area

‘vacant piece of ground’

Lexical development traced from the Tamil root:

    Lat. area  ‘level ground, open space’  < arere  ‘to become dry’  < ayri as< Tamil eri

Technical words derived from 'area'

echo area - எதிரொலிப் பரப்பு; effective area - செயலுறு-பரப்பு; effective confusion area - செயலுறு குழப்பப் பரப்பாரம்; effective discharge area - விளைவுறு இறக்கப் பரப்பாரம்; electoral area - தேர்தல் பரப்பகம்; electronic confusion area - மின்துகளியக்குழப்பப் பரப்பாரம்; embryonic area - கருப்பரப்பாரம்; emission area - உமிழ்ச்சிப் பரப்பாரம்; equal area axis - சமப் பரப்பச்சு; equal area latitude - சமப்பரப்பு அகலாங்கு; equivalent absorption area - இணைமாற்று உறிஞ்சற்பரப்பாரம்; excitomotor area ­- கிளர்வியக்கப்பரப்பு; exclusion area - விலக்கற்பரப்பு; exposed area - திறந்தபரப்பு; extended area - விரிவுற்ற பரப்பு; danger area - ஏதப்பரப்பகம்; data area - தரவுப் பரப்பகம்; decay area - தேய்வுறற் பரப்பு; delta area - கழிமுகப் பகுதிகள்; development areas - வளர்ச்சிப் பகுதிகள்; dialect area -கிளைமொழிப்பரப்பு; diffusion area - விரவல் பரப்பகம்; disc area - வட்டுப் பரப்பளவு; domed area -கும்மட்டப் பரப்பகம்; casting area - வார்ப்படப் பரப்பு; catchment area - நீர்ப்பிடிப்புப் பரப்பு நீரேந்து தளம்; centre of area - பரப்பக நடுவம்; circling approach area - வட்டமிட்டணுகற் பரப்பகம்; circulation area - சுற்றோட்டப்பரப்பு; cold area - குளிர்ப்பரப்பகம்; column free area                                              - தூணிலாப் பரப்பு; common area - பொதுப் பரப்பகம்; congested area - நெருக்கமான நிலப்பகுதி நெருக்கப்பரப்பகம்; constant-area - மாறிலி-பரப்பு; construction area - கட்டுமானப்பரப்பகம்; contact area - தொடுகைப்பரப்பகம்; control area - கட்டுப்பாட்டுப் பரப்பகம்; convergence area - ஒருக்கப் பரப்பகம்; cropped area - பயிரிட்ட பரப்பகம்; cross sectional area - குறுக்கு வெட்டுப் பரப்பு; cultivable area - பயிரிடத்தக்க பரப்பு; backward area - பின்தங்கிய வட்டாரம்; bare area - கட்டாந்தரை; basal area - அடிப் பரப்பகம்; belt area - புறநகர்; bilingual area - இருமொழியப் பரப்பகம; black area - கரும்பரப்பு; blighted area - கட்டுக்குலைந்த பரப்பு; blind area - குருட்டுப்பரப்பகம்; block area - வட்டாரப் பரப்பகம்; borrow area - இரவற்பரப்பு; built-up area - கட்டுமானப் பரப்பு; active area - செயற்பாட்டுப் பரப்பகம்; adsorbent area - கவரப்படும் பரப்பு; aggregate area - மொத்தப் பரப்பு; agro-urban area -  புறநகர்-வேளாண் நிலப்பகுதி; apparent area - தோற்றப்பரப்பு; area acoustica - செவிப்புலப் பரப்பு; area alteration memorandum - பரப்பு மாற்றக் குறிப்பு; area capacity curve - பரப்புக் கொள்ளளவு வளைகோடு; area computation - பரப்புக்கணிப்பு; area drain - பரப்பிட வடிகால்; area effect - சிறுபரப்பு விளைவு; area light - பரப்பகவிளக்கு; area necrosis - பரப்புச் சிதைவு; area of attention - கவனப் பகுதி; area of coherence - ஓரியல் பரப்பு; area of cross section - குறுக்குவெட்டுப் பரப்பு; area of management - மேலாண்மைப்பகுதி; area of operation; பணி ஆக்கப் பகுதி; area opaca - ஒளி ஊடுருவாப் பகுதி; area pellucida - தெண் பரப்பு; area promotionalagency - வட்டார மேம்பாட்டு முகவாண்மை; area rule - பரப்பக நெறி; area sown - விதைத்த பரப்பு; area statistics - வட்டாரப்புள்ளியியல்; area under crops - விளைநிலப்பகுதி; area vasculosa - குருதிநாளப்பகுதி; area vitalina - கருவுணவுப்பகுதி; assessed area - மதிப்பிட்ட பரப்பு; water spread area - நீர்பரவு பரப்பு; welding area - பற்றுவைப்புப் பரப்பு; unit area - அலகுப் பரப்பு; selected area diffraction -தோனவுப் பரப்பு விளிப்பு விளைவு; surface area - மேற்பரப்பளவு; negative torque area - எதிர்நிலை முறுக்கப் பரப்பு; low pressure area - குறையழுத்தப் பரப்பு; index area method - குறிப்பரப்பு முறை; intake area - உட்கொள் பரப்பு; irrigable area - பாசனம் செய்யத்தக்க பரப்பு; irrigated area - பாசனம் செய்த பாப்பு; grate area - சாம்பல் தட்டுப் பரப்பு; friction area - முகப்புப் பரப்பளவு; extensive thin area - பரந்த மெல்லிய பரப்பு; area coverage - படம் பிடிப்புப்பரப்பு; area land fill - குப்பை நிரப்புப் பரப்பு; area hight -பரப்பு விளக்கு; area meter - பரப்பு முறை பாய் அளவி; area survey - பரப்பு அளக்கை; area triangulation - பரப்பு முக்கோண அளக்கை; projected area - வீழ்த்தப் பரப்பு; differential surface area - வேறுபடு மேற்பரப்பு; elementary area - தொடக்கநிலைப் பரப்பு; area of a lune - பிறைப் பரப்பளவு; areal - பரப்பளவுள்ள; areal co-ordinate - பரப்பளவு ஆயம்; areal density - பரப்பு அடர்த்தி; areal velocity - பரப்பு விரைவுத்திறன்; area sampling - பரப்புகள் கூறுமுறை கூட்டு, பரப்புக் கூறுமுறை; variable area sound track - மாறுபடு பரப்பு ஒலித் தடம்; slum area - குடிசைப்பகுதி; residential area - குடியிருப்புப் பகுதி; plague infected area - கொள்ளைநோய் தொற்றிய பகுதி; plinth area - கட்டடப் பரப்பு; industrial area - தொழிலகப் பகுதி; infected area - நோய்தொற்றிய பகுதி; floor area - தளப்பரப்பு; carpet area - மனை உள்ளுறைப் பரப்பு, கட்டட உள்ளுறைப் பரப்பு; compact area - அடக்கமான பகுதி, அமைவான பகுதி; adjacent area - அருகிலுள்ள பகுதி, அடுத்துள்ள பகுதி; area committee - பகுதிக்குழு; ceiling area -உச்சவரம்பு அளவு; disturbed area - அமைதிக்குறைவுடைய பகுதி/ குழப்பமான பகுதி; broca’s area -புரோக்கா பகுதி; primary motor area - முதன்மை இயக்கப் பகுதி; primary sensory area - முதன்மை உணர்வுப் பகுதி; wernicke’s area - வெர்னிக் பகுதி; sensor motor area - உணர்வு இயக்கப் பகுதி; parieto-occipital-temporal area of brain - மூளையில் மண்டைப் பக்க, நெற்றிப்பொட்டு, கன்னப் பகுதிகள்; prefrontal area - நெற்றியின் முன்பகுதி; littles area - சில் மூக்குப் பகுதி; load bearing area - சுமைதாங்கும் பரப்பு, சுமைதாங்கும் பகுதி; body surface area - உடல் பரப்பளவு; brodmann’s area - பிராட்மேன் பகுதி; burn surface area - எரிகாயப் பரப்பளவு; area bare - வெறும் பரப்பு, வெற்றுப் பரப்பு, திறந்த பரப்பு; free trade area - கட்டற்ற தொழில்வணிகப் பகுதி; schengen area (or schengenland) - செஞ்சன் பகுதி; food grains, area under - உணவுதானியச் சாகுபடி நிலப்பரப்பு; focal area - மையப்பகுதி, குவியம்; relic area - எஞ்சிடம்; social area analysis - சமூகப் பகுதி ஆய்வு; urban area - நகரகப் பகுதி; auditory area - கேட்புப் பரப்பு; scheduled area - அட்டவணைப் பகுதி; soft currency area - மதிப்புக் குறைந்த நாணயப் பகுதி; specified area - குறிப்பிட்ட பகுதி; sterling area - ஸ்டெர்லிங் பகுதி; superintendent area - பகுதிக் கண்காணிப்பாளர்; narrow area of demand - குறுகிய கேட்புப் பகுதி; notified area - அறிவித்தப் பகுதி; market area - சந்தைப் பகுதி; key results area - முக்கிய விளைவுப் பகுதி; large area - பெரிய பகுதி  பெரும்பரப்பு; hard currency area - அரிய செலாவணிப் பகுதி; branch in rural area - ஊரகப் பகுதிக் கிளை; branch in urban area - நகரப் பகுதிக் கிளை; accumulation area - குவிகளம் ; agency area allowance -முகவாண்மைப் பகுதிப் படி; project area allowance - பணித்திட்டக் களப் படி; area promotional agency -வட்டார மேம்பாட்டு முகமை; area sown more than once - ஒரு முறைக்கு மேல் விதைக்கப்பட்ட புலம்; area wise - பகுதி வாரியாக; approach area - அணுகும் பகுதி; linguistic area - மொழிவட்டாரம்; variable area plot sampling method - பரப்புமாறு பாத்திப் பதக்கூறெடுப்பு முறை; waste area - கழிவுப் பகுதி; watershed area - நீரகப் பகுதி; working plan area - செயல்திட்டப் பகுதி; yield by area - பரப்பால் விளைச்சல் கணக்கிடுதல்; yield by area & volume - பரப்பு, பருமனளவால் விளைச்சலைக் கணக்கிடல்; sail area - காற்றுத்தாங்குப் பரப்பு (பகுதி); scenic area - அழகிய காட்சிப் பகுதி; seed production area - விதை உருவாக்கப் பகுதி; seepage area - பொசிவுப் பகுதி; sensitive resource area -மதிப்புமிகு வளப்பகுதி; smoke-sensitive area - புகை ஊற்றப் பகுதி; operating area - மரவழங்கும் கானகப்பிரிவு; potentially unstable soil area - பெரிதும் நிலைப்பிலா மண் பகுதி; recharge area -மீள்நீரூட்டப் பகுதி; residual basal area - எச்சப் படுகைப்பரப்பு; key area - முதன்மைப்பகுதி; management area - மேலாண்மைப் பகுதி; fixed area plot sampling method - நிலைப்பகுதிப் பாத்திப் பதக்கூறு; edge/area ratio - காடு ஓரம்-வெட்டல் பரப்பு விகிதம்; designated area - வரையறுத்தப் பகுதி; discharge area/zone - உப்புபடர் பகுதி/மண்டலம்; closed area - மூடப்பட்ட பகுதி; critical area - உய்யப் பகுதி; backlog area - நிலுவைப் பகுதி; basal area per hectare - எக்டேருக்கான மார்புயர மர வெட்டுமுகப் பரப்பு; adaptive management area - தகவமை மேலாண்மைப் பகுதி; area regenerating - புத்துயிர்ப்புப் பகுதி; wilderness study area - தரிசுநில ஆய்வுப்பகுதி; protected area - பாதுகாக்கப்பட்ட பகுதிகள்; minimal area - சிறுமப் பயன்பரப்பு; human priority area - மனித முன்னுரிமைப் பகுதி; environmentally sensitive area - சுற்றுச்சூழல் புலனூற்றப் பகுதி; experimental lakes area - செய்முறை ஏரிப்பகுதி; anthropological area - மானிடவியல் புலம்; attainment area - சுற்றுச்சூழல்தரம் எய்திய பகுதி; ablation area/zone - பனியாற்றரிப்புப் பகுதி/மண்டலம்; type area - உருபுலம்; precipitation area - பொழிவுப் பரப்பு; negative area - கீழிறங்கு நிலம்; hillside area - மலைச்சாரல்; equal area net - சமப்பரப்புப் பின்னல்; gamma-ray large area space telescope (glast) - காமாக்கதிர் அகல்பரப்பு விண்வெளித் தொலைநோக்கி; terminal area energy management (taem) - முனையப்பகுதி ஆற்றல் மேலாண்மை; recharge areas - மீளூட்டப்பகுதி; mutral area - இதய உச்சிப்பகுதி; area vittelina - கரு உணவுப்பகுதி; rib eye area - விலாஎலும்பு இறைச்சிப்பகுதி; humid area - ஈரப்பதம்மிகுந்த பகுதி; grazing area - மேய்ச்சல் பகுதி; area incidence ratio - பகுதி (நோய்) நிகழ்வு விகிதம்; fishing area - மீன்பிடி பரப்பு; intertidal area - ஓத இடைப்பரப்பு; tidal area - ஓதப்பகுதி; capture area - ஒலியேற்புப் பரப்பு; caution area - எச்சரிக்கைப்பகுதி; center of area - பரப்பு மையம்; code area - குறிமுறைப் பரப்பு; base rate area - அடிப்படை கட்டணமிலாப் பரப்பு; ablation area - பனியாற்றழிவுப் பகுதி; accumulation area - பனியாற்றழிவு எச்சப்பகுதி; advisory area - அறிவுறுத்து பரப்பு; air-traffic area - விமானப் போக்குவரத்துப் பரப்பு; approach and landing area - அணுகி கரையிறங்கும் பகுதி; area code - பரப்புக் குறிமுறை; area control - பரப்புக் கட்டுப்பாடு; area defects - பகுதி குறைபாடுகள்; area delimiting line -பரப்பு எல்லைக்கோடு; area graph - பரப்பளவு வரைபடம்; area navigation - குறிபரப்பு பயணம்; area of lune - பிறையின் பரப்பளவு; area shape factor - பரப்பு வடிவக் காரணி; area wall - மனை தாங்கு சுவர்; average area - சராசரி பரப்பளவு; drain area - வடிபரப்பு; forecast area - குறி நிலப்பரப்பு வானிலை முன்னறிவிப்பு; landfill area - குப்பை நிரப்புப் பரப்பு; redistribution area - மறுபங்கீட்டுப் பரப்பு; sampling area - கூறெடுப்பு (பரப்பு); triangulation area - முக்கோண அளக்கைப்பரப்பு; landing area - விமானத்தளம்; lateral area - பக்கவாட்டுப் பரப்பு; low-pressure area - தாழ்வழுத்தப் பரப்பு; impact area - மொத்தல் பரப்பு; gross area - மொத்தப்பரப்பு; ground area - (கட்டட) நிலப்பரப்பு; face area - முகப்புப் பரப்பு; fallout area - கதிரியக்கப் படிமப்பரப்பு; enroute turning area - வழி திரும்பு பரப்பு; equal-area map projection - சமபரப்பு வரைபட வீழ்ப்பு; extended-area service - விரிவாக்கப் பரப்புச் சேவை; disposal area - நீக்கல் பரப்பு; sampling area ratio - பதம்பார்ப்புப் பரப்பு விகிதம்; scan area - வருடல் பரப்பு; second moment of area - பரப்பின் இரண்டாம் திருப்புமை;secondary area - இரண்டாம்நிலைப் பரப்பு; service area - சேவைப்பரப்பு; signal area - குறிகைப் பரப்பு; slowing-down area - ஆற்றல்குறைப்பு பரப்பு; radar altimetry area - ரேடார் உயரஅளவுப் பரப்பு; radiation area - கதிர்வீச்சுப் பரப்பு; receiving area - ஏற்புப்பரப்பு; recovery area - மீட்புப்பரப்பு; reduction of area - பரப்புக் குறைப்பு; peak area - உச்சப்பரப்பு; primary service area - முதன்மை சேவை பரப்பு; prohibited area - தடைசெய்யப்பட்டப் பகுதி; public area - பொதுப் பரப்பு; overstressed area - தாக்கமிகு பரப்பு; net floor area - நிகரத் தரைப்பகுதி; net flow area - நிகரப் பாய்மப்பகுதி; noncontributing area - வடிகால் மூடியபரப்பு; nozzle exit area - தூம்பு வெளியேற்றுப் பரப்பு; nozzle throat area - தூம்புக் கழுத்துப்பரப்பு; nozzle-contraction-area ratio - தூம்புச் சுருக்கப்பரப்பு விகிதம்; maxwell equal-area rule - மாக்ஸ்வெல் சமபரப்பு விதி; mechanical area - எந்திரவியல் பரப்பு; migration area - இடம்பெயர்வு பரப்பு; moving area - நகரும் பரப்பு; upper memory area - மேல்நிலை நினைவகப் பரப்பு; wide area network - விரிபரப்பு இணையம்; wide area telephone service - விரிபரப்புத் தொலைபேசிச் சேவை; work area - பணிப்பரப்பு; text area - உரைப் பகுதி; seek area -நாடும் பரப்பு; set print area - அச்சுப்பரப்பு அமை; common storage area - பொதுத் தேக்ககப் பரப்பு; print area - அச்சுப் பரப்பு; output area - வெளியீட்டுப் பரப்பு; metropolitan area network - மாநகர்ப் பரப்புப் பிணையம்; lan-local area network - குறும்பரப்பு இணையம்; local area network - குறும்பரப்புப் பிணையம்; input area - உள்ளீட்டுப் பரப்பு; keep-out area - தவிர் பரப்பு; hard clip area -தாளின் வரைபரப்பு; fixed area - வரையறுத்தப் பரப்பு; clear print area - அச்சுப் பரப்பெல்லை துடை; common storage area - பொதுச் சேமிப்பகப் பரப்பு; constant area - மாறாப் பரப்பு; search area - தேடல் பரப்பு; stripping area - கனிமநீக்குப் பரப்பு; terminal area - முனையப்பரப்பு; terminal control area - முனையக் கட்டுப்பாட்டுப் பகுதி; tributary area concept - துணைப்பரப்பு கருத்து; unproven area -நிறுவப்படாப் பரப்பு; unsurveyed area - அளக்கையிடாப் பரப்பு; variable-area meter - மாறுபரப்பு பாய்மஅளவி; variable-area track - மாறுபரப்புத் தடம்; water-plane area - நீர்த்தளப் பரப்பு; wide-area data service - அகல்தரவுச் சேவை; unit of design wetted area - வடிவமை ஈரப்பரப்பு அலகு; tank foreshore are -குளங்களின் நுழை பகுதி; rainfed area - மானாவாரிப் பகுதி; percent wetted area - நனைபரப்பு விழுக்காடு; nation watershed development project in rainfed area - தேசிய மானாவாரி நிலமேம்பாட்டு நீர்ப்பிடிப்புப் பகுதி திட்டம்; necrotic area - உயிரணு இறந்த பகுதி; mean cross sectional area - சராசரி குறுக்குவெட்டுப் பரப்பு; leaf area index - இலைப் பரப்பு விகிதம்; low pressure area - தாழ்வழுத்தப் பகுதி; integrated area development programme - ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்; intensive agricultural area programme - செறிந்த வேளாண்மைப் பகுதித் திட்டம்; effective drainage area - பயன்தரு வடிநிலப்பகுதி; development of women and children in rural area - ஊரகப் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்; drought prone area programme - (dpap) - வறட்சிக்கு இலக்காகும் பகுதித் திட்டம்; coastal area - கடற்கரைப் பகுதி; command area - பாசனப்பகுதி, பாசனப்பரப்பு, நீர்வடிப்பகுதி; command area development programme - பாசனப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்; culturable command area - பயிரிடத்தகு பரப்பு; bed area - பாத்திப் பரப்பு; adaptable area - தகவமைவு இடம்; area elevation - பரப்பு மட்டம்; arid area - வறண்ட பகுதி; ayacut area - பாசனப்பரப்பு; hilly area - மலைப்பகுதி; housekeeping area - வீட்டுச் சாமான்கள் வைக்கும் இடம்; gustatory area - சுவைப்புலன் பகுதி; food service area -உணவுப் பரிமாறுமிடம்; dining area - உண்ணுமிடம்; balanced area development - சரிசம வளர்ச்சி; area development  - கள முன்னேற்றம்; area of study - ஆய்வுக்களம்; area rug - களக் கம்பளம்; arm fat area (afa) -தோள் கொழுப்புப் பரப்பு; arm muscle area (ama) - தோளின் சதைப்பரப்பு; water shed area - நீர்ப்படுகை, நீர்த்தேக்கப் பகுதி, நீர்வடிப் பகுதி; woodworking area - தச்சுப் பணியிடம்; toilet and wash area - கழிப்பறை, துவைப்பு இடம்; sandpit area - மணல்தொட்டிப் பகுதி; sensory area - புலன் உணர்பரப்பு; somesthetic area - ஊற்றுணர்ச்சி இடம், புலனூற்றப் பகுதி; sterilizing area - நுண்ணுயிரி நீக்கப் பகுதி; swept area - துப்புரவுசெய்த பகுதி, கடந்த பகுதி; reactivity area - வினைத்திறப் பகுதி; rural area  - நாட்டுப்புறம், ஊரகப் பகுதி; peripheral rural area - புற ஊரகப் பகுதி; pre motor area - முன்இயக்கக் களம்; protected area/sector - பாதுகாக்கப்பட்ட பகுதி; olfactory area - மோப்பப் பரப்பு; non-spiral design area - சுருளிலா வடிவமைப்புப் பகுதி; music area - இசைப் புலம்; land area - நிலப்பகுதி; language area - மொழி வட்டாரம்;  limited area of operation - வரம்புறு செயல் பகுதி; local area network - கள இணையம்; sedentary area - நிலைப்பிடம்; speech area - பேச்சுப் பரப்பு; subsidiary dialect area - துணைக் கிளைமொழிப் பரப்பு; principal dialect area - தலைமைக் கிளை-மொழிப் பரப்பு; linguistic area - மொழிப் பரப்பு; geographical area - புவிப் பரப்பு; convergence area - குவி பரப்பு.