run

‘to move swiftly by using the legs, go on legs more rapidly than walking’

Lexical development traced from the Tamil root:

    (a merger of) O.E. rinnan, irnan ‘to run, flow, run together’ and, O.E. ærnan, earnan ‘ride, run to, reach, gain by running’ (probably a metathesis of rennan) < Proto-G. rannjanan < ren ‘to run, flow’ < ri-ne-a- < ruh < rei- ‘to run, flow’ < Tamil aruvi

Technical words derived from 'run'

 

dry run - வெற்றோட்டம்; cable run - வடப்போக்கு; counter run - மாறோட்டம்; width of run way - ஓடு தளத்தின் அகலம்; storm run off - மழை நீர் வழிவு; sustained run off - தொடர் வழிவு; run away speed - ஓடு வேகம்; run off - மழைநீர்வழிவு; tip - and - run - ஓடுதட்டு மரப்பந்தாட்டம்; sheep - run - மேய்ச்சல் அகல்வெளி; robin - run - the - hedge - செந்நீல மலர்களும் குண்டிக்காய் வடிவ இலைகளும் உடைய நிலம்படர் கொடிவகை; run - down - படைக்கலைப்பு வழியாக எண்ணிக்கைக் குறைப்பு; run - up - வேட்டைநாய் முகப்புப்போட்டி; outrun - வெளியே ஓடு, கடந்துபோ; overrun - விஞ்சி ஓடு, பரந்து ஒழுகு; ice - run - சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை; hard - run - பெரிதும் நெருக்கப்பட்ட; foreran, v. fore - run(1), - என்பதன் இறந்தகாலம்; forerun - முன்குறித்துக்காட்டு; forerun(2), v. fore - run(1), - என்பதன் முடிவெச்சம்; fresh - run - ஆற்றின் தலைமுதலிற் சென்று முட்டையிடும் இயல்புடைய மீன்வகையில் புதிதாகக் கடலிலிருந்து வந்த; wald - wolfowitz run test - வால்ட் - வோல்ஃபோவிட்ஸ் ஒட்டச் சோதனை; run test - போக்குச் சோதனை; straight - run - வினையுறா; straight - run distillation - வினையுறாக் காய்ச்சிவடித்தல்; over - run method - மிகை ஓட்டமுறை; back - run process - எதிரோட்ட செய்முறை; long run - நீண்ட காலம்; run on bank - வங்கி நெருக்கடி; short run - குறுகியகாலம்; short run cost curves - குறுகியகாலச் செலவுவரைகள்; short - run operating activities - குறுங்கால இயக்குதல் நடவடிக்கைகள்; run chart - ஓட்ட அட்டவணை; run rate - ஓட்ட வீதம்; average run lengths (arl) - சராசரி ஓட்ட நீள்கை; long run sustainable yield (lrsy) - நெடுங்கால நீடிப்புத்திற விளைச்சல்; rate of run - off - வடிநீர் விகிதம்; run - off - மழைநீரோட்டம்; run - off cycle - மழைநீரோட்டச் சுழற்சி; run - off pit - வழிவுநீர் தேக்கக்குழி

run - off plot - வழிவுநீர் அமைப்பு நிலம்; sand run - மணல் ஓட்டம்; pit - run gravel - இயல் சரளைமண்படிவு; run off water - வழிவுநீர்; runner - ஓடுதண்டு; over run - வெல்லப்படுதல்; bank - run gravel - சரளைப்படிவு; barrow run -  தற்காலிக மரப்பாதை; american run - அமெரிக்க இழை தரமிடுவமைவு; long run frequency - நெடுஞ்சோதனை அதிர்வெண்; ice run - பனிஓட்டம், பனிப்பாதை; heat run - தொடர் வெப்பநிலை அளவீடு; frequency run - அலைவெண் இயக்கம்/ஓட்டம்; day’s run - ஒருநாள் கலப்பயணதூரம்; rise and run - உயர்வு நடை விகிதம்; run before the wind - காற்றுத்திசை திருப்பல்; run down a coast - கரைக்கிணையாய் செலுத்தல்; run in - துரப்பணம் துளையிறக்கம்; run let - சிற்றோடை; run motor - திறன் வழங்கு மின்னோடி; run - of - mill - ஏற்புடை கனிமத்தாது; run - time data - எந்திர ஓட்டத்தரவு; pipe run - குழாயமைப்பு வழி; on the run - கரிஈர்ப்பு வீழ்ப்பு சுரங்கப்பணி; meter run - தடையற்ற பாய்மஓட்ட நீளம்; mill run - கனிமத்தாது செந்தரச் சோதனை; mine run - சலிக்காத சுரங்கப்பொருள்; test run - சோதனையோட்டம்; time, run - இயக்க நேரம்; run database query - தரவுத்தள வினவல் இயக்கு; run macro - குறுநிரல் இயக்கு; run manual - இயக்கக் கையேடு; run time error - இயக்க நேரப் பிழை; run unit - இயக்க அலகு; run web query - வலைவினவல் இயக்கு; parallel run - இணை ஓட்டம்; production run - உற்பத்தி ஓட்டம்; error, run time - இயக்கநேரப் பிழை; straight - run pitch - தொடர் காய்ச்சி வடிப்பி பிச்சு; length of run - நீரோட்ட நீளம்; direct run - off - நேரடி நீரோட்டம்; anxious run away - பதற்ற ஓட்டம்; run entry speed - தொடக்க ஓடுவேகம்; run out method - உற்பத்திப் பகிர்வு முறை; needle run laces - ஊசியோட்ட வாரிழை; long run/term - நீண்டகாலம்.

English words derived from Tamil aruvi connoting 'river'