in-
‘prefix meaning not, opposite of, without, the absence of’
Lexical development traced from the Tamil root:
Lat. in- ‘not’ < in < ne- < Tamil al
in-
‘prefix meaning not, opposite of, without, the absence of’
Lexical development traced from the Tamil root:
Lat. in- ‘not’ < in < ne- < Tamil al
Technical words derived from 'in'
pump in test - உள் ஏற்று சோதனை; fatigue in metal - உலோகங்களின் அயர்வு; defect in metal - உலோகக் குறைபாடு; whipper - in - நாயாட்டி, வேட்டைநாய்ப் பொறுப்பேற்கும் வேட்டைத் துணைத்தலைவர், கொறடா, அரசியல் கட்சி ஒழுங்குமுறைக்காவலர்; Zoom in - உரு பெரிதாக்கு; take - in - ஏமாற்று, மோசடி, பித்தலாட்டம்; tie - in - விற்பனைப் பேரக் கட்டான; trade - in - பகுதிப் பணத்திற்கு ஈடாகக் கொடுக்கப்படுவது; tuck - in - நிறைஉணவு; shut - in - அடைக்கப்பட்ட, மூடப்பட்ட; stand - in - பகர ஆள், ஆட்பேர்; step - in - மகளிர் உள்ளுடுப்பு; stock - in - trade - கையிருப்புச் சரக்கு, வாணிக விற்பனைப் பொருள் தொகுதி, கையிருப்புத்திறமை, உளவாய்ப்புவளம்; requiescant in pace - அவர்கள் ஆவிகள் அமைதியுறுக; requiescat in pace - அஹ்ர் ஆவி அமைதியுறுவதாக; mens sana in corpore sano - நலமார் உடலில் நலமார் அறிவு; multum in parvo - சிற்றடக்கப் பெரும் பொருள்; lady - in - waiting - அரண்மனை உவளகப் பாங்கி; lead - in - வானொலப் பெட்டியையும் வெளிப்புறத்து அலை வாங்கியையும் இணைக்கும் கடத்துகம்பி; in absentia - ஆள்இலாநிலை நிகழ்வான, (வினையடை) ஆள் இல்லா நிலையில்; in accordance with - பொருந்துமாறு; in articulo mortis - இறந்தவுடனே, உயிர் பிரிவுற்ற கணத்திலேயே; in at the death - வேட்டை நாய்கள் விலங்கினைக் கொல்லும்போது அதனருகில், நிகழ்ச்சி முடிவுறுந் தறுவாயில் உடனாயிருக்கும் நிலையில்; in ballast - எடைப்பாரமன்றி, வேறு பாரமில்லாமல், வெறுமையாக; in bottom of bag - கடைத்தஞ்சமாக, இறுதிப்புகமலிடமாக, முடிவான வழியாக; in camera - தனி மறைவான, நீதிபதியின் உள்ளரங்கத்தில் நிகழ்கிற, (வினையடை) தனி அரங்கில் நீதிபதியின் பொது மன்றத்திலிருந்து விலகித் தனியிடத்தில்.
in commendam - திருக்கோயில் பதவிக்கு நிலையான ஆள் அமர்த்தப்படும் வரை பொறுப்பாளராக இருக்கும் நிலையில்; in esse - உள்ளபடி இருக்கின்ற நிலையில், மெய்யாகப் புற உலகில் நிகழ்நிலையில்; in extenso, adv. - இறக்குந் தறுவாயில்; in flagrante delicto - குற்றஞ்செய்து கொண்டிருக்கும் நிலையில், குற்றத்தின் செயல் நிலையிலேயே; in genue - கள்ளங்கபடமற்ற சிறுமி, நாடகத்தில் தோன்றும் சூதுவாதுவற்ற, ஒளிவு மறைவற்ற, வெள்ளை உள்ளம் படைத்த, குற்றமற்ற; in loco parentis - தாய் தந்தையரின் இடத்தில், பெற்றோருக்குப் பதிலாக; in medias res - பொருடகளின் இடையே உள்ளார்ந்த நடுவிடத்தில்; in memoriam - நினைவாக, நினைவு பேணுவதற்காக; in nubibus - மேகங்களிடையே, கற்பனையில், திட்பமில்லாமல், புனைவு நிலையில், தெளிவற்ற தன்மையில்; in ones debt - பணக்கடன் கொடுக்கக் கடமைப்பட்ட, கடமைப்பட்ட; in paribus, infidelium - முரண் சமயக்கோடபாடு நிலவும் நாட்டில்; in posse - உள்ளார்ந்த மேல்வள ஆதாரம் உடையதாக; in propria persohna - தானாக நேரடியாக; in puris naturalibus - முழுதும் ஆடையற்று, முழு நிர்வாணமாக; in situ - முன்னிருந்த அதே இடத்தில்; in statu quo - நிலையானமல், இருக்கும் நிலையிலேயே, முன்போன்ற நிலையில்; in terrorem - எச்சரிப்பாக; in the bag - ஒருவர்பிடிக்குள; in tot o - முழுதும், முற்றும்; in vitro - வேதித்துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணளாடிக் குழாயில்; in - clearing - அகத்தீர்வு, பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி; in - toed - காலவிரல்கள் உள்நோக்கித் திருப்பப்பட்டுள்ள; day in - தொடர்ந்து பல நாட்களாக; day out - comings - in - வருவாய்; built - in - முன்கட்டுமானத்தின் பகுதியாக உள்ளிணைக்கப்பட், கட்டுமான உள்வளையுடைய இசைவூட்டப்பட்ட; arm - in - arm - கையுடன் கை கோத்துக்கொண்டு; serial in data - தொடர் உள் தரவு; in radius - உள்ளாரம்; orientation in space - புறவெளியில் திசைவித்தல்; accident arising in the course of employmentபணிபுரியும்போது ஏற்படும் விபத்து; act done in good faith - நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட செயல்; beating in police custody - காவல் பாதுகாப்பில் அடித்தல்; chose in action - வழக்குரிமை; chose in possession - கையுரிமைச் சொத்து; defect in title - உரிமைமூலத்தில் குறைபாடு; dismissal, or removal, or reduction in rankபணியறவு அல்லது பணிநீக்கம் அல்லது படிநிலை இறக்கம்; endorsement in blank - வெற்று மேற்குறிப்பு; estates in futuro - எதிர்கால உரிமை; estates in praesenti - நிகழ்கால உரிமை; estoppel in pais - (நீதிமன்றத்திற்கு) வெளியில் அமைந்த முரண்தடைகள்; fact in issue - பிரச்சனையிலுள்ள பொருண்மை சங்கதி, தீர்வுறு பொருண்மை; facts in issue - பிரச்சனையில் உள்ள பொருண்மைகள்; gift made in contemplation of death - மரணக்கொடை; government, in exile - புறநிலை அரசு; habitually dealing in stolen property - வாடிக்கையாகத் திருட்டுப் பொருளைக் கையாளுதல்; holder in due course - முறைப்படி உரிமை உள்ளவர்; in accordance with law - சட்டத்திற்கிணங்க, சட்டப்படி; in cash or kind - பணமாகவோ அல்லது பொருளாகவோ; in custodia legis - சட்டமுறைக் காப்பில்; in due course - உரியகாலத்தில்; in fact - உண்மையில்; in forma pauperis - வழக்கிடமுடியா வறுமை நிலையில்; in limine - முதல் எடுப்பிலேயே, எடுத்த எடுப்பில்; in pari causa - ஒத்த வழக்கில்; in pari delicto - குற்றச் சமநிலையில்; in pari materia (in pari causa) - ஒத்த வழக்கில், ஒத்த பொருளில்; in personam - நபர் சுட்டிய; in praesenti - தற்போதுள்ள; in reference to the common intention - பொது உட்கருத்துக் குறித்து; in rem - பொருள்சுட்டிய; in rem, judgment - மன்றுசுட்டிய தீர்ப்புரை; in the course of employment - பணியமர்த்தத்தின் போது; in the ordinary course of nature - இயற்கையின் சாதாரணப் போக்கில்; in the presence of - முன்னிலையில்; in the public interest - பொதுநலன் பொருட்டு; in toto - முழுமையாக; in vogue - நடைமுறையில்; judgment in personam - தரப்பினரைக் கட்டுப்படுத்தும் தீர்ப்பு; judgment in rem - கட்டுப்படுத்தும் தீர்ப்பு, பொருள் சுட்டியத் தீர்ப்புரை; jura in personam - தனிமுக உரிமை; jura in rem - பொதுமுக உரிமை; law in force - நடப்பிலுள்ள சட்டம்; limine, in - எடுத்த எடுப்பிலேயே; mala in se - இயல்புத் தீங்குகள், இயற்கைக்கு மாறான தீங்குகள்/குற்றங்கள்; mental elements in crime - குற்றத்தில் மனநிலைக் கூறுகள்; ownership right in films - திரைப்படங்களின் உடைமை உரிமை; parentis, in loco - பெற்றோர் நிலையில்; possession in law - சட்டம் கொள் உடைமை; reduction in rank - படிநிலை குறைப்பு, படிநிலை இறக்கம்; right in personam - நபர் சுட்டிய உரிமை; right in rem - மன்று சுட்டிய உரிமை; rights in re aliena - பிறர் சொத்திற்கான உரிமைகள்; rights in repropria - ஆதார உரிமைகள்; stock in trade - கையிருப்புச் சரக்கு, வாணிகப் பொருள்; stoppage in transit - கடப்பிடைவழி நிறுத்தல், செல்லுகையில் நிறுத்தி வைத்தல்; successor - in - title - வாரிசுரிமையர்; swearing - in - ceremony - பதவியேற்பு விழா; tenancy in common - பொதுநிலச் சொத்துரிமை; tenancy in perpetuity - நிலையான குடிவாரம், நிரந்தர குடிவாரம்; tenants - in - common - பொதுஉரிமைச் சொத்துரிமையர்; variations in the invention - கண்டுபிடிப்பில் மாறுபாடுகள்; in - migrant - அகக் குடிபெயர்வோர்; in - migration - அகக் குடிபெயர்வு; unity in diversity - வேற்றுமையுள் ஒற்றுமை; work in progress - நடைபெறும் வேலை; water pollution in india - இந்தியாவில் நீர் மாசுபாடு; in situ conservation - இயலிடத்து வளம்பேணல்; in situ gene bank - இயலிட மரபணு வங்கி; in vivo - உயிரியல் ஆய்வு, இயலிட ஆய்வு; fission in monkey group - குரங்குக் குழுப் பிளவு; balance in nature - இயற்கைச் சமனிலை; uncertainty in economics - பொருளாதார நிலைப்பின்மை; seasonal trends in disease - நோய்த்தாக்குதலில் பருவகாலப் போக்குகள்; mutation in infectious agents - தொற்று உயிரிகளில் மரபணு சடுதிமாற்றம்; in - vitro - ஆய்வக முறை; in - vitro culturing - ஆய்வக உயிரணுவளர்ச்சி; in - vitro fertilization - ஆய்வகக் கருத்தரிப்பு; in - vivo - உடலக முறை; weeds in water bodies - நீர்நிலைக் களைகள்; shutter in camera - உருமவழிக் கதவு; squaring in cotton - பருத்தியில் சப்பைக் கட்டுதல்; rhythems in behaviour - காலநிலைப்பட்ட பழக்கங்கள்; nation watershed development project in rainfed area - தேசிய மானாவாரி நிலமேம்பாட்டு நீர்ப்பிடிப்புப் பகுதி திட்டம்; moisture availability in soils - மண்ணின் ஈரக்கிடைப்பு; loss in germination - முளைப்புத்திறன் குறைதல்; loss in nutrients - ஊட்டச்சத்துக் குறைதல்; loss in quality - தரம் குறைதல்; importance of personality in extension educationவிரிவாக்கக் கல்வியில் ஆளுமையின் இன்றியமையாமை; in good faith - நல்நம்பிக்கையுடன் (செயல்படுதல்); in group - உட்குழு; in vitro multiplication - ஆய்வகப் பெருக்கம்; in vivo multiplication - களப்பெருக்கம்; increase in temperature - வெப்பநிலை மிகுதல்; internal movement of water in soil - மண்ணுள் நீரோட்டம்; grants - in - aid - உதவி நல்கைகள்; face in - உள்முகப்பு; energy consumption in timber drying - மரங்களை உலர்த்தலில் ஆற்றல் நுகர்வு; diaphragm in camera - ஒளிப்படக்கருவி பிரிபடலம்; dwcra (development of women & children in rural areas)ஊரகப் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்; changes in production technology - உற்பத்தித் தொழில்நுட்ப மாற்றங்கள்; built in resistance - கட்டமை எதிர்திறன்.
English words derived from Tamil al connoting 'negation'