mother
‘a female parent’
Lexical development traced from the Tamil root:
E.modor, mader, modre, moþer, mothir < M.E. moder < O.E.modor < Proto-G. mōdēr < muhdhuh < mater- < Tamil amma
mother
‘a female parent’
Lexical development traced from the Tamil root:
E.modor, mader, modre, moþer, mothir < M.E. moder < O.E.modor < Proto-G. mōdēr < muhdhuh < mater- < Tamil amma
Technical words derived from 'mother'
egg mother cell - தாய் முட்டைக் கலம்; mother - church - கிளைச்சபைகள் தோற்றுவித்த தாய்த்திருச்சபை; mother - craft - தாய்மைத்திறன், குழந்தை வளர்ப்புத் திறன்; mother - in - law - மாமியார், கணவனின் தாய், மனைவியின் தாய்; good - mother - மாமியார்; foster - mother - செவிலித்தாய், வளர்ப்புத்தாய்; mother liquor - மூலக்கரைசல்; liquor. mother - மூலக்கரைசல்; adoptive mother - தத்தெடுப்புத் தாய், ஏற்புத்தாய்; foster mother - வளர்ப்புத் தாய்; step - mother - மாற்றாந் தாய்; surrogate mother - வாடகைத்தாய்; pregnant mother - சூலித் தாய்; lactating mother - பாலித் தாய்; breast feeding mother - பாலூட்டும் தாய்; mother worship, mariology - தாய்த் தெய்வ வழிபாடு; mother goddess - தாய்த் தெய்வம்; mother sib - தாய்க்கால்வழி; mother goddess - தாய்த் தெய்வம்; mother lode - முதன்மைக் கனிமக்குவை; sperm mother cells - தாய் விந்தணுச்செல்கள்; spore mother cell - ஸ்போர் (சிதல்) தாய் உயிரணு; megaspsore mother cell - பெருஞ்சிதல் தாய் உயிரணு; microspore mother cell - சிறுசிதல் தாய்ச்செல்கள்; egg mother cell - முட்டை தாய்உயிரணு; surrogate mother - பதிலித்தாய்; gamete mother cell - தாய் இனச்செல், தாய்ப் பாலணு; mother cell - தாய் உயிரணு; mother of pearl - முத்தின் உள்ளோடு; mother source - உற்பத்தி மூலம்; mother board - தாய்ப் பலகை; pollen mother cell - மகரந்தத் தாய் உயிரணு; megaspore mother cell - பெருஞ்சிதல் தாயணு; mother bed nusery - தாய் நாற்றாங்கால்; mother culture - தாய் வித்து வளர்ப்பு; mother moth - தாய் அந்துப்பூச்சி; mother spawn - தாய் வித்து; embryosac mother cell - கருப்பைத் தாய்த் திசுவறை; grandmother - பாட்டி; foster mother - செவிலித்தாய்; egg mother cell - தாய் முட்டை உயிரணு; unwedded mother - திருமணமாகாத தாய்; working mother - வேலைக்குச் செல்லும் தாய்; sex mother cell - தாய்ப் பாலணு; single mother (adj) - தாய்த் தனிக் (குடும்பம்); spore mother cell - தாய்ச் சிதலணு; nursing mother - பாலூட்டும் தாய், வளர்ப்புத் தாய்; megaspore mother cell - மெகாஸ்போர் தாய் செல்; mother child relationship - தாய் - சேய் உறவு; mother hood - தாய்மை; mother land - தாய் நாடு; mother nursing - தாய் வளர்ப்பு; mother substitute - செவிலி; lactating mother - பாலூட்டும் அன்னை; mother tongue - தாய்மொழி
English words of Tamil ammā connoting ‘mother’