mine

‘belonging to me’

Lexical development traced from the Tamil root:

    E. mynemyn, miene, moine < O.E. min  ‘mine, my’ < Proto- G. minaz myn me< Tamil em

Technical words derived from 'mine'

dog hole mine - சிறு நிலக்கரிச் சுரங்கம்; drifting mine - நகருஞ் சுரங்கம்; countermine – எதிர்ச்சுரங்கம்; acoustic mine - கேட்பொலியியற் சுரங்கம்; all-mine pig iron - முழுச்சுரங்கப் பன்றியிரும்பு.

magnetic mine - காந்தச் சுரங்கம்; mine engineering - சுரங்கப் பொறியியல்; mine house - சுரங்க வீடு; abandoned mine - கைவிடப்பட்ட சுரங்கம்; acid mine drainage - சுரங்க அமில வடிகால்; acid mine water - சுரங்க அமில நீர்.

salt-mine - "உப்புச்சுரங்கம்"; gold-mine - தங்கச் சுரங்கம்; countermine - "எதிர்ச் சுரங்கம்".

mine method - சுரங்க முறை; open cast mine - திறந்தவெளிச் சுரங்கம்; underground mine - நிலத்தடிச் சுரங்கம்; opencast mine - திறந்தவெளிச் சுரங்கம்; mine spoil waste - கனிமச் சுரங்கக் கழிவு; land mine - கண்ணி வெடிகுண்டு; "grassberg mine - "கிராஸ்பெர்கு சுரங்கம்; bougain-ville mine - போகன்வில்லிச் சுரங்கம்; acid mine drainage - சுரங்க அமிலக் கழிவு; open-pit mining - திறந்த குழிச்சுரங்கம்; mine timbers - சுரங்கத்திட்டுகள், சுரங்கக்கட்டைகள்; mine wastes – சுரங்கக்கழிவுகள்; mining as source of water pollution - "சுரங்கவழி நீர் மாசுபடுதல்"; commercial mine – வணிகச்சுரங்கம்; abandoned mine - கைவிடப்பட்டச் சுரங்கம்; acid mine drainage - சுரங்க அமில வடிகால்; acid mine water - சுரங்க அமிலநீர்; life of mine - "சுரங்க ஆயுள்"; ice mine – பனிச்சுரங்கம்; hard-rock mine - கடினப்பாறைச் சுரங்கம்; gravel mine - சரளைக்கற் சுரங்கம்; doghole mine - சிறுகரிச் சுரங்கம்; salt mine - உப்புச் சுரங்கம்; slope mine - சரிவுச் சுரங்கத் திறப்பு; powder mine - பாறைத்தூள் அகழ்வு; naked-light mine - வளியற்ற சுரங்கம்; mine captain - சுரங்கப்பணி இயக்குநர்; mine car - சுரங்க உந்து; mine characteristic - சுரங்க அழுத்தம்-காற்றோட்ட தொடர்பு; mine characteristic curve - சுரங்கப்பான்மை வரை; mine dust - சுரங்கத் தூசு; mine engineer - சுரங்கப் பொறியாளர்; mine fan signal system - சுரங்க விசிறி குறிகை அமைப்பு; "mine fire truck - "சுரங்கத் தீயணைப்பு வண்டி; mine hoist - சுரங்க ஏந்தி; mine house - சுரங்க வீடு; "mine inspector - "சுரங்க ஆய்வாளர்; mine jeep - " சுரங்க ஊர்தி"; mine lite – வெடிபொருள்; mine locomotive - சுரங்கத் தொடர்வண்டிப் பொறி; mine props - சுரங்க(க் கூரை) முட்டுகள்; mine radio telephone system - சுரங்க வானொலித் தொலைபேசி அமைப்பு; mine rescue apparatus - சுரங்க மீட்புதவிக்கருவி; mine rescue crew - சுரங்க மீட்புதவிக்குழு; mine rescue lamp - சுரங்க மீட்புதவி விளக்கு; mine resistance - "சுரங்கத்தடை"; mine run - சலிக்காத சுரங்கப்பொருள்; mine sample - சுரங்கப் பதப்பொருள்; mine signal system - "சுரங்கக் குறிகை அமைவு"; mine skips - சுரங்க ஏற்ற இறக்கக் கூண்டு; "mine superintendent - "சுரங்கக் கண்காணிப்பாளர்; mine surveyor - சுரங்க அளக்கையாளர்; mine track devices - சுரங்க இருப்புப்பாதை அமைவுகள்; mine tractor - சுரங்க இழுவை எந்திரம்; mine valuation - சுரங்க மதிப்பீடு; mine ventilating fan - சுரங்கக் காற்றோட்ட விசிறி; mine ventilation system - "சுரங்கக் காற்றோட்ட அமைப்பு"; mine water - சுரங்க நீர்; data mine - தரவுச் சுரங்கம்; submarine mine - கடலடிச் சுரங்கம்; aura mine - basic dyestuff - ஆரோமின் சாயம்; mine act - சுரங்கச் சட்டம்.