off
‘from a place or position, away from’
Lexical development traced from the Tamil root:
E. offe, affe < O.E. of ‘away, away from’ < Proto-G. af < awf < apo- < Tamil ava
off
‘from a place or position, away from’
Lexical development traced from the Tamil root:
E. offe, affe < O.E. of ‘away, away from’ < Proto-G. af < awf < apo- < Tamil ava
Technical words derived from 'off'
blow - off seating - வெளியூதலிருக்கை; damping - off disease - ஈரப்பற்றழுகல் - நோய்; cut off low - துண்டிப்புத் தாழ்வு; cut off - துண்டிப்பு; cut off process - துண்டிப்பு முறை; cut off field - துண்டிப்புற்ற புலம்; cut off sawing - வெட்டறுப்பு; cut off high - துண்டிப்பு உயரம்; cut off wall - தடுப்புச் சுவர்; cut off wheel - வெட்டும் சக்கரம்; cutting off tool - (காண்க: cutting - tool); blow - off bend - வெளியூதல் வளைவு; brush - off - கண்டனப் புறக்கணிப்பு; cast - off - கழிவுப்பொருள்; cut off point - துண்டிப்புப் புள்ளி; cut off bias - வெட்டு மின்னழுத்தம்; cut off relay - வெட்டுத் தொடர்ப்பியலி; cut off frequency - வெட்டு அதிர்வெண்; cut off voltage - (காண்க: cut off bias); cut off length - வெட்டு நீளம்; cut off wave length - துண்டிப்பு அலைநீளம்; cutting - off pliers - வெட்டுங்குறடு; blazing off - எரிந்து தணிதல்; off set - தள்ளிய; take off - புறப்பாடு; sustained run off - தொடர் வழிவு; cut off ratio - வெட்டு விகிதம்; run off - மழைநீர்வழிவு; backing off - பின் இடைவெளி; off milling - தள்ளிய துருவல்; storm run off - மழை நீர் வழிவு; switch off - அணைத்து விடு; parting off tool - துண்டிக்கும் உளி; let - off - பெற்ற தறுவாய் இழப்பு, விடுவழி, விழா நிகழ்ச்சி; declare off - கைவிடு, துற, பின்வாங்கு திரும்பப் பெற்றுக்கொள்; write - off - நொறுங்கிய விமானம்; come - off - முடிவு, கடமையினின்று நழுவுதல்; take - off - கேலிப்படம், நையாண்டிப்படம்; tip - off - சிறு துப்பு, சிறு தூண்டுகுறிப்பு; stand - off - இடைநிலையாளர்; araf off, from afar - தூரத்திலிருந்து; rake - off - வாணிகத் தரகு, வாணிகத் தள்ளுபடி, ஆதாயப்பங்கு; off - saddle - சேணங் கழற்று; put - off - காலங்கடத்துதல், தட்டிக்கழிப்பு; lead - off - தொடக்கம்; off - drive - மரப்பந்தாட்டத்தில் மறுபுறஞ் செல்லும் பந்தடி; hand - off - உதை பந்தாட்டத்தில் எதிரியை உந்தித் தள்ளு; off - licence - வீடகளிலிருந்து வெகு தொலைவில் பயன்படுத்துவதற்குச் சாராயம் விற்பதற்கான உரிமை; well - off - செல்வவள நிலையிலுள்ள; day off - விடுமுறைநாள்; written - off - கொல்லப்பட்டுவிட்ட; throw - off - வேட்டைத்தொடக்கம், பந்தயத்தொடக்கம்; off - set voltage - சமன் செய்யா மின்னழுத்தம்; sharp cut - off - சடுதித் துண்டிப்பு; pinch off - நெருக்கித் தவிர்த்தல்; off - state - செயல்படாநிலை; call off - கைவிடு; set - off - சரியீடு, எதிரீடு, தொடங்கு, பற்ற வை; off - spring - மகவு, குழந்தை; let off with warning - எச்சரித்து விடு; shake off - உதறித்தள்ளு; off duty - அலுவல்முறை ஓய்வு; law of passing off - வணிகப் போலிக்கான சட்டம்; passing off - வணிகப் போலி; off - balance sheet financing - இருப்புநிலைப் பட்டியலில் இடம்பெறா நிதியளிப்பு; cooling - off period - குளிர் - ஊட்டுக் காலம் (பத்திர வெளியீடு காலம் குறித்தது); take - off stage - இழப்பற்ற முன்னேற்ற நிலை; risk - return trade - off - இடர் ஈட்டம் தொடர்பு; partial spin off - பகுதி விற்றல்; paying off - தொகை அடைத்தல்; off - floor order - புறவணிக ஆணை; hands - off investor - முடக்க முதலீட்டாளர் (நிருவாகத்தில் ஈடுபாடு கொள்ளாதவர்); blow - off top - உயர்ந்து வீழ்தல்; to write off - தள்ளுபடி செய்ய, அடித்துவிட; sell off - நெருக்கடி விற்பனை; spin - off - வெட்டிவிடல்; paired off - சமநிலை (முதலீடு செய்தல் மற்றும் விடுத்தல்); pay off - கொடுத்துத் தீர்; off - road vehicle (orv) - போட்டி ஊர்தி; trade - off - பயன்பாடு மாற்ற முடிவு (மேலாண்மை); off - type - பிற இரகம்; rate of run - off - வடிநீர் விகிதம்; run - off cycle - மழைநீரோட்டச் சுழற்சி; run - off plot - வழிவுநீர் அமைப்பு நிலம்; off - road vehicles - சாலை சாரா ஊர்திகள்; run - off - மழைநீரோட்டம்; die - off - உயிரின மறைவு; run - off pit - வழிவுநீர் தேக்கக்குழி; harden off - வலிவூட்டு (வினை); off - reef facies - கடல்நீரடிப் பாறை முகடுகள்; gross lift - off weight - தொகு எழும்பு எடை; main engine cut - off - முதன்மைப் பொறி துண்டிப்பு; cut - off - (ஏவுகலப்) பொறித்துண்டிப்பு; horizontal take - off and landing (hotol) - கிடைநிலை எழும்பலும் இறங்கலும்; runoff water - வழிவுநீர்; offspring - வழித்தோன்றல், சந்ததி; economic takeoff - பொருளாதார முன்னேற்றம்; offset - குட்டையான ஊடுதண்டு; on - off control - இயக்க ஒடுக்கக் கட்டுப்பாடு; off feed - தீவனம் எடுக்காமை; drying off - பால்கறவை நிறுத்தம்; driving off - வெளிச்செலுத்தல்; slip - off slope - நெளிந்து நழுவு சரிவோடை; on - off keying - இயக்க - நிறுத்தத் தரவிடல்; automatic shut - off - தானியங்கு நிறுத்தம்; round off - முழுமையாக்கு, முழுமையாக்குதல்; on - off tests - இயக்க - நிறுத்தச் சோதனைகள்; off - count mesh - எண்ணிக்கைமாறு வலைத்துணி; cadmium cut off - காட்மியம் நொதுமக்கவர்ச்சி வரைநிலை; lay off - கல புறப்பாடு; off - highway vehicle - சாலைவழிச் செல்லா ஊர்தி; snap - off diode - நொடிமுறிவு இருமுனையம்; pinch - off - நெரிப்பு விடுபடு; level - off position - வானூர்தி சமமட்ட நிலை; cutting - off machine - வெட்டி நீக்குஎந்திரம்; off - line equipment - பக்கத்துணைச் சாதனம்; pinch - off voltage - நெரிப்பு விடுபடு மின்னழுத்தம்; lighting - off torch - தீயிடு கோல்; off - reef facies - கடல்நீரடிப் பாறை வெளியமை வகை; back off - துரப்பணம் மேல்வாங்கல்; off - the - road equipment - பொதுவழி தவிர் சுரங்க ஊர்திகள்; turn - off time - மின்னோட்ட நிறுத்த நேரம்; blast - off - (ஏவூர்தி, ஏவுகணை) புறப்பாடு; off state - செயற்படா நிலை; wall off - விரிசல் பூச்சு; burn off - வெப்ப முகில்விலக்கல்; on - off control - இயக்க - நிறுத்தக் கட்டுப்பாடு; set off - அச்சு ஒட்டுக்குறை; roll - off - சீர்குறை அதிர்வெண்; on - off switch - இயக்க - நிறுத்த இணைப்புமாற்றி; rounding off - முழுதாக்கல்; knock - off - பொறி தன்னியக்க முறிவு; off - highway truck - சாலைவழிச் செல்லாப் பாரவண்டி; close - off rating - தடுக்கிதழ் செயல்படா அழுத்தம்; peel - off time - காலத்திருத்தம்; level off - வானூர்தி சமமட்ட நிலையாதல்; off - line cipher - தடம்விட்ட மறைகுறியீடு; stopping off - காப்புப் பூச்சு, அச்சுப்பள்ளம் நிரப்பல், மின்படிவு தடுப்புப்பூச்சு; pinch - off blades - நெரிப்பு விடுபடு தகடுகள்; lift - off - (விண்கலன்) மேலேற்றல்; off - peak - பெருமத்தில் இல்லாத; strike - off board - கொத்துவேலை வழிப்புப் பலகை; cutting - off process - காற்று இடம்பெயர் செயல்முறை; off - செயற்படாமை, நிறுத்து; feed off - ஊட்டமறல்; off - site facility - அயல் வசதி; boil - off - கொதிக்கவைத்து மாசுநீக்கல்; off - the - road hauling - பொதுவழி தவிர் சுரங்க இழுவைகள்; walk - off - தோற்றுரு அச்சுப்பிழை; off time - செயற்படா நேரம்; seal off - குழாய்/துறை மூடல்; boil - off assistant - பட்டுபசை நீக்கி; trade off - ஈடுகட்டல்; logging - off - விடுபதிவாக்கம்; power off - திறன் அணைப்பு; turn off/on - நிறுத்து/தொடங்கு; log off, log out - விடுபதிவு; round off error - முழுமையாக்கல் பிழை; epo - emergency power off - அவசர மின் துண்டிப்பு; off stream storage - கரையோரக் குளங்கள்; direct run - off - நேரடி நீரோட்டம்; off campus training - களப்பயிற்சி; off flavour - தீய மணச்சுவை; off line processing - பின்தொடரும் செயலாக்கம்; mark off - சாய அச்சுத் துணி; off page connector - மறுபக்க இணைப்பி; logging off - முடித்தல்; off shoot - துணைவிளைவு, பயன்; off - shade - சாயம் குலைந்த துணி; boiled - off - silk - பிசின் எடுத்த பட்டு; well off - நல்ல நிலையிலுள்ள; sign - off - கலைப்பு; off line - அணைமுகம்; off line storage - அணைமுக இருப்பகம்; log off - முடிவு; damping off - நாற்றழுகல் நோய்; off spring - கால்வழி, வழிமரபு; off - square - சதுர அமைப்புத் தோற்றத் துணி; boiling - off - (மெழுகையும் கோந்தையும்) கொதித்து அகற்றுதல்; shut off - மூடு, அணை; slam off - நூல் அறவு.
English words derived Tamil ava connoting ‘diminution, blemish’