ash

‘powdery remains of fire’

Lexical development traced from the Tamil root:

    E. asceaischeaschashe < M.E. asshe < O.E. æsce  ‘ash’ < Proto-G. askon ash as< Tamil eri

Technical words derived from 'ash'

cow dung ash - முட்டைச் சாம்பல்; black ash - கருஞ்சாம்பல்; bone-ash - என்புச் சாம்பல்; ash analysis - சாம்பல் பகுப்பாய்வு; ash coloured fleabane - நெய்ச்சிட்டி; ash cone - சாம்பல் கூம்பு; ash grey -சாம்பற்பழுப்பு; ash heap - சாம்பற்குப்பை; ash hole - அடுப்படிச் சாம்பற்குழி; ash mounds - சாம்பல் மேடுகள்; ash pan - சாம்பற்றட்டு; ash pit - சாம்பற்குழி; ash stand - சாம்பல்-தட்டம்; ash collector - சாம்பல் திரட்டு; ash content - சாம்பல் அடக்கம்; ash conveyor - சாம்பல் கொணரி; ash dump - சாம்பல் பள்ளம்; ash furnace - சாம்பல் உலை; ash pit door - சாம்பல் குழிக் கதவு; pearl-ash - சாம்பர நீறு; manna-ash - இன்னுணாவூறல் தரும் மரவகை; ground-ash - மரவகையின் இளங்கன்று, மரவகை இளங்கன்றினால் செய்யப்பட்ட கைக்கோல்; ash-bin, ash-bucket, ash-can - குபபைத்தொட்டி, சாம்பற்கலம்.; ash-fire - வேதியியல் செய்முறைகளுக்குரிய இளஅனல்; ash-fly - மீன் தூண்டிலில் பயன்படும் சிற்றுயிர்; ash-furnace - வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு; ash-heap - சாமபற்களம், குப்பை; ash-hole - அடுப்படிச் சாம்பற்குழி; ash-leach - காரச்செய்தொட்டி, கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி; ash-leaf - முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்; ash-pan - அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு; ash-stand - படிவலத்தட்டு; Ash-Wednesday - கிறித்தவ ஆட்டை நோன்புப் பருவத்தின் முழ்ல் நாள் நீற்றுப்புதன்கிழமை; soda ash - சோடா மண்; ash leach - காரம்பிரி சாம்பற்தொட்டி; ash fall tuft - எரிமலைச்சாம்பல் குவை; ash flood - சாம்பல் வழிதல்; volcanic ash - எரிமலைச் சாம்பல்; wood ash - மரச்சாம்பல்; ash fall - சாம்பற் பொழிவு; ash field - சாம்பற் புலம்; ash flow - எரிசாம்பல் பாய்வு; ash furnace - கண்ணாடி வேலை உலை; ash fusibility -சாம்பல் மென்மையாகுமை; ash tuff - எரிமலைச் சாம்பல்; ash viscosity - சாம்பற் பாகுமை; grey weevil or ash weevil - சாம்பல் கூன்வண்டு; acid ash - அமிலச் சாம்பல்; acid ash diet - அமிலச் சாம்பல் திட்ட உணவு; alkaline ash diet - கார சாம்பல் உணவு; ash colour - சாம்பல் நிறம்; ash gourd - வெள்ளைப் பூசணிக்காய்; slagged ash - எஞ்சியுள்ள சாம்பல்; soda ash boil - சாம்பல் உவர்கார வெள்ளாவி.