிரும்பு; chromium - iron alloy - குரோமியம் - இரும்பு உலோகக்கலவை; colouring of iron - இரும்பு நிறமிடல்; bending iron - குழாய் நிமிர்த்து கருவி; bessemer iron - பெசிமர் இரும்பு; boiler iron - திரணைக்கம்பி; austenitic cast iron - அஸ்டேனைட் வார்ப்பிரும்பு; ingot iron - இரும்புப்பாளம்; iron carbon diagram - இரும்பு கரிம வரைபடம்; iron castings - இரும்பு வார்ப்புகள்; iron cement - இரும்புஒட்டு சிமிட்டி; iron clad reactance - இரும்புறை எதிர்வினைப்பு; iron clad rectifier - இரும்புறை திருத்தி; iron clad switch - இரும்புறை இணைப்பி; iron foundry - இரும்பு வார்ப்பகம்; iron loss - இரும்பு இழப்பு; iron loss circuit - இரும்பு இழப்புச் சுற்று; iron loss tester - இரும்பு இழப்பு அளவி; iron oxide process - இரும்பு ஆக்சைடு செயல்முறை; iron process - இரும்புச் செயல்முறை; iron red - இரும்பு சிவப்பு (நிறமி); iron scurt - மிளிர்பூச்சு இரும்புப்பொருள்; iron shot - இரும்புக்குண்டு; iron solid solution - இரும்புக்கரித் திண்மக்கரைசல்; iron whiskers - இரும்பு பிசிறிழைகள்; iron - constantan - இரும்பு கான்ஸ்டன்டன் வெப்பஇணை; iron - core coil - இரும்பு உள்ளகச்சுருள்; iron - core transformer - இரும்பு உள்ளக மின்மாற்றி; iron - dust core - இரும்புத்தூள் உள்ளகம்; iron - nickel alloy - இரும்பு நிக்கல் உலோகக்கலவை; iron - ore cement - இரும்புத்தாதுச் சிமிட்டி; iron - retention agent - இரும்பு தக்கவைப்பு வினைபொருள்; iron, irregular shape - ஒழுங்கற்ற வடிவ இரும்பு; gamma iron - காமா இரும்பு; gathering iron - திரட்டு இரும்புத்தண்டு; gray iron - வார்ப்பிரும்பு வகை; delta iron - டெல்டா இரும்பு; ductile cast iron - நீளும் வார்ப்பிரும்பு; sharp iron - கூரிரும்பு; sheet iron - தகட்டிரும்பு; silvery iron - வெள்ளிபோன்ற இரும்பு; quick malleable iron - விரைவு தகடாகு இரும்பு; paramagnetic iron - இணைகாந்த இரும்பு; pig iron dillet - கசடிரும்புக் கட்டி; pulse dot soldering iron - துடிப்புப்புள்ளி சூட்டிணைப்பு இரும்பு; neodymium - iron - boron magnet - நியோடிமியம் இரும்பு - போரான் காந்தம்; nickel cast iron - நிக்கல் வார்ப்பிரும்பு; nodular cast iron - உருண்டை வார்ப்பிரும்பு; magnetic iron ore - காந்த இரும்புத்தாது; malleable iron - நெழி இரும்பு; molybdenum cast iron - மாலிப்டின வார்ப்பிரும்பு; mottled iron - பல்வண்ண வார்ப்பிரும்பு; moving iron ammeter - இயங்கிரும்பு மின்னோட்ட அளவி; moving - coil iron - இயங்குசுருள் இரும்பு; moving - coil iron instrument - இயங்கிரும்புக் கருவி; moving - coil iron type - இயங்கிரும்பு வகை; moving - iron meter - இயங்கிரும்பு அளவி; moving - iron voltmeter - இயங்கிரும்பு மின்னழுத்த அளவி; soft - iron ammeter - தேனிரும்பு மின்னோட்ட அளவி; soldering iron - சூட்டிணைப்புக் கோல்; spent iron sponge - கந்தக நிறை இரும்புப் பொதிவு; sponge iron - புரைம இரும்பு; stony - iron meteorite - கடின இரும்பு எரிகல்; tire, iron - இரும்பு வட்டை; usable iron ore - பயன்படு இரும்புத்தாது; stud welding of cast iron - கம்பியூட்ட வார்ப்பிரும்புப் பற்றுவைப்பு; iron plough - இரும்புக் கலப்பை; iron bacteria - இரும்பு பாக்டீரியா; iron buff - இரும்புத் தூள்; iron deficiency - இரும்புச்சத்துக் குறைபாடு; iron fortified formula - இரும்புச்சத்து சேர்த்த உணவு; iron in water - நீரிலிருக்கும் இரும்பு; iron law of wages - கூலி இறுக்க விதி; iron oxidation - இரும்பு உயிரகமேற்றம்; iron pestle - இரும்பு உலக்கை; iron rust spot - துருப்பிடித்தப் புள்ளிகள்; heme iron - சிவப்பு நிறமி இரும்புச்சத்து; galvanised iron sheets - நாகப்பூச்சு இரும்புத்தகடுகள்; casting iron roller - வார்ப்பிரும்பு உருளை; burting iron - கம்பளி நூல் சிக்குவாரி; acetate of iron - இரும்பு அசெட்டேட்; total iron binding - மொத்த இரும்புப் பிணைப்பு; steam iron - நீராவித் தேய்ப்பான்; no iron cotton - சலவையிடாத பருத்தி; non heme iron - ஹீமோகுளோபின் அல்லாத இரும்புச்சத்து.