material

‘the substance or substances out of which a thing is or can be made’

Lexical development traced from the Tamil root:

    E.marterial, materyal, materyall < O.F. materialmateriel < La.Lat. materialis ‘of or belonging to matter’ < Lat. materia ‘matter, stuff, wood, timber’ < muhtee < mater- < Tamil amma

Technical words derived from 'material'

earth material - நிலப்பொருள்; electrooptic material - மின் - ஒளியியல் பொருள்; enriched material - வளம்பட்ட பொருள்; directi material - நேர்ப்பொருள்; cementic material - காரைப்பொருள்; coating material - பூச்சுப்பொருள்; contact material - தொடுகைப் பொருள்; battery material - மின்கலப் பொருள்; bed material - கிடைப்பொருள்; absorbing material - உட்கவரி; archival material - ஆவணக்காப்புப் பொருள்; auxiliary spray material - துணைத் தெளிப்புப் பொருள்; raw material - கச்சாப்பொருள்; refractory lining material - அனல் எதிர்ப்புப் பொருள்; porous material - புரையுள்ள பொருள்; material science - பொருள் அறிவியல்; magnetic material - காந்தப் பொருள்; material current meter - பெரும் மின்னோட்ட அளவி; material demand indicator - பெருமத் தேவைச் சுட்டி; material over reach condition - பெரும் மிகை அடைவு நிலைமை; material relay - பெரும் உணர்த்தி; material residual voltage - பெரும் எச்ச மின்னழுத்தம்; material torque - பெரும் முறுக்கம்; insulating material - காப்புப் பொருள்; finished material - சீராக்கிய பொருள்கள்; conducting material - கடத்தும் பொருள்; composite material - கட்டமைப் பொருள்; abrasive material - சிராய் பொருள்; ablative material - வெப்ப நீக்கக் கவசப் பொருள்; acoustical material - ஒலி உறிஞ்சு பொருள்; acousto optical material - ஒலி ஒளி உணர்பொருள்; antifriction material - உராய்வெதிர்ப்புப் பொருள்; viscid material - பாகுநிலைப் பொருள்; transparent material - ஒளிபுகு பொருள்; semiconductor material - குறை கடத்திப் பொருள்; material particle - பருப்பொருள் துகள்; fissile material - பிளவுறு பொருள்; fluorescent material - உடனொளிர் பொருள்; depleted material - செறிவு குறைபொருள்; dispersive material - பிரிகைப் பொருள்; acceptor material - ஏற்பி; raw material - கச்சாப் பொருள்; transparent material - ஒளிபுகு பொருள்; standard reference material - செந்தர ஒப்பீட்டுப் பொருள்; reference material - ஒப்பீட்டுப் பொருள்; material balance - பொருள் சமன்; material alteration - மூலமாற்றம், பெருமளவிலான மாற்றம்; concealment of material fact - முக்கியப் பொருண்மையை மறைத்தல்; material evidence - முக்கிய சாட்சியம்; material defect - முக்கியக் குறைபாடு; material question - முக்கிய வினா; parental material - தோற்றவாய் மூலக்கூறு; material culture - பொருள்சார் பண்பாடு; non - material culture - பொருள்சாராப் பண்பாடு; material arts - பொருட்கலைகள்; material cause - பொருள் காரணம்; equivalence, material - பொருட்சமன்மை; implication, material - கட்டுறு உள்ளடங்கல்; packing material - கட்டுப் பொருள்; public material - விளம்பரப் பொருள்; material changes - கணிசமான மாற்றங்கள்; material error - கருதத்தகு தவறு; material fact - அடிப்படை உண்மை; material handling - பொருட்கள் கையாளல்; material irregularity - கருதத்தகு முறையின்மை; material requirements planning (mrp) - ஆக்கப்பொருள் தேவை திட்டமிடல்; goods, material - ஆக்கப் பொருள், சிறப்புப் பொருள்; alteration, material - முக்கியமான திருத்தம், உரிப்பொருள் திருத்தம்; vegetative material - ஒட்டுவளர்ப்புப் பொருள்; fencing material - வேலிப் பொருள்; synthetic material - செயற்கைப் பொருள்; radioactive material - கதிரியக்கப் பொருள்; raw material - மூலப்பொருள், இயல்பொருள்; pyroclastic material - எரிமலை உமிழ்பொருட்கள்; nuclear material - அணுஉலை எரிபொருட்கள்; material cycling in ecosystems - சூழல் அமைப்பில் பொருள் சுழற்சி; material safety data sheets - பொருள் பாதுகாப்புத் தரவுத்தாள்கள்; impervious material - பொசிவுறாப் பொருள்; corrosion and material degradation - கரித்தலும் பொருள்சிதைவும்; unconsolidated material - அடுக்குகளற்ற நெகிழ் திரள்; residual material - எச்ச(மண்) பொருள்; parent material - மூலப்பொருள்; material unit - பாறை படிவடுக்கு அலகு; calstic material - உடைவுற்றப் பொருட்கள்; cementing material - ஒட்டுப்பொருள்; toxic materials - நச்சுப்பொருட்கள்; reactive materials - வினைப்பொருட்கள்; nuclear material - உட்கரு பொருட்கள்; industrial materials - தொழிற்சாலை பொருட்கள்; genetic material - மரபியல் பொருட்கள்; dissolved organic material feeding - கரைந்த கரிமப்பொருள் ஊட்டம்; litter material - ஆழ்கூளப்பொருள்; certified reference material - சான்றுரைப் பார்வைப்பொருள்; composite material - கூட்டமைப்பொருள்; contact material - தொடுகைப்பொருள்; bank material - அகழ்முன் நிலம்; barrier material - தடுப்புப்பொருள்; bridging material - இணைப்புப் பொருள்; ablative material - உறை அரிமானத்துகள்; abrasive material - சிராய்பொருள்; acid - producing material - அமில உற்பத்திப்பொருள்; acoustical material - ஒலி உறிஞ்சுபொருள்; acousto optical material - ஒலிம ஒளியியல் உணர்பொருள்; asphaltic material - நிலக்கீல் பொருள்; leach material - அமில ஊடுருவுப் பொருள்; licensed material - உரிமப்பொருள்; lossless material - இழப்பிலாப் பொருள்; lossy material - ஆற்றல் ஒழுகுபொருள்; infrared optical material - அகச்சிவப்பு ஒளிப்பொருள்; infrared - transparent material - அகச்சிவப்பு ஊடுருவு பொருள்; isotropic material - திசைஒருமிய பொருள்; hazardous material - தீங்குதரு பொருள்; high - temperature material - உயர்வெப்பநிலைப் பொருள்; ferrimagnetic material - இரும்பயல்காந்தப் பொருள்கள்; ferromagnetic material - இரும்பு காந்தப்பொருள்; fertile material - கதிர்வீச்சாகு பொருள்; fiber - composite material - இழைக்கூட்டுப் பொருள்; electrooptic material - மின்ஒளியியல் பொருள்; electrorheological material - மின்குழைவியப் பொருள்; enriched material - செறிவூட்டப்பட்டப் பொருள்; depleted material - செறிவுகுறை பொருள்; depropanized material - புரெபேன் நீக்கிய பொருள்; diazo material - டையசோ பூச்சு; dielectric material - மின்காப்புப் பொருள்; dry - silver material - உலர் வெள்ளி(ப்படல)ப் பொருள்; sizing material - பசைப்பொருட்கள்; radar - absorbing material - ரேடார் உட்கவர் பொருள்; resistance material - மின்தடைப் பொருள்; paramagnetic material - இணைகாந்தப் பொருள்; parent material - மூலப்பொருள்; photodichroic material - ஒளிசார் இருநிறப்பொருள்; photorefractive material - ஒளிவிலகல் பொருள்; porous material - புரைமப் பொருள்; opening material - விரைவு உலர்த்துப் பொருள்; optical material - ஒளியியல் பொருள்; nonlinear material - நேரியல்சாராப் பொருள்; magnetic material - காந்தப் பொருள்; magnetooptic material - காந்தஒளியியல் பொருள்; material balance - பொருள் தராசு; soft magnetic material - மென்காந்தப் பொருள்; source material - மூலப்பொருள்; special nuclear material - சிறப்பு உட்கருப் பிளவுப் பொருள்; thermoelectric material - அனல்மின் பொருள்; thin - film material - மெலிபடலப் பொருள்; ultrastable material - மீநிலைப்புப் பொருள்; waste material - கழிவுப் பொருட்கள்; weak parent material - நலிந்த தாய்ப்பகுதி; structural material - கட்டமைப்புப் பொருட்கள்; material environment - பொருட் சூழல்; gladding material - போர்வை; food material - உணவுப்பொருள்; cellulosic material ball milling - உயிரணு பொறியிலிடப் படுதல்; central soil and material research station - மைய மண், பொருள் ஆய்வு நிலையம்; indigenous material - உள்நாட்டுப் பொருள்; inert material - உறழ் பொருள்; graphic material - வரைகலைப் பொருட்கள்; finishing material - இறுதிக்கட்டப் பொருள்; foreign material - அயற்பொருள்; decayed material - சிதைந்த பொருள்; dilutant material - நீர்த்தும் பொருள்; drill material - முறுக்குநூல் பருத்தித் துணி; checked material - கட்டம் கட்டிய துணி; achieved material - அடைந்த பொருள், எய்திய பொருள்; appropriate play material - தகுந்த விளையாட்டுப் பொருட்கள்; audio visual material - ஒலி - ஒளிச் சாதனங்கள்; training material - பயிற்சிப்பாடப் பொருட்கள்; sex material - பாலினப் பொருள்; static material - அசையாப் பொருட்கள்; optimum material unit - உகந்த நிருவாக அளவு; original material - முதன்மைப் பொருள்; material asset - பொருள் சொத்து; material cost - பொருளின் அடக்கவிலை; material culture - பொருளின் பண்பாடு; material factor - பொருள் காரணி; material fallacy - பொருள் குற்றம்; material management - பொருள் மேலாண்மை; material media - பொருள் ஊடகம்; material price - பொருள் விலை; material requirement - பொருள் தேவை; material resource - பொருள் வளம்; lecture material - விரிவுரைக்கான பொருள்; non - material culture - பொருள்சாராப் பண்பாடு; material culture - பொருள் முதல் பண்பாடு; field material - களப்பொருள்; culture material - பொருள் முதல் பண்பாடு